பாமரன் பார்வையில் ஒரு மீட்டிங்(ஹிஹி!) - 2

வணக்கம் நண்பர்களே........அந்த பய புள்ள காதுல அந்த மொழி பெயர்ப்பு கருவிய மாட்டிட்டு போனதுக்கப்புறம்.............அப்படியே அந்த முக்கிய விவாதத்த கவனிச்சிட்டு இருந்தேன்...........

ஹே மேன் என்ன ரொம்ப சீரியஸா கவனிக்கறீங்க போல...........

மேம்(அடியே!).........நான் என் பாஸுக்கு ரிப்போர்ட் அனுப்பனுமில்ல ஹிஹி!...

அப்படியா..........அதான் எல்லா டைப்பாகி வருமே அத எடுத்து அனுப்பலாமே..........

(அடங்கொய்யால இவளுங்க ரொம்ப உசாரா இருகாளுங்களே!)....


அவள் முன் அசடு வழிந்து கொண்டு இருக்கும் போதே லஞ்ச் நேரம் என்று அறிவிக்கப்பட்டு..........பக்கத்தில் இருக்கும்..........கிராண்ட் பிளாசா 7 ஸ்டார் ஓட்டலில் என்று அறிவிக்கப்பட்டது.........


அங்கிருந்து வெளியேறிய போது..........பல பென்ஸ் கார்களில் வெளிநாட்டு வியாபாரிகள் வெளியேறிக்கொண்டு இருந்தார்கள்...........நான் அங்கு நின்று கொண்டு இருந்தேன்........அப்போது பின்னிருந்து யாரோ தட்டுவது போலிருந்தது...........திரும்பி பார்த்தால் அந்த பார்க்க மட்டும் காஸ்லி பெண்கள் என்னைப்பார்த்து ஹாய் சொன்னனர்.........

என்ன இங்க நிக்கறீங்க.........

இங்க இருந்து விருந்தினர் பஸ்சுக்காக வைடிங்........ஹிஹி!

நோ ப்ராப்ளம்.....நீங்க எங்க கூட வரலாமே என்று சொல்லி அவர்களின் BMW காரைக்காட்ட.........சரி என்று நான் காரில் ஏறிக்கொண்டேன்.......கார் அந்த ஓட்டல் நோக்கி சென்றது..........முதல் முறையாதலால் அந்த ஓட்டல் வித்தியாசமாக தெரிந்தது..........பெரும் பணக்காரர்களின் வருகைக்காக அழகாக அலங்கரித்து வைத்து இருந்த முகப்பு பாக்க அழகாக இருந்தது.........


மேல 6 வது மாடியில் ஒயினுடன்.......ஆரம்பித்த லஞ்ச் பல பறவைகள் மற்றும் பல அசைவ உணவுகளுடன்.......ஹை கிளாஸ் கையேந்தி பவனாக காட்சி அளித்தது........பக்கத்தில் அழகிகளின் கூட்டத்துக்கு நடுவே நான் ஒரு கரும் சிறுத்தையாக இருந்தது பல பேரின் கண்ணை குத்தியிருக்கும் (ஹிஹி!).......

சாப்பிட்டு முடித்த உடன் மீண்டும் அந்த இடத்துக்கு அழைத்தனர்.........ஆனால் எனக்கு அங்கு வேலை இல்லாத காரணத்தால் மாலை சந்திப்பதாக கூறி கிளம்பினேன்........மறக்காமல் அழைப்பதாக கூறி என் போன் நம்பரை வாங்கி சென்றார்கள்..........


அட்டகாசமான மாலைப்பொழுதில் மீண்டும் அழைப்பு .............இம்முறை பெரிய ஏரியான மேற்க்கு ஏரியில் சுற்றி மெழுகு ஒளியில்.....ஒரு கப்பலில் நடைபெற்ற இரவு விருந்தில்......அழகை பார்ப்பதுடன் நிறுத்திக்கொண்டு.........ஒயினுடன் கூடிய உணவை அருந்திவிட்டு வந்து சேர்ந்தேன்.........

கொசுறு: என்னப்பா இது குடும்பஸ்தன் என்பதால் அழகை ரசிக்க மட்டுமே மனசாட்சி இடம் கொடுக்கிறது(ஹி ஹி!)......
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

16 comments :

 1. Yov...Ippo etthanai pera adiccha?
  Etthanai peg adiccha?

  ReplyDelete
 2. Wine kudithen endru sonnathai ennal namba mudiyavillai...

  Raavaa adikkura party eppudi poi solluthu paarunga?

  ReplyDelete
 3. kappalil velinaatu pengalodu sogusu vaazhkai vaazhnthu vantha pathivar vikkiyai patri wiki-leaks...he he...

  ReplyDelete
 4. அப்படியா..........அதான் எல்லா டைப்பாகி வருமே அத எடுத்து அனுப்பலாமே..........//

  இதை அவள் ஏன் சொன்னால் தெரியுமா?
  தன் கூட நீங்க கடலை போட வருவீங்களே எனும் ஆசையில் தான்.

  ReplyDelete
 5. நோ ப்ராப்ளம்.....நீங்க எங்க கூட வரலாமே என்று சொல்லி அவர்களின் BMW காரைக்காட்ட.........சரி என்று நான் காரில் ஏறிக்கொண்டேன்....//

  கொடுத்து வைத்த ஆளு நீங்க.

  ReplyDelete
 6. டக்கால்டி said...
  Yov...Ippo etthanai pera adiccha?
  Etthanai peg adiccha?//

  ஐயோ, அபச்சாரம், அபச்சாரம்.

  ReplyDelete
 7. கூட்டத்துக்கு நடுவே நான் ஒரு கரும் சிறுத்தையாக இருந்தது பல பேரின் கண்ணை குத்தியிருக்கும் (ஹிஹி!)......//

  கரும் சிறுத்தைக்கு தானாம் தெம்பு அதிகமா இருக்குமாம்.
  அவ்.............

  ReplyDelete
 8. என்னப்பா இது குடும்பஸ்தன் என்பதால் அழகை ரசிக்க மட்டுமே மனசாட்சி இடம் கொடுக்கிறது(ஹி ஹி!)......//

  இதை நாங்க நம்பனுமாம்...
  அவ்..........

  ReplyDelete
 9. பார்றா..பார்றா!

  ReplyDelete
 10. தலைப்பிலுமா ஹிஹிஹிஹி

  ReplyDelete
 11. எது சொன்னாலும் ஹிஹி என்கிறீர்கள்.. உங்களை பார்த்து சிபி கற்றுக்கொண்டாரா?இல்லை அவரை பார்த்து நீங்கள் கற்றுக்கொண்டீர்களா?

  ReplyDelete
 12. //என்னப்பா இது குடும்பஸ்தன் என்பதால் அழகை ரசிக்க மட்டுமே மனசாட்சி இடம் கொடுக்கிறது//

  எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்..கல்யாணம் ஆகாதவங்க யாருமே குடும்பஸ்தன் இல்லையா? என்ன கொடும சரவணன்..

  ReplyDelete
 13. >>
  அவள் முன் அசடு வழிந்து கொண்டு இருக்கும் போதே லஞ்ச் நேரம் என்று அறிவிக்கப்பட்டு....

  பயபுள்ள இன்னைக்குத்தான் பாதி உண்மையை ஒத்துக்கிட்டு இருக்கான் ராஸ்கல்

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி