வேலை நம்புங்க வேலை(!)

வணக்கம் நண்பர்களே......


இதில் வரும் நான்கு பதிவர்களின் படங்களை வைத்து சொல்லுங்கள் பெயர்களை ஹிஹி!..........





கொசுறு: மவனே மாட்னானுங்க..................ஹிஹி! 
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

41 comments :

  1. எனக்கு தெரியுமே...அனால் நான் சொல்ல மாட்டேன்...பதிவர்களை காட்டிக்கொடுக்கற வேலை நமக்கு ஆகாது

    ReplyDelete
  2. நாலாவது நீங்களாக்கும்...)))

    ReplyDelete
  3. தெரியலயே பாஸ்.........

    ReplyDelete
  4. இன்ட்லியை காணோம்...

    ReplyDelete
  5. நாலுமே தக்காளிதான்.....

    ReplyDelete
  6. ஆமா ஆமா நாலுமே அவருதான்!!

    ReplyDelete
  7. இந்தாளு சும்மா 4 படத்தை அட்டாச் பண்ணீட்டு விளையாடுதாருய்யா..

    ReplyDelete
  8. ஓன் அண்ட் ஒன்லி

    விக்கி உலகம்

    ReplyDelete
  9. இப்படில்லாமா மூளைக்கு வேலை கொடுப்பது?

    ReplyDelete
  10. 1. பன்னிக்குட்டி
    2. சி.பி.செந்தில்குமார்
    3. விக்கி உலகம் (நீங்களே தான்...)

    ReplyDelete
  11. நான்காவது மட்டும் தெரியவில்லை heh என்று பெயர் வைத்தால் எப்படி கண்டுபிடிப்பதாம்...

    ReplyDelete
  12. @ரஹீம் கஸாலி

    "ரஹீம் கஸாலி said... [Reply to comment]
    எனக்கு தெரியுமே...அனால் நான் சொல்ல மாட்டேன்...பதிவர்களை காட்டிக்கொடுக்கற வேலை நமக்கு ஆகாது"

    >>>>>>>>

    எலேய் மாப்ள உன் அரசியல என்கிட்டேயேவா ஹிஹி!

    ReplyDelete
  13. @MANO நாஞ்சில் மனோ

    வருகைக்கு நன்றி மீசக்கார நண்பா!

    உனக்கு ஆச அதிகம்டா ஹிஹி!

    ReplyDelete
  14. @மைந்தன் சிவா

    வருகைக்கு நன்றி மாப்ள!

    உனக்கு ஆச அதிகம் ஹிஹி!

    ReplyDelete
  15. @செங்கோவி

    வருகைக்கு நன்றி மாப்ள!

    உனக்கு தெரியல அதான் இப்படியா ஹிஹி!

    ReplyDelete
  16. @எல் கே

    "எல் கே said... [Reply to comment]
    ஓன் அண்ட் ஒன்லி

    விக்கி உலகம்"

    >>>>>

    வருகைக்கு நன்றி நண்பா..........நானும் ஒரு ஆளு அது உண்மை ஹிஹி!

    ReplyDelete
  17. @FOOD

    " FOOD said...
    இப்படில்லாமா மூளைக்கு வேலை கொடுப்பது?"

    >>>>>>

    வருகைக்கு நன்றி நண்பா..........நீங்களே இப்படி சொல்லிட்டா எப்படி ஹிஹி!

    ReplyDelete
  18. @Philosophy Prabhakaran

    "Philosophy Prabhakaran said... [Reply to comment]
    1. பன்னிக்குட்டி
    2. சி.பி.செந்தில்குமார்
    3. விக்கி உலகம் (நீங்களே தான்...)
    .............

    "Philosophy Prabhakaran said... [Reply to comment]
    நான்காவது மட்டும் தெரியவில்லை heh என்று பெயர் வைத்தால் எப்படி கண்டுபிடிப்பதாம்...

    >>>>>>>>>>>>

    வருகைக்கு நன்றி நண்பா........நான் download பண்ணும்போது வைத்த பெயர்களை வைத்து நீர் சொல்லுவீர்னு தெரியும் அதான் மாத்தி மாத்தி பேரு வச்சி இறக்கம் செய்ஞ்சேன் ஹிஹி.......!

    படித்த மக்களின் நடுவே பாமர விக்கி .......எப்பிடி ஹிஹி!

    ReplyDelete
  19. இன்னா விளையாட்டு இது?

    :-)

    ReplyDelete
  20. மச்சி இது என்ன புது விளையாட்டு? மாத்தியோசிச்சியா?

    ReplyDelete
  21. என்ன விளாட்டு மாம்ஸ்? ஒண்ணுமே புரியல!

    ReplyDelete
  22. டேய்.. பதிவு போட சரக்கில்லைனா சரக்கடிச்ட்டு கம்முன்னு பட்றா..

    ReplyDelete
  23. ஃபைல் நேம்ல எல்லாத்தையும் கொடுத்துப்புட்டு போட்டி வெக்கிறாராம் போட்டி..... தக்காளி... !

    ReplyDelete
  24. //// சி.பி.செந்தில்குமார் said...
    டேய்.. பதிவு போட சரக்கில்லைனா சரக்கடிச்ட்டு கம்முன்னு பட்றா.////////

    சரக்கில்லாம எப்படிண்ணே சரக்கடிப்பாரு.....?

    ReplyDelete
  25. ///////Philosophy Prabhakaran

    "Philosophy Prabhakaran said... [Reply to comment]
    1. பன்னிக்குட்டி
    2. சி.பி.செந்தில்குமார்
    3. விக்கி உலகம் (நீங்களே தான்...)
    .............

    "Philosophy Prabhakaran said... [Reply to comment]
    நான்காவது மட்டும் தெரியவில்லை heh என்று பெயர் வைத்தால் எப்படி கண்டுபிடிப்பதாம்...

    >>>>>>>>>>>>

    வருகைக்கு நன்றி நண்பா........நான் download பண்ணும்போது வைத்த பெயர்களை வைத்து நீர் சொல்லுவீர்னு தெரியும் அதான் மாத்தி மாத்தி பேரு வச்சி இறக்கம் செய்ஞ்சேன் ஹிஹி.......!

    படித்த மக்களின் நடுவே பாமர விக்கி .......எப்பிடி ////////

    ஓ இதுல ட்விஸ்ட்டு வேறடோய்ய்....!

    ReplyDelete
  26. தக்காளி, இதுக்கு வெளக்கம் சொல்லி எப்படியும் இன்னொரு பதிவ தேத்திடுவ...... அதுல பாத்துக்கறேன்!

    ReplyDelete
  27. மூவரும் வெளிநாட்டில் வசிப்பவர்கள் அல்ல.

    ReplyDelete
  28. For your blog
    humor from Russia in pictures
    very much.
    Daru.

    अपने ब्लॉग के लिए
    रूस से हास्य
    बहुत बहुत.
    http://images.yandex.ru/yandsearch?text=%D0%BA%D0%B0%D1%80%D1%82%D0%B8%D0%BD%D0%BA%D0%B8%20%D1%8E%D0%BC%D0%BE%D1%80%20%D0%BF%D1%80%D0%B8%D0%BA%D0%BE%D0%BB%D1%8B&stype=image&ed=1

    ReplyDelete
  29. முடியலை..
    கடைசியா வந்து கேட்கிறேன்,
    வெட்கத்தை வுட்டு,
    அந்த நாலு பேரும் யாரு.

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி