சொந்த கருத்தும் சுட்ட படங்களும் - பெண் பதிவர்கள் மன்னிச்சு!

வணக்கம் நண்பர்களே........
சமீப காலமாக மிதி உலகத்தால் பல பதிவர்கள் சந்தோஷமடைந்து இருக்கிறார்கள்......அதன் காரணமாக தினமும் 1 பதிவு போடும் நிலைக்கு வர வைக்கப்பட்டு இருக்கிறார்கள்..........இருந்தாலும் இந்தப்பதிவில் வரும் மோசமான படங்களை நல்ல உள்ளங்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்......

அச்க்தக்த் அச்டட்ஷ்ஹச்ட்ப்;ஹ்ப்ட ;லசட்ப்ஹ்ல்;பாதட்ப்ஸ் ல்;அஹ்ட்ப்ல்;அடல்;ச்டப்ஹ்ல்;அச்ட்ப்ஹப்;சலத் ல்;அச்டப்ஹ்லச்ட்ப்;ஹல்;ச்டப்ஹ்ல்;அஸ்ட்ப்ஹ லச்ட்ப்ஹச்டப்ல்ஹ்ல்;அச்தில்;அசட்ப்ஹ்ல்;அசட்ப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்த்;அச்ப்ஹ்ல்;ச்டப்ஹ்ச்டபால்;ஹ்ச்ட்பால்;சடப் 

>>>>>>>>>>>>>>>

பல CODE WORDS தாண்டி வந்த படியால் உங்களுக்கு இந்த படங்கள் காட்டப்படுகிறது.............








கடைசியா இருந்தாலும் மனது குலுங்கும் போட்டோ...........



கொசுறு: இதன் மூலம் நான் ஒரு ஜொள்ளன் என்று முடிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்......ஹி ஹி...........சும்மா உள்ளுலாயிக்கி தான்!.........படங்களை சுட அனுமதித்த Google.com க்கு நன்றி!
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

37 comments :

  1. haa ஹா ஹா டேய்.. அவனா நீ.? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  2. டேய்.. டாப்லெஸ் படம் போட்றேன்னு சவால் விட்டியே.. இதானா உன் டக்கு?

    ReplyDelete
  3. @சி.பி.செந்தில்குமார்

    " சி.பி.செந்தில்குமார் said...
    டேய்.. டாப்லெஸ் படம் போட்றேன்னு சவால் விட்டியே.. இதானா உன் டக்கு?"

    >>>>>>>>>>

    இதுவும் டாப்லெஸ் தானே.......ஹிஹி உனக்கு பொறாமையா இருக்கு போல ஹிஹி......இதெல்லாம் 6 பேக் 1 பேக் இல்ல ஹிஹி!

    ReplyDelete
  4. நல்லாவே படம் ஓட்டுரிங்க !
    ஹி ஹி

    ReplyDelete
  5. சமீப காலமாக மிதி உலகத்தால் பல பதிவர்கள் சந்தோஷமடைந்து இருக்கிறார்கள்.//
    சந்தோசத்தை பாரு

    ReplyDelete
  6. இதென்னது ஆம்பளைங்க ஜட்டியோட....//உங்க ரசனையை உங்களொட வெச்சிக்கணும்..இப்படியா பப்ளிக்க்ல காமிக்கிறது

    ReplyDelete
  7. மச்சி ப்ளாக் பேரு மாத்தியிருக்கியே! என்னது " அகட விகடமா? " விகடம் னா என்னான்னு தெரியும்! அகடம் னா என்ன? விளக்கம் சொல்லு மச்சி!



    ( ஹி.........ஹி......... பயபுள்ள எப்புடி முழிக்குது பார்? )

    ReplyDelete
  8. யோவ் ரசிக்கும் படியா, கண்ணுக்கு குளிர்ச்சியா நாலு படம் போடுவியா? அத விட்டுப்புட்டு....!!!

    ReplyDelete
  9. அதுசரி எதுக்கு பெண் பதிவர்கள் மன்னிக்கணும் னு போட்டிருக்கே?

    ReplyDelete
  10. அட பாவி! இதுக்கா இத்தனை பில் டப்பு? பெண் பதிவர்கள் சிரிக்கிறார்கள்.

    ReplyDelete
  11. @ஆர்.கே.சதீஷ்குமார்

    ஏனய்யா நீங்களும் போட மாட்டேங்கிறீங்க....
    அதான் ஹிஹி!

    ReplyDelete
  12. @ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

    ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... [Reply to comment]
    மச்சி ப்ளாக் பேரு மாத்தியிருக்கியே! என்னது " அகட விகடமா? " விகடம் னா என்னான்னு தெரியும்! அகடம் னா என்ன? விளக்கம் சொல்லு மச்சி!

    ( ஹி.........ஹி......... பயபுள்ள எப்புடி முழிக்குது பார்? )

    >>>>>>>>>>>

    நீதானே அடுத்தவாரம் கல்யாணம்னு சொன்னே அப்போ உனக்கு புரியும் இதுக்கான விளக்கம் ஹிஹி!

    ReplyDelete
  13. @ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

    "ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... [Reply to comment]
    அதுசரி எதுக்கு பெண் பதிவர்கள் மன்னிக்கணும் னு போட்டிருக்கே?"

    >>>>>>>>>>>

    ஒரு விளம்பரம்....ஹிஹி!

    ReplyDelete
  14. @கக்கு - மாணிக்கம்

    "கக்கு - மாணிக்கம் said... [Reply to comment]
    அட பாவி! இதுக்கா இத்தனை பில் டப்பு? பெண் பதிவர்கள் சிரிக்கிறார்கள்"

    >>>>>>>>>>>>>

    தலைவரே எப்ப பாரு பெண்கள் படமே போடுறாங்க....
    ஆபாசமான்னு சொல்றாங்க....அதான் ஒரு மாறுதலுக்கு....ஹிஹி!

    ReplyDelete
  15. ஏய்.. உடம்பக்காட்டி மிரட்டல் விடுக்கீறீறா...

    அப்புறம் நம்ம அண்ணாச்சிக்கிட்டே போட்டுக் கொடுத்துடுவேன்...

    ReplyDelete
  16. ////
    அச்க்தக்த் அச்டட்ஷ்ஹச்ட்ப்;ஹ்ப்ட ;லசட்ப்ஹ்ல்;பாதட்ப்ஸ் ல்;அஹ்ட்ப்ல்;அடல்;ச்டப்ஹ்ல்;அச்ட்ப்ஹப்;சலத் ல்;அச்டப்ஹ்லச்ட்ப்;ஹல்;ச்டப்ஹ்ல்;அஸ்ட்ப்ஹ லச்ட்ப்ஹச்டப்ல்ஹ்ல்;அச்தில்;அசட்ப்ஹ்ல்;அசட்ப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்த்;அச்ப்ஹ்ல்;ச்டப்ஹ்ச்டபால்;ஹ்ச்ட்பால்;சடப்

    ///////
    இது என்னய்யா....

    விளக்கம் சொல்லிடு.. இல்லன்னா...

    ReplyDelete
  17. அருமை அருமை நண்பா உங்கள் ரசனை அருமை. இன்னைக்கு ஏப்ரல் ஒன்னாம் தேதியில்லையே!

    ReplyDelete
  18. தமிழ்மணத்தில் ஏழாவது படம் சாரி ஓட்டு போட்டாச்சு.

    ReplyDelete
  19. "# கவிதை வீதி # சௌந்தர் said...
    ஏய்.. உடம்பக்காட்டி மிரட்டல் விடுக்கீறீறா...

    அப்புறம் நம்ம அண்ணாச்சிக்கிட்டே போட்டுக் கொடுத்துடுவேன்...

    >>>>>>>>>>>>>>>

    வாயா கவிஞ்சா வா!

    ...............

    "இது என்னய்யா....

    விளக்கம் சொல்லிடு.. இல்லன்னா..."

    >>>>>>>>>>>>

    அதான் சொன்னேன்ல CODE WORDS ன்னு ஹிஹி!

    ReplyDelete
  20. @FOOD

    "FOOD said...
    அருமை அருமை நண்பா உங்கள் ரசனை அருமை. இன்னைக்கு ஏப்ரல் ஒன்னாம் தேதியில்லையே!"

    >>>>>>>>

    தல வாங்க....ஒரு விளம்பரம் அதுல ஒரு கலவரம் ஹிஹி அதான்!

    ReplyDelete
  21. நேற்றைக்கு ராத்திரி ஒருமணி வரை இந்த படத்தைதான் கூகுள்'ல தேடிட்டு இருந்தீரா...??? ஆஆஆகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

    ReplyDelete
  22. ////அச்க்தக்த் அச்டட்ஷ்ஹச்ட்ப்;ஹ்ப்ட ;லசட்ப்ஹ்ல்;பாதட்ப்ஸ் ல்;அஹ்ட்ப்ல்;அடல்;ச்டப்ஹ்ல்;அச்ட்ப்ஹப்;சலத் ல்;அச்டப்ஹ்லச்ட்ப்;ஹல்;ச்டப்ஹ்ல்;அஸ்ட்ப்ஹ லச்ட்ப்ஹச்டப்ல்ஹ்ல்;அச்தில்;அசட்ப்ஹ்ல்;அசட்ப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்த்;அச்ப்ஹ்ல்;ச்டப்ஹ்ச்டபால்;ஹ்ச்ட்பால்;சடப் /// ஆக என்ன அழகான வார்த்தை, ஆயிரம் அர்த்தங்கள் ..............))))

    ReplyDelete
  23. என்னாது கோட் வேர்டா...??? தக்காளி பிச்சிபுடுவேன் பிச்சி....

    ReplyDelete
  24. ///விக்கியின் அகட விகடங்கள்!///பாஸ் உண்மையிலே நல்ல இருக்கு

    ReplyDelete
  25. //கொசுறு: இதன் மூலம் நான் ஒரு ஜொள்ளன் என்று முடிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்......ஹி ஹி...........சும்மா உள்ளுலாயிக்கி தான்!...//

    அந்த புல்டோசரை கொண்டு வாங்கலேய் இவரு பிளாக்'கை நசுக்கிருவோம்....

    ReplyDelete
  26. வேணாம். சும்மா இருக்குற சிறுத்தைய (நாந்தான். நாந்தான்) சொரண்டி பாக்காதீங்க மாம்ஸ்!

    ReplyDelete
  27. சமீப காலமாக மிதி உலகத்தால் பல பதிவர்கள் சந்தோஷமடைந்து இருக்கிறார்கள்......அதன் காரணமாக தினமும் 1 பதிவு போடும் நிலைக்கு வர வைக்கப்பட்டு இருக்கிறார்கள்..........இருந்தாலும் இந்தப்பதிவில் வரும் மோசமான படங்களை நல்ல உள்ளங்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்......//

    இங்கே என்ன நடக்குது...

    இல்லத் தெரியாமத் தான் கேட்கிறன்..

    ReplyDelete
  28. மொக்கை போடுவது கேள்விப் பட்டிருக்கிறேன், ஆனால் மகா மொக்கை................என்பதன் மறு வடிவம் இது தானோ.
    அவ்....அவ்..

    ReplyDelete
  29. அச்க்தக்த் அச்டட்ஷ்ஹச்ட்ப்;ஹ்ப்ட ;லசட்ப்ஹ்ல்;பாதட்ப்ஸ் ல்;அஹ்ட்ப்ல்;அடல்;ச்டப்ஹ்ல்;அச்ட்ப்ஹப்;சலத் ல்;அச்டப்ஹ்லச்ட்ப்;ஹல்;ச்டப்ஹ்ல்;அஸ்ட்ப்ஹ லச்ட்ப்ஹச்டப்ல்ஹ்ல்;அச்தில்;அசட்ப்ஹ்ல்;அசட்ப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்த்;அச்ப்ஹ்ல்;ச்டப்ஹ்ச்டபால்;ஹ்ச்ட்பால்;சடப்//

    இது தான் செந்தமிழ் என்பதா. அல்லது கெட்ட வார்த்தையா.

    ReplyDelete
  30. பல CODE WORDS தாண்டி வந்த படியால் உங்களுக்கு இந்த படங்கள் காட்டப்படுகிறது.............//

    பாதாளக் கிணற்றினுள் சைக்கிள் ஓடுவது மாதிரி இருக்கே...
    படங்களைப் பார்க்கும் போது.

    ReplyDelete
  31. கடைசியா இருந்தாலும் மனது குலுங்கும் போட்டோ...........//

    சகோ, உண்மையிலே நீங்க பெரிய கில்லாடி தான், ஒத்துக்கிறோம்.

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி