காரா சோப்பு டப்பாவா.........!

வணக்கம் நண்பர்களே..........


கொஞ்ச காலத்துக்கு முன்னே........முன்னேற ஆரம்பிச்ச நேரம்(அதுக்கு முன்னே!).............அப்போ தான் என் பையன் பிறந்த நேரம்............சரி எப்படியாவது ஒரு காரு வாங்கிப்புடனும்னு யோசிச்சேன்........ 

என்ன காரு வாங்குறதுன்னு யோசிக்கும் போது..........நண்பன் கேட்டான்........மச்சி எந்த மாடல் வேணும்னு சொல்லு பாத்துடுவோம்னான்............ 

சரி எவ்ளோ பட்ஜெட் அப்படின்னான்...........

ஹிஹி!..........

என்னடா சிரிக்கிற.........லூசா நீ.............


ஹிஹி!............

அடங்கோ சொல்லித்தொலடா...........

இல்ல மாப்ள..........காரு வாங்கனும்னு முடிவு பண்ணிட்டேன்.........ஆனா எவ்ளோ காசுலன்னு இன்னும் முடிவு பண்ணல...........

அடங்கோ.........என்னை பாத்தா கிறுக்கன் மாதிரி தெரியுதா..........என்றான்.


பாக்க அப்படித்தான் தெரியுது.........

ஸ் ஸ் .......டேய் ஒரு குடும்பஸ்தன் பேசுறா மாதிரியா பேசுற.........

ஏன் அப்படி சொல்றே.....உனக்கு கல்யாணம் ஆகல..........அதனால உன்ன இனி மொட்ட பயன்னு கூப்பிடவா.............

முடியல......என்னதான்டா வேணும் உனக்கு...........

காரு வேணும்.......எனக்கு நல்லதா ஒரு காரு வேணும்..........!

ஸ் ஸ்............டேய் அதான்டா கேக்குறேன் எவ்ளோ பணத்துல...........

அதான் முடிவு பண்ணலன்னு சொன்னேன்ல.........

அடங்கோ..........@#@#$#@#$#@$

ஸ் ஸ் .............காது கொய்ங்குது...........டென்சன் ஆகாத எங்கிட்ட 50,000 ரூபாய் இருக்கு..........ஒரு நச்சுனு ரேஸ் கார் வேணும்..............

என்னைய பாத்தா லூசு மாதிரி தெரியிதா..............

பாத்தா அப்படி தெரியலியே..........கொஞ்சம் தெரியுது...........

டேய் எனக்கு நெறய வேலை இருக்குடா..........சீரியஸா பேசு......

இல்ல மாப்ள........எனக்கு தெரிஞ்ச காரு மெக்கானிக்கு நீதான் அதான் உன்கிட்டே கேட்டா நல்ல காரா வாங்கலாமேன்னு.........பாத்தேன்.......


சரி அதோ நிக்குதே அத ரெடி பண்ணிடுவோம்.......

டேய் அது நான் பாத்து பல வருசமா அங்க தானடா நிக்குது..........அத போயி......

அதுல இருக்க மிஷின் முதல்ல வந்த காரோட மிஷினு...அதாவது.....ஜப்பான் மிஷினு...கார்தான் ஓல்டு!........உள்ள இருக்கறது கோல்டு!......நாம ரெடி பண்ணுவோம்.........(மாருதி சுசுகியாக வந்த நேரத்து கார்!)

ஆனா இந்த பணத்துக்குள்ள சரியா.........

சரி விடு........ஆனா, கார நாம நச்சின்னு ரெடி பண்ணுவோம் சரியா..........


அப்படி ரெடி பண்ண காரு பாருங்க..........சும்மா ஜிவ்வுன்னு போகும்.........சென்னை டு ஹைதராபாத் போயிருக்கேன்........இதுல ஹிஹி!......இந்தக்காரோட மதிப்பு அப்போ ரூபாய் 20,000 .............நாங்க சும்மா சிட்டா பறக்கராப்போல ரெடி பண்ணினோம்.........இன்னும் அப்படியே ஞாபகம் இருக்கு..........(முத காரு!) 

கொசுறு: இத ரெடி பண்ணி கொண்டு போனா என் அம்மா சொன்ன விஷயம் தான் அந்த தலைப்பு!........படங்களுக்கு உதவிய Google.com க்கு நன்றி!
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

27 comments :

  1. //கொசுறு: இத ரெடி பண்ணி கொண்டு போனா என் அம்மா சொன்ன விஷயம் தான் அந்த தலைப்பு!...//

    he he he he he he he he supperu...

    ReplyDelete
  2. அப்ப அந்த காரை விக்கி வச்சிருந்தாரு, இப்ப அந்த காரை யாரு வச்சிருக்காங்க?

    ReplyDelete
  3. முதல் கார் = முதல் சிநேகிதி?

    ReplyDelete
  4. @தமிழ்வாசி - Prakash

    "தமிழ்வாசி - Prakash said...

    அப்ப அந்த காரை விக்கி வச்சிருந்தாரு, இப்ப அந்த காரை யாரு வச்சிருக்காங்க?"

    >>>>>>>>>

    ஹிஹி சொல்ல மாட்டேன்!

    ReplyDelete
  5. @ரம்மி

    "ரம்மி said...

    முதல் கார் = முதல் சிநேகிதி?"

    >>>>>>>>>>

    மாப்ள கரக்டு!

    ReplyDelete
  6. இந்த கார்ல தான் இங்கிருந்து வியட்நாம் போனீரோ #டவுட்டு

    ReplyDelete
  7. @சசிகுமார்

    "சசிகுமார் said...

    இந்த கார்ல தான் இங்கிருந்து வியட்நாம் போனீரோ #டவுட்டு"

    >>>>>>>>>>>>

    உன் காமடிக்கு அளவே இல்லாம போச்சிய்யா மாப்ள ஹிஹி!

    ReplyDelete
  8. காரா அது தேரா?

    ReplyDelete
  9. தமிழ்மணம் சுத்துதே, சிபி சாபமோ!

    ReplyDelete
  10. அவர் ஒருத்தரு ஹெல்மட்டுக்கு ஏசி போடுராராம்...எவர் என்னமோ காரு வாங்குறாராம்...என்ன தான் நடக்குதுயா??

    ReplyDelete
  11. அவர் ஒருத்தரு ஹெல்மட்டுக்கு ஏசி போடுராராம்...எவர் என்னமோ காரு வாங்குறாராம்...என்ன தான் நடக்குதுயா??

    ReplyDelete
  12. ஹிஹி தமிழ்மணம் தனக்கும் சிபிக்கும் எந்த சம்பந்தமும் இல்லைஎன்று பகிரங்க அறிவிப்பாம்!!

    ReplyDelete
  13. @FOOD

    "FOOD said...

    காரா அது தேரா?"

    >>>>>>

    அண்ணே நல்லா சொன்னீங்க....... கரகாட்டக்காரேன் தேருன்னு நெனசிட்டேங்க போல ஹிஹி!

    ReplyDelete
  14. @FOOD


    "FOOD said...

    தமிழ்மணம் சுத்துதே, சிபி சாபமோ!

    >>>>>>>>>

    பய புள்ள புகை விட்டுட்டானோ!"

    ReplyDelete
  15. @மைந்தன் சிவா

    "மைந்தன் சிவா said...

    அவர் ஒருத்தரு ஹெல்மட்டுக்கு ஏசி போடுராராம்...எவர் என்னமோ காரு வாங்குறாராம்...என்ன தான் நடக்குதுயா??"

    >>>>>>>>>>>

    எங்கய்யா நடக்குது ஹிஹி!

    ReplyDelete
  16. உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி!

    ReplyDelete
  17. மாப்ள இந்த கதை எனக்கு ஏற்கெனவே தெரியுமே?

    ReplyDelete
  18. ஜஸ்ட் மிஸ் , தமிழ் மனம் எட்டாவது ஓட்டு ..

    ReplyDelete
  19. //காரா சோப்பு டப்பாவா.........!//

    பக்கத்து ஊர்ல அடுத்த வாரம் திருவிழா கொண்டு வந்தா ரெண்டுல எதுவானாலும் வித்துடலாம்.

    ReplyDelete
  20. என்னடா சிரிக்கிற.........லூசா நீ.............//

    சிபியைக் கேட்டால் தான் உண்மை நிலவரம் தெரியும்;-))

    ReplyDelete
  21. முதற் காரின் அனுபவப் பயணத்தினைப் பற்றிய அசத்தலான பதிவு.

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி