புத்சா வரும் பதிவர்களே........!

வணக்கம் நண்பர்களே.........


இந்தப்பதிவு......நம்ம பதிவுலகத்தில் இணைந்து கொண்டு இருக்கும் புதிய பதிவர்களுக்கு என்னோட வாழ்த்துக்கள சொல்லிக்கிட்டு......அப்படியே கொஞ்சம் புரிய வைக்க வேண்டிய விஷயங்களுக்குமான பதிவு இது.......(ஹிஹி!)...........

நண்பர்களே........இந்த பதிவுலகம் ஒரு காட்டாறு(மோட்டாரு அல்ல!) மாதிரி........அதனால நீங்கள் வந்த உடனே சேந்துக்கலாம்(அடிமை சிக்கிட்டான் ஹிஹி!)......ஆனா உங்க கருத்துக்கள திணி திணின்னு திணிக்கனும்..........அத தான் உண்மையில கருத்து திணிப்புன்னு சொல்லுவாங்க.........(அப்பாடி கருத்து சொல்லிட்டேன்!)


நாலு கூட்டாளிகள உருவாக்கிகங்க.........அப்பத்தான் கும்ம முடியும்......இந்த கும்மி மூலமா பலரோட வயித்தெரிச்சல கொட்டிக்கலாம்........அப்போ தான் கண்ணு மண்ணு தெரியாம உங்களால பதிவு போட முடியும்.......

அப்புறம் கமன்ட் ரொம்ப முக்கியம்....முடிஞ்ச வரைக்கும் பதிவுக்கு சம்பந்தமில்லாம கமன்ட் போடுங்க.......அதத்தான் இப்போ இருக்க நவீன மனுசங்க ஒத்துப்பாங்க..............என்னதான் உங்க கருத்த சொல்ல வர இடமா இருந்தாலும்....புதுசா பாத்த பிகருக்கிட்ட ஒப்பிக்கிறா மாதிரி ஒப்பிக்க கூடாது.......அத வச்சே உங்களுக்கு சூனியம் வெப்பாங்க.....(சிபி உன்ன சொல்லல!)


இப்போ என்னை பத்தி தெரிஞ்சிக்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு வருது........பாருங்க...........உங்க பதிவுக்கு வந்து பாத்த உடனே ஏன் follower ஆகிடறேன் தெரியுமா.........ஏன்னா புத்சா ஒரு ஓட்டு... கூட கெடைக்காதா(மானம் கெட்ட பொழப்புன்னு சொல்லிப்பாங்க பெரியவங்க!) ........அப்படியே நாலு பேரு புத்சா வந்து நம்ம பதிவ பாக்க மாட்டாங்களான்னு ஒரு நப்பாசை.......

நீங்க என்னமோ உங்க பதிவ பாத்து impress ஆகி சேர்றேன்னு நெனசிடப்போறீங்க(அய்யோ அய்யோ!)..........அதே நேரம் நீங்க பிரதி உபகாரமா என் ப்ளோக்ல சேர்றது கட்டாயமாகுது.......ஆனா உங்களுக்கு ஏன் அது இன்னும் புரியல.........please note this points!.........நான் சரியாதான் பேசுறனா.......ரைட்டு.......


அப்புறம் நீங்க சட்டு புட்டுன்னு பெரியாளா வரணும்னா சிபின்னு ஒரு பய இருக்கான்........யாரு கொண்டு போய் அடிச்சாலும் தாங்குவான்...........அவன ஒரே கிழி..........கிழிச்சி பதிவு போடுங்க..........இல்லைன்னா இன்னொருத்தன் இருக்கான் பேரு மனோ.......இவன் பதிவு போடுறத விட கமண்ட்டு போடுறது பாவமா இருக்கும்!...........இவனையும் கிழிங்க..........அப்ப தான் ஊரே உங்கள கொண்டாடும்.........இந்த வழில நான் இல்ல.........ஏன்னா நானும் உங்கள போல ஜூனியர்........!

அப்புறம் இந்த கதை, கவிதை போடுங்க, நெறைய மொக்கை போடுங்க....தலைப்புக்கு சம்பந்தமே இல்லாம பதிவு போடணும்.....கடைசில ஏமாந்திங்கலான்னு சொல்லிக்கணும்(!)..........அப்பிடியே காப்பி அடிச்சி பதிவு போட்டீங்கன்னா............உங்க சொந்த மூலையில இருந்து சில கருத்துக்களயும் தெளிங்க........அப்போ தான் எல்லாருக்கும்.....நீங்க இருக்கறது தெரியும்........


சில பேரு சில விதம்..........பல பேரு பல விதம்...........அதனால நீங்க எந்த விதம்னு யோசிச்சிகங்க ...........இருக்குற பத்திரிகைங்க சைட்ட எல்லாம் நுனு விரல்ல இருக்கணும்.......அப்பத்தான்.......பல பதிவுகள் தேத்த முடியும்.......

நீங்க என்னதான் நல்லவரா இருந்தாலும் கெட்டவன்(நான் அவன் இல்லை!) கணக்கா கொஞ்சம் பதிவு போடணும்...அப்பத்தான் உங்களுக்கு விஷயம் புரிஞ்சிருக்குன்னு அர்த்தம் இல்லைன்னா கும்மிடுவாங்க.....

கொசுறு; மன்சூ அடிசிகிச்சிபா அதான் சொல்லிபுட்டேன்....ஹிஹி!.......
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

52 comments :

  1. ஓட்டு தான் போட முடியும் இனைக்கவும் வேண்டுமா

    தக்காளி

    ReplyDelete
  2. கேட்டுக்கங்க பதிவர்களே.... ரொம்ப முக்கியமான விஷயம் சொல்லியிருக்கார்

    ReplyDelete
  3. ஹிஹிஹி இதில ஏதாவது உள்குத்து இல்லையே :-)

    ReplyDelete
  4. என்னமோ தெரியல, இன்னிக்கு வெயில் அதிகமா இருக்கு....

    //முடிஞ்ச வரைக்கும் பதிவுக்கு சம்பந்தமில்லாம கமன்ட் போடுங்க.......அதத்தான் இப்போ இருக்க நவீன மனுசங்க ஒத்துப்பாங்க.............
    //

    ReplyDelete
  5. என்னம்மா கொக்கிபோட்டு இழுக்கிறாறுபா...

    ReplyDelete
  6. நீர் பிழைக்க தெரிந்த மனிதர்....

    ReplyDelete
  7. வணக்கம் வாத்தியாரே ......

    ReplyDelete
  8. அப்புறம் நீங்க சட்டு புட்டுன்னு பெரியாளா வரணும்னா சிபின்னு ஒரு பய இருக்கான்........யாரு கொண்டு போய் அடிச்சாலும் தாங்குவான்...........அவன ஒரே கிழி..........கிழிச்சி பதிவு போடுங்க....//

    அதான் ஏற்கெனவே கிழிஞ்சி தொங்குதே...!!!

    ReplyDelete
  9. ...இல்லைன்னா இன்னொருத்தன் இருக்கான் பேரு மனோ.......இவன் பதிவு போடுறத விட கமண்ட்டு போடுறது பாவமா இருக்கும்!...........இவனையும் கிழிங்க..........அப்ப தான் ஊரே உங்கள கொண்டாடும்....//

    பிச்சிபுடுவேன் பிச்சி, ஏண்டா என்னை பார்த்தா கேனயன் மாதிரி இருக்கா ராஸ்கல்...."சிபி'யை பற்றி சொன்னதில் ஒரு நியாயம் இருக்கு' ஹி ஹி ஹி மாட்னான் வெண்ணை ஹே ஹே ஹே ஹே...

    ReplyDelete
  10. இந்த பதிவுல எந்த உள்குத்தும் இல்ல

    ReplyDelete
  11. இந்த பதிவுல எந்த உள்குத்தும் இல்ல

    ReplyDelete
  12. தமிழ்மணம் ஏழு தம்பியாகிய நான் போட்டது ஹி ஹி ஹி...

    ReplyDelete
  13. இங்கு வந்திருக்கும் கோடிக்கணக்கான நண்பர்களுக்கு வணக்கம்!

    ReplyDelete
  14. விக்கி உலகம் said...
    இங்கு வந்திருக்கும் கோடிக்கணக்கான நண்பர்களுக்கு வணக்கம்!//

    ஆஆகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......

    ReplyDelete
  15. டெய் நாயே.. என்னடா போஸ்ட் இது?


    >>
    அப்புறம் நீங்க சட்டு புட்டுன்னு பெரியாளா வரணும்னா சிபின்னு ஒரு பய இருக்கான்........யாரு கொண்டு போய் அடிச்சாலும் தாங்குவான்...........அவன ஒரே கிழி..........கிழிச்சி பதிவு போடுங்க.....


    ராஸ்கல்

    ReplyDelete
  16. எல்லாரையும் தூண்டி விடறியா?

    ReplyDelete
  17. >>.....உங்க சொந்த மூலையில இருந்து சில கருத்துக்களயும் தெளிங்க........

    மூளைக்கும் மூலைக்கும் வித்தியாசம் தெரில உனக்கு

    ReplyDelete
  18. >>சில பேரு சில விதம்..........பல பேரு பல விதம்...........அதனால நீங்க எந்த விதம்னு யோசிச்சிகங்க ...........இருக்குற பத்திரிகைங்க சைட்ட எல்லாம் நுனு விரல்ல இருக்கணும்.......அப்பத்தான்.......பல பதிவுகள் தேத்த முடியும்.......

    நோ டவுட்.. உனக்கு மைனஸ் ஓட்டு தாண்டி ஹா ஹா

    ReplyDelete
  19. >>
    அப்புறம் கமன்ட் ரொம்ப முக்கியம்....முடிஞ்ச வரைக்கும் பதிவுக்கு சம்பந்தமில்லாம கமன்ட் போடுங்க.......அதத்தான் இப்போ இருக்க நவீன மனுசங்க ஒத்துப்பாங்க.....

    ஓஹோ அதான் நீ அடிக்கடி ரைட்டு , ஹி ஹி
    அப்டின்னு கமெண்ட் போடறியா>?

    ReplyDelete
  20. அதென்னய்யா, எங்க சிபி எங்க போனாலும் உதைக்கிறாங்க!

    ReplyDelete
  21. //அப்புறம் நீங்க சட்டு புட்டுன்னு பெரியாளா வரணும்னா சிபின்னு ஒரு பய இருக்கான்........யாரு கொண்டு போய் அடிச்சாலும் தாங்குவான்...........அவன ஒரே கிழி..........கிழிச்சி பதிவு போடுங்க....//
    நான் கமெண்ட் மட்டும்தானே போடுவேன். இனி ஒரு பதிவை சிபியை பாராட்டி போட்டுடறேன்.

    ReplyDelete
  22. //>>சில பேரு சில விதம்..........பல பேரு பல விதம்...........அதனால நீங்க எந்த விதம்னு யோசிச்சிகங்க ...........இருக்குற பத்திரிகைங்க சைட்ட எல்லாம் நுனு விரல்ல இருக்கணும்.......அப்பத்தான்.......பல பதிவுகள் தேத்த முடியும்.......//
    இது உள்குத்து. இதுக்கு பேசாம சிபியை நேரடியா தாக்கிருக்கலாம்!

    ReplyDelete
  23. //சி.பி.செந்தில்குமார் said...
    >>.....உங்க சொந்த மூலையில இருந்து சில கருத்துக்களயும் தெளிங்க........
    மூளைக்கும் மூலைக்கும் வித்தியாசம் தெரில உனக்கு//
    ”மூளையின் மூலை”ன்னு அதுக்கு அர்த்தம். இதக்கூட புரியத்தெரியலயே!விக்கி நான் உங்க பக்கம்யா, ஹே ஹே!

    ReplyDelete
  24. நல்ல பல தகவல்கள் தந்த உபயோகமான பதிவு, என் போன்ற் இளையோர்களுக்கு. ந்ன்றி.

    ReplyDelete
  25. இன்னா ஐடியா மாம்ஸ்! :-)

    ReplyDelete
  26. என்ன மாம்ஸ் இன்னைக்கு கொஞ்சம் ஓவரா :-)

    ReplyDelete
  27. ப்ளக்காலஜி பத்தி பொளந்து கட்டீட்டிங்க தல

    ReplyDelete
  28. ///அப்புறம் நீங்க சட்டு புட்டுன்னு பெரியாளா வரணும்னா........///இவங்க மட்டும் இல்ல பாஸ் நிங்களும் ரொம்ப நல்லவருன்னு கேள்வி பட்டேன் சோ உங்க மூனுபெரையும் கிழிச்சு ஒரு பதிவு வெகு சீக்கிரமா வரும் பாருங்க.. வெயிட் அண்ட் சி வியட்நாமியரே...............

    ReplyDelete
  29. ஆஹா.. சிறப்பான அட்வைசுகள்தான் :)

    ReplyDelete
  30. இன்கீசா பின்கீசா மன்கீசா பாயாச ?

    வியட்நாம் மொழியில ஏனுங்க நானும் புதிய பதிவர்தானேன்னு கேட்டேன் ...............'

    ReplyDelete
  31. மாமா , உன்னை கண்டிக்க ஆளிலாமல் போனது தப்ப போச்சு., !
    இருங்கடி உங்களுக்கெல்லாம் வச்சிருக்கேன் (மனோ, சௌந்தர், மாத்தியோசி, பூத், சி.பி, மைந்தன்சிவ, இன்னும் பலருக்கு)

    ReplyDelete
  32. உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு மாம்ஸ்....ஹி ஹி பதிவுக்கு சம்பந்தமில்லாத கமெண்ட் போட்டேனா...

    ReplyDelete
  33. ரொம்பவும் லைட்டான விஷயங்களை வைத்துக்கொண்டே வெற்றிகரமாக காலத்தை ஓட்டுவது எம்ஜிஆர் பார்முலா. அதனை நன்றாகச் செய்துவருகிறீர்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  34. தல ....தக்காளி...
    நீங்க எங்கயோ போயிட்டீங்க..
    வேற ஒண்ணுமே தெரியலப்பா சொல்ல...
    சிரி சிரின்னு சிரிக்கிறேன்
    மாட்டினாங்க மனோ சிபி ரெண்டு வென்னைன்களும் ஹிஹி

    ReplyDelete
  35. என்ன மாப்பூ எல்லாரும் மனோ மாமாவை செம்பு பலமா நெளியும் வரை கும்முகிறீர்கள் 

    ReplyDelete
  36. இந்தப் பதிவு உண்மையில் என்னைப் போன்ற புதியவர்களுக்கு மிகவும் உபயோகமாக உள்ளது அண்ணா.

    ReplyDelete
  37. அடிச்சுகிட்ட மனசுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  38. என் பழைய பதிவுகளை எடுத்து அடிக்கடி படிப்பீங்க போல....

    சில இடங்களில் வயித்தெரிச்சல் தெரியுது பாஸ் குறைச்சிக்குங்க

    ReplyDelete
  39. அண்ணா நம்ம சைடு வாங்க.......

    ReplyDelete
  40. இந்தப்பதிவு......நம்ம பதிவுலகத்தில் இணைந்து கொண்டு இருக்கும் புதிய பதிவர்களுக்கு என்னோட வாழ்த்துக்கள சொல்லிக்கிட்டு......அப்படியே கொஞ்சம் புரிய வைக்க வேண்டிய விஷயங்களுக்குமான பதிவு இது.......(ஹிஹி!)...........//

    வணக்கம் வாத்தியாரு, என்ன கிளாஸ் எடுக்கத் தொடங்கிட்டீங்களா...

    ReplyDelete
  41. நாலு கூட்டாளிகள உருவாக்கிகங்க.........அப்பத்தான் கும்ம முடியும்......இந்த கும்மி மூலமா பலரோட வயித்தெரிச்சல கொட்டிக்கலாம்........அப்போ தான் கண்ணு மண்ணு தெரியாம உங்களால பதிவு போட முடியும்.......//

    அனுபவ சாலி சொல்றாரு, மக்களே நல்லா கேட்டுக்குங்க.

    ReplyDelete
  42. உங்க பதிவுக்கு வந்து பாத்த உடனே ஏன் follower ஆகிடறேன் தெரியுமா.........ஏன்னா புத்சா ஒரு ஓட்டு... கூட கெடைக்காதா(மானம் கெட்ட பொழப்புன்னு சொல்லிப்பாங்க பெரியவங்க!) ........அப்படியே நாலு பேரு புத்சா வந்து நம்ம பதிவ பாக்க மாட்டாங்களான்னு ஒரு நப்பாசை.......//

    சைட் கப்பில் உள் குத்தா....

    ஐயோ..ஐயோ...தாயி காளியம்மா காப்பாத்து.

    ReplyDelete
  43. நீங்க என்னமோ உங்க பதிவ பாத்து impress ஆகி சேர்றேன்னு நெனசிடப்போறீங்க(அய்யோ அய்யோ!)..........அதே நேரம் நீங்க பிரதி உபகாரமா என் ப்ளோக்ல சேர்றது கட்டாயமாகுது.......ஆனா உங்களுக்கு ஏன் அது இன்னும் புரியல.........please note this points!.........நான் சரியாதான் பேசுறனா.......ரைட்டு.......//

    யோ, நாஞ்சில் என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு, எடுங்கய்யா அந்த அருவாளை.

    ReplyDelete
  44. தோழரே நீங்கள் இவ்வளவு சொல்லியும் நான் இதில் கமண்ட் செய்யவில்லை என்றால் எப்படி ?

    ஆனாலும் நீங்க இந்தளவுக்கு உண்மையை சொல்லியிருக்க வேணாம் ?

    சரி சரி..
    அதான் பிளாகர் உலகத்துக்கு வந்துட்டோம்லே ?

    இதோ என் வலைத்தளத்திற்கான முகவரி..

    http://sivaayasivaa.blogspot.com

    ReplyDelete
  45. நீங்க என்னமோ உங்க பதிவ பாத்து impress ஆகி சேர்றேன்னு நெனசிடப்போறீங்க(அய்யோ அய்யோ!)...

    ReplyDelete
  46. //நீங்க என்னமோ உங்க பதிவ பாத்து impress ஆகி சேர்றேன்னு நெனசிடப்போறீங்க(அய்யோ அய்யோ!)..........அதே நேரம் நீங்க பிரதி உபகாரமா என் ப்ளோக்ல சேர்றது கட்டாயமாகுது.//

    இதைத்தான் வகுப்பறையில் வாத்தியார்
    முதுகு சொரிஞ்சி விடறது ன்னு சொல்லியிருக்கார்..

    என்ன பொழப்போ போங்க..
    நாமளும் பிளாகர் நடத்தறோம்.


    http://sivaayasivaa.blogspot.com

    சிவயசிவ

    ReplyDelete
  47. சிபி மனோ ரெண்டுபெருட தன்குவாரும் ஒருநாள் அறுபடும் என்கையால

    ReplyDelete
  48. சோழியம் குடுமி சும்மா ஆடுமா ????????

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி