மானிட்டர் மூர்த்தி பக்கங்கள்(!?) - 04.06.11

வணக்கம் நண்பர்களே.......நான் பாடும் மெளன ராகம் கேட்கவில்லையா........

வாய்யா மாப்ள எப்படி இருக்குற...........சோக பாடலோட வர்ற........

மானி: நல்லா இருக்கேன்யா நீங்க எப்படி இருக்கீங்க..........

குவா: எனக்கென்னா நல்லா இருக்கேன்......உன்ன தான் ரொம்ப நாளா பாக்க முடியல.......சரி என்னா நடக்குது உலகத்துல........

மானி: என்னென்னமோ நடக்குது......பாரேன்.....நேத்து வரைக்கும் தமிழனுக்கு உயிர் கொடுப்பேன்........தயிர் கொடுப்பேன்......அத கொடுப்பேன்.......இத கொடுப்பேன்னு சொல்லிப்புட்டு......பொண்ணு கலங்கறத பாத்து அழற நிலைமைக்கு போயிட்டாராம் தலீவரு..........எவ்ளோ ஆயிரம் மக்கள் செத்தாங்க.........அப்போ ஒரு துளி கண்ணீர் வந்து இருக்குமா இவரு கண்ணுல இருந்து........

குவா: அது தான் பெற்ற மக்கள் இல்லன்னு அப்படி இருந்திருப்பாரோ...........

மானி: ஏன்யா இந்த வயசுல என்னவெல்லாம் அனுபவிக்க வேண்டி இருக்கு பாரு.....இன்னும் இவர நம்பிக்கிட்டு பின்னாடி நாலு தொண்டனுங்க சுத்துறாங்க பாரு அய்யோ அய்யோ.......அத நெனச்சா இன்னும் கொடுமையா இருக்கு...........பாத்தியா மஞ்சா துண்டு போயி வெள்ளை துண்டு வந்து இருக்கு.....எல்லாம் காலம் படுத்துற பாடு........

குவா: விடுய்யா.....அவரு தீவிர மக்கள் எதிர்ப்பாளர்......ச்சே கடவுள் எதிர்ப்பாளர்....அவர போய் திட்டிகிட்டு......வேற என்ன விஷயம்....

மானி: அந்த குயந்த மூஞ்சி பப்பாளி இருக்காருல்ல....அவரு பேருல பெரிய புகாருய்யா..........

குவா: அந்த முன்னால் டிவி அமைச்சர சொல்றியா....


மானி: ஆமாமா........அவரு என்னாவெல்லம் வேல செய்ந்சிருக்காருன்னு பிரபல ஏடு போட்டு கிழிச்சி இருக்கு......ஆனாலும் அவரு தான் ஒரு அப்பாவின்னு சொல்லிட்டு திரியிறாரு..........

குவா: அவரு செவப்பா இருக்காருய்யா...பொய் சொல்ல மாட்டாரு........ஹிஹி!

மானி: யோவ் நக்கலா.........அப்போ நாங்க என்னா வண்டி கணக்கா பொய் சொல்லிட்டு திரியிரோமா..........கொள்ளையடிச்சி சேத்து வச்சிக்கிட்டு சுத்துதுங்க......கேக்க ஆளு இல்ல........ஆனாலும் போற போக்க பாத்தா இவர தூக்கி உள்ள போட்ருவாங்க போல.........

குவா: என்னப்பா சொல்ற அவரு எவ்ளோ பெரிய ஆளு.........

மானி: ஆமாம்யா அவரு அப்பாரு பெரிய ஜமீன்தாரு!......இந்தமுறை அம்மா ரொம்ப நிதானமா வலை பின்றாப்போல தெரியிது.........அதனால சாணக்கியரே கலங்கிப்போயி இருக்காரு.....இவங்க எம்மாத்திரம்.......

குவா: அப்போ தலீவரு பொண்ணு வெளிய வந்துரும்ல..........

மானி: சரியா தெரியல......ஏன்னா கோர்ட்டு விடுமுறை வேற ஆரம்பிக்குது........அதுவேற இல்லாமா மத்தி ஆட்சிக்காரங்களும்.......தலீவரு மேல இன்னும் கோவமாத்தான்யா இருக்காங்க......

குவா: புதிய ஆட்சி எப்படிப்போகுதுய்யா.......கோ தலைவரு சந்தோசமா இல்ல போல.........

மானி: எப்படி இருப்பாரு.......அவரு எதிர் பார்த்தது நடக்கல..........அதாவது அம்மா முழுசா பவர்ல வரமாட்டாங்கன்னு நெனச்சாரு.........உண்மையில ஒவ்வொரு அடியும் ரொம்ப சாக்கிரதையா எடுத்து வைக்கிறாப்போல தெரியுது.....கல்வி விஷயத்துல முன்னாள் அரசரோட சுய தம்பட்டத்த நீக்கி புட்டு வேற ஏதாவது வழி செய்யலாம்.......ஆனாலும் அவ்வளவு சீக்கிரம் இந்த கல்வி திருடர்கள வழிக்கு கொண்டுவர முடியுமா தெரியல.......வேணும்னா அரசு பள்ளிகளோட தரத்த உயர்த்தி குழந்தைகள வர வைக்கலாம்........

குவா: அப்போ தனியார் செய்யறது சரியா..........

மானி: தப்பு தான் அதை சரியான முறையில நெறிப்படுத்தனும்......அத விட்டுட்டு பள்ளத்த ரோட்டுகினையா ஆக்குறேன்னுட்டு ரோட பள்ளமாக்கிடப்படாது......அதுவும் இல்லாம இந்த கல்வி விஷயத்துல பாடத்திட்டங்கள படிப்படியா மாத்தனும்....இல்லன்ன குழந்தைகளுக்கு இன்னும் கஷ்டமாகிடும்..........

குவா: நீ பேசுறத பாத்தா அம்மாவுக்கு சப்போர்ட்டு பண்றியோ.........

மானி: உண்மையில நல்லது செய்ஞ்சா பாராட்டுற குணம் வேணும்யா...அதுதான் நம்மள நேர்கோட்டுல போக வைக்கும்.........பாப்போம் இப்படியே போகுதான்னு.........

குவா: ஆமா........லஞ்ச ஒழிப்புக்காக.......ஒரு சாமியாரு போராடப்போறதா கேள்விபட்டேனே.....


மானி: ஆமாமா அவரு ரொம்ப ஏழயாம்.........ஆயிரம் கோடி ரூவாதான் வச்சி இருக்காராம் சொத்தா ஹிஹி......அதனாலதான் அரசும் அண்ணே வேனாம்னேன்னு சொல்லி கெஞ்சுரான்கலாம்.....ஹிஹி!

குவா: சரியா சீன்மா ச்சே சினிமா பத்தி சொல்லுய்யா.......

டவுட்டு: டைர டக்கரு மேல காதலித்து ஏமாத்திட்டதா புகார்..........

நெசம்: புகார் கொடுத்த நடிகை ஏற்கனவே ஒரு முறை இப்படி இன்னொருத்தர் மேல கொடுத்ததால பெரிய அளவுக்கு நம்புரதுக்கில்ல.............

டவுட்டு: நித்தி வேலு மேல நோட்டிஸ் கொடுத்து இருக்காராம்......

நெசம்: அந்த பய புள்ள இனி சினமால எப்படி நிக்கபோகுத்துன்னு தெரியல இதுல இது வேறயா.......கைப்புள்ளைக்கு எந்தப்பக்கம் போனாலும் உத!

டவுட்டு: தலைவலி நடிகர் மேல காண்டா இருக்காங்களாம் அமெரிக்க தமிழ் சங்க மக்கள்.........

நெசம்: ஆமாம்கோ.......பயபுள்ள விழாக்கு வரேன்னு சொல்லி புட்டு இப்போ 25 லகரம் கொடுத்தாத்தான் வருவேன்னு அடம் புடிக்குதாம்.....

செய்தி: மகளை பார்த்து தந்தை விசும்பினார்!

பன்ச்: அரசன் அன்று கொல்வான்......தெய்வம் நின்று கொல்லும்...

ஆரோக்கியசாமி சொல்றாரு:

காளான்....தொடர்ந்து சாப்பிட்டு வாங்க..கொழுப்பு சத்து சேராது.....உடல் வளர்ச்சிக்கு கொழுப்பு இல்லாமல் உதவக்கூடியது...........இரும்பு சத்தும் இதில் அடங்கி இருக்கு.......

இந்த வார தத்துவம்:இந்திய தில்லு:


வியட்நாமிய தில்லு:


கொசுறு: ஒவ்வொரு நாளும் புதிதாக பிறப்பதாக நினைப்பவனே தான் என்ற கர்வத்தை ஏற்காதவன்....
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

40 comments :

 1. தக்காளி விக்கிக்கு ராசி எண் 3.. ஹி ஹி இப்போ தான் சொன்னான்.. மகா ஜனங்களே.

  ReplyDelete
 2. மானிட்டர். உள் குத்தெல்லாம் போடுவாரா....அவ்

  ReplyDelete
 3. என்சோக கதையைகேளு தாய்குளமே...

  ReplyDelete
 4. மனிட்டர் மூர்த்தி இன்னும் கலக்கட்டும்...

  ReplyDelete
 5. சிகப்பா இருக்கிறவுங்க பொய் சொல்லமாட்டாங்கன்னு அப்பாவிகள் நம்புறதுனாலதான் இப்படி சீரழிவுல்லாம் நடக்குது .......

  ReplyDelete
 6. இருபத்தைந்து லகரமா??எனக்கு ஒன்னு ரெண்டு குறைச்சு தாங்க நான் வாறன் ஹிஹி

  ReplyDelete
 7. /////டவுட்டு: தலைவலி நடிகர் மேல காண்டா இருக்காங்களாம் அமெரிக்க தமிழ் சங்க மக்கள்.........

  நெசம்: ஆமாம்கோ.......பயபுள்ள விழாக்கு வரேன்னு சொல்லி புட்டு இப்போ 25 லகரம் கொடுத்தாத்தான் வருவேன்னு அடம் புடிக்குதாம்....// நம்ம இளைய தலைவலி தானே --))

  ReplyDelete
 8. தில்லு

  மாப்ள வரவர நல்ல புள்ளயாட்டும் நல்ல நடிக்கற


  தக்காளி

  ReplyDelete
 9. ஹாய்... மானி, குவா சூப்பர்

  ReplyDelete
 10. அசத்தல் பக்கங்கள்..
  சீனா? வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 11. அண்ணே வணக்கம் அண்ணே...

  ReplyDelete
 12. சி.பி.செந்தில்குமார் said...
  தக்காளி விக்கிக்கு ராசி எண் 3.. ஹி ஹி இப்போ தான் சொன்னான்.. மகா ஜனங்களே.//


  டேய் டேய் விடுடா விடுடா ஏதோ நீ பெரிய உத்தமன் மாதிரி...??

  ஆமா இப்போ அந்த ....லட்சுமியை யார் வச்சிருக்கா...??

  ReplyDelete
 13. //காளான்....தொடர்ந்து சாப்பிட்டு வாங்க..கொழுப்பு சத்து சேராது.....உடல் வளர்ச்சிக்கு கொழுப்பு இல்லாமல் உதவக்கூடியது...........இரும்பு சத்தும் இதில் அடங்கி இருக்கு.......//
  சத்தான உணவு,சரிதான்.

  ReplyDelete
 14. ஊரே கொளுத்து விட்டு எரியுது ., இங்கே பாரு நம்ம மாமாவை ...

  ReplyDelete
 15. மானிட்டர் மூர்த்திக்கென்று எப்போதும் ஒரு மவுசு உண்டு :)

  ReplyDelete
 16. வணக்கம் நண்பர்களே.......நான் பாடும் மெளன ராகம் கேட்கவில்லையா.......//

  பக்கத்திலை வீட்டுக்காரம்மா தூங்கிட்டாவா என்று டெஸ்ட் பண்ணிப் பார்த்து, பாடல் போட்டுப் பார்த்து வலைக்கு வாறீங்க போல இருக்கே;-))

  ReplyDelete
 17. எனக்கென்னா நல்லா இருக்கேன்......உன்ன தான் ரொம்ப நாளா பாக்க முடியல.......//

  நீங்க ப்ளாக்கில் மானிட்டரை கூட்டி வந்தால் தானே குவாவும் வருவாரு...

  ReplyDelete
 18. து தான் பெற்ற மக்கள் இல்லன்னு அப்படி இருந்திருப்பாரோ...........//

  சைட் கப்பில் கலைஞருக்கு ஒரு அடி..
  ஹி...ஹி..

  ReplyDelete
 19. அந்த குயந்த மூஞ்சி பப்பாளி இருக்காருல்ல....அவரு பேருல பெரிய புகாருய்யா..........//

  ஹா...ஹா..பயந்த மூஞ்சியா இல்லே குயந்த மூஞ்சியா,,

  என்னமா வேட்டு வைக்கிறாங்க இவங்க.

  ReplyDelete
 20. அந்த குயந்த மூஞ்சி பப்பாளி இருக்காருல்ல....அவரு பேருல பெரிய புகாருய்யா..........//

  ஹா...ஹா..பயந்த மூஞ்சியா இல்லே குயந்த மூஞ்சியா,,

  என்னமா வேட்டு வைக்கிறாங்க இவங்க.

  ReplyDelete
 21. சமகால அரசியல் விடயங்களை மானிட்டர் கலக்கலான நடையில் கொண்டு வந்திருக்கிறார். அருமை சகோ.

  ReplyDelete
 22. //..அவரு என்னாவெல்லம் வேல செய்ந்சிருக்காருன்னு பிரபல ஏடு போட்டு கிழிச்சி இருக்கு......ஆனாலும் அவரு தான் ஒரு அப்பாவின்னு சொல்லிட்டு திரியிறாரு..........

  குவா: அவரு செவப்பா இருக்காருய்யா...பொய் சொல்ல மாட்டாரு........ஹிஹி!//
  :-)

  கலக்கல் பாஸ்!!

  ReplyDelete
 23. @நிரூபன்

  எல்லா குத்தும் உழும்யா ஹிஹி!

  ReplyDelete
 24. "# கவிதை வீதி # சௌந்தர் said...

  என்சோக கதையைகேளு தாய்குளமே"

  >>>>>>>>

  யம்மா தாய்குலமே!

  ReplyDelete
 25. @koodal bala

  என்னத்த சொலரதுய்யா முடியல!

  ReplyDelete
 26. @மைந்தன் சிவா

  உன்னால் அந்த அளவுக்கு தலைவலிய கொடுக்க முடியும்னு நிரூபிய்யா மாப்ள ஹிஹி!

  ReplyDelete
 27. @ஷர்புதீன்

  விடுய்யா மாப்ள நெறைய மக்கள் எரியும் போதே நம்மால ஒன்னும் பண்ண முடியல!

  ReplyDelete
 28. @Jana

  ரைட்டு தேங்க்ஸ் மாப்ள!

  ReplyDelete
 29. @நிரூபன்

  ரெண்டு பெரும் இணை பிரியாத சகாக்கள் ஹிஹி!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி