நச் என்று ஒரு இச்! (ஜொள்ளு!) - வியத்னாம் (18++)

வணக்கம் நண்பர்களே........ஊருல உலகத்துல நடக்காத விஷயமா இது...........இருந்தாலும் பண்பாடு, பழக்க வழக்கம்...........உயரிய சிந்தனை இதை எல்லாம் போற்றுபவர்கள் தயவு செய்து இந்த வரியுடன் விடை பெறவும்..........அப்புறம் குய்யோ முய்யோன்னு கத்தப்படாது.......சரியா ஹோ ஹோ ஹோ ( ஒரு சேஞ்சுக்கு ஹிஹி!)


ஆண்கள், பெண்கள் இந்த இரு பாலாருக்கும் பொதுவான விஷயம் ஈர்ப்புங்கறது.......இதுல ஆண்களில் வெளிப்படையா ஜொள்ளு விடுறவங்க அதிகம்!...........சிலர் கள்ளத்தனமா பாத்து பாக்காதது போல உள்ளுக்குள்ள புழுங்குற ஆட்களும் உண்டு.........!


ஜொள்ளு என்பதே அழகை பார்த்து ஆச்சரியப்படுவது........என்ன ஒன்னு நமக்கு பாக்கறதுக்கு ஜொள்ளா தெரியிற விஷயம்..........பலருக்கு மோசமான ஆபாசமா தெரியும்(!)......என் தனிப்பட்ட வாழ்கையில் நான் பல முறை உயிர் தப்பி இருக்கேன்.......அதனால..........உலகத்துல இருக்க அழக ரசிக்கிறதோட நிறுத்திப்பேன்........இதுவரை அப்படிதான்......!


நம்ம ஊருல பய புள்ளைங்க பிகர் பின்னாடி போய் பேசுரத்துக்கே பயந்து சாவுரானுக..........இங்க என்னடான்னா பயபுள்ளைங்க ரோட்டுல பார்க்குல பொது இடத்துல சும்மா நச்சு நச்சுன்னு கிஸ் அடிக்கிரானுங்கப்பா...........


என்னத்த பண்றது.........யோவ் என்னய்யா உங்க கலாசாரம்னு கேட்டா......எங்களுக்கு அன்பை பறி மாறிக்க இதை விட ஒரு சிறந்த வழி தெரியலங்கரானுங்க...........அதுவும் இல்லாம.......உங்கள போல உள்ளுக்குள்ள(ஊட்டுக்குள்ள!) அன்பை பொழியிற பயக்கம் ச்சே பழக்கம் எங்களுக்கு இல்லன்னு சொல்றானுங்கப்பா.......என்னத்த பண்றது.........கடைசியா ஒரு நச்சுன்னு ஒரு இச்சு!


கொசுறு: இந்த படங்களை பாத்துப்புட்டு திட்டாத வரைக்கும் சந்தோசம் ஹிஹி!.....கடைசியா சொல்ல வர்ற கருத்து என்னன்னா யார் வந்தாலும் திருந்தாத விக்கி(ஹிஹி!) 
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

29 comments :

 1. அய்யய்யோ ஆபாசப்பதிவு ... தக்காளி ஃபிகர் கையைப்பிடிச்சு இழுத்துட்டான்.. அய்யய்யோ.. கொலை பண்ணிட்டான் ஹி ஹி

  ReplyDelete
 2. ஐய்யய்யோ பிட்டு படம் போட்டுட்டான் தக்காளி ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 3. மைனஸ் ஓட்டு போடறவங்க எல்லாம் வரிசையா வாங்க. ஹி ஹி ஹி

  ReplyDelete
 4. டேய் சிபி நீ முதல்ல ஓட்டு போடுடா மூதேவி....

  ReplyDelete
 5. சி.பி.செந்தில்குமார் said...
  மைனஸ் ஓட்டு போடறவங்க எல்லாம் வரிசையா வாங்க. ஹி ஹி ஹி//


  டேய் போற போக்கை பார்த்தா நீயே போட்டுருவே போல தெரியுதே...?

  ReplyDelete
 6. அய்யய்யோ! இச்சிட்டான்! இச்சிட்டான்!! :-)

  ReplyDelete
 7. @சி.பி.செந்தில்குமார்சி.பி.செந்தில்குமார் said...

  அய்யய்யோ ஆபாசப்பதிவு ... தக்காளி ஃபிகர் கையைப்பிடிச்சு இழுத்துட்டான்.. அய்யய்யோ.. கொலை பண்ணிட்டான் ஹி ஹி

  >>>>>>>>>>>>>>

  யாரு பிகர சொல்றே.......மனோ பிகரு ஓடிப்போச்சி மொராக்கோவுக்கு ஹிஹி!

  ReplyDelete
 8. யோவ் டக்காளி, இன்ட்லி இணைப்பு குடுய்யா...

  ReplyDelete
 9. @MANO நாஞ்சில் மனோ

  "MANO நாஞ்சில் மனோ said...

  ஐய்யய்யோ பிட்டு படம் போட்டுட்டான் தக்காளி ஹே ஹே ஹே ஹே..."

  >>>>>>>>>>>

  புட்டு புட்டு போட்டியே நீ! அத விடவா ஹிஹி!

  ReplyDelete
 10. விக்கி உலகம் said...
  @சி.பி.செந்தில்குமார்சி.பி.செந்தில்குமார் said...

  அய்யய்யோ ஆபாசப்பதிவு ... தக்காளி ஃபிகர் கையைப்பிடிச்சு இழுத்துட்டான்.. அய்யய்யோ.. கொலை பண்ணிட்டான் ஹி ஹி

  >>>>>>>>>>>>>>

  யாரு பிகர சொல்றே.......மனோ பிகரு ஓடிப்போச்சி மொராக்கோவுக்கு ஹிஹி!//


  டேய் எதுக்குடா என் பேரை டக்கால்டி பண்ணுறீங்க ராஸ்கல்....

  ReplyDelete
 11. மாமு நச்சு நச்சுன்னு இருக்குது...

  நா படத்த சொன்னேன்...

  ReplyDelete
 12. விக்கி உலகம் said...
  @MANO நாஞ்சில் மனோ

  "MANO நாஞ்சில் மனோ said...

  ஐய்யய்யோ பிட்டு படம் போட்டுட்டான் தக்காளி ஹே ஹே ஹே ஹே..."

  >>>>>>>>>>>

  புட்டு புட்டு போட்டியே நீ! அத விடவா ஹிஹி!//


  டேய் பப்ளிக் பப்ளிக் சாக்குரதை....

  ReplyDelete
 13. @சி.பி.செந்தில்குமார்

  "சி.பி.செந்தில்குமார் said...

  மைனஸ் ஓட்டு போடறவங்க எல்லாம் வரிசையா வாங்க. ஹி ஹி ஹி"

  >>>>>>>>>>>>>>

  அந்தாளுக்கு கணிப்பொறி வேல செய்யலயாம்யா ஹிஹி!

  ReplyDelete
 14. @ஜீ...

  "ஜீ... said...

  அய்யய்யோ! இச்சிட்டான்! இச்சிட்டான்!! :-)"

  >>>>>>>>>>>>

  அய்யய்யோ @#@# பிச்சிட்டான் பிச்சிட்டான் ஹிஹி!

  ReplyDelete
 15. என் தனிப்பட்ட வாழ்கையில் நான் பல முறை உயிர் தப்பி இருக்கேன்.......அதனால..........உலகத்துல இருக்க அழக ரசிக்கிறதோட நிறுத்திப்பேன்........இதுவரை அப்படிதான்......!//  நோ நோ செல்லாது செல்லாது......

  ReplyDelete
 16. விக்கி உலகம் said...
  @சி.பி.செந்தில்குமார்

  "சி.பி.செந்தில்குமார் said...

  மைனஸ் ஓட்டு போடறவங்க எல்லாம் வரிசையா வாங்க. ஹி ஹி ஹி"

  >>>>>>>>>>>>>>

  அந்தாளுக்கு கணிப்பொறி வேல செய்யலயாம்யா ஹிஹி!//


  சொம்பு பலமா ந[ச்]சுங்கினதா கேள்விபட்டேனே.....

  ReplyDelete
 17. @சங்கவி

  "சங்கவி said...

  மாமு நச்சு நச்சுன்னு இருக்குது...

  நா படத்த சொன்னேன்..."

  >>>>>>>>>>>>>

  வாங்க மாப்ள வாங்க ஹிஹி!

  ReplyDelete
 18. @MANO நாஞ்சில் மனோ

  "MANO நாஞ்சில் மனோ said...

  விக்கி உலகம் said...
  @சி.பி.செந்தில்குமார்

  "சி.பி.செந்தில்குமார் said...

  மைனஸ் ஓட்டு போடறவங்க எல்லாம் வரிசையா வாங்க. ஹி ஹி ஹி"

  >>>>>>>>>>>>>>

  அந்தாளுக்கு கணிப்பொறி வேல செய்யலயாம்யா ஹிஹி!//


  சொம்பு பலமா ந[ச்]சுங்கினதா கேள்விபட்டேனே....."

  >>>>>>>>>

  அப்போ அவனுக்கு சொம்பு இருக்குங்கிறையா ஹிஹி!

  ReplyDelete
 19. திருந்தவே போறதில்லைன்னு முடிவெடுத்த பிறகு உங்க பேச்சே நீங்களே கேட்க கூடாது., அதுதானே முறை!!! ஹி ஹி ஹி

  ReplyDelete
 20. அ இத தான் எதிர்பார்த்தேன்

  இத்தன நாளஎங்கயா போயிருந்தா உன் பிளாக்குல யாரே மொக்க பதிவா போட்டாங்க

  ReplyDelete
 21. ///நம்ம ஊருல பய புள்ளைங்க பிகர் பின்னாடி போய் பேசுரத்துக்கே பயந்து சாவுரானுக..........இங்க என்னடான்னா பயபுள்ளைங்க ரோட்டுல பார்க்குல பொது இடத்துல சும்மா நச்சு நச்சுன்னு கிஸ் அடிக்கிரானுங்கப்பா.//// மேலை நாடுகளில் கவர்ச்சி தானே கலாச்சாரம்...)))

  ReplyDelete
 22. நான் இந்த விளையாட்டுக்கு வரல..

  ReplyDelete
 23. BBC REPORTER : சார் இந்த குளிக்குற போது சோப்பு நழுவுறதை எப்படி சமாளிக்குரிங்க?

  விக்கிஉலகம் (விக்கி) : சார் இங்க வியட்நாம்ல யாரும் குளிக்கிறது இல்ல

  (குளிக்கும் போது சோப்பு நழுவாம குளிப்பது எப்படி ?)
  http://rockzsrajesh.blogspot.com/2011/06/blog-post.html

  என்கின்ற பதிவில் இருந்து . .

  ReplyDelete
 24. வழி தவறி வந்துட்டேன். மன்னிச்சுக்குங்க!

  ReplyDelete
 25. இச் பற்றி நச்சென்று ஒரு பதிவு, விரிவான கருத்துகளோடு பின்னர் வருகிறேன்.

  ReplyDelete
 26. நான் அப்பவே சொல்லல... தக்காளியாவது திருந்தறதாவது.......!

  ReplyDelete
 27. //////அதனால..........உலகத்துல இருக்க அழக ரசிக்கிறதோட நிறுத்திப்பேன்........இதுவரை அப்படிதான்......!///////

  தக்காளி உண்மையிலேயே நல்லவனா இருப்பானோ......?

  ReplyDelete
 28. /////கடைசியா சொல்ல வர்ற கருத்து என்னன்னா யார் வந்தாலும் திருந்தாத விக்கி(ஹிஹி!) ///////

  எல்லாம் எங்களுக்கும் தெரியும்.....!

  ReplyDelete
 29. இப்படித்தாத்தா ஜொள்ளு விடலாமா அசத்தல் படம்போட்டு?

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி