அம்மா அதிரடி ஆரம்பம் - (வீட்ல விசேஷங்க!)

வணக்கம் நண்பர்களே..........


உங்கள் அனைவருக்கும் நசுங்கிக்கொண்டு இருக்கும் தக்காளி தெரிவிப்பது என்னவென்றால்........இதுவரை ஆடி வந்த ஆட்டத்துக்கு தேர்வு ச்சே தீர்வு ஆரம்பித்து இருக்கிறது............


தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம்.....இது மக்களுக்கு எப்படியோ........இப்போ எனக்கு சுதந்திரம் திரும்பப்பெற போராட வேண்டிய காலம் வந்து விட்டதால்(ஆடிய ஆட்டம் என்ன.........!)....நீங்க எல்லோரும் மகிழ்ச்சி காணும் தருணம் ஹிஹி!

முடிந்த வரை நல்லவனாக காட்டிக்கொண்ட தக்காளி இப்போது கூண்டில் அடைப்பட்ட எலியாக அடச்சே புலியாக அய்யயோ கிளியாக இருக்க வேண்டியது(!).........காலத்தின் கட்டாயம்.........(என்னாமா பதிவு போட்ட நீ!)


இதை காரணமாக வைத்து சில நல்ல(!)..நண்பர்கள் குடும்பத்துக்குள் குண்டை வீசியவண்ணம் உள்ளார்கள்(என்னத்த சொல்ல!)......உலகம் ஒரு குடையில் வர எண்ணிய தக்காளி சேர்த்த சில வெளிநாட்டு நண்பர்களுக்கு தடா அறிவிக்கப்பட்டு இருக்கிறது......(இனி செத்தானுங்க!)


பய புள்ள எது புகை விட்டுதுன்னு தெரியல....என் நிலையை நினைத்து யாரும் சந்தோஷப்படவோ......விடுமுறை அறிவித்து கொண்டாடவோ வேண்டாம்(!) என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.......(எமர்ஜென்சி காலம்!)


இந்த பதிவுக்கு கமன்ட் போடும் நல்லவர்கள் ஒரு அமைதியான(!), பொறுமையான(!), நல்ல அப்பாவியின் மன நிலையை நினைத்து பார்த்து கமன்டிடவும்(!).........பல அர்த்தங்கள் பொதிந்த இந்த வரலாற்று நிகழ்ச்சி உங்களை சந்தோசத்தின் விளிம்புக்கே கொண்டு சேத்து இருக்கும் என்ற நம்பிக்கையில்...ஆசுவாசப்படும் தக்காளி!

கொசுறு: மனசு தாங்கலபா அதான் கொட்டிபுட்டேன் ஹிஹி!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

34 comments :

 1. நல்ல காலம் பொறந்தாச்சு என்னோட கஷ்டம் எல்லாம் பறந்தாச்சு ஏஹே ஹே ஹேய்

  ReplyDelete
 2. ஸ்வீட் எடு கொண்டாடு.. தக்காளீ நீ மட்டும் திண்டாடு ஹா ஹா

  ReplyDelete
 3. மாப்ள என்னதான் நடந்தது?

  ReplyDelete
 4. போடு தாளம் போடு நாங்க பாடாத தெம்மாங்கு ஏது? அந்த பக்கம் அடிக்கும் ஒரு நாள் பார்த்து.. எ ஹே ஹே ய்

  ReplyDelete
 5. போட்டானே 3 முடிச்சுத்தான்.. போனானே அதை நினைச்சுத்தான்

  ReplyDelete
 6. முதல் மழை எனை நனைத்ததே மூடி வைத்த ஜன்னல் திறந்ததே .. பெயரே தெரியாத பறவை அடித்ததே.. தக்காளியை சிதைத்ததே.. ஹூம்,,

  ReplyDelete
 7. முடிந்த வரை நல்லவனாக காட்டிக்கொண்ட தக்காளி இப்போது கூண்டில் அடைப்பட்ட எலியாக அடச்சே புலியாக அய்யயோ கிளியாக இருக்க வேண்டியது(!).........காலத்தின் கட்டாயம்.........(என்னாமா பதிவு போட்ட நீ!)


  ஹி..ஹி.ஹி..

  ReplyDelete
 8. இதை காரணமாக வைத்து சில நல்ல(!)..நண்பர்கள் குடும்பத்துக்குள் குண்டை வீசியவண்ணம் உள்ளார்கள்(என்னத்த சொல்ல!).//

  யோ...அண்ணாத்த சிபி....இது தகுமா.

  சும்மா இருக்கிற சிங்கத்தின் வாலில் நெருப்பைக் கட்டிப் போடலாம;-))

  ReplyDelete
 9. இந்த பதிவுக்கு கமன்ட் போடும் நல்லவர்கள் ஒரு அமைதியான(!), பொறுமையான(!), நல்ல அப்பாவியின் மன நிலையை நினைத்து பார்த்து கமன்டிடவும்(!)........//

  யாரு அப்பாவி....!
  ஐயோ, ஐயோ!

  ReplyDelete
 10. பாஸ்....நல்லா என்ஜாய் பண்ணிக்கிட்டு வாங்க,.

  ReplyDelete
 11. என்னமோ நடக்க போகுது ஆனா.. எனக்குதான் புரியல....

  எப்படியோ என்னுடைய ஆறுதலை சொல்லிக் கொள்கிறேன்...

  ReplyDelete
 12. போட்டுக் குழப்பறீங்களே!எப்படியோ நல்ல இருந்தாச் சரி!

  ReplyDelete
 13. ஹி ஹி தக்காளி வீட்டுல அடி அதிகமோ

  டிஞ்சர் வேண்டுமா????

  ReplyDelete
 14. கூடல் பாலா வலைப்பூ சார்பாக உங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ........

  ReplyDelete
 15. @சி.பி.செந்தில்குமார்

  //இந்த பதிவுக்கு கமன்ட் போடும் நல்லவர்கள் ஒரு அமைதியான(!), பொறுமையான(!), நல்ல அப்பாவியின் மன நிலையை நினைத்து பார்த்து கமன்டிடவும்(!)//

  ReplyDelete
 16. ஹிஹி கொட்டுங்க கொட்டுங்க...வாழ்க்கைல உருப்படட்டும் தக்காளி இனி ஆச்சு, hehe

  ReplyDelete
 17. எப்ப்டில்லாம் போஸ்ட தேத்றாங்கப்பா! அதுக்காக வீட்ல உள்ள மகராசி மிரட்டுறதா சொல்றது அடுக்காதுய்யா!

  ReplyDelete
 18. தக்காளி ஒருவழியா அடங்கிட்டான்யா..... இனி ஜாலிதான் நல்லா கலாய்க்கலாம்.......!

  ReplyDelete
 19. தக்காளி சொல்றத கேட்டுங்க...

  ReplyDelete
 20. @சி.பி.செந்தில்குமார்

  உங்க சந்தோசத்த நினைக்கும்போது மனசுல பூ பூக்குதுன்னே ஹிஹி!

  ReplyDelete
 21. @!* வேடந்தாங்கல் - கருன் *!

  "மாப்ள என்னதான் நடந்தது?"
  >>>>>>>>>

  சிபி பய புள்ள சந்தோசத்த பாக்கும்போதே உனக்கு புரியலையா மாப்ள ஹிஹி!

  ReplyDelete
 22. " # கவிதை வீதி # சௌந்தர் said...
  என்னமோ நடக்க போகுது ஆனா.. எனக்குதான் புரியல....

  எப்படியோ என்னுடைய ஆறுதலை சொல்லிக் கொள்கிறேன்..."

  >>>>>>

  மாப்ள ஹிஹி!

  ReplyDelete
 23. @சென்னை பித்தன்

  "சென்னை பித்தன்
  June 6, 2011 6:17 PM
  போட்டுக் குழப்பறீங்களே!எப்படியோ நல்ல இருந்தாச் சரி!"

  >>>>>>>>>>

  அண்ணே உங்களுக்கு தெரியாததா ஹிஹி!

  ReplyDelete
 24. @FOOD

  "FOOD
  June 6, 2011 11:41 PM
  எப்ப்டில்லாம் போஸ்ட தேத்றாங்கப்பா! அதுக்காக வீட்ல உள்ள மகராசி மிரட்டுறதா சொல்றது அடுக்காதுய்யா!"

  >>>>>>

  அண்ணே நீங்க ரொம்ப அப்பாவின்னே.......
  என்னப்போல இல்ல போல ஹிஹி!

  ReplyDelete
 25. @பன்னிக்குட்டி ராம்சாமி

  "பன்னிக்குட்டி ராம்சாமி
  June 7, 2011 12:11 AM
  தக்காளி ஒருவழியா அடங்கிட்டான்யா..... இனி ஜாலிதான் நல்லா கலாய்க்கலாம்.......!"

  >>>>>>>>>>>>

  வாய்யா மாப்ள...ரொம்ப சந்தோசமா ஹிஹி நடத்து!

  ReplyDelete
 26. வீட்டுல அடி பலமோ ?????

  ReplyDelete
 27. anne anne vikki anne
  unga ooru nalla ooru
  ippo ini maari pogum anne

  sonna sambar karandi
  sollaati velakka maaru

  he he he..I am happy...

  aaah moopaas... poo's ready ah?

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி