எவன் உன்ன பெத்தான்...அவன் கைல கெடச்சா செத்தான்!

வணக்கம் நண்பர்களே.....


ஹாய் எப்படி இருக்கீங்க....

நான் நல்லா இருக்கேன் நீங்க.....

உங்க கிட்ட சாட் பண்றேன்னு நெனைக்கும் போதே எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு...........


அப்படியா......நான் அவ்ளோ பெரிய ஆளா...

இல்லையா பின்ன...உங்க மாதிரி வெளிப்படையானவங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்.........

எனக்கு இப்படி ரசிகைகளா....பெருமையா இருக்கு....

என்ன இப்படி சொல்லிட்டீங்க...உங்க எழுத்துக்கு நான் அடிமை...

எனக்கு என்னமோ பண்ணுது...இந்த அளவுக்கு என்ன புகழரீங்களே..

சார்...நீங்க வேற ஏதாவது சொல்லுங்க....

நீங்க #$#@#$ பாத்து இருக்கீங்களா..........

சே...இல்லீங்களே...நீங்க எதப்பத்தி சொல்றீங்க....


புரியாத மாதிரியே பேசிறீங்களே...

இல்ல சார் எனக்கு உண்மையா புரியல..........

அதுதான்...அதே தான் நான் சொல்ல வர்றது...என்னமா இருக்கும் தெரியுமா....

அப்புறம் சார்............

அதுக்கு அப்புறம் அதுதான்............

எதுக்கு அப்புறம் சார்..........

அதாங்க அதுக்கு.......@#@##@@##


என்ன சார் இப்படி பேசுறீங்க....

ஏன் உங்களுக்கு பிடிக்கலையா.....பிடிக்கலன்னா முதல்லையே சொல்லி இருக்கலாமே..........

நீங்க இப்படியெல்லாம் பேசுவீங்கன்னு எனக்கு தெரியாதே...

நான் ஒரு வெளிப்படையானவன்...அப்படித்தானே இருப்பேன்.......


அய்யய்யோ என்னை அசிங்கமா பேசிட்டான்....கைய புடிச்சி இசுத்துட்டான்..........(சாட்ல எப்படி கைய புடிச்சி இழுக்க முடியும் டவுட்டு!)...

அய்யய்யோ இது சரியான ##யி.........

மலர்ந்த இரு மலர்களின் புரியாத பாஷை இது

கொசுறு: ச்சே என்னப்பா ஆச்சி இன்னிக்கி....ஒன்னும் பிரியல...ஹிஹி!
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

32 comments :

  1. அண்ணி ஊர்ல இல்லைன்னா தக்காளி இப்படித்தான் போஸ்ட் போடுவான்.அவங்க வந்துட்டா இரத்தப்படலம், ராணுவ உதவி,கரிசனக்காரன் இப்படி பதிவா போடுவான்.. பொழச்சுக்குவான் பய புள்ள

    ReplyDelete
  2. காமெடி..

    அந்த கடைசி படம் எங்கயிருந்து புடிச்சீங்க.. யப்ப்ப்பா..

    ReplyDelete
  3. விக்கி, பெண் பாவம் பொல்லாததுய்யா..

    ReplyDelete
  4. @செங்கோவி

    "செங்கோவி said...
    விக்கி, பெண் பாவம் பொல்லாததுய்யா.."

    >>>>>

    யோவ் ரெண்டு சைடும் தப்புன்னு சொல்லி இருக்கேன்...நீ கோத்து விட்றாத மாப்ள!

    ReplyDelete
  5. டேய் அண்ணா என்னடா சொல்ல வர்றே ராஸ்கல்......

    ReplyDelete
  6. சி.பி.செந்தில்குமார்
    June 27, 2011 4:04 PM
    அண்ணி ஊர்ல இல்லைன்னா தக்காளி இப்படித்தான் போஸ்ட் போடுவான்.அவங்க வந்துட்டா இரத்தப்படலம், ராணுவ உதவி,கரிசனக்காரன் இப்படி பதிவா போடுவான்.. பொழச்சுக்குவான் பய புள்ள//

    டேய் மூதேவி அப்போ அண்ணி ஊர்ல இல்லையாமா...???

    ReplyDelete
  7. அய்யய்யோ என்னை அசிங்கமா பேசிட்டான்....கைய புடிச்சி இசுத்துட்டான்..........(சாட்ல எப்படி கைய புடிச்சி இழுக்க முடியும் டவுட்டு!)...//

    கொண்டேபுடுவேன் எட்றா அந்த அருவாளை.....

    ReplyDelete
  8. உள்குத்துக்கே உள்குத்தா உருப்பட்டுரும் போங்கடா.....

    ReplyDelete
  9. ஹை ஜாலி ஜாலி அண்ணனுக்கு இன்டலி இன்னும் ஒர்க் ஆகலை ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  10. @MANO நாஞ்சில் மனோ


    " MANO நாஞ்சில் மனோ said...
    டேய் அண்ணா என்னடா சொல்ல வர்றே ராஸ்கல்..."

    >>>>

    பதிவ படிச்சாத்தான்யா புரியும் ஹிஹி!

    ReplyDelete
  11. @MANO நாஞ்சில் மனோ

    "MANO நாஞ்சில் மனோ said...
    சி.பி.செந்தில்குமார்
    June 27, 2011 4:04 PM
    அண்ணி ஊர்ல இல்லைன்னா தக்காளி இப்படித்தான் போஸ்ட் போடுவான்.அவங்க வந்துட்டா இரத்தப்படலம், ராணுவ உதவி,கரிசனக்காரன் இப்படி பதிவா போடுவான்.. பொழச்சுக்குவான் பய புள்ள//"

    டேய் மூதேவி அப்போ அண்ணி ஊர்ல இல்லையாமா...???"

    >>>>>>>>>>

    எலேய் நீங்களா ஒன்னு ப்ளான் பண்ணத்தீங்க பிச்சி புடுவேன்!

    ReplyDelete
  12. @MANO நாஞ்சில் மனோ

    " MANO நாஞ்சில் மனோ said...
    உள்குத்துக்கே உள்குத்தா உருப்பட்டுரும் போங்கடா....."

    >>>>>>>>>>>

    ரிவர்ஸ்ல திங் பண்ணு மாமு!

    ReplyDelete
  13. என்னமோ சொல்ல வரீங்க, என்னன்னுதான் புரியல! :))

    ReplyDelete
  14. சரக்கடிக்கற ரெண்டு பேருக்கு ஊறுக இல்லாம நம்மள கிளறிட்டு இருக்காங்க விடுங்க மாம்ஸ்.....

    ReplyDelete
  15. @FOOD

    " FOOD said...
    என்னமோ சொல்ல வரீங்க, என்னன்னுதான் புரியல! :))"

    >>>>>>>>>>>

    என்னன்னே ஊரே இதத்தான் மெல்லுது....நீங்க இப்படி சொல்லிபுட்டீங்க ஹிஹி!

    ReplyDelete
  16. @Carfire

    "Carfire said...
    சரக்கடிக்கற ரெண்டு பேருக்கு ஊறுக இல்லாம நம்மள கிளறிட்டு இருக்காங்க விடுங்க மாம்ஸ்....."

    >>>>>>>>>>

    உண்மைதான் மாப்ளே!

    ReplyDelete
  17. //விக்கியுலகம்
    June 27, 2011 5:09 PM

    @FOOD

    " FOOD said...
    என்னமோ சொல்ல வரீங்க, என்னன்னுதான் புரியல! :))"

    >>>>>>>>>>>

    என்னன்னே ஊரே இதத்தான் மெல்லுது....நீங்க இப்படி சொல்லிபுட்டீங்க ஹிஹி!//
    கூல் கூல். சும்மா ஜாலிக்குத்தான்.

    ReplyDelete
  18. @FOOD

    ஜில் ஜில் சொல்லுவீங்கன்னு எதிர் பாத்தேன் ஹிஹி!

    ReplyDelete
  19. மாப்பிளை... இது லொள்ளு தானே ??

    ReplyDelete
  20. யாரையோ கிண்டல் பண்றாப்ல தெரியுது..சாரு?????

    ReplyDelete
  21. அண்ணே கடைசி படம் ஏன் இந்த கொலைவெறி?

    ReplyDelete
  22. பாஸ், பார்த்து பாஸ்,

    அடுத்த பரபரப்பு பதிவை உங்களுக்கு எதிராக அவாளுங்க தயார் பண்ணப் போறாங்க.

    ReplyDelete
  23. என்னெத்த சொல்றாருன்னு புரியலையே ஏதாவது உள்குத்து இருக்குமா?? மாப்ள பதிவ புரிஞ்சிக்கிற அளவுக்கு நமக்கு ஏது மூளை சரி நம்ம வேலை முடிந்தது கிளம்புவோம்.

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி