தம்பி நீ இன்னும் வளரனும் தம்பி!

வணக்கம் நண்பர்களே........... 

சகோதர்களின் டான்ஸ் பாருங்கோ...........


இதுதான்.........பரிதவிக்கும் அரச குடும்பத்த பாத்து சந்தோசப்படும் அப்பாவிகளின் ஆனந்த நடனம் ஹிஹி!

கொசுறு: இது ஒரு ஜாலி டான்ஸ் பதிவு ஹிஹி!
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

15 comments :

  1. நீ கலக்கு மச்சி


    =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
    Charlie Chaplin “City Lights” சாப்ளின் காதல்
    http://speedsays.blogspot.com/2011/06/charlie-chaplin-city-lights.html

    ReplyDelete
  2. இது யாருயா மனோ.. சிபி... விக்கி..

    டைட்டிலே போடல...

    ReplyDelete
  3. டான்ஸ் மாஸ்டர் யாரு...

    வேணும்ன்னா அவங்க பிரண்டு கருண் இருக்காரு..

    ReplyDelete
  4. மச்சி இதுல நீ எங்க நிக்கற

    ReplyDelete
  5. @!* வேடந்தாங்கல் - கருன் *!

    "!* வேடந்தாங்கல் - கருன் *! said...

    வடையா? தக்காளி?"

    >>>>>>>>>>>

    உனக்கு எதுவேணுமோ துட்டு கொடுத்து வாங்கிக்க ஹிஹி!

    ReplyDelete
  6. "# கவிதை வீதி # சௌந்தர் said...

    இது யாருயா மனோ.. சிபி... விக்கி..

    டைட்டிலே போடல.."

    >>>>>>>>>>

    யோவ் நக்கலு பிச்சிடுவேன் ஹிஹி!

    ReplyDelete
  7. @Speed Master

    "Speed Master said...

    மச்சி இதுல நீ எங்க நிக்கற"

    >>>>>>>>>>

    மாப்ள நான் தான் டான்ஸ் மாஸ்டர் ஹிஹி!

    ReplyDelete
  8. ஹா ஹா ஹா ஹா இதை எங்கே இருந்துய்யா பிடிச்ச சிரிச்சி முடியலை, என் பேஸ்புக்'ல தூக்கி போட்டுட்டேன்...

    ReplyDelete
  9. @MANO நாஞ்சில் மனோ

    உண்மையா சொல்லட்டா........ஹிஹி....நம்ம பதிவுலகத்துல நம்ம நிலமைய நெனசிப்பாத்தேன் ஹிஹி!

    ReplyDelete
  10. மாப்ளே ஹி ஹி ஹி ஏன் இப்படி ஆபாச வீடியோ எல்லாம் போடுற? பாரு அதுல நீங்க ஒருத்தர் கூட ஒட்டு துணி கூடாம போடாம டான்ஸ் ஆடி இருக்கீங்க . . .
    ஐயோ ஐயோ

    ReplyDelete
  11. பாஸ், ஆணி கொஞ்சம் அதிகம்,
    விரிவான பின்னூட்டங்களோடு இரவு வாறேன்,

    ReplyDelete
  12. சிபிய இப்படி வாருவீங்கன்னு நான் நினைக்கவேயில்ல.

    ReplyDelete
  13. FOOD said...

    சிபிய இப்படி வாருவீங்கன்னு நான் நினைக்கவேயில்ல.

    தக்காளி ஒழுங்கா தலையே வார மாட்டான்..

    ReplyDelete
  14. சகோ, இதை வைச்சு நேற்று நாஞ்சிலார் பேஸ் புக்கில் இதைப் போட்டே ஒரு குறூப்பை நாறடிச்சிட்டார்

    ஆளாளுக்கு அரசர் குடும்பத்தை போட்டுத் தள்ளினால் தாத்தா எப்ப மேலே போறது;-))

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி