பானம்யா பானம்! - வியட்நாம்

வணக்கம் நண்பர்களே.............


இதுவரைக்கும் என்னென்னமோ பானம் அருந்தி இருப்பீங்க...இப்போ நீங்க பாக்கப்போற பானம் சும்மா ஜிவ்வுன்னு இருக்கும்.....



பாருங்க பாருங்க.........


சர்ருங்க...புர்ருங்க..........


என்னமா ஆட்டமா ஆடிட்டு ஒரு பாட்டில்ல அடங்கி கெடக்கறாங்க பாருங்க!


இங்க ரொம்ப பேமசு இது.....


குடிங்க குடிங்க....குடிச்சிகிட்டே இருங்க...........


இது குடிச்சா ஆயுசு கெட்டியாம்யா!....


கொசுறு: பயபுள்ளைங்க தேளு, பூரான், பாம்பு ஒன்னுத்த விட மாட்டேங்குதுங்களே...என்னத்த சொல்ல!...
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

35 comments :

  1. பானம் இல்லை.... பாட்டில் பாம்பு.... தலைப்பை திருத்தவும்.

    ReplyDelete
  2. உங்க வலிமைக்கு இந்த பானம் தான் காரணமோ?

    ReplyDelete
  3. அட இது என்ன மாம்சு பிரமாதம். ஒரு தடவ 38 அடி நீள ராஜநாகத்தை சுண்டு விரல்ல தூக்கி வீசி எறிஞ்சேன். நம்மகிட்ட இதெல்லாம் நாக்குப்பூச்சி மாதிரி.

    ReplyDelete
  4. @தமிழ்வாசி - Prakash

    "தமிழ்வாசி - Prakash said...
    உங்க வலிமைக்கு இந்த பானம் தான் காரணமோ?"

    >>>>>>>

    ஏன்யா நீ வேற...
    பாம்ப பாத்தா படையே நடுங்கும்..இவங்க அதையே ஒய்னாக்கி குடிக்கிறாங்க ஹிஹி!

    ReplyDelete
  5. நீ மூடி டைப்னு நினைச்சேன்.. பாட்டில் டைப்னு இப்போத்தான் தெரியுது.. ஹா ஹா

    ReplyDelete
  6. @! சிவகுமார் !

    " ! சிவகுமார் ! said...
    அட இது என்ன மாம்சு பிரமாதம். ஒரு தடவ 38 அடி நீள ராஜநாகத்தை சுண்டு விரல்ல தூக்கி வீசி எறிஞ்சேன். நம்மகிட்ட இதெல்லாம் நாக்குப்பூச்சி மாதிரி"

    >>>>>

    இதுக்கு தான் சொன்னேன் தலைவலி படத்த பாக்காத மாப்ள..இப்படித்தான் கொடிய கனவுகள் வரும்னு ஹிஹி!

    ReplyDelete
  7. @சி.பி.செந்தில்குமார்

    "சி.பி.செந்தில்குமார் said...
    நீ மூடி டைப்னு நினைச்சேன்.. பாட்டில் டைப்னு இப்போத்தான் தெரியுது.. ஹா ஹா"

    >>>>>>>>>>>

    ஸ் ஸ் ஸ்...அத ஏன் ஞாபப்படுத்துற...
    கடந்த 20 நாளா ஹூம்!

    ReplyDelete
  8. உவ்வே...! முதல்லை உம்மை சூப் ஆக்கணும்யா.

    ReplyDelete
  9. 4 பாட்டில் பாம்பு சூப் பார்சல் .....(சில பேருக்கு தேவை படுது)

    ReplyDelete
  10. மிஸ்டர்..

    ஏன்யா இப்படி காலையிலே வாந்தி வரவக்கிற....

    முடியல...

    ReplyDelete
  11. அண்ணே ரெண்டு பாட்டில மதுரைக்கு அனுப்ப்ச்சுவைங்கன்னே

    ReplyDelete
  12. @செங்கோவி

    " செங்கோவி said...
    உவ்வே...! முதல்லை உம்மை சூப் ஆக்கணும்யா"

    >>>>>

    மாப்ள அதான் ஆரம்பிச்சாச்சே நீங்க வேறயா ஹிஹி!

    ReplyDelete
  13. @koodal bala

    " koodal bala said...
    4 பாட்டில் பாம்பு சூப் பார்சல் .....(சில பேருக்கு தேவை படுது)"

    >>>>>>>>>>>>>

    மாப்ள யாருய்யா அந்த நல்லவங்க ஹிஹி!

    ReplyDelete
  14. # கவிதை வீதி # சௌந்தர் said...
    மிஸ்டர்..

    ஏன்யா இப்படி காலையிலே வாந்தி வரவக்கிற....

    முடியல...

    >>>>>>>>>>>>>>

    மாப்ள...போட்டோல பாக்குற உமக்கே இப்படி இருக்கே நேருல பாத்த நான்!

    ReplyDelete
  15. @நா.மணிவண்ணன்

    "நா.மணிவண்ணன் said...
    அண்ணே ரெண்டு பாட்டில மதுரைக்கு அனுப்ப்ச்சுவைங்கன்னே"

    >>>>>>>>

    மாப்ள நீ ரொம்ப தைரியசாலிதான்யா!

    ReplyDelete
  16. மச்சி ரெண்டு புல்லு சொல்லேன்.

    ReplyDelete
  17. படத்தைப் போட்டு பதிவை தேத்தியாச்சு..
    ரைட்டு மாப்ள..

    ReplyDelete
  18. மாப்ள என்னய்யா இது உண்மையா கொஞ்சம் விவரமா சொன்னா நல்லா இருக்கும்ல

    ReplyDelete
  19. மாம்சோட சீக்ரட் ஆப் எனர்ஜி என்னன்னு இப்பத்தான தெரியுது

    ReplyDelete
  20. இது சூப்பா..லிக்கரா?

    என்ன விலை?

    எப்படி மாமு, பாட்டிலுக்குள்ள போயி,
    படம் எடுத்துட்டே இருக்குது?

    ReplyDelete
  21. சூப்பர் மாம்ஸ்! :-)

    ReplyDelete
  22. பார்க்கும்போதே குமட்டுது. இதெயெல்லாம் எப்படி சாப்புடுறாங்களோ?! உவ்வே

    ReplyDelete
  23. என்ன அண்ணே இது??இப்பிடி பயமுறுத்துறீங்க???

    ReplyDelete
  24. உங்கள் கருத்துக்கு நன்றி பாஸ்...
    என் பதிவில் கருத்துரை இட்டமைக்கு நன்றிகள் அண்ணே!!

    ReplyDelete
  25. உங்கள் கருத்துக்கு நன்றி பாஸ்...
    என் பதிவில் கருத்துரை இட்டமைக்கு நன்றிகள் அண்ணே!!

    ReplyDelete
  26. இதையெல்லாம் குடிக்கிறாங்களா...ஐயோ, ஐயோ...பயமா இருக்கே பாஸ்.

    ReplyDelete
  27. //இது குடிச்சா ஆயுசு கெட்டியாம்யா!//கண்டிப்பா பாம்புக்கு இல்லைன்னு தெரியுது!

    ReplyDelete
  28. நல்ல சாட்டை அடி!

    ReplyDelete
  29. இது மேட்டருக்கு நல்லதா? இதுல கிக்கு வருமா?

    ReplyDelete
  30. //////விக்கியுலகம் said...
    @சி.பி.செந்தில்குமார்

    "சி.பி.செந்தில்குமார் said...
    நீ மூடி டைப்னு நினைச்சேன்.. பாட்டில் டைப்னு இப்போத்தான் தெரியுது.. ஹா ஹா"

    >>>>>>>>>>>

    ஸ் ஸ் ஸ்...அத ஏன் ஞாபப்படுத்துற...
    கடந்த 20 நாளா ஹூம்!
    ///////

    அதுதான் ஜாடைமாடையா பாம்பு பாட்டில் போடுறியா? தக்காளி நீ பெரியாளுதாம்ல.....!

    ReplyDelete
  31. அந்த பாட்டில்தான் அடிக்க முடியல, இந்த பாட்டிலையாவது அடிச்சி எஞ்சாய் பண்ணுய்யா.......!

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி