தமிழனை தாழ வைக்க துடிக்கும் தறுதலைகள்!

வணக்கம் நண்பர்களே....


காலையில் லபக்கு டிவியில் ஒரு நிகழ்ச்சி போய் கொண்டு இருந்தது....என்ன நிகழ்ச்சின்னு பாத்தா பிஞ்ச மணி பேட்டியாம்...எனக்கு வேலைக்கு செல்ல நேரம் அதிகமாக இருந்ததால்(!) அந்த பெட்டியை ச்சே பேட்டியை காணும் கண்கொள்ளாக்காட்சி காணக்கிடைத்தது....

நூறு நாள் வேலை விஷயத்தை எப்படி மாற்றி அமைப்பதுன்னு அந்த அறிவாளி சொல்லிக்கொண்டு இருந்தார்...அதுவும் பாதிப்பணத்தை மானியமாக விவசாயிகளுக்கு கொடுத்துவிடும்படியும்(!)....மீதிப்பணத்தை வேலை செய்பவர்களுக்கு நேரிடையாக அளித்துவிடும்படியும் கூறிக்கொண்டு இருந்தார்...


ஏற்கனவே இந்த பணத்தில் ஒரு பகுதி அதை செயல் படுத்துபவர்கள் எடுத்துக்கொண்டு மீதம் இருப்பதையே வேலை செய்பவர்களுக்கு கொடுத்து வருவது ஊரறிந்த விஷயம்...இது இல்லாமல் ட்ராக்டர் ரெண்டு வாங்கி ஊராட்சி மன்ற தலைவரிடம் ஒப்படைத்து விடவேண்டுமாம்...அதனை தினமும் வாடகைக்கு எடுத்து விவசாயிகள் பயன் பெறுவார்களாம்....

ஊராட்சி தலைவர்கள் உண்மையாக கொண்டு சேர்த்தால் பரவாயில்லையே...!

இத்தனை நாள் நேரடியாக மக்களை சந்திக்காமல் குறுக்கு வழியில் ஜாதி எனும் பீடையை காட்டியே பிச்சை எடுத்த பரதேசி...தமிழ் பற்றி சொல்லுகின்றது...எல்லோரும் தமிழ் வழிக்கல்வியை மட்டுமே பற்றிக்கொள்ள வேண்டுமாம்....தன் குழந்தைகளை உலகத்தரம் வாய்ந்த பள்ளியில் படிக்கவைத்துக்கொண்டு இருக்கும் ஒரு தந்தை(!)...தமிழ் மக்கள் எங்கு படிக்கவேண்டும்...என்ன படிக்க வேண்டும் என்று கூறுகிறார்..


ஏற்கனவே கடந்த அரை நூற்றாண்டுகளாக தமிழனை முட்டாளாக்கிக் கொண்டு இருக்கும் சூனியக்கார கிழவரிடம்(!) இருந்தே இன்னும் மீளாத தமிழ் இனம் இன்னும் இப்படிப்பட்ட அரை(!!) அறிவாளிகளிடம் இன்னும் ஏமாந்து கொண்டு இருக்கிறதே என்ற ஆதங்கமே இந்தப்பதிவின் காரணம்...


தேர்தலில் தோற்ற போதும் மக்களுக்காக போராடுவதை நிறுத்தமாட்டார்களாம்(!)...என்ன கொடுமை இது...இதுவரை தான் பெற்றெடுத்த மக்களுக்காக போராடும் தலைவர்களின் வாயில் வந்து விழும் வார்த்தைகள் அவ்வளவும் உள் நோக்கத்துடன் இருக்கின்றன.........

இன்னும் இவர்களை நம்பிக்கொண்டு இருக்கும் மனிதர்களை(!) என் சொல்வது தெரியவில்லை.....எதிரிகளிடம் போராடத்தெரிந்த  நமக்கு, துரோகிகளை இனங்கானத்தெரியவில்லையே!.....

இலங்கை பிரச்சனயை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள இவர்களின் தொலைகாட்சி துடித்த செயலை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்!.....


இனியாவது திருந்துங்கப்பா....விடுமுறையை கடலுக்கடியில்(!) வெளிநாட்டில் கழிக்கும் செல்வசீமான்களே...இனியாவது தமிழனை வாழவிடுங்கள்....

அலுவலுக்காக எல்லா மொழியும் கற்போம்....தமிழை மறக்காது காப்போம்!...முடிந்தால் தமிழனுக்காக கொஞ்சமாவது சிந்திப்போம்!

கொசுறு: இந்தப்பதிவு ஒரு குமுறலே...நன்றி!

Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

27 comments :

 1. என்ன செஞ்சாலும் இந்த நிலை மாறப்போவதில்லை.. பார்க்கலாம் இதற்கு என்னதான் மாற்று என்பதை...

  கவிதை காதலன்

  ReplyDelete
 2. தாத்தவ விட அவன் அல்லக்கை நொல்லக்கை பண்ற அட்டகாசம் தாங்காம தான் இந்த தேர்தல்ல தொரத்தி அடிசுருக்காங்க இன்னுமா இது புரியல அவங்களுக்கு

  ReplyDelete
 3. >>ஏற்கனவே கடந்த அரை நூற்றாண்டுகளாக தமிழனை முட்டாளாக்கிக் கொண்டு இருக்கும் சூனியக்கார கிழவரிடம்(!) இருந்தே இன்னும் மீளாத தமிழ் இனம் இன்னும் இப்படிப்பட்ட அரை(!!) அறிவாளிகளிடம் இன்னும் ஏமாந்து கொண்டு இருக்கிறதே என்ற ஆதங்கமே இந்தப்பதிவின் காரணம்..

  பின்னீட்டே போ

  ReplyDelete
 4. மிலிட்டிரிகார அண்ணே உங்க சூன்யம் ஸாரி உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு அண்ணே....

  ReplyDelete
 5. எலேய் உனக்கும் இன்டலி அவுட்டா ஹை ஜாலி ஜாலி.....

  ReplyDelete
 6. சி.பி.செந்தில்குமார் said...
  >>ஏற்கனவே கடந்த அரை நூற்றாண்டுகளாக தமிழனை முட்டாளாக்கிக் கொண்டு இருக்கும் சூனியக்கார கிழவரிடம்(!) இருந்தே இன்னும் மீளாத தமிழ் இனம் இன்னும் இப்படிப்பட்ட அரை(!!) அறிவாளிகளிடம் இன்னும் ஏமாந்து கொண்டு இருக்கிறதே என்ற ஆதங்கமே இந்தப்பதிவின் காரணம்..

  பின்னீட்டே போ//

  இந்த மூதேவி கமேண்ட்சை மறுபரிசீளைனை செய்ய வேண்டும், என்னமோ டிரிபிள் மீனிங்ல சொன்னா மாதிரியே இருக்கு ராஸ்கல்....

  ReplyDelete
 7. அன்புத்தம்பிய எப்படியாவது மந்திரியாக்கனும், அதான் லட்சியம், கனவு, கொள்கை, குறிக்கோள் எல்லாமே...! அதுக்கு எது தடையா வந்தாலும் தகர்த்தெறியப்படும்.......!

  ReplyDelete
 8. இவனுங்க பண்ற சாக்கடை அரசியல்ல ஒரு மொழி கத்துக்காம விட்டுட்டு இப்ப நான் படற அவஸ்த்த இருக்கே .. அடேயப்பா.. எனக்கு பக்கத்து வீட்டு சின்ன பையன் ஒரு நாள் டவுட்டு கேட்டான் ஹிந்தில .. எனக்கு தெரியாதுன்னு சொன்னவுடனே அவங்கம்மா கிட்ட போய் அந்த வாத்திக்கு ஒன்னும் தெரியம்மா .. ன்னு சிரிக்கிறான்,, நான் என்னத்த சொல்ல..

  ReplyDelete
 9. பொங்கி எழுந்துட்டீங்களே மாம்ஸ் ....

  ReplyDelete
 10. ///தன் குழந்தைகளை உலகத்தரம் வாய்ந்த பள்ளியில் படிக்கவைத்துக்கொண்டு இருக்கும் ஒரு தந்தை(!)...தமிழ் மக்கள் எங்கு படிக்கவேண்டும்...என்ன படிக்க வேண்டும் என்று கூறுகிறார்./// யார் பாஸ் அது )))

  ReplyDelete
 11. ////அலுவலுக்காக எல்லா மொழியும் கற்போம்....தமிழை மறக்காது காப்போம்!...முடிந்தால் தமிழனுக்காக கொஞ்சமாவது சிந்திப்போம்!// உண்மையான வரிகள் ...

  ReplyDelete
 12. //அலுவலுக்காக எல்லா மொழியும் கற்போம்....தமிழை மறக்காது காப்போம்!...முடிந்தால் தமிழனுக்காக கொஞ்சமாவது சிந்திப்போம்!// மாமூ..நச்சுன்னு சொன்ன மாமூ!

  ReplyDelete
 13. @Carfire

  " Carfire said...
  தாத்தவ விட அவன் அல்லக்கை நொல்லக்கை பண்ற அட்டகாசம் தாங்காம தான் இந்த தேர்தல்ல தொரத்தி அடிசுருக்காங்க இன்னுமா இது புரியல அவங்களுக்கு"

  >>>>>>>>>>>>

  முதல் கோணல் முற்றும் கோணல் மாப்ள!

  ReplyDelete
 14. @பன்னிக்குட்டி ராம்சாமி

  " பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அன்புத்தம்பிய எப்படியாவது மந்திரியாக்கனும், அதான் லட்சியம், கனவு, கொள்கை, குறிக்கோள் எல்லாமே...! அதுக்கு எது தடையா வந்தாலும் தகர்த்தெறியப்படும்.......!

  >>>>>>>>>

  பார்ரா....மாப்ள எல்லாருமே கொலைவெறிலத்தான் இருக்கீங்க போல!

  ReplyDelete
 15. @!* வேடந்தாங்கல் - கருன் *!

  மாப்ள சரியா சொன்னய்யா உதாரணத்தோட!

  ReplyDelete
 16. @கந்தசாமி.

  மாப்ள பிஞ்ச மணி தெரியாதா உனக்கு ஹிஹி!

  ReplyDelete
 17. //அலுவலுக்காக எல்லா மொழியும் கற்போம்....தமிழை மறக்காது காப்போம்!...முடிந்தால் தமிழனுக்காக கொஞ்சமாவது சிந்திப்போம்!//
  சூப்பர் சூப்பர் வரிகள். சுயமாய் சிறிதேனும் சிந்திப்போம்.

  ReplyDelete
 18. நல்ல ஆதங்கப் பதிவு..உங்கள் ஆதங்கம் தான் எங்களுடையதும்!!

  ReplyDelete
 19. தமிழனைத் தொடர்ந்தும் முட்டாளாக்குவோருக்குச் சாட்டையடி கொடுக்கும் வகையில் உங்களின் இப் பதிவு அமைந்துள்ளது.

  மக்கள் அனைவரும் இந்தத் திருட்டு அரசியல்வாதிகளை உணர்ந்து ,
  ஆட்சியில் இருந்து ஓரம் கட்டினால் தான்
  நாட்டிற்கு விடிவு கிடைக்கும்.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி