பொழுது போக்கு நிகழ்ச்சிகள் - வியட்நாம்

வணக்கம் நண்பர்களே.........


பொழுது போக்கு என்பது நம் வாழ்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. உலகில்  இருக்கும் பொழுது போக்கு நிலையங்களின் எண்ணிக்கையை பார்த்தாலே இது புரியும்...இதை பற்றிய பதிவு இது...


வியட்நாம் 8.9 கோடி மக்களை கொண்ட சிறிய நாடாக இருந்தாலும்...மக்களின் பொழுது போக்குக்கு குறைவில்லை...இங்கு மக்கள் அதிகமாக டிவி நிகழ்சிகளை காண்பதில்லை...காரணம்...ஆணும் பெண்ணும் வேலைக்கு போகவேண்டிய கட்டாயம்(!). அதிலும் பெண்கள் மிக சுறு சுறுப்பானவர்கள்....ஆண்களின் நிழலில் வாழ விரும்பாதவர்கள்...இதனால் டிவி நிகழ்சிகளை மாலையில் பார்ப்பவர்களே அதிகம்...அதுவும் பெரியவர்கள் வயதாகி வீட்டில் இருந்தாலும் எதோ ஒரு கைத்தொழில் செய்து கொண்டு இருக்கிறார்கள்....பேச்சி குறைவு செயல் அதிகம்(!).......


வியட்நாமில் டிவி ஆரம்பித்தது 1960 இல்...ஹனோயில் வியட்நாமிய மொழியும்...ஹோசிமின் சிட்டியில்(சைகோன்!) ஆங்கில ஒளி பரப்பும் ஆரம்பமாகியது...தொழில் நுட்ப விஷயங்களை ஹனாய் டிவி கியூபா நாட்டிடம் இருந்து பெற்றது 1970 ல்...அதற்குப்பிறகு போரின் விளிம்பில் இருக்கும்போது ஹனாய் தொலைக்காட்சி போர்க்காட்சிகளை ஒளி பரப்பி உலகுக்கு காட்டியது...

இப்போதைக்கு கிட்ட தட்ட உள்நாட்டு சானல்கள் 20 தாண்டிவிட்டது...இதில் 3 வருடத்துக்கு முன்பு வரை இந்திய சினிமாக்களை(இந்தி!) ஒளி பரப்பிக்கொண்டு இருந்தார்கள்...மொழி மாற்றத்துடன்...ஆனால் இப்போது இல்லை...இப்போது சீன மற்றும் கொரிய நிகழ்சிகளே பெரும்பாலும் மொழி மாற்றத்துடன் வருகின்றன..


நம்ம ஊர்ல தான் வீட்டு சண்டை தொடர்கள் பிரசித்தி பெற்றது சானல்களில் என்று நினைத்து இருந்தால்...இங்கு வரும் சானல்களிலும் அதை கொஞ்ச கொஞ்சமாக விதைத்து வருகிறார்கள்...உலகம் முழுதும் ஒரு குடையில் வருமோ!

பல அருமையான விஷயங்களை தாங்கி வந்து கொண்டு இருந்தது சானல்கள்...ராமாயணம், மகாபாரதம்...மற்றும் சுல்தான் கதைகள்...போன்ற இந்தியாவில் பெரிய தொடர்களாக வந்த விஷயங்களும் வந்த வண்ணம் இருந்தன...இப்போது குறைந்து விட்டது வருத்தமே...

இனி வரும் காலங்களிலாவது வரும் என்று நம்புகிறேன்...


சினிமாக்களின் எண்ணிக்கையும் மிக குறைவு....இங்கு மக்கள் நேரிடையாக பார்க்கும் இசை நிகழ்சிகளையே பெரிதும் ரசிக்கிறார்கள்...சினிமா என்றால் அது உண்மையை அதிகமாக காட்டாத வெறும் போலி என்று நினைக்கின்றனர்.....உண்மையில்லை என்பதுதான் விஷயம் என்பதாலோ என்னவோ!...எங்கு பார்த்தாலும் கரோக்கி எனப்படும் பொழுது போக்கு மையம் இருக்கிறது...இசையை ஓட விட்டு அதற்க்கான(வியட்நாமிய!) பாடலை பாடி மகிழ்கின்றனர்....இசை பிரியர்கள் இவர்கள்...அதுவும் கிராமிய இசை மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது....

தொடரும்....

கொசுறு: நான் கண்டதை என் பதிவு மூலம் நீங்கள் காண முடியும் என்ற சின்ன நம்பிக்கையே! 
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

24 comments :

 1. >>கொசுறு: நான் கண்டதை என் பதிவு மூலம் நீங்கள் காண முடியும் என்ற சின்ன நம்பிக்கையே! \\

  நான் பார்த்த ஃபிகரை நீ பார்த்து விட்டாய் (மெயிலில்)நீ பார்த்த ஃபிகரை நான் பார்க்கவில்லை.. துரோகி

  ReplyDelete
 2. சினிமா என்றால் அது உண்மையை அதிகமாக காட்டாத வெறும் போலி என்று நினைக்கின்றனர்.....உண்மையில்லை என்பதுதான் விஷயம் என்பதாலோ என்னவோ!.../// எனி உள்குத்து..

  ReplyDelete
 3. சி.பி.செந்தில்குமார்
  June 28, 2011 11:44 AM

  >>கொசுறு: நான் கண்டதை என் பதிவு மூலம் நீங்கள் காண முடியும் என்ற சின்ன நம்பிக்கையே! \\

  நான் பார்த்த ஃபிகரை நீ பார்த்து விட்டாய் (மெயிலில்)நீ பார்த்த ஃபிகரை நான் பார்க்கவில்லை.. துரோகி// எப்ப பார்த்தாலும் பிகர் நினைப்புலேயே இரு மாப்ள..

  ReplyDelete
 4. ஆணும் பெண்ணும் வேலைக்கு போகவேண்டிய கட்டாயம்(!). அதிலும் பெண்கள் மிக சுறு சுறுப்பானவர்கள் // இந்த வரிகளை கவனி சிபி.. எதாவது தோணுதா?

  ReplyDelete
 5. //மக்கள் நேரிடையாக பார்க்கும் இசை நிகழ்சிகளையே பெரிதும் ரசிக்கிறார்கள்...//

  அதனால தான் நம்ம ஊர்ல இன்னும் ஆர்கெஸ்ட்ரா கம்பெனிக்காரனுக பொழப்பு ஓடுது...

  ReplyDelete
 6. மாமூ, அங்க பெல்லி டான்ஸ் கிடையாதா?

  ReplyDelete
 7. @சி.பி.செந்தில்குமார்

  "சி.பி.செந்தில்குமார் said...
  >>கொசுறு: நான் கண்டதை என் பதிவு மூலம் நீங்கள் காண முடியும் என்ற சின்ன நம்பிக்கையே! \\

  நான் பார்த்த ஃபிகரை நீ பார்த்து விட்டாய் (மெயிலில்)நீ பார்த்த ஃபிகரை நான் பார்க்கவில்லை.. துரோகி"

  >>>>>>>>>>>

  அண்ணே ஏன்னே திட்றீங்க...உங்க அளவுக்கு ஒர்த் இல்லீங்கண்ணே நானு ஹிஹி!

  ReplyDelete
 8. //கொசுறு: நான் கண்டதை என் பதிவு மூலம் நீங்கள் காண முடியும் என்ற சின்ன நம்பிக்கையே! //


  பகிர்விற்கு நன்றி நண்பரே..

  ReplyDelete
 9. @!* வேடந்தாங்கல் - கருன் *!

  "!* வேடந்தாங்கல் - கருன் *! said...
  ஆணும் பெண்ணும் வேலைக்கு போகவேண்டிய கட்டாயம்(!). அதிலும் பெண்கள் மிக சுறு சுறுப்பானவர்கள் // இந்த வரிகளை கவனி சிபி.. எதாவது தோணுதா?"

  >>>>>>>>>

  மாப்ள அவருக்கு வேறமாதிரி புரியும்யா ஹிஹி!

  ReplyDelete
 10. @செங்கோவி

  " செங்கோவி said...
  மாமூ, அங்க பெல்லி டான்ஸ் கிடையாதா?"

  >>>>>>>

  பிரஞ்சு காலனியா இருந்திருக்கே இல்லாம இருக்குமா...ஹிஹி இருக்கு சூப்பரா இருக்கும்!

  ReplyDelete
 11. @சங்கவி

  "சங்கவி said...
  //மக்கள் நேரிடையாக பார்க்கும் இசை நிகழ்சிகளையே பெரிதும் ரசிக்கிறார்கள்...//

  அதனால தான் நம்ம ஊர்ல இன்னும் ஆர்கெஸ்ட்ரா கம்பெனிக்காரனுக பொழப்பு ஓடுது..."

  >>>>>>>>>>>

  மாப்ள உண்மைதான் நீங்க சொல்றதும்!

  ReplyDelete
 12. \\\நான் கண்டதை என் பதிவு மூலம் நீங்கள் காண முடியும் என்ற சின்ன நம்பிக்கையே! \\\ கடைசி படந்தானே மாம்ஸ்

  ReplyDelete
 13. சி.பி.செந்தில்குமார்
  June 28, 2011 11:44 AM
  >>கொசுறு: நான் கண்டதை என் பதிவு மூலம் நீங்கள் காண முடியும் என்ற சின்ன நம்பிக்கையே! \\

  நான் பார்த்த ஃபிகரை நீ பார்த்து விட்டாய் (மெயிலில்)நீ பார்த்த ஃபிகரை நான் பார்க்கவில்லை.. துரோகி//

  உனக்கு எப்பவும் அந்த நினைப்புதானடா நாயே......

  ReplyDelete
 14. செங்கோவி said...
  மாமூ, அங்க பெல்லி டான்ஸ் கிடையாதா?//


  காபரே டான்ஸ் இருக்கு மக்கா, ஆனா அதை தக்காளி வெளியே சொல்ல மாட்டான் ராஸ்கல்....

  ReplyDelete
 15. விக்கியுலகம் said...
  @சி.பி.செந்தில்குமார்

  "சி.பி.செந்தில்குமார் said...
  >>கொசுறு: நான் கண்டதை என் பதிவு மூலம் நீங்கள் காண முடியும் என்ற சின்ன நம்பிக்கையே! \\

  நான் பார்த்த ஃபிகரை நீ பார்த்து விட்டாய் (மெயிலில்)நீ பார்த்த ஃபிகரை நான் பார்க்கவில்லை.. துரோகி"

  >>>>>>>>>>>

  அண்ணே ஏன்னே திட்றீங்க...உங்க அளவுக்கு ஒர்த் இல்லீங்கண்ணே நானு ஹிஹி!//


  எலேய் நாசமா போறவனுன்களா.....

  ReplyDelete
 16. விக்கியுலகம் said...
  @!* வேடந்தாங்கல் - கருன் *!

  "!* வேடந்தாங்கல் - கருன் *! said...
  ஆணும் பெண்ணும் வேலைக்கு போகவேண்டிய கட்டாயம்(!). அதிலும் பெண்கள் மிக சுறு சுறுப்பானவர்கள் // இந்த வரிகளை கவனி சிபி.. எதாவது தோணுதா?"

  >>>>>>>>>

  மாப்ள அவருக்கு வேறமாதிரி புரியும்யா ஹிஹி!//

  ம்ஹும் ஒரு பயலும் நானயஸ்தான் இல்லியோ இங்கே என்னை தவிர......!!!

  ReplyDelete
 17. @MANO நாஞ்சில் மனோ

  "MANO நாஞ்சில் மனோ said...

  செங்கோவி said...
  மாமூ, அங்க பெல்லி டான்ஸ் கிடையாதா?//


  காபரே டான்ஸ் இருக்கு மக்கா, ஆனா அதை தக்காளி வெளியே சொல்ல மாட்டான் ராஸ்கல்...."

  >>>>>>>>>>

  ஏன்யா ஏற்கனவே என் பேர கெடுத்தது பத்தாதா ஹிஹி!

  ReplyDelete
 18. @MANO நாஞ்சில் மனோ

  "MANO நாஞ்சில் மனோ said...

  விக்கியுலகம் said...
  @!* வேடந்தாங்கல் - கருன் *!

  "!* வேடந்தாங்கல் - கருன் *! said...
  ஆணும் பெண்ணும் வேலைக்கு போகவேண்டிய கட்டாயம்(!). அதிலும் பெண்கள் மிக சுறு சுறுப்பானவர்கள் // இந்த வரிகளை கவனி சிபி.. எதாவது தோணுதா?"

  >>>>>>>>>

  மாப்ள அவருக்கு வேறமாதிரி புரியும்யா ஹிஹி!//

  ம்ஹும் ஒரு பயலும் நானயஸ்தான் இல்லியோ இங்கே என்னை தவிர......!!!"

  >>>>>>>>>>

  இந்த காமடி எந்த படத்துல வருதுங்கன்னே!

  ReplyDelete
 19. \\\நான் கண்டதை என் பதிவு மூலம் நீங்கள் காண முடியும் என்ற சின்ன நம்பிக்கையே!\\

  thanks

  ReplyDelete
 20. ///பேச்சி குறைவு செயல் அதிகம்(!).......//// ஆகா, கொடுத்து வச்ச கணவன்மார் ..))

  ReplyDelete
 21. நம்ம ஊர்ல தான் வீட்டு //சண்டை தொடர்கள் பிரசித்தி பெற்றது சானல்களில் என்று நினைத்து இருந்தால்...இங்கு வரும் சானல்களிலும் அதை கொஞ்ச கொஞ்சமாக விதைத்து வருகிறார்கள்.//

  இந்தியா வல்லரசு நம்புறிங்களா? எங்க போனாலும் கொள்ளுவோம்

  ReplyDelete
 22. மாமா, இப்பதான் பிரயோஜனமா எழுதுறீங்க..
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  . சும்மா சொன்னேன், அழுவக்கூடாது

  ReplyDelete
 23. இப்படி ஓர் அழகான வாழ்க்கை முறை எங்கள் நாடுகளிற்கும் வந்தால். நன்றாக இருக்கும் தானே சகோ...

  இலங்கை, இந்தியா எப்போது தான் இவ்வாறு சேஞ் ஆகப் போகிறது தெரியலை.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி