மனோவுக்கு இப்படி ஆயிடுச்சே!

வணக்கம் நண்பர்களே.....

அடுத்து வரும் வீடியோவை பாத்துட்டு சொல்லுங்கோ ஹோ ஹோ ஹோ!

மனோ எனும் தென்னாட்டு சங்கம் ச்சே சிங்கம் மற்றும் பக்கி ச்சே விக்கி இருவருக்கும் அடித்த அதிர்ஷ்டத்தை பாருங்கள் ஹிஹி!....

இன்று அரபிகளின் கூடாரத்தில அடைபட்டு கிடக்கும் மனோவுக்காக இந்த பதிவு ஹிஹி! ..........இதற்க்கு காரணமான மொராக்கோகாரி தப்பி விட்டாள்......இருந்தாலும் பூஜை தொடர்வதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.....ஹிஹி!!


நண்பனை காணாது தவிக்கும் விக்கி தக்காளி.....நான்பா நான் இங்க நிக்கிறேன் நீ எங்க நிக்கிறே!

கொசுறு: பய புள்ளைங்க நம்மள கலாய்குதுங்க!.....ஏன் நாமே பெருந்தன்மையோட நம்மை நாமே கலாய்க கூடாது என்று சிந்தித்ததால் வந்த பதிவு ஹிஹி!
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

21 comments :

  1. என்னாச்சு மனோவுக்கு

    ReplyDelete
  2. தக்காளிக்கு பதிவு போட சரக்கில்லைன்னா காலைல சம்சாரம் கால்ல விழுந்தான், மாலைல நண்பனை வம்புக்கிழுக்கறான்., ராஸ்கோலு

    ReplyDelete
  3. அய்யா வடை எனக்கே

    ReplyDelete
  4. நறுக்குனு 3 ஓட்டு

    ReplyDelete
  5. மனோ தான் இடம் பில்டிங் மாத்துற வேலையில இருக்காருன்னு தெரிஞ்சும் ஒரு பதிவா?
    ஆமா அந்த படத்தில் இருப்பது யாரு #டவுட்டு.

    ReplyDelete
  6. @Speed Master

    Speed Master said...

    "என்னாச்சு மனோவுக்கு"

    >>>>>>>>>

    அவனே வந்து சொன்னாத்தான் தெரியும் மாப்ள ஹிஹி!

    ReplyDelete
  7. @சி.பி.செந்தில்குமார்

    "சி.பி.செந்தில்குமார் said...

    தக்காளிக்கு பதிவு போட சரக்கில்லைன்னா காலைல சம்சாரம் கால்ல விழுந்தான், மாலைல நண்பனை வம்புக்கிழுக்கறான்., ராஸ்கோலு"

    >>>>>>>>>>

    எப்படி போட்டாலும் சொந்த சரக்கு தான் போடுவேன் நான் ஹிஹி!

    ReplyDelete
  8. போட்டோ அட்டகாசம் மாம்ஸ்! :-)

    ReplyDelete
  9. அடங்கோ.. இப்போ தான் வீடியோ லிங்க் பார்த்தேன்.. அய்யய்யோ ஆபாசப்பதிவு.. போட்றா மைனஸ் ஓட்டை

    ReplyDelete
  10. @ஜீ...

    மாப்ள அந்த வீடியோவ பாருய்யா ஹிஹி!

    ReplyDelete
  11. ஒழுக்கத்திலும், கட்டுப்பாட்டிலும், நேர்மையிலும், தூய்மையிலும், அன்பிலும், அறத்திலும், உண்மையிலும்,இன்ன பல நற்குணங்களிலும் சிறந்து விளங்கும் அண்ணன் விக்கியா, இப்படி ஒரு வீடியோவை எம்மை பார்க்க வைத்தார்?

    நம்பவே முடியலையே!

    இதுபோன்றதொரு மட்டமான வீடியோவை இதற்குமுன்னர் நான் பார்த்ததே இல்லையே!

    ஐயோ என் உணவுகள் பொங்குகின்றனவே!

    என் இருதயம் வேகமாக துடிக்கிறதே!


    ஐயகோ நான் என்ன செய்வேன்?

    ReplyDelete
  12. எப்படியோ மனோ கலாய்ச்சாச்சி...

    ReplyDelete
  13. /////
    ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
    June 7, 2011 5:50 PM

    ஒழுக்கத்திலும், கட்டுப்பாட்டிலும், நேர்மையிலும், தூய்மையிலும், அன்பிலும், அறத்திலும், உண்மையிலும்,இன்ன பல நற்குணங்களிலும் சிறந்து விளங்கும் அண்ணன் விக்கியா, இப்படி ஒரு வீடியோவை எம்மை பார்க்க வைத்தார்?

    நம்பவே முடியலையே!

    இதுபோன்றதொரு மட்டமான வீடியோவை இதற்குமுன்னர் நான் பார்த்ததே இல்லையே!

    ஐயோ என் உணவுகள் பொங்குகின்றனவே!

    என் இருதயம் வேகமாக துடிக்கிறதே!


    ஐயகோ நான் என்ன செய்வேன்?////


    பொருமை...பொருமை...

    ReplyDelete
  14. பதிவு போட தெரியாம.. ஒரு பச்ச புள்ளைய வம்புக்கு இழுக்காதீங்க.. ஹி ஹி

    ReplyDelete
  15. மனோ பாவம்யா!

    ReplyDelete
  16. பொறுத்தது போதும் மனோ... பொங்கி எழுங்கள்.

    ReplyDelete
  17. ஹி ஹி..அண்ணன் மனோ எங்கே?

    ReplyDelete
  18. பதிவாயா இது??கொய்யாலே...ஏன் யா எல்லாரும் ஓய்ப்ப கண்டா இப்பிடி பண்றீங்க???
    சாவடிக்கிறாங்களே...

    ReplyDelete
  19. மனோ, இல்லாத டைம் பார்த்து,.
    நம்ம சகோ கிஸ்ஸிங் மங்கி பற்றிப் பதிவு போடுறாராம்...
    ஹி....ஹி...

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி