கால்+ஏஜ் = காலேஜ் கலாட்டாக்கள்-1

வணக்கம் நண்பர்களே.....


நம்ம வாழ்கைல கால் ஏஜ்(!) வரை வரும் இடம் காலேஜ்(!)...அங்கு கிடைக்கும் அனுபவங்கள் வாழ்கையின் எந்த பகுதியில் நினைத்தாலும் நமக்கு ஆச்சர்யத்தை கொடுக்கும்...

அப்பேற்பட்ட கால் பகுதியில்(!) பட்ட உணர்வுகள் மற்றும் அனுபவங்களை தொகுத்து வழங்க உள்ளேன்....முடிந்தால் ரசிக்கவும்(முடியவில்லை என்றாலும்!)......

அப்போதான் அந்த கல்லூரியில் சேர்ந்து ஒரு வருடம் இரண்டு மாதங்கள் முடிந்திருந்தது.....திடீரென்று நண்பன் ஓடி வந்தான்...


மாப்ள விஷயம் தெரியுமா...

என்னடா சொல்லு.....

## அந்த காலேஜ் பாசங்க நம்ம பையன போட்டு பின்னிட்டாங்க...

என்ன மேட்டரு சொல்லு....

பொண்ணு மேட்டருதான்....

ஏன்டா ரெண்டு பேரு மோத வேண்டிய இடத்துல பத்து பேரு சேந்து ஒருத்தன அடிச்சிருக்காங்க...இன்னிக்கு பாத்துருவோம் கெளம்புங்க....

மாப்ள வேணாம் இது சரியா வராது..அவன தனியா தூக்குவோம்(மூர்த்தி என் நண்பன்...ஒட்டடை குச்சி போல இருந்து கிட்டு சாணக்கியத்தனத்தை அடக்கி ஆண்டவன்!)...


(ஏற்கனவே சேர்ந்த புதிதில் சீனியர் கிட்ட ஏற்பட்ட மோதலால் தூக்கி போட்டு ஒரு சீனியரை மிதித்து இருந்தேன்...அதனால் சீனியராக பார்ம் ஆகி இருந்தேன் அந்த வேட்டி கட்டும் காலேஜில் ஜீன்ஸ் போட்ட நான்!)

வில்லிவாக்கத்தில் இருந்து கிளம்பிய (அப்போதைய!) பல்லவனில் நாங்களும் தொற்றிக்கொண்டோம்...சரியாக அயனாவரம் டேங்க் நிறுத்தத்தில் அந்த பயலிடம் பேசினேன்...

ராசா அடுத்து வர்ற ஸ்டாப்புல இறங்கு....

யார்ரா நீங்க....நான் யாரு தெரியுமா...எந்த காலேஜ் தெரியுமா........

ஸ் ஸ்....எல்லாம் தெரிஞ்சி தான்டா வந்து இருக்கேன்...நீயா இறங்கினா முழுசா இருப்ப...நானா இறக்குனா சேதாரம் ஆகும் பரவாயில்லையா......

அவன் அடுத்த நிறுத்தத்தில் என் கண்ட்ரோலில் வந்தான்....

ஒரு டீக்கடையில் உக்கார வைத்தோம்...


மேட்டரு என்னன்னா.......நீயும் இவனும் ஒரே பிகர ஓட்டுறீங்க...எவனுக்கு அது ஒர்க்கவுட் ஆகுதோ அந்த பொண்ணோட இஷ்டம்(!)....எதுக்கு ஆளுங்கள கூட்டி வந்து அடிச்சே...இப்போ இவன் உன்ன ஒரு அறை விடுவான்(!)...நீ இதோட இந்த விஷயத்த நிறுத்திக்க(!)...அந்த பொண்ணு கிட்ட கேப்போம்....அவ என்ன சொல்றாளோ அதுதான் பைனல்(இது செமி பைனல்!)....நடுவுல எவனையாவது கூட்டி வந்து சீன் போட்ட.....என்ன நடக்கும்னு உனக்கு சொல்ல வேண்டியதில்லன்னு நெனைக்கிறேன் என்றேன்...

(அறை விழுந்தது....அடுத்து அவனை அழைத்துக்கொண்டு(!)...அந்தப்பெண்ணின் காலேஜுக்கு அருகே சென்றோம்...ஏற்கனவே நம்ம நண்பி ஒருத்தங்க கிட்ட சொல்லி அந்த பொண்ண காலேஜ் கிட்ட இருக்க ஒரு இடத்துல நிக்க சொல்லி இருந்தேன்!)

அந்த பெண்ணிடம்...

இந்தாம்மா...இந்த ரெண்டு ஹீரோல யார விரும்புற என்றேன்...

இல்லைங்கண்ணா(!)...நான் யாரையும் விரும்பல...எனக்கு படிப்பு தான் முக்கியம் என்றாள் அந்தப்பெண்...

சரி நீ கெளம்பு என்றேன்...(அவள் சென்று விட்டாள்!)

பாருங்கடா நாதாரிகளா..அந்தப்பொண்ணு உங்க ரெண்டு பேரையும் விரும்பல...என்ன ### சண்ட போட்டு திரியிறீங்க...இதுக்கு கூட்ட கூட்டமா பஞ்சாயத்து வேற தூ(!).....

(அதோடு அந்தப்பிரச்சனை முடிந்தது என்று எண்ணி இருந்தேன்....அடுத்த நாளே வேறுவிதமாக வந்தது!).....


காலேஜ் ஜன்னலில் அரை செங்கல்கள் பறந்து வந்து விழுந்து கொண்டு இருந்தன.....என்ன என்று பார்க்க வெளியே வந்த காலேஜ் சேர்மன் தலையை குறி பார்த்து ஒரு செங்கல் வீசப்பட்டது....அவர் மண்டையுடைந்தது நானும் நண்பனும் அவரை பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினோம்...

அடுத்து..........

தொடரும்...........

கொசுறு: இது ஒரு அறியாத வயது தொடர்(!)...ஆகையால் யாரும் டென்சனாக வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள்(!)
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

31 comments :

 1. திருநெல்வேலி அல்வாடா.... மதுரை மணக்கும் மல்லிடா...

  ReplyDelete
 2. காலேஜ்.. டேமேஜ் தக்காளி இமேஜ்

  ReplyDelete
 3. >>தமிழ்வாசி - Prakash said...

  திருநெல்வேலி அல்வாடா.... மதுரை மணக்கும் மல்லிடா...

  யோவ்,. இதே கமெண்ட்டை இன்னொரு பிளாக்ல பார்த்தேன். பிச்சு பிச்சு .. ஹா ஹா

  ReplyDelete
 4. அப்பேற்பட்ட கால் பகுதியில்(!) பட்ட உணர்வுகள் மற்றும் அனுபவங்களை தொகுத்து வழங்க உள்ளேன்....முடிந்தால் ரசிக்கவும்(முடியவில்லை என்றாலும்!)......>>>>>
  மாம்ஸ் இளமை ஊஞ்சலாடுகிறதோ?

  ReplyDelete
 5. சி.பி.செந்தில்குமார் said...
  >>தமிழ்வாசி - Prakash said...

  திருநெல்வேலி அல்வாடா.... மதுரை மணக்கும் மல்லிடா...

  யோவ்,. இதே கமெண்ட்டை இன்னொரு பிளாக்ல பார்த்தேன். பிச்சு பிச்சு .. ஹா ஹா>>>>>

  சி.பி இந்த கமெண்ட்டை நான் போடுவேன்... போடுவேன்... உங்களால ஒன்னும் செய்யமுடியாது.....ஹா,,,ஹா....

  ReplyDelete
 6. கிளைமாக்ஸ்-ல ஹெலிகாப்டர் வரமாறி கதைய மாத்து மச்சி..
  :-)

  ReplyDelete
 7. கொசுறு: இது ஒரு அறியாத வயது தொடர்(!)...ஆகையால் யாரும் டென்சனாக வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள்(!)>>>>

  மாம்ஸ் நாங்க டென்சன் ஆக மாட்டோம்... நீங்க ஏதாவது டென்சன் ஆகி மேட்டரு கீட்டரு ஒளராம இருந்தா சரி...

  ReplyDelete
 8. ஆகையால் யாரும் டென்சனாக வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள்(!)
  //

  சே..சே..,,

  யாரு .. நாங்களா?..

  நீ டென்ஷன் ஆகாம..ஹெலிக்காப்டர் வரமாறி கதை எழுது... ஹி..ஹி

  ReplyDelete
 9. >>மேட்டரு என்னன்னா.......நீயும் இவனும் ஒரே பிகர ஓட்டுறீங்க...எவனுக்கு அது ஒர்க்கவுட் ஆகுதோ அந்த பொண்ணோட இஷ்டம்(!)....எதுக்கு ஆளுங்கள கூட்டி வந்து அடிச்சே..


  avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv

  ReplyDelete
 10. சீக்கிரம் வரட்டும் இரண்டாம் பாகம்

  ReplyDelete
 11. தமிழ்வாசி - Prakash said...

  திருநெல்வேலி அல்வாடா.... மதுரை மணக்கும் மல்லிடா...

  யோவ்,. இதே கமெண்ட்டை இன்னொரு பிளாக்ல பார்த்தேன். பிச்சு பிச்சு .. ஹா ஹா///
  maapla unblog la thaan potten..

  ReplyDelete
 12. பட்டாபட்டி.... said...

  கிளைமாக்ஸ்-ல ஹெலிகாப்டர் வரமாறி கதைய மாத்து மச்சி..
  :-)// correctuuuuuuuu..

  ReplyDelete
 13. மாப்ளைக்கு எப்பவுமே இப்படி தான் கட்டிங் உள்ள போயிட்டா பழைய ஞாபகமெல்லாம் வந்திடும். விடு மாப்ள அந்த நினைவுகள் திரும்ப வருமா?

  ReplyDelete
 14. ஏதோ நினைவுகள் மலருதே மனதில் ஹே ஹே ஹே ஹே.....!!

  ReplyDelete
 15. சி.பி.செந்தில்குமார் said...
  காலேஜ்.. டேமேஜ் தக்காளி இமேஜ்//

  குற்றாலத்துல நீ டேமேஜ் ஆனதை விடவுமாடா நாயே.......உருப்படுவியா ராஸ்கல்....

  ReplyDelete
 16. நெட் ரொம்ப சுலோவா இருக்குலேய், இல்லைனா உங்களை எல்லாம் பிரிச்சி மேஞ்சிருவேன் மேஞ்சி....

  ReplyDelete
 17. எங்க ஊரும் வில்லிவாக்கம் தானுங்கன்னா..... காலேஜ் கலாட்டா தொடரட்டும்..
  கவிதை காதலன்

  ReplyDelete
 18. ஆஹா..விக்கி அடுத்த தொடரை ஆரம்பிச்சுட்டாரா..ஒரே நேரத்துல எப்படி இத்தனையை மெயிண்டய்ன் பண்றாரு?

  ReplyDelete
 19. இன்னிக்கு வீட்ல வெளியூர் போயிருக்காங்களா?

  ReplyDelete
 20. ராசா அடுத்து வர்ற ஸ்டாப்புல இறங்கு.//

  தக்காளி..அப்பவே நீ ராசாகிட்ட பேசிருக்கியோ? அப்ப...அவங்...சரி வேணாம் :)

  ReplyDelete
 21. அப்ப அண்ணாத்த காலேஜுக்கே பிஸ்த்தாவா ஓகே ஓகே

  ReplyDelete
 22. ///செங்கோவி said...

  ஆஹா..விக்கி அடுத்த தொடரை ஆரம்பிச்சுட்டாரா..ஒரே நேரத்துல எப்படி இத்தனையை மெயிண்டய்ன் பண்றாரு?///


  செங்கோவி அண்ணே சிபி அண்ணன்கிட்ட கேக்க வேண்டியதை இவரு கிட்ட கேக்குறீங்க ,சிபி அண்ணன்தான் ஏகப்பட்ட பிகர மெய்ண்டைன் பண்றாரு

  ReplyDelete
 23. அது சரி.. என்னையா கண்ணகியை நீங்களும் தூக்கிட்டீங்க... உண்மையில கண்ணகி பாவம் ஐயா :)

  ReplyDelete
 24. வாவ் அண்ணன் ஏன் இராணுவத்துல சேர்ந்தாருன்னு இப்பல்ல தெரியுது, சூப்பர் மாம்ஸ்

  ReplyDelete
 25. அண்ணே காலைல இங்க ஒரு பதிவு இருந்துச்சே பாத்தீங்களா?

  ReplyDelete
 26. அண்ணே நீங்க பெரிய ரவுடியா, இது தெரியாம நான் கூட உங்கள நாலஞ்சுதடவ கலாய் கலாஉனு கலாய்ச்சுட்டேனே, அதெல்லாம் மனசுல வெச்சுக்காதீங்கண்ணே.....

  ReplyDelete
 27. ///////செங்கோவி said...
  ஆஹா..விக்கி அடுத்த தொடரை ஆரம்பிச்சுட்டாரா..ஒரே நேரத்துல எப்படி இத்தனையை மெயிண்டய்ன் பண்றாரு?
  ///////

  எல்லாம் நீங்க குடுக்குற ஞானப்பழம்தாண்ணே....!

  ReplyDelete
 28. பயங்கரமான ஆளா இருப்பீங்க போல் இருக்கு . தமிழ் சினிமா பார்த்த மாதிரி இருக்குது

  ReplyDelete
 29. காலேஜ் நினைவுகளை மீட்டிப் பார்க்கும் வண்ணம் உங்கள் பதிவு அமைந்துள்ளது..

  இறுதிப் பந்தி...திரிலிங் ஆக இருக்கிறது. அடுத்த பகுதியினைப் படிப்போம்.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி