ஆத்தா மீண்டும் நீ பெய்லாக போறியா!

வணக்கம் நண்பர்களே.....



ஆத்தாவுக்கு வணக்கமுங்க....ஒரு பக்கியின் கடிதாசி இது...டைம் இருந்தா புடிங்க ச்சே படிங்க....

தாத்தாவும் அவரு பசங்களும் பண்ண ரவுசு தாங்க முடியாமத்தான் உங்கள கொண்டாந்து நாட்டாமையா உக்கார வச்சிருக்கோம்....கொஞ்சம் ஞாபம் வச்சிக்கோங்க...ஆத்தா!

இந்த முறையாவது கொஞ்சம் யோசிச்சி செயல் படுவீங்கன்னு நம்பித்தான் தூங்கிட்டு இருந்த உங்கள தண்ணிக்கு பதிலா பன்னீர் தெளிச்சி எழுப்பி கூப்பிட்டு வந்து உக்கார வச்சிருக்கோம்!


வந்ததுல இருந்து இன்னும் மின்சார பிரச்சனைய என்னான்னு கேட்டாபோல தெரியல...என்னாச்சி உங்களுக்கு எம்மாம் பெரிய தைரியசாலி நீங்க...அப்பேற்பட்ட அப்பா டக்கர எதிர்த்து சபையிலே தீர்மானம் ஏற்றவசீங்களே...பெருமையா இருந்தது...எங்க கிட்ட தமிழ் குமிழ்னு சொல்லி அரை நூற்றாண்டா கும்மியடிச்சிட்டு இருந்தவரோட உண்மையான முகம் தெரிய ஆர்ம்பிச்சதினாலதான் நீங்க மீண்டும்(மீண்டு!) வந்து இருக்கீங்க......

எதோ பாத்து செய்யுங்க...குயந்தைங்க படிப்பு வீணாப்போயிட்டு இருக்குது பாத்து செய்யுங்க...இங்க இருக்குறவங்க எல்லாம் உங்கள நம்பி ஓட்டு போட்டு இருக்காங்க...அதுவும் இல்லாம என்னை மாதிரி முட்டாப்பயலும் ஓட்டு போட்டு இருக்கேன்....


ரவுடிகள ஒழிக்கிறேன்னு இருக்குற மக்களை எல்லாம் ஒழிசிடப்போறீங்க பாத்து...உங்க முன்னாடி பம்முற மாதிரி நடிக்கிற வங்க எல்லாம் என்ன பண்றாங்கன்னு தனியார் ஆளுங்கள வச்சி பாக்குறீங்கன்னு தெரியுது...

அப்படியே இங்க குயந்தைங்க படிப்பையும் பாருங்க ஆத்தா...அதோ தெரியிது பாருங்க கோர்ட்டு...அங்க கூட கரண்ட்டு இல்லையாம்..பாத்து செய்யுங்க...எதோ தோணிச்சி சொல்லி புட்டேன்...


இப்படியே போனா நெறய மார்க்கெடுத்த ஆளு திடு திப்புன்னு தோத்தாப்போல இருக்கும்...பாத்துக்கங்க..

கொசுறு: அய்யாமாரே அம்மாமாரே...நல்ல புள்ளைங்களா வந்து பழைய பதிவுகளுக்கு தமிழ்மணத்துல ஓட்ட குத்திட்டு போங்க...இதையாவது முழு மனசோட செய்யுங்கப்பா..! 
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

41 comments :

  1. ரெட்டை இலைன்னாலே ரெட்டை நாக்கு தானே..?

    ReplyDelete
  2. எ>>கொசுறு: அய்யாமாரே அம்மாமாரே...நல்ல புள்ளைங்களா வந்து பழைய பதிவுகளுக்கு தமிழ்மணத்துல ஓட்ட குத்திட்டு போங்க...இதையாவது முழு மனசோட செய்யுங்கப்பா..!


    யோவ் யோவ் 13 பதிவுகள்க்கு ஓட்டு போடனும் ,முடியற காரியமா இது?

    ReplyDelete
  3. கொசுறு: அய்யாமாரே அம்மாமாரே...நல்ல புள்ளைங்களா வந்து பழைய பதிவுகளுக்கு தமிழ்மணத்துல ஓட்ட குத்திட்டு போங்க...இதையாவது முழு மனசோட செய்யுங்கப்பா..! >>>>>>>

    ஒரு ஓட்டு போட்டே இவிங்க அராஜகம் தாங்க முடியல.... பத்து பதினைஞ்சு ஓட்டு போடணும்னா, ம்ஹும் நாங்க தாங்க மாட்டோம்..

    ReplyDelete
  4. மாமா ., வோட்டு போடாம போக நான் என்ன மெத்த படிச்சவனா., போட்டுடோமில்லே

    ReplyDelete
  5. .ஒரு பக்கியின் கடிதாசி இது...டைம் இருந்தா புடிங்க ச்சே படிங்க....//

    யோ, இது பக்கியின் கடிதமா அல்லது,
    விக்கியின் கடிதமா;-)))

    பேசமால் ப, பதிலா வி என்று போட்டிட வேண்டியது...

    ReplyDelete
  6. ரவுடிகள ஒழிக்கிறேன்னு இருக்குற மக்களை எல்லாம் ஒழிசிடப்போறீங்க பாத்து...//

    அவ்.....இது மிகவும் சூடான சொல்லடி...

    ReplyDelete
  7. காத்திரமான கருத்துக்களை உள்ளடக்கிய ஓர் கடிதத்தினை ஓர் கிராமத்தவன் மொழி நடையில் எழுதியிருக்கிறீங்க.

    நிச்சயமாக இது அம்மாவின் கண் பார்வைக்கு எட்ட வேண்டும்.

    மக்களின் அன்றாட வாழ்க்கையில் இடம் பெறும் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை உங்கள் கடிதம் பிரதிபலித்து வந்திருக்கிறது.

    ReplyDelete
  8. @சி.பி.செந்தில்குமார்

    " சி.பி.செந்தில்குமார் said...
    ரெட்டை இலைன்னாலே ரெட்டை நாக்கு தானே..?"

    >>>>>>>>>>>>

    வாங்கண்ணே வாங்க...அதுக்கு வேற அர்த்தம்னு நெனச்சேன் ஹிஹி!

    ReplyDelete
  9. @சி.பி.செந்தில்குமார்

    "யோவ் யோவ் 13 பதிவுகள்க்கு ஓட்டு போடனும் ,முடியற காரியமா இது?"

    >>>>>>>>>>>>

    அப்போ நான் உம்ம பதிவ தேடித்தேடி ஓட்டு போடுறேனே அது....

    ReplyDelete
  10. @தமிழ்வாசி - Prakash

    "தமிழ்வாசி - Prakash said...
    கொசுறு: அய்யாமாரே அம்மாமாரே...நல்ல புள்ளைங்களா வந்து பழைய பதிவுகளுக்கு தமிழ்மணத்துல ஓட்ட குத்திட்டு போங்க...இதையாவது முழு மனசோட செய்யுங்கப்பா..! >>>>>>>

    ஒரு ஓட்டு போட்டே இவிங்க அராஜகம் தாங்க முடியல.... பத்து பதினைஞ்சு ஓட்டு போடணும்னா, ம்ஹும் நாங்க தாங்க மாட்டோம்.."

    >>>>>>>>>>

    சரிங்கோ நடத்துங்கோ!

    ReplyDelete
  11. @தமிழ்வாசி - Prakash

    "தமிழ்வாசி - Prakash said...
    கொசுறு: அய்யாமாரே அம்மாமாரே...நல்ல புள்ளைங்களா வந்து பழைய பதிவுகளுக்கு தமிழ்மணத்துல ஓட்ட குத்திட்டு போங்க...இதையாவது முழு மனசோட செய்யுங்கப்பா..! >>>>>>>

    ஒரு ஓட்டு போட்டே இவிங்க அராஜகம் தாங்க முடியல.... பத்து பதினைஞ்சு ஓட்டு போடணும்னா, ம்ஹும் நாங்க தாங்க மாட்டோம்.."

    >>>>>>>>>>

    சரிங்கோ நடத்துங்கோ!

    ReplyDelete
  12. @ஷர்புதீன்

    "ஷர்புதீன் said...

    மாமா ., வோட்டு போடாம போக நான் என்ன மெத்த படிச்சவனா., போட்டுடோமில்லே"

    >>>>>>>>>>>>

    மாப்ள உன்ன நெனச்சா எனக்கு பெருமையா இருக்குய்யா!

    ReplyDelete
  13. @நிரூபன்

    மாப்ள ஊதுற சங்க உதுவோம் கண்டிப்பா கேக்கும்யா...இல்லைன்னா கேக்க வைப்போம்!

    ReplyDelete
  14. //அய்யாமாரே அம்மாமாரே...நல்ல புள்ளைங்களா வந்து பழைய பதிவுகளுக்கு தமிழ்மணத்துல ஓட்ட குத்திட்டு போங்க...இதையாவது முழு மனசோட செய்யுங்கப்பா..! //
    இன்னைக்கு ஓட்டு போடவே, சுத்துது,சுத்துது, சுத்திக்கிட்டே இருக்கே!

    ReplyDelete
  15. ////கொசுறு: அய்யாமாரே அம்மாமாரே...நல்ல புள்ளைங்களா வந்து பழைய பதிவுகளுக்கு தமிழ்மணத்துல ஓட்ட குத்திட்டு போங்க...இதையாவது முழு மனசோட செய்யுங்கப்பா..! ////


    அண்ணே நான் முழு மனசோடதான் ஒட்டு போடலாம்னு வந்தேன் ஆனா ஒட்டு பட்டைய காணோம்

    ReplyDelete
  16. ஈரோடில் பழைய கரெண்ட் கட் இல்லீங்க..

    ReplyDelete
  17. தமிழ்மணத்துல ஓட்டா ஓட்டு பட்டையை காணவே காணோம்

    ReplyDelete
  18. மக்களின் அன்றாட வாழ்க்கையில் இடம் பெறும் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை ,கருத்துக்களை உள்ளடக்கிய ஓர் கடிதத்தினை ஓர் கிராமத்தவன் மொழி நடையில் எழுதியிருக்கிறீங்க.

    ReplyDelete
  19. இந்த முறையாவது கொஞ்சம் யோசிச்சி செயல் படுவீங்கன்னு நம்பித்தான் தூங்கிட்டு இருந்த உங்கள தண்ணிக்கு பதிலா பன்னீர் தெளிச்சி எழுப்பி கூப்பிட்டு வந்து உக்கார வச்சிருக்கோம்!

    கரக்ட்டு மாப்ளே

    ReplyDelete
  20. வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்

    கொள்ளைகார பதிவர்கள்

    ReplyDelete
  21. நேரத்துக்கு ஏத்த பதிவு.. தமிழ்மணம் ஓப்பன் ஆகலையே..வோட் போட.

    ReplyDelete
  22. இந்த ஆண்டு பள்ளி இறுதி பரீட்சை எழுதப் போகும் மாணவர்கள் மன்னிப்பார்களா ? நாளைய மன்னர்கள் அவர்கள் தானே ?

    ReplyDelete
  23. கிழி கிழின்னு கிழிக்கிறது இது தானா?

    ReplyDelete
  24. ஹா..ஹா..தமிழ்மணத்தை மறுபடியும் காணோம்..இதுக்குத் தான்யா ஓவரா ஆசைப்படக்கூடதுன்னு சொல்றது..

    ReplyDelete
  25. தமிழகத்தின் தலையாய மேட்டரை போட்டு தாக்கி உள்ளீர்கள்.
    எல்லோரும் எண்ணெய் ஊற்ற வேண்டிய விசயம்.

    ReplyDelete
  26. கரீக்டா சொன்னே தல...

    ReplyDelete
  27. "மின்சாரம் என்மீது பாய்கிறதே"னு ஒரு பாக்கிகளும் இனி பாட்டு எழுத முடியாது... ஹிஹிஹி...

    ReplyDelete
  28. அம்மாவிடம் உள்ள எதிர்பார்ப்பில் ஒரு விழுக்காடு குறைந்து விட்டது பாஸ்..

    ReplyDelete
  29. கமெண்ட்ஸ் ஓகே... பட்... ஓட்டு? அதுக்கு தனியா கவனிக்கணும்...

    ReplyDelete
  30. ஆத்தா ஒண்ணும் செய்யலைன்னாலும் நாம 5 வருசத்துக்கு இப்படி லெட்டர் எழுதுறது தவிர எதுவும் பண்ண முடியாம பொத்திகிட்டு இருந்துதான் ஆகணும்.,தாத்தா ஆட்சியில இருந்தா மாதிரி,

    ReplyDelete
  31. அம்மா என்ன செய்வா என்று பொறுத்திருந்து பார்ப்பம் மாப்பூ!

    ReplyDelete
  32. கொஞ்சம் திணறுவது மாதிரி தோன்றினாலும் பழைய களைகளை கலைவதற்கும் கொஞ்சம் நேரம் கொடுத்துப் பார்ப்போமே!

    ReplyDelete
  33. இன்னும் கொஞ்சம் டைம் கொடுத்துப்பாக்கலாம் மாப்ள....!

    ReplyDelete
  34. நல்லா எழுதி இருக்க மாப்ள....!

    ReplyDelete
  35. ங்கொயால தமிழ்மணம் ஓட்டு பட்டை அபீட் ஆகி ரெண்டு நாளாகுது

    ReplyDelete
  36. கொசுறு: அய்யாமாரே அம்மாமாரே...நல்ல புள்ளைங்களா வந்து பழைய பதிவுகளுக்கு தமிழ்மணத்துல ஓட்ட குத்திட்டு போங்க...இதையாவது முழு மனசோட செய்யுங்கப்பா..!
    உங்களப் பாத்தா பாவமா இருக்கு.நீங்க கேட்டது எங்களிடம்
    இல்ல அதனால இட்டலி தோசையில கொட்டீறுப் போறம்
    சரிதானுங்க........

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி