ராணுவ வீரனா நீ - கண்டன பதிவு!

வணக்கம் நண்பர்களே.......


சிறுவன் தில்ஷன் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறான். சம்பந்தப்பட்ட ராணுவ அதிகாரியை காப்பாற்ற ராணுவம் முயற்சித்து வருகிறது சென்னையில்....

என்ன கொடுமை இது...பகல் நேரத்தில் ஒரு குழந்தையை சுட்டு கொன்று இருக்கிறான் ஒரு ராணுவ அதிகாரி...அந்த குழந்தையின் தலையில் பாய்ந்த குண்டு மறுபுறம் வெளியேறி இருக்கிறது....நவீன வகை பிஸ்டல் வைத்திருந்தால் மட்டுமே இது சாத்தியம்...

இந்த அளவுக்கு நவீன வகை துப்பாக்கி சாதாரண இராணுவ வீரன் கையில் இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது....பெரிய அதிகாரி யாரோதான் இந்த வேலையை செய்திருக்க வேண்டும்....அதுவும் போதையில் இருந்ததாக தகவல் மனதை பிசைகிறது.....


ராணுவ வீரனுக்கு உடல் முழுதும் கண் என்பேன்....அப்படி இருக்கையில் அது சிறுவனா, விஷமியா என்பதை காணாமல் சுட்டது பெரும் தவறு....அப்படியே விஷமி எனினும் அவனை கைது செய்வதே முதல் பணி....

மிகப்பெரிய தவறை இழைத்திருப்பவர்கள் அதை மூடி மறைக்க முனையாமல் சம்பந்தப்பட்ட அதிகாரியை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டும்.......இதில் சிபிசிஐடி போலீசார் விரைவில் அந்த நபரை பிடிக்கவேண்டும்....பிடிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்...இந்த கண்டனத்தை தெரிவித்துகொள்வோமாக...
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

20 comments :

  1. நீதி நிலை நாட்டப்பட வேண்டும் ......

    ReplyDelete
  2. என்னவோ போங்க

    ReplyDelete
  3. எந்தக்கொம்பனாயிருந்தாலும் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும்.

    ReplyDelete
  4. சக ராணுவ வீரன் என்ற முறையில் உன் ஆதங்கம் புரிகிறது

    ReplyDelete
  5. நடந்திருப்பது மிகப்பெரிய அநியாயம்..கண்டிப்பாக குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

    ReplyDelete
  6. இது பச்சிளம் குழந்தைகளுக்கான சோதனைக்காலம்

    ReplyDelete
  7. மனம் வேதனையடைந்த நிமிடங்கள்.

    ReplyDelete
  8. குற்றவாளியை தப்ப விடாமல் குற்றவாளி கூண்டில் ஏற்றி தக்க தண்டனை கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
  9. உங்கள் ஆதங்கம் புரிகிறது! நீதி கிடைக்கவேண்டும்!

    ReplyDelete
  10. மிகவும் கண்டிக்க கூடிய விஷயம்தான்..

    ReplyDelete
  11. வீரனாம் என் வெள்ளரு

    ReplyDelete
  12. மாப்ள யாருமே போடவில்லை என நினைத்திருந்தேன் நீங்க போட்டீங்க. இன்னும் கொஞ்சம் காட்டமா போட்டிருக்கலாம் மாப்ள

    ReplyDelete
  13. நீதான்யா உண்மையான ராணுவவீரன்....சரியான கண்டன பதிவு, இன்னும் காட்டமா போட்டுருக்கலாம்....

    ReplyDelete
  14. எட்றா அந்த வீச்சருவாளை, எட்றா வண்டியை.......ராஸ்கல்......

    ReplyDelete
  15. என்ன கொடுமை ,வேலியே பயிரை மேயலாமா ..!!!

    ReplyDelete
  16. கடும் கண்டனங்கள்

    ReplyDelete
  17. தட்டிக்கேட்க யாருமில்லையென்ற நினைப்புதான்.விசாரணைகளில் எனக்கு நம்பிக்கையில்லையப்பு.

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி