சேட்டு எனும் வேட்டு - இந்தியா + வியட்நாம்

வணக்கம் நண்பர்களே....
இந்த தலைப்ப பார்த்த உடனே உங்களுக்கு புரிஞ்சிருக்கணுமே...யாரப்பத்திய பதிவுன்னு...இவங்க சாதாரணமா எந்த மாநிலத்துக்கு போனாலும் வியாபாரத்துல கொடிகட்டி பறக்கரவங்க....

நம்மூர்ல அதிகமா எங்க ஏழைங்க இருக்குராங்களோ, அங்க தான் இவங்களோட பொழப்பே அதிகமா நடக்கும்....ஆட்டோல இருந்து பலவித விஷயங்களுக்கு முதலீடு செய்யும் முல்லாலிங்க இவங்க...இவங்கள பாத்தாலே ஒரு வித பந்தா தெரியும்...அதுவும் அந்த வெள்ளை வெளேர்ன்னு உடுத்தி இருக்க உடைய பாத்தாலே நம்ம மக்கள் மெர்சல் ஆயிருவாங்க...


எவன் வீட்டுல எழவு உழுந்தாலும் இவனுங்களுக்கு கவலையில்ல...இவனுங்க வட்டி மட்டும் வந்துரனும் ஒழுங்கா...இல்லன்ன நம்ம ஆளுங்கள வச்சே நம்மை போட்டு தள்ளிடுவானுங்க!...என்னத்த சொல்றது...எனக்கு ஒரு நண்பன் இருக்கான் இந்த நல்லவங்க சமூகத்துல...வீட்ல வருசத்து ஒரு முறை நடக்குற பூஜையில இருக்குற தங்கம் மற்றும் ரூபாயிங்கள கொண்டாந்து கடவுள் சிலை(!) முன்னாடி கொட்டிட்டு வேண்டுதல் வைப்பார்களாம்....

"இந்த துட்டும், தங்கமும் எங்கள விட்டு ஓடிப்புடக்கூடாதுன்னு"


 அப்பேற்பட்ட நல்ல சமூக ஆளுங்கள இங்க பாக்க நேர்ந்தது...அதுவும் எனக்கு வேலை நடக்கும் அணைக்கட்டு பக்கத்துல!......அந்த நல்லவர்(!) கூட பேசிட்டு அப்படியே வராம...அந்த குவாரி இடத்துக்கு போனேன்....

இங்க வெள்ளை சலவைக்கற்கள் கிடைக்கும் மலைகள் அதிகம்...அந்த மலையை குடைந்து எடுக்கும் வேலை நடந்துட்டு இருந்துது...அந்த வேலையாட்களை பார்த்தால் இந்தியர்கள் போல இருந்தது...சற்று நெருங்கி போனேன்....

அந்த காவலாள் என்னை விஷயம் என்னன்னு கேட்டாரு...ஒண்ணுமில்லை சும்மாத்தான் பாக்க வந்தேன்னு வியட்நாமிய(!) மொழில சொல்லிட்டு நெருங்கி போக முயன்றேன்...அவர் என்னை தடுத்து விட்டார்...சரி இது சரிப்படாதுன்னு வந்துட்டேன்....

கொஞ்ச நேரத்துல அந்தப்பக்கமா வந்துத்து இருந்த ஒரு இந்திய தொழிலாளி கிட்ட பேச்சு கொடுத்தேன்...பல விஷயங்கள் தெரிய வந்தது....இந்த இடம் ரொம்ப நாளா வேலை நடக்குற இடம்னும்..

சாதாரண வேலை இல்லீங்க...இங்க அடிக்கிற 45 டிகிரில வேலை செய்யணும்...அதுவும் 12 மணிநேரம்...அடப்பாவிங்களா எங்க வந்தாலும் உங்க (குறைஞ்ச வருமானம் கொடுத்து!) கசக்கி பிழியும் விஷயத்த விட மாட்டீங்களான்னு நெனச்சிகிட்டேன்....


இந்தியால வேலை செய்ஞ்சிருக்கேன் இவங்க கிட்ட(விற்பனையில்!).....ஒவ்வொரு காசுக்கும் கணக்கு வச்சி இருப்பாங்க...கவனிச்சி பாத்திங்கன்னா இந்த Stationary வியாபாரம் இவங்க கைல தான் இருக்கு....அதுவும் Under cutting ன்னு சொல்லுவாங்க.....அடுத்தவன் எவனையும் அந்த வியாபாரத்துல வளர விடமாட்டாங்க....குறைஞ்சது 30% - 50% லாபம் வரும் தொழில்...

நம்மாளுங்க இவங்கள வெறும் 2%  வட்டி வாங்குறாங்கன்னு சாதாரணமா நெனச்சிடுறாங்க...இந்தியால இருக்க மொத்த விலை கடைகளில் பெரும்பான்மையான விஷயங்கள் இவங்க கைல தான் இருக்கு....இது புரியாம நம்மாளுங்க இன்னும் இவங்களுக்கு சலாம் போட்டு வழி விட்டுட்டு இருக்காங்க...

வெளிநாட்டுல இருந்து வந்த கஜினி பத்தி பேசும் நாம...நம்ம மாநிலத்துக்குள்ள புகுந்து உழைப்பே இல்லாம தொந்தி பெருத்து வாழும் இவங்கள கண்டுக்கரமாதிரி தெரியல.......!

கொசுறு: இது ஒரு அனுபவ பகிர்வு...இதை படிச்சி புட்டு நாமளும் அடுத்த மாநிலத்து போய் வேலை செய்யரோமேன்னு சொல்லுவோம்..ஆனா இவங்க அளவுக்கு உக்காந்தே துட்டு சம்பாதிக்கரோமாங்கறது தான் வாதமே!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

33 comments :

 1. எட்றா.... அந்த அருவாள?

  ReplyDelete
 2. Sorry Kumar, appuramaa vaaren

  ReplyDelete
 3. அதாங்க அவர்களுடைய திறமை...

  பணம் சம்பாதிக்க தேவையான அனுகுமுறையும், சூத்திரத்தையும் அவர்கள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளார்கள்...

  நாம என்ன செய்யறது..

  ReplyDelete
 4. ////
  வெளிநாட்டுல இருந்து வந்த கஜினி பத்தி பேசும் நாம...நம்ம மாநிலத்துக்குள்ள புகுந்து உழைப்பே இல்லாம தொந்தி பெருத்து வாழும் இவங்கள கண்டுக்கரமாதிரி தெரியல.......///////

  இப்ப அவர்களை நம்பித்தாம் நாம என்ற அளவுக்கு ஆகிவிட்டது..
  வேதனைதான்...

  ReplyDelete
 5. மாப்ள நல்ல விளிப்புணர்வு பதிவு

  ReplyDelete
 6. மெர்சல் -- இந்த வார்த்தையை எங்கிருந்து மாப்ள புடிச்ச..

  ReplyDelete
 7. நீ சொல்றது எல்லாமே கரெட்டு மாப்ள..

  ReplyDelete
 8. எல்லாம் ராஜஸ்தானுக்குத்தான் போயிட்டிருக்கு

  ReplyDelete
 9. ஒரு அனுபவ பகிர்வு...இதை படிச்சி புட்டு நாமளும் அடுத்த மாநிலத்து போய் வேலை செய்யரோமேன்னு சொல்லுவோம்..ஆனா இவங்க அளவுக்கு உக்காந்தே துட்டு சம்பாதிக்கரோமாங்கறது தான் வாதமே! /

  நியாயமாய் சிந்திக்க வேண்டிய பகிர்வு.

  ReplyDelete
 10. ஹஹஹா.... மாப்ள முதல்படம் காரும் ரெண்டாவது படமும் ஒரே மாதிரி இருக்கு.

  ReplyDelete
 11. எனக்கு இத பத்தி எந்த கவலையும் இல்லனே ஆனாலும் அவுங்க பொண்ணுங்க சும்மா கும்ம்னு இருப்பாங்க ,அதானே நமக்கு முக்கியம்

  ReplyDelete
 12. வியாபாரம் என்ப்து தந்திரமான விஷயமாக ஆகிவிட்ட காலம் இது..அதை அவர்கள் வெற்றிகரமாகச் செய்கிறார்கள்..நம்ம ஆட்கள் கந்துவட்டி விடறதும் தெரியும்ல?

  இது அவர்கள் மட்டும் செய்யும் தவறல்ல-ன்னு சொல்றேன்.

  ReplyDelete
 13. //நா.மணிவண்ணன்
  July 8, 2011 2:34 PM
  எனக்கு இத பத்தி எந்த கவலையும் இல்லனே ஆனாலும் அவுங்க பொண்ணுங்க சும்மா கும்ம்னு இருப்பாங்க ,அதானே நமக்கு முக்கியம்//

  ஹா..ஹா..மணி கலக்கிட்டீங்க.

  ReplyDelete
 14. ஆஹா, இன்னைக்கு சேட் கடையில கைய வச்சிட்டீங்களே! மணிவண்ணன் வருத்தப்படுறாரு பாருங்க.

  ReplyDelete
 15. nalla pathivu...
  valththukkal...

  ReplyDelete
 16. அருமையான பதிவு மாப்பிள வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. பாருங்கப்பா நல்ல புள்ள சொல்றாரு!

  ReplyDelete
 18. மேலே உள்ள காறுக்கும் கீழே
  உள்ள காறுக்கும் பெரியவித்தியாசம்
  காண இல்லீங்களே..... ஹி...ஹி...ஹி....

  ReplyDelete
 19. நண்பரே என்னதான் அவர்களை குறை சொன்னாலும், தொழில் என்று வந்தவுடன், அவர்களின் பக்தி, ஈடுபாடு யாருக்கும் வராது. இருந்தாலும் அவர்களின் கெட்டிக்காரத்தனம் நமக்கு வராதுதான்.

  ReplyDelete
 20. பாருங்கப்பா நல்ல புள்ள சொல்றாரு!

  ReplyDelete
 21. aahaa ஆஹா.. தக்காளி “அனுபவ” பகிர்வெல்லாம் போட ஆரம்பிச்சுட்டானே?...அடுத்து எதை போடப்போறானோ?

  ReplyDelete
 22. கார்படம் அருமை. சேட்டோட காரா??

  ReplyDelete
 23. வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்னு பாரதி பாடியுருக்கிறாரே.

  ReplyDelete
 24. அவர்கள் கடை இல்லையென்றால் அவசரத்துக்கு அடகு வைக்க எங்கே போவார்கள் நம் மக்கள்?அவர்கள் பிழைக்கத் தெரிந்தவர்கள்!

  ReplyDelete
 25. நல்ல பதிவு மாம்ஸ்!

  //நா.மணிவண்ணன்
  July 8, 2011 2:34 PM
  எனக்கு இத பத்தி எந்த கவலையும் இல்லனே ஆனாலும் அவுங்க பொண்ணுங்க சும்மா கும்ம்னு இருப்பாங்க ,அதானே நமக்கு முக்கியம்//
  பயபுள்ள எங்க போனாலும்...:-)

  ReplyDelete
 26. வணக்கம் பாஸ், உண்மையில் பொருளாதாரத்தில் உயர்ந்திருப்போர் தான் ஏழைகளை அடிமைகளாக நடாத்தி இன்பம் காண்கிறார்கள். அத்தகைய மனிதர்கள் வரிசையில் தான் இந்த சேட்டுக்களும்,

  அரசாங்கம் சட்டங்களை இயற்றி அனைத்து மக்களுக்குமான பொதுவான சம்பள விகிதத்தைக் கொண்டு வந்தால் தான் இந்தச் சேட்டுக்களின் பிடியிலிருந்து பல அப்பாவிகளின் வாழ்க்கையினை மேம்படுத்த முடியும்.

  ReplyDelete
 27. நல்ல அனுபவ பகிர்வு சார்

  ReplyDelete
 28. அவரவர் வயிற்றுப்பாட்டைக் கவனிக்கவே நேரம் சரியாக இருக்கிறது..அரசியல்வாதிகள் அப்படி நிலமையை உருவாக்கி விட்டனர்..

  ReplyDelete
 29. வேற்றுமையில் ஒற்றுமை...வாய்ப்பே இல்லை போல மாம்ஸ்!

  ReplyDelete
 30. சிந்திக்க வேண்டிய விஷயம்தான்யா....

  ReplyDelete
 31. //////நா.மணிவண்ணன் said...
  எனக்கு இத பத்தி எந்த கவலையும் இல்லனே ஆனாலும் அவுங்க பொண்ணுங்க சும்மா கும்ம்னு இருப்பாங்க ,அதானே நமக்கு முக்கியம்
  ////////

  யோவ் மணி,சேட்டு பொண்ணுகளுக்கு சீக்கிரம் டொக்கு விழுந்துடும்யா...கேர்புல்லா இரு... மாட்டிக்காதே....!

  ReplyDelete
 32. //////நா.மணிவண்ணன் said...
  எனக்கு இத பத்தி எந்த கவலையும் இல்லனே ஆனாலும் அவுங்க பொண்ணுங்க சும்மா கும்ம்னு இருப்பாங்க ,அதானே நமக்கு முக்கியம்
  ////////

  யோவ் மணி,சேட்டு பொண்ணுகளுக்கு சீக்கிரம் டொக்கு விழுந்துடும்யா...கேர்புல்லா இரு... மாட்டிக்காதே....!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி