வெடிவேலு மாற்றிய பதிவுலகம்! - (மாப்ள!)

வணக்கம் நண்பர்களே.....

நான் பதிவுகளை  படிக்க ஆரம்பித்த போது இந்த அளவுக்கு வெடிவேலுவின் பாதிப்பு இல்லை....காலம் செல்லசெல்ல தன் அப்பாவித்தனமான(!) வார்த்தைகளை கொண்டு இலக்கியத்தரத்துடன் பதிவிடும் நண்பர்களை துரத்தி நுழைத்தார் வெடிவேலு!...

இன்றைய பதிவுலகில் பெரும்பாலும் நடைமுறை வார்த்தைகளே பயன் படுத்தப்படுகின்றன....அதிலும் மதுரைதமிழின் ஆட்சி(!) நடை பெறுவதாகவே நான் கருதுகிறேன்!...பல விஷயம் உள்ள இலக்கிய தரம் வாய்ந்த பதிவர்கள் இந்த உலகத்தை விட்டு தள்ளி நின்று பார்க்கும் அளவுக்கு...இந்த நடைமுறை வார்த்தைகளை பதிவிடும் பதிவர்களால் மாற்றப்பட்டு இருக்கிறார்கள்...தமிழ் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்த வித கட்டு உறுதியும் வைக்காமல் தன்னை பெரிய கடலாக "உருமாற்றி" வருகிறது பதிவுலகம்....

இந்த பதிவுகளின் பின்னூட்டங்களிலும் வெடிவேலுவின் ஆதிக்கம் அதிகம்!....நான் பல பதிவுகளில் "மாப்ள" எனும் சொல்வழக்கை பதிவு செய்வதற்கு காரணம் .....திருமண நாள் அன்று நடக்கும் விடயம் வைத்தே அழைக்கிறேன். அந்த குறிப்பிட்ட திருமண நாளில் அந்த குறிப்பிட்ட நண்பனின் முகத்தில் ஒரு வெக்கம் கலந்த சிரிப்பு கலந்தோடும் அதை எல்லோரும் கவனித்து இருப்போம்(!)....அந்த சந்தோசத்துடனே எப்போதும் நண்பர்கள் இருக்க வேண்டும் என்பதற்கே இந்த வார்த்தையை தொடர்ந்து பயன் படுத்தி வருகிறேன்....

மாப்ள - காலேஜ் பாழையில் நண்பனுக்கு மறு பெயர் இது தான்(!)....நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும பய புள்ளைங்க முதல்ல சொல்றது..."மாப்ள இப்படி ஆகிப்போச்சி".....பல தரப்பட்ட வார்த்தை ஜாலங்கள்....குறிப்பிடும்படியாக இருப்பவைகள்...உங்க பார்வைக்கு...

மாப்பு வச்சிட்டான்யா ஆப்பு....

மாப்ள ஏன் பீலிங்கு!

Why Blood same blood!

இப்படிப்பல இருந்தாலும்...யார் எழுதிக்கொடுத்து இருந்தாலும்(!) அதை உச்சரிப்பவனின் குரலே மக்களை வசியப்படுத்துகிறது...அப்படிப்பட்ட ஒரு நிகழ்கால கருப்பு நாகேஷ் தன் பாதையை தவறாக மாற்றிக்கொண்டு இன்று தடுமாறிப்போயிருக்கிறார்....இதற்க்கு என்ன சொல்லலாம்....


ஆப்பு தேடிவரும் என்பார்களே அதையா...அல்லது தானே தேடிப்போய் ஆப்பின்மேல் உட்கார்ந்து கொள்ளுதல் என்பார்களே அப்படியா....எப்படி இருந்தாலும் நம்மை நம் நிலை மறந்து சிரிக்க வைத்த ஒரு மனிதன் இன்று விலகி நிற்கிறான்....

பணத்தால் இவருக்கு ஒரு கஷ்டமும் இல்லையென்றாலும்....அதி சீக்கிரத்தில் மக்களிடம் இருந்து தன் நகைச்சுவை எனும் தனி அந்தஸ்தை இழப்பது காலத்தால் அல்ல அல்ல அவரால் அவரே தீர்மானித்துக்கொண்டது என்று நினைக்கும் போது ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது....எல்லோரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய வரிகள்!...

"உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்...உலகத்தில் போராடலாம்...உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்!.."


மீண்டு வரவேண்டும் இந்த கருப்பு குயில்!...எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் நடிகர் என்று வரும்போது அவருக்கான மதிப்பான வார்த்தை குறைகிறது!..

கொசுறு: எப்பேர்ப்பட்ட மனிதனுக்கும் நாவடக்கம் வேண்டும் என்பதற்கு ஒரு சான்று இது!...கவுண்டரின் திரை விலகலுக்கு பிறகு என்னை பாதித்த மிகப்பெரும் சிரிப்பு கடல் இந்த மனிதன்!

Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

32 comments :

 1. பல திறமைசாலிகளின் திறமை வளரும் வேகத்திற்கு கர்வமும் வளர்வத தான் திடீர் வீழ்ச்சி தருகிறது சகோதரா..

  ReplyDelete
 2. 23 ம் புலிகேசிக்கு பிறகு இவருக்கு சற்று கர்வம் அதிகரித்தது என்றே சொல்லலாம் ...சமீப காலமாக இவரது நடிப்பும் குறிப்பிடும்படியாக இல்லை .பொருளாதார வளர்ச்சி காரணமாக இருக்கலாம் ....சிங்கமுத்துவுடனான தகராறும் ஒரு பின்னடைவுதான் .நம் கவலைகளை மறக்க வைக்கும் அவர் திறமையை காணாதிருப்பது ஒரு இழப்புதான் ....

  ReplyDelete
 3. தங்களின் கனவு கண்டிப்பாக நிறைவேறும்...

  ரஜினி ரானாவில் வடிவேலுவை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்று சொல்லிவிட்டார்....

  கண்டிப்பாக ரானா வடிவேலுக்கு மறுபிரவேசமாக இருக்கும் என்பது ஒரு நம்பிக்கையுட்டும் செய்தி...

  ReplyDelete
 4. @♔ம.தி.சுதா♔


  " ♔ம.தி.சுதா♔ said...
  பல திறமைசாலிகளின் திறமை வளரும் வேகத்திற்கு கர்வமும் வளர்வத தான் திடீர் வீழ்ச்சி தருகிறது சகோதரா.."

  >>>>>>

  மாப்ள வாங்க வாங்க....திறமை சாலிக்கு கர்வம் இருக்க வேண்டும்!...அது அளவு கடக்கும்போது தான் தன்னை மறக்கிறான் என்னத்த சொல்ல!

  ReplyDelete
 5. தங்களின் கருத்து புரிகியது..
  நாவடக்கம் வேண்டும் தான்...
  ஆனால் அரசியல் வேறு.. சினிமா வேறு...  அரசியலில் எவ்வளவே பேசிக்கொண்டு நிறைய பேர் சினிமாவிலும் இருந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்...

  விஜயகாந்த்,
  சரத்குமார்,
  ராதாரவி,
  நெப்போலியன்,
  குஷ்பு,
  ராமராஜன்,
  எஸ்.வி .சேகர்

  இன்னும் நிறைய இருக்கிறார்கள் இவர்கள் பேசாதாத வடிவேலு பேசிவிட்டார்....

  வடிவேலுவை மக்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார்கள்...
  சினி உலகம் அவருக்காக கதவுகளை கண்டிப்பாக திரக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையும்....

  இன்னும் ஆதித்யா, சிரிப்பொலி தொலைக்காட்சிகளில் வடிவேலுவின் காமெடிகள் சக்கைபோடு போடுகிறது...

  ReplyDelete
 6. @koodal bala

  "koodal bala said...
  23 ம் புலிகேசிக்கு பிறகு இவருக்கு சற்று கர்வம் அதிகரித்தது என்றே சொல்லலாம் ...சமீப காலமாக இவரது நடிப்பும் குறிப்பிடும்படியாக இல்லை .பொருளாதார வளர்ச்சி காரணமாக இருக்கலாம் ....சிங்கமுத்துவுடனான தகராறும் ஒரு பின்னடைவுதான் .நம் கவலைகளை மறக்க வைக்கும் அவர் திறமையை காணாதிருப்பது ஒரு இழப்புதான் ...."

  >>>>>>>>>>>

  என்ன உயரம் சென்றாலும் தன் நிலை மறக்க கூடாது எனபதற்கு ஒரு சிறந்த உதாரணம்!

  ReplyDelete
 7. " # கவிதை வீதி # சௌந்தர் said...
  தங்களின் கருத்து புரிகியது..
  நாவடக்கம் வேண்டும் தான்...
  ஆனால் அரசியல் வேறு.. சினிமா வேறு..."  அரசியலில் எவ்வளவே பேசிக்கொண்டு நிறைய பேர் சினிமாவிலும் இருந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்..."

  >>>>>>>>>

  மாப்ள ஹீரோவுக்கும் நகைசுவையாலனுக்கும் தனி ட்ராக் இல்ல இங்க இருக்கு!....பேசியவைகளும் யாரோடு கோர்த்து நின்று இருந்தார் என்பதும் நினைவுக்கு வந்து தொலைக்கிறதே!

  ReplyDelete
 8. //பல திறமைசாலிகளின் திறமை வளரும் வேகத்திற்கு கர்வமும் வளர்வத தான் திடீர் வீழ்ச்சி தருகிறது சகோதரா..///
  நானும் அதே தான் சொல்றேன் :)

  ReplyDelete
 9. @ஆமினா

  " ஆமினா said...
  //பல திறமைசாலிகளின் திறமை வளரும் வேகத்திற்கு கர்வமும் வளர்வத தான் திடீர் வீழ்ச்சி தருகிறது சகோதரா..///
  நானும் அதே தான் சொல்றேன் :)"

  >>>>>>>>>>>>

  வருகைக்கு நன்றி சகோ!
  ஹீரோயிசத்த விட ரொம்ப கஷ்டமானது நகைச்சுவை!.....அது வெறும் ரெட்டிப்பு அர்த்தங்களை கொண்டு மட்டுமே வருவது கண்டனத்துக்குரியது....அதற்க்கு தான் இந்த பதிவு!

  ReplyDelete
 10. வணக்கம் மாப்ளே,

  ஒரே கல்லிலில் இரண்டு மாங்காய் அடித்திருக்கிறீங்க.

  முதலாவது பந்தி யாருக்கு, யார் அந்த இலக்கியத் தரமுள்ள ஆளு..
  குத்தல் பலமா இருக்கே. பெயரைச் சொன்னால் நாமளும் அவரை ரவுண்டு கட்டி அடிக்க வசதியாயிருக்குமில்லே.

  ReplyDelete
 11. பெருக்கத்து வேண்டும் பண்வு
  சுருக்கத்து வேண்டும் உய்ர்வு எனும் வள்ளுவனின் தத்துவத்தை உங்கள் பதிவினூடாக எம் எல்லோருக்கும் உணர்த்தியிருக்கிறீங்க.

  ReplyDelete
 12. @நிரூபன்

  " நிரூபன் said...
  வணக்கம் மாப்ளே,

  ஒரே கல்லிலில் இரண்டு மாங்காய் அடித்திருக்கிறீங்க.

  முதலாவது பந்தி யாருக்கு, யார் அந்த இலக்கியத் தரமுள்ள ஆளு..
  குத்தல் பலமா இருக்கே. பெயரைச் சொன்னால் நாமளும் அவரை ரவுண்டு கட்டி அடிக்க வசதியாயிருக்குமில்லே"

  >>>>>>>>>>

  மாப்ள பொதுவா சொல்லி இருக்கேன்...யாரும் குறிக்கல...ஏன்யா கொளுத்தி போடுற ஹிஹி...

  ReplyDelete
 13. உண்மைதான் நண்பரே.

  ReplyDelete
 14. எப்பேர்ப்பட்ட மனிதனுக்கும் நாவடக்கம் வேண்டும் என்பதற்கு ஒரு சான்று இது!

  உண்மை தான் சகோ...நடிப்பு திறமையால் பலரை சிரிக்க வைத்தவர், இன்று அவர் வாயால், அவரே கெடுத்துக் கொண்டார்...

  ReplyDelete
 15. வடிவேலுவின் தவிர்க்கமுடியாத தேவை இன்று அரசியலால் தமிழ் சினிமாவிற்கு இல்லாமல் போய்விட்டது, இன்னுமொரு றீ என்றி வடிவேலுக்கு சாத்தியமில்லை என்றே தோன்றுகின்றது.

  ReplyDelete
 16. //உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்//
  இந்த பாட்ட எல்லா ஸ்டேஜ்ஜிலும் அதிகமா பாடுவாரு வடிவேலு, பாவம் அவரே அதன் உள்ளர்த்தத்தை உணராம போயிட்டாரு, இந்த அரசியல் எல்லாத்தையும் விட்டுட்டு மறுபடியும் ஒரு நல்ல நகைச்சுவையாரளா திரும்பி வரணும்

  ReplyDelete
 17. அவரு மீண்டு வருவாரு மாப்ள ஒண்ணும் விசனப்படாதீங்க!!

  ReplyDelete
 18. ஏன் மாப்ள ஃபீலுங்..அவரு திரும்பி வருவாருய்யா..வருவாருய்யா...

  ReplyDelete
 19. யாகாவாராயினும் நாகாக்க!!

  ReplyDelete
 20. வெடிவேலு தேவையில்லாமல் போய் ஆப்பு மேலே குந்திக்கிட்டார்.. மீண்டும் கலைஞர் ஆட்சி வந்தால் பழைய போல மீண்டும் ஒரு ரவுண்டு வர வாய்ப்பு இருக்கு ...ஆனா கலைஞர் ஆட்சிக்கு வரணுமே !!!

  ReplyDelete
 21. அடிக்கடி எம்‌ஜி‌ஆர் பாடல்களை பாடும் இவர், "பதவி வரும்போது, பணிவு வரவேண்டும் தோழா" என்ற வரியை மறந்தது எப்படி?

  ReplyDelete
 22. ஃபேமஸ்ஸான ஆர்ட்டிஸ்ட்கள் வீழ்ச்சியை சந்திக்க நேர்வது காலத்தின் கட்டாயம்..

  ReplyDelete
 23. செம பதிவுய்யா மாப்ள, இன்னும் ட்ரெண்டு மாறிவிடவில்லை, வடிவேலு மீண்டு வருவாருன்னே நினைக்கிறேன்

  ReplyDelete
 24. அருமையான அலசல் மாப்ள(
  ஹிஹி)
  வடிவேலு மீண்டும் வந்தால் தான் காமெடி களை கட்டும்!!

  ReplyDelete
 25. வடிவேலு மேல இம்புட்டு பாசமா விக்கி...

  ReplyDelete
 26. வடிவேலு மக்களின் மன ஒட்டத்தை அறியாமல் பேசிய பேச்சுக்கள்தான் அவரது இன்றைய நிலைக்கு காரணம்.
  இதே போல்தான் மனோரமா ஒரு தேர்தலில் பேசி வாய்ப்பில்லாமல் இருந்தார்.
  ரஜினி அருனாச்சலம் படத்தில் வாய்ப்பு தந்த பிறகுதான் தமிழ் சினிமா அவரை பயன் படுத்த தொடங்கியது.
  இந்த ஒரு விசயத்தில் ரஜினி எப்பவுமே கிரேட்.

  ReplyDelete
 27. Innoru paatu iruku anne...

  Athu...

  "Yaarum irukkum idatthil irunthu kondaal ellaam savukiyame"

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி