இன்றைய கிச்சிலிக்கா பாருங்கோ!

வணக்கம் நண்பர்களே.........

இங்கு வரும் மூன்று வீடியோக்களையும் பார்த்து தங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்......


எங்கள் மகனின் டான்சே -

video

என் வியட்நாமிய உதவியாளருடன்....

video

கேமெராமேன் ஆக முயற்சித்த தக்காளி (பய புள்ள ஸ்லிப் ஆகி இருந்துது...போட்டோவ வீட்ல மாட்ட வேண்டி இருக்கும்.....ஹிஹி!)

video

கொசுறு: சும்மாத்தான் பார்த்துட்டு சொல்லுங்கோ!
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

25 comments :

  1. தம்பி , இதெல்லாம் நல்லதுக்கில்லை

    ReplyDelete
  2. 2 vadhu வீடியோ தான் எல்லாரும் முதல்ல பார்க்கறாங்க..

    இனிமே என் ஃபிரண்டுன்னு சொல்லிட்டு சேட்டுக்கு வராதே

    ReplyDelete
  3. மாம்ஸ் ரெண்டாவது வீடியோ சூப்பரு...டக்காரு

    ReplyDelete
  4. மகனின் டான்சே சூப்பரு .
    மூன்றாவது சேசிங் சீனை நினைவூட்டுகிறது

    ReplyDelete
  5. தம்பி பெரிய டான்சரா வருவான்

    ReplyDelete
  6. வணக்கம் சகோ,
    மக்கள் தொலைக்காட்சி தங்கக் காசுப் பாட்டிற்கு மகன் சூப்பரா ஆடுறாரு.
    ட்ரெயின் பண்ணியது நீங்க தானே?
    வாழ்த்துக்கள் உங்கள் செல்லக் குழந்தைக்கு,
    வளமான எதிர்காலம் அமையட்டும்,

    ReplyDelete
  7. அடடா...
    வியட்னாமிய உதவியாளர் கூடப் பேசும் போதும், பாட்டு வேணும்னு கேட்கிறாரே.
    பெரிய டான்ஸர் தான். சந்தேகமே இல்லை.

    ReplyDelete
  8. வியட்னாமிய ரோட்..சன நெரிசல் இல்லை, அழகாக இருக்கு,

    ReplyDelete
  9. வியட்னாமிய ரோட்..சன நெரிசல் இல்லை, அழகாக இருக்கு,

    ReplyDelete
  10. இன்றைய கிச்சிலிக்கா பாருங்கோ!//

    தலைப்பே ஒரு டெரர்தனமா இருக்கே.

    ReplyDelete
  11. ஆட்டம் ஜாஸ்த்தியா இருக்கே! அருமை,அருமை. ஒளி மயமான எதிர்காலம் உங்கள் செல்வனிற்கு உண்டு.

    ReplyDelete
  12. உங்கள் உதவியாளர்களை காட்டி எங்களை வெறுப்பேத்தத்தானே இதெல்லாம் ?

    ReplyDelete
  13. நீரு குடுத்து வச்சவுருதான் ஓய்.....

    ReplyDelete
  14. ஹிஹிஹி அழகான பையன்!!!

    ReplyDelete
  15. சூப்பர் மாம்ஸ்! மகனின் டான்சும்! :-)

    ReplyDelete
  16. ஆமா டான்ஸ் ஆடுன பையன் கடைசியில் ஏன் அழுவுறான்....உங்க பையன் ஒரு லிட்டில் சூப்பர் ஸ்டார். ரோடு சூப்பரு..

    ReplyDelete
  17. மகனின் டான்ஸ் சூப்பரு.......

    ReplyDelete
  18. குட்டி விக்கி கலக்கல் .அருமை நண்பரே

    ReplyDelete
  19. முதல் வீடியோதான் எனக்கு புடிச்சிருக்கு, சூப்பர் டான்ஸ்பா.....

    ReplyDelete
  20. நல்ல உதவியாளர்கள் மாப்ள....

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள் மாப்ள, உன் பையனுக்கு.... !

    ReplyDelete
  22. //உங்கள் உதவியாளர்களை காட்டி எங்களை வெறுப்பேத்தத்தானே இதெல்லாம் ?//

    ரிப்பீட்டேய்.

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி