அப்பாடக்கர்ஸ் டப்பா டான்ஸ் ஆடும் (கதை!)நேரம்! - Part 1

வணக்கம் நண்பர்களே.........


இந்த பதிவு ஒரு அல்கன்ஜாரா குல்கந்த்(!) மக்களை பற்றியது....சரி உங்க நேரத்தை யோசிச்சி பதிவை தொடருங்க....

ஒரு ஊர்ல ஒரு அப்பாடக்கரு இருந்தாரு...அவரு எவ்ளோ நல்லவருன்னா...எச்ச கையில காக்கா ஓட்ட மாட்டாரு...அதே நேரத்துல ஊருல வேலைவெட்டி எதுவும் கெடைக்காம சுத்திட்டு இருந்தாரு...அப்போ ஒரு மவராசனோட பிரசங்கத்த கேட்டாரு...உடனே அவருக்கு ஒரு ஐடியா வந்துது...இப்படி எவ்ளோ நாளைக்கு துட்டு இல்லாம இருக்கறது...உழைக்காம எப்படி துட்டு சம்பதிக்கரதுன்னு யோசிச்சாரு!....

அந்த மவராசன தொடர்ந்தா பெரிய வாழ்கை வாழலாம்னு திட்டம் போட்டாரு...அப்போ அவரு கூட பாவப்பட்ட ஜீவன் ஒன்னு நண்பன்னு சுத்திட்டு இருந்துது...அவரையும் கூட்டிக்கிட்டு அம்மாம் பெரிய டவுனுக்கு ரயிலு மூலமா போனாரு...போகும்போது பாவம் ரயிலுக்கு டிக்கட் எடுக்க கூட காசு இல்ல(!)...அந்த நல்ல மனுஷன்(!) அவரோட நண்பருக்கு அப்படியே டிக்கட்டு எடுக்காம எப்படி ரயிலுல பயணம் பண்றதுன்னு ஒரு செயல்முறை விளக்கத்தோட செய்ஞ்சி காட்டிகிட்டே டவுனுக்கு வந்து சேந்தாரு...


எப்படியோ ஒரு இடம் தங்குரத்துக்கு கெடச்சிது...அப்போ அந்த மவராசன்கிட்ட நம்பிக்கையான மனுசனா தன்ன காட்டிகிட்டாரு...மவராசனும் இவர நம்பி பொறுப்புகள கொடுத்தாரு....கொஞ்சம் கொஞ்சமா இன்ச் இன்சா தன்னை நிலை நிறுத்திக்கிட்டே வந்தாரு நம்ம அப்பாடக்கரு....இவரு பேசுற பேச்சை பாத்து பய புள்ளைங்க இவர ரொம்ப நல்லவருன்னு நம்பிடுச்சிங்க...இதான் சாக்குன்னு இவரும் அள்ளி விட்டாரு(பொய்களா!)....



அந்த நேரத்துல மவராசன் இன்னொரு மவராசங்கூட ஏற்பட்ட மனசு சங்கடத்தால அவர விட்டு பிரிஞ்சி(!)...நாட்டாம வேலைக்கு தனியா நின்னாரு...இதைத்தானே நம்மாளும் எதிர் பார்த்தாரு...உடனே அவரு பின்னாடி பூட்டாரு....பாசக்கார பய புள்ளைங்களோட விருப்பத்தால நாட்டாம போஸ்டு மவராசனுக்கு கெடச்சிடுச்சி!....ஆனா பாவம் அம்மாம் பெரிய அறிவாளிக்கு ஒரு கொடுமையான நோய் வந்து அவர காவு வாங்கிடுச்சி....


அந்த நெலமையில அவருக்கு பின்னாடி வரவேண்டிய 5 பேரும் தேம்பி தேம்பி அழுவுனாங்க....சரி அய்யா போயிட்டாரு அடுத்து சொம்பை(!) சரியான ஆளுகிட்ட கொடுத்து நாட்டாம போஸ்டிங்க காப்பதனும்னு எல்லாரும் யோசிச்சப்போ...நம்ம அப்பாடக்கரு தன் இன்னொரு நண்பரான ஜிஞ்சினுக்கா ஜினுக்க தேடிப்போனாறு....

தொடரும்.......


கொசுறு: பய புள்ளைங்க கதைன்னா ஒரு ஞாயம் வேணா(!)...தற்போதைய காலத்துக்கேத்தாப்போல சொல்லவேணாம்(!)...அதைவிட்டு புட்டு நீதி, நேர்மை, கருமை, எருமைன்னு சொன்னா யாருக்கு புரியும்!....இதப்பாருங்கப்பு ஒரு குயந்த கதை சொல்லுது யாரும் டென்சன் ஆகாம கேளுங்க ஹிஹி!


   
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

36 comments :

  1. வடை எனக்க????

    ReplyDelete
  2. என்ன மாம்ஸ் தெரிஞ்ச கதையே சொல்றிங்க... நம்ம அப்படேக்கரு ஏன் கண்ணாடி போட்டுருக்கருனு சொல்லுங்க பார்க்கலாம்???

    ReplyDelete
  3. அப்பாடக்கர் கதை....விக்கி ரெண்டு தடவ படிச்சும் கண்ணை சுத்துதே...

    ReplyDelete
  4. @Carfire

    " Carfire said...
    என்ன மாம்ஸ் தெரிஞ்ச கதையே சொல்றிங்க... நம்ம அப்படேக்கரு ஏன் கண்ணாடி போட்டுருக்கருனு சொல்லுங்க பார்க்கலாம்???"

    >>>>>

    தான் பாக்குற டோங்குரா விஷயங்கள யாரும் கவனிசிடக்கூடாதுன்னு தானுங்க மாப்ள!

    ReplyDelete
  5. @தமிழ்வாசி - Prakash

    " தமிழ்வாசி - Prakash said...
    அப்பாடக்கர் கதை....விக்கி ரெண்டு தடவ படிச்சும் கண்ணை சுத்துதே..."

    >>>>>

    மாப்ள அப்போ உனக்கு வசதி தான் ஹிஹி!

    ReplyDelete
  6. சொம்பு அடிபடாம இருந்துச்சா .......

    ReplyDelete
  7. மாப்பிள நீ இண்டைக்கு காட்டான கவுக்கோனும்ன்னு நினைச்சு கத சொன்ன மாதிரி இருக்கு..!? காட்டானுக்கு தல சுத்துதையா...!? ஆனா எனக்கு செம்பு மட்டும் விளங்குது..! அததானே அடிக்கடி தூக்குவம் கொள்ளைக்கு போறதுக்கு..!

    ReplyDelete
  8. இந்த எளவுல தொடரும் வேறயா...???

    ReplyDelete
  9. எளவு அந்த பக்கார்டி குப்பி எங்கே இருக்குன்னே தெரியாம மறந்து போச்சே இதை படிச்சுட்டு....

    ReplyDelete
  10. பேசாம பன்னிகுட்டிக்கு போனை போட்ருவோமா....

    ReplyDelete
  11. தெரிஞ்ச கதைதானே மாம்ஸ்! :-)

    ReplyDelete
  12. //நம்ம அப்பாடக்கரு தன் இன்னொரு நண்பரான ஜிஞ்சினுக்கா ஜினுக்க தேடிப்போனாறு.//
    தனக்கு ஆப்பைத் தேடிக் கொண்டுவந்தாரு இல்ல?

    ReplyDelete
  13. இந்த பதிவு ஒரு அல்கன்ஜாரா குல்கந்த்(!) மக்களை பற்றியது....சரி உங்க நேரத்தை யோசிச்சி பதிவை தொடருங்க....//

    ஆகா....அதென்னங்க பாஸ்< அல்கன்ஜாரா....இருங்க படிச்ச்சிட்டு வாரேன்.

    ReplyDelete
  14. அதைவிட்டு புட்டு நீதி, நேர்மை, கருமை, எருமைன்னு சொன்னா யாருக்கு புரியும்!....இதப்பாருங்கப்பு ஒரு குயந்த கதை சொல்லுது யாரும் டென்சன் ஆகாம கேளுங்க ஹிஹி//

    பாஸ், சம கால சர்ச்சைகளுக்கேற்ற ஒரு தீர்வாக கதை அமைந்து கொள்ளவுள்ளது என நினைக்கிறேன்.

    ReplyDelete
  15. இப்படியும் கதையா..

    தொடருங்க....

    ReplyDelete
  16. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ...அப்பா. முடியல, ,குழந்தை தூங்கிட்டு இருக்கும் போது வந்த கனவோ. அப்பாடக்கரு பேரே டக்கரா இருக்கே. தொடருங்கள் படிப்போம் http://thulithuliyaai.blogspot.com

    ReplyDelete
  17. இன்னும் எத்தனை காலம் தான் ஏமாத்துவார் இந்த நாட்டிலே...

    ReplyDelete
  18. நல்லா கதை விடறான் தக்காளி

    ReplyDelete
  19. //இதப்பாருங்கப்பு ஒரு குயந்த கதை சொல்லுது யாரும் டென்சன் ஆகாம கேளுங்க ஹிஹி!//
    ஹி ஹி நம்புறோம்!

    ReplyDelete
  20. கதை சூப்பருங்கோ!

    ReplyDelete
  21. @koodal bala

    "koodal bala said...
    சொம்பு அடிபடாம இருந்துச்சா ......."

    >>>>>

    கதை சொன்னா கேக்கணும் ஆராயப்படாது மாப்ள ஹிஹி!

    ReplyDelete
  22. @!* வேடந்தாங்கல் - கருன் *!

    " !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    இப்பவே கண்ண கட்டுதே..."

    >>>>>>>>

    ஏன் அவ்ளோ மப்பா!

    ReplyDelete
  23. @காட்டான்

    " காட்டான் said...
    மாப்பிள நீ இண்டைக்கு காட்டான கவுக்கோனும்ன்னு நினைச்சு கத சொன்ன மாதிரி இருக்கு..!? காட்டானுக்கு தல சுத்துதையா...!? ஆனா எனக்கு செம்பு மட்டும் விளங்குது..! அததானே அடிக்கடி தூக்குவம் கொள்ளைக்கு போறதுக்கு..!"

    >>>>>>

    பல பேர கொல்லையில உசுரோட புதச்சதுக்கும் அந்த சொம்பு தான் காரணம்யா!

    ReplyDelete
  24. @ஜீ...

    மாப்ள கதைய நீ சொல்லுவியா..விடமாட்டேன் ஹிஹி!

    ReplyDelete
  25. @நிரூபன்

    அராத்துன்னு அர்த்தம்யா!

    ReplyDelete
  26. @நிரூபன்

    என்னமா கொடுக்கராங்கய்யா டீடைலு!

    ReplyDelete
  27. " # கவிதை வீதி # சௌந்தர் said..."

    >>>>>>>>>>>

    மாப்ள தொடருங்க நீங்களும் ஹிஹி!

    ReplyDelete
  28. @M.R


    மாப்ள தொடருங்க நீங்களும் ஹிஹி!

    ReplyDelete
  29. @சரியில்ல.......

    சாகும் வரை போராட்டம் தொடரும் மாப்ள!

    ReplyDelete
  30. @FOOD

    நல்ல வேலை நம்பிட்டீங்க...அண்ணே!

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி