குட்டிச்சுவர் - பாகம் 2

வணக்கம் நண்பர்களே...


குட்டிச்சுவர் தொடர்கிறது.....

முதல் பகுதி - குட்டிச்சுவர் - பாகம் 1

மீனா: இதுதான் Form இத நிரப்பி கிண்டில(!) இருக்க இந்த இடத்துக்கு கொண்டு போய் கொடு....இதுல இருக்க ஜாதி சான்றிதழ் உற்பட எல்லா Certificate காப்பியும் இணைசிடுடா....கண்டிப்பா ரெண்டு இல்ல மூணு மாசத்துல கெடச்சிடும் பணம்....கவலைப்படாதே...

டங்கு: நீங்க சொல்லி முடியாதுன்னு சொல்ல முடியுமா...ரெடி பண்றேன்...


(ஒரே நாளில் தேவையான எல்லா சான்றிதழ்களின் நகல்களையும் எடுத்துக்கொண்டு அடுத்த நாள் அந்த Office போய் சேர்ந்தான் டிங்கு!)

அலுவலர்: தம்பி..உங்க படிவம் மற்றும் இணைக்கப்பட்ட எல்லாத்துக்கும் சரியானபடி அரசு அலுவலர் கிட்டயும் லெட்டர் வாங்கி இருக்கீங்களே...ரைட்டு...கவலைப்படாதீங்க சீக்கிரத்துல கெடச்சிடும்....

டங்கு: அண்ணே நன்றிண்ணே....ரொம்ப நாளாகம இருந்தா சரி....நான் வரண்ணே....

(கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு பிறகு....டிங்குவின் நண்பி அவனை நோக்கி ஓடி வந்து கொண்டு இருந்தாள்....!)

சாந்தி: டேய் உன்னைய எங்கெல்லாம் தேடுறது...அம்மா இந்த போஸ்ட உன்கிட்ட கொடுக்க சொன்னாங்க....

டங்கு: நான் இந்த குட்டிசுவத்துல(!) தானே உக்காந்து இருப்பேன்....மறந்துட்டியா...ஹிஹி...

சாந்தி: ஆமாம் என்னாது இது வேலை கெடைசிடுச்சா....

டங்கு: இரு பாக்குறேன் என்ன லெட்டர் அது...இல்ல...Loan Approval லெட்டர் இது...

(டேய் வாங்க நாளைக்கு பேங்குக்கு போக வேண்டி இருக்கும்!....சந்தோஷத்துடன் பீர்(!) அடிக்க கிளம்பினார்கள் நண்பர்கள்!...இதுக்கு மட்டும் எங்கிருந்து தான் துட்டு கெடைக்குமோ!)

மறு நாள் பேங்கில்:


மேலாளர்: தம்பி நீங்க கொடுத்திருக்க எல்லாத்தையும் பார்த்தேன்....சரி கடன் 5 லட்சம் கேட்டு இருக்கீங்க....அதுக்குரிய Collateral அதாவது ஜவாப் யாரு...அதப்பத்தி எதுவும் உங்க மனுவுல இல்லையே....

டங்கு: என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க....நேத்து கூட பேப்பர்ல பாரதப்பிரதமரோட இந்த கடன் வழங்கும் திட்டத்துக்கு ஜவாப் 5 லட்சம் வரைக்கும் தேவை இல்லன்னு அமைச்சர் பேட்டி கொடுத்திருந்தாரே....

மேலாளர்: அப்போ நீங்க அந்த அமைச்சர் கிட்ட தான் போய் கேக்கணும்...

டங்கு: ஐயோ!

மேலாளர்: தம்பி....இதுக்கு 10 அல்லது குறைஞ்ச பட்சம் 8 லட்சம் பெறுமானமான வீடோ நிலமோ இருக்கவங்க ஜவாப் கொடுக்கனும்பா...இல்லைன்னா no chance!...


மீனா: சார்...பெரியவங்க நீங்க இப்படியெல்லாம் சொல்லக்கூடாது...ஏழ்மையில இருக்க பையன்...கொஞ்சம் கருணை காட்டுங்க....நான்தான் இந்த படிவத்த படிச்சி நம்பிக்கையுடன் செய்ய வச்சேன்....இதுக்கு அப்படி எதுவும் rules கேக்கலையே!

மேலாளர்: ஏய் யாரும்மா நீ....நீங்கல்லாம் ஒரு கும்பலா துட்டு வாங்கிட்டு போயிருவீங்க...பேங்குக்கு யாரு பொறுப்பு....Rules அப்படித்தான் இருக்கு....அத எல்லாம் உங்ககிட்ட காட்ட வேண்டிய அவசியம் இல்ல...வெளிய போங்க....

(வெளியே வந்தவுடன் அந்த பேங்கு பியூன் டங்குவை மறித்தான்!)

பியூன்: ஏன் தம்பிகளா...சின்ன விஷயம்கூட உங்களுக்கு புரியலியே...நீங்க எப்படித்தான் இந்த நாட்டுல பொழைக்க போறீங்களோ தெரியல...

டங்கு: ஏன்னே...என்ன விஷயம் சொல்லுங்க....

பியூன்: அவரு உங்க கிட்ட துட்டு எதிர் பாக்குறாரு....ஒரு லட்சம் கொடுத்திட்டீங்கன்னா 15 நாள்ல பணம் கைக்கு வந்திடும்....

சாந்தி: என்னன்னே அநியாயம்....5 க்கு 1 ரொம்ப அநியாயமுங்க....


பியூன்: என்னப்பாப்பா பண்றது...இங்க அதான் நடைமுறை(!)....நீங்க வேற என்ன பண்ணாலும் உங்களால வாங்க முடியாது....

தொடரும்....

கொசுறு: ஆப்புகள் யாரும் வைப்பதில்லை...நாமே வைத்துக்கொள்கிறோமோ - டவுட்டு!
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

23 comments :

  1. ஆப்பு வைக்க வேற ஆளையெல்லாம் நாம் நம்புவதில்லை1

    ReplyDelete
  2. ஒரு சில வங்கிகளில் இந்த லஞ்சம் பழக்கம் உள்ளது

    ReplyDelete
  3. தக்காளீக்கு ஆர்ட் ஃபிலிம் எடுக்க நல்லா வரும், ஹி ஹி

    ReplyDelete
  4. மாப்ள 7 வது ஓட்டு என்னுது....

    ReplyDelete
  5. நான் லோன் வாங்க அலைஞ்ச ஞாபகம் வருது விக்கி...

    ReplyDelete
  6. மேலாளர்: தம்பி....இதுக்கு 10 அல்லது குறைஞ்ச பட்சம் 8 லட்சம் பெறுமானமான வீடோ நிலமோ இருக்கவங்க ஜவாப் கொடுக்கனும்பா...இல்லைன்னா no chance!...

    >>>
    அப்பவாது நீங்க உஷாராயிருக்கனும் சகோ

    ReplyDelete
  7. பியூன்: அவரு உங்க கிட்ட துட்டு எதிர் பாக்குறாரு....ஒரு லட்சம் கொடுத்திட்டீங்கன்னா 15 நாள்ல பணம் கைக்கு வந்திடும்....//

    நாசமாபோச்சு போ.....

    ReplyDelete
  8. கொசுறு: ஆப்புகள் யாரும் வைப்பதில்லை...நாமே வைத்துக்கொள்கிறோமோ - டவுட்டு!//

    எலேய் சொம்பு பலமா எங்கேயோ நசுங்கி இருக்குறா மாதிரி தெரியுதே....!!!

    ReplyDelete
  9. தமிழ்மணம் பத்தாவது ஓட்டு ஹி ஹி....

    ReplyDelete
  10. இதோ ...மறு படியும் வந்துட்டேன் ....போராட்டத்துக்கு கொஞ்சம் ரெஸ்ட் ...

    ReplyDelete
  11. தொடர் நல்லா போகுது மாம்ஸ்!

    ReplyDelete
  12. என்ன ஒரு வில்லத்தனம் மாம்ஸ் பேங்க்காரனுக்கு, நம்ம மனோ சார்கிட்ட சொல்லி அருவாளாலயே போட சொல்லுங்க

    ReplyDelete
  13. நல்லாயிருக்குங்க....
    பாராட்டுக்கள்..

    ReplyDelete
  14. சூப்பர்....

    தொடருங்க

    ReplyDelete
  15. ப்ளஸ் ல ஓட்டு போடமுடியலையே..

    ReplyDelete
  16. thamil manam 16


    குட்டி சுவர் - கலக்கிக்கொண்டிருக்கிறது தொடர்

    ReplyDelete
  17. For me also it happened one time. but i used my heavy weight friends circle (went to manager home at 11.00 pm in the presence of his family members warned him about his expectation and given the time frame also for sanction ) to get the loan.

    i settled the loan amount also in the desired time.

    adi uthavara mari vera yethum uthvathu sir.

    ReplyDelete
  18. குட்டிச் சுவர் பாகம் இரண்டைச் சுவாரஸ்யமாக நகர்த்துறீங்க.

    விரிவான பின்னூட்டமிட முடியவில்லை, மன்னிக்கவும் பாஸ்.

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி