கிச்சிளிக்காஸ் பாருங்கோ! - 28.8.11

வணக்கம் நண்பர்களே....


இத பாருங்கோ...


இப்படி தானே நாமளும் பஸ்சுல ஹிஹி.........


இந்த விளம்பரம் எப்பூடி ரகம்......



கொசுறு: இன்று வீட்டில் சமையல் செய்யப்படுவதால்...ஹிஹி!
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

30 comments :

  1. சண்டே சூப்பர் பதிவு தல :)

    ReplyDelete
  2. அட வடை எனக்கே!!!இப்போ இன்ட்லி மட்டும்...அப்புறமா வாறன் தமிழ்மணம் போட !

    ReplyDelete
  3. நல்லா சமைங்கோ!

    ReplyDelete
  4. சண்டே ச்பெஷல் என்னா? சமையல் ஆச்சா? சாப்பிட வரலாமா.

    ReplyDelete
  5. @FOOD

    அண்ணே வருகைக்கும் உங்க தமிழ்மண இணைப்பு முயற்சிக்கும் நன்றிண்ணே.....சமையல் டைம் ஹிஹி!

    ReplyDelete
  6. @Lakshmi

    வருகைக்கு நன்றி அம்மா....தாராளமா வாங்க...இன்னிக்கு முள்ளங்கி சாம்பார் சேனைக்கிழங்கு வறுவல் ரெடியாயிட்டு இருக்கு ஹிஹி!

    ReplyDelete
  7. இன்னுமா தமிழ்மணம் செட் ஆகல..??இனி தமிழ்மணத்தை செட் ஆக்கிட்டு தான் பதிவே போடணும்...முதல்'ல வாற நாலஞ்சு ஓட்டுகள் வராம போய்டும்!

    ReplyDelete
  8. எலேய் காலையிலேயே ஆரம்பிச்சிட்டியா ராஸ்கல்....!

    ReplyDelete
  9. மப்பும் மந்தாரமுமா தெரியுதே ஹி ஹி....

    ReplyDelete
  10. சண்டே ச்பெஷல்.//

    சூப்பர் சமையல். கலக்குங்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. கேன் யூ கிவ் மீ ஒன் பாம்பு வித் பல்லி சூப்...?

    ReplyDelete
  12. இன்னா மாம்ஸ் தமிழ் மணம் இணைக்கலையா ...தோ நைச்சுடுறேன்

    ReplyDelete
  13. தமிழ் மணம் இணைச்சு ஓட்டும் போட்டாச்சு இதோ கிச்சுளிக்காஸ் பாத்துட்டு வாறன்

    ReplyDelete
  14. சமையல் ருசியா செய்ய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. பஸ்ல அடுத்தவங்க மேல படுத்து தூங்கிற பழக்கம் இந்த வயசுலேயே ஆரம்பிச்சுடுதா ...ஹா ...ஹா

    ReplyDelete
  16. ஹா ஹா பயபுள்ள நைட்டேல்லாம் கண்ணு முழுச்சு பதிவு எழுதிருக்கும்போல அதான் உக்காந்து தூங்குது

    ReplyDelete
  17. சமையலைப் பாருய்யா..

    ReplyDelete
  18. யாராவது அண்ணிய காப்பாத்துங்க ...

    ReplyDelete
  19. தமிழ் மணம் 7 அருமையான வீடியோ க்ளிப்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. /மைந்தன் சிவா
    சண்டே சூப்பர் பதிவு தல :)//

    பதிவா? அது எங்க இருக்கு...???? யூ ட்யூப் போட்டே பக்கத்தை நிரப்பிட்டாரே நம்ம மாம்சு!!

    ReplyDelete
  21. மாம்ஸ்... இது உங்கள் ப்ளாக்கா??

    http://vviishali.blogspot.com/

    Please reply....

    ReplyDelete
  22. I received a comment from that blog. I thought he is a duplicate..aww. Now cleared. Thanks!!

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. வீட்டில சமையல் என்றால்....இனிமே வீடியோ போஸ்ட் தானா வரும்.
    அவ்...........

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி