65 வது சல்யூட்...என்னதான் செய்யப்போறோம்!

வணக்கம் நண்பர்களே....


இன்னும் கிடைக்காத சுதந்திரத்துக்கு இன்று நாம் அடிக்கும் சல்யூட்டின் எண்ணிக்கை 65.....

(சோ!)காந்தி தேசமே காவல் இல்லையா....இந்த சுதந்திரத்துக்காக தன்னுயிரை அடுத்த சந்ததிக்காக கொடுத்து மறைந்த புண்ணிய ஆத்மாக்களை நினைவு கூறும் நாள்....எல்லோர் மனதிலும் ஒரு வித சந்தோசம் தவழ வேண்டிய நாள்....நாம் நினைப்பதை யோசிப்பதை வாய் திறந்து பேசவாவது முடிகிறதே என்று சந்தோஷப்படும் நாளிது....(!)

இந்த நன்னாளில்...இன்றும் வெள்ளையரிடம் அடிமையாய் கிடக்கும் தேசத்து பிரஜையின் ஒரு குமுறலே இந்த பதிவு.....


இது வரை ஓடிக்கொண்டு இருந்த நிர்வாகம்...கடந்த சில வாரங்களாக முடிவெடுக்க முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறது....இந்த நாட்டின் அச்சாணி என்று தூக்கி உட்கார வைக்கப்பட்டவரால் ஒன்றும் பேச முடியாத நிலைமை(!)...பல்லாயிரம் உயிர்களை துவம்சம் செய்து தன் ஓருயிருக்கு காணிக்கை செலுத்தியவரை காணவில்லை....

இந்த சுதந்திரம்(!) கிடைத்து மக்கள் கண்ட வியத்தகு காட்சிகள்....

காந்தி கொல்லப்பட்டது.....காந்தியம் கொல்லப்பட்டு வருவது....(!)


நேதாஜி காணாமல் போனது...அந்த மனிதரைப்பற்றி கவலைப்படாதது...(!)

காந்தி பெயரை பின்னே போட்டோர் எல்லாம் அவர் முகம் போட்ட பணத்தை முன்னே போட்டது...

.....ந்திரம் என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள ஒரு சனநாயக கூட்டம்(!)....அதை காட்டியே பிச்சை எடுக்கும் நிலமையில் (>>>)வாதிகள்(!)...

யாரை காப்பாற்ற இந்த வேஷம் என்று தெரியாமல் ஒரு முகமூடிக்கூட்டம்....


வாங்கி விட்டோம் சுதந்திரத்தை அந்நியரிடம் என்று இனியும் கூற முடியுமோ!....அன்றி இன்றும் அந்த அன்னியரின் கண்ணசைவுக்காக காத்து கிடக்கும் நிர்வாக கூட்டத்துக்கு தலையாட்டும் ஓர் அடிமையாய் யாமும்(!)....


இன்றும் விடியாத தன் வாழ்கையை பற்றி தெரியாமல் ஓர் குழந்தை தொழிலாளியின் சுதந்திரம்!

கொசுறு: சுதந்திரம் கிடைக்காவிடினும்.....அது கிடைத்ததாகவே கனவு கண்டு வாழும் ஓர் பிரஜையாய் அடியேனும்!....ஜெய் ஹிந்த்!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

18 comments :

 1. சுதந்திரம் கிடைக்காவிடினும்.....அது கிடைத்ததாகவே கனவு கண்டு வாழும் ஓர் பிரஜையாய் அடியேனும்!....கூட நானும் ஜெய்ஹிந்த்!

  ReplyDelete
 2. சுதந்திரம் கிடைக்காவிடினும்.....அது கிடைத்ததாகவே கனவு கண்டு வாழும் ஓர் பிரஜையாய் அடியேனும்!....ஜெய் ஹிந்த்!

  ReplyDelete
 3. சுதந்திர தின வாழ்த்துக்கள் மாப்பிள.. அகிம்சையால் கிடைத்த சுதந்திரத்தை வன்முறையால் அழித்துக்கொண்டு இருக்கிறார்கள்..

  காட்டான் குழ போட்டான்..

  ReplyDelete
 4. மன்னிச்சுகோ மாப்பிள ஓட்டு போடுறன்னு இன்ட்லி யில இனைச்சு விட்டுட்டன்... சாரி

  ReplyDelete
 5. சுதந்திர தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. ///நேதாஜி காணாமல் போனது...அந்த மனிதரைப்பற்றி கவலைப்படாதது...(!)///

  இந்திய சுதந்திரம் என்றாலே என் மனதில் வந்து மறைபவர் காந்தியை விட நேதாஜி தான்.

  ReplyDelete
 7. சுதந்திர தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. // அகிம்சையால் கிடைத்த சுதந்திரத்தை வன்முறையால் அழித்துக்கொண்டு இருக்கிறார்கள். //

  நச்சுன்னு சொன்னார் காட்டான்..காட்டு அடி!

  ReplyDelete
 10. சுதந்திரம் கிடைக்காவிடினும்.....அது கிடைத்ததாகவே கனவு கண்டு வாழும் ஓர் பிரஜையாய் அடியேனும்!....கூட நானும் ஜெய்ஹிந்த்!

  ReplyDelete
 11. ""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளுடன்..

  அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 12. இந்த பதிவுக்கு வாக்குகளும், வாழ்த்துக்களும்..

  ReplyDelete
 13. மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் பயனிப்போம் விக்கி கண்டிப்பாக ஒரு நாள் மாறும்...


  என் சுதந்திரதின வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 14. ///நேதாஜி காணாமல் போனது...அந்த மனிதரைப்பற்றி கவலைப்படாதது...(!)///
  நச் பதிவு

  ReplyDelete
 15. சுதந்திரம் கிடைக்காவிடினும்.....அது கிடைத்ததாகவே கனவு கண்டு வாழும் ஓர் பிரஜையாய் அடியேனும்!....ஜெய் ஹிந்த்!

  சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 16. சுதந்திர தின வாழ்த்துக்கள் நம்ம தலைக்கு!!!!
  கவிதையும் கொஞ்சம் வருதோ"??:)

  ReplyDelete
 17. சுதந்திர தின வாழ்த்துக்கள் நம்ம தலைக்கு!!!!
  கவிதையும் கொஞ்சம் வருதோ"??:)

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி