இப்படிக்கு ப்ளாக் ஸ்பேனர்! -

வணக்கம் நண்பர்களே....


என்ன இப்படி பேர் வச்சி இருக்கேன்னு நெனைக்கிறீங்களா...நினைக்க மாட்டீங்க....ஏன்னா நான் போடும் பதிவுகள் அப்படிப்பட்டவை(ஹிஹி!)....இருந்தாலும் கொஞ்சம் விளக்கறேன்...இதன் மூலம் வாரம் ஒரு முறை அந்த வாரத்துல என்னை கவர்ந்த பதிவுகளை வரிசைப்படுத்தி போடலாம்னு ஒரு முயற்சி...இதற்கும் ஓட்டுக்கும் சமபந்தமில்லீங்கோ..

இந்த விஷயத்தில் எனக்கு (பார்வையில்!) சரியா தெரிஞ்சதும் கொஞ்சம் அழுத்தமா தெரிஞ்சதும் பகிரலாம்னு இருக்கேன்(சண்டையே நடக்க மாட்டேங்குது அதனாலதான் ஹிஹி!).....


முதலில் நம்ம முருங்கைகாய் பதிவர் திரு. சிபி அவர்கள் இந்த வாரம் அதாவது நேற்று போட்ட பதிவில் ஈரோடு டாப் 10 சினிமா தியேட்டர்கள் ERODE TOP TEN CINE - THEATRES -  


புடிச்சது : அழகா அவரு இருக்கும் ஊரின் மேல் கொண்ட பாசத்தையும், தியேட்டர்களின் நிலையயும் எல்லோருக்கும் அழகா புரியிராமாதிரி அவர் நடையில் போட்டு இருந்தார்....

நெருடல்: என்ன இருந்தாலும் எனக்கு ஒரு சின்ன நெருடல் இருந்தது.....அந்த பதிவின் முதல் வாக்கியத்துல வரும் இரண்டு நகரங்களில் உள்ளவர்கள் தான் டீசன்ட்டு ஆனவங்க என்பது போல தோற்றத்தை உருவாக்கி இருக்கிறார்...அவர் அதை வேண்டுமென்று செய்து விட்டாரா(!)...இல்லை யாரும் கேள்வி எழுப்ப மாட்டார்கள் என்று வக்கணையாக நுழைத்து விட்டாரா இது தான் எனக்கு புரியல(ஹிஹி!)

அடுத்து நம்ம தமிழ்வாசி அவர்கள்...


இவரு தன் ப்ளோக்ல மதுரை மல்லிய தூவி வச்சி இருக்காரு...
நேத்து எனக்கு பிளாக்கர் வொர்க் ஆகாம நெறைய பதிவுகளுக்கு போக முடியாம போச்சி...அப்படியும் இவரின் மிரட்டலால்(!)...குறுக்கு வழியில் சென்று பார்த்தேன்(ஹிஹி!).... மதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு - 1

புடிச்சது: இந்தப்பதிவில் அவர் நடந்த விஷயத்தை நேரடி ஒளி பரப்பு போல டைப்பி இருந்தார்...

புடிக்காதது: என்ன சொல்ல வர்றாருன்னு என் குறை மூளைக்கு எட்டவே இல்ல ஹிஹி!

இவரு பேரு நிரூ இவரு இந்த மனைவியின் மானத்தை விற்று மகுடம் வாங்கிய பிரபல எழுத்தாளர்! பதிவுல யாரையா குறிப்பிட்டு சொல்லி இருக்கார்....அவர் யாருன்னு தெரியல...


புடிச்சது: இவரோட டைப்புக்கள் அடங்கிய பதிவுகள்...


நெருடல்: என்ன இருந்தாலும் எனக்கு என்னமோ சரியா படல...மனசு சங்கடப்படும்ல உங்க தலைப்ப பாத்து....

தொடர்வேன்....!?
 
இது ஒரு நகைச்சுவை விமர்சனம் மட்டுமே...இதில் வரும் பதிவர்களுக்கு ஆட்சேபனை இருந்தால் ஹிஹி நான் ஒன்னும் சொல்றதுக்கில்ல....
 
கொசுறு: இந்த பிளாக்கர் வேல செய்யாம போயிடுச்சி என்னத்த பண்றது தெரியல...
 
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

33 comments :

 1. Your Blog is Aggregated under FREE Aggregation Category  புது இடுகைகள் எதுவும் காணப்படவில்லை.

  இந்தப் பதிவில் இருந்து தமிழ்மணத்தால் திரட்டப்பட்ட கடந்த ஐந்து இடுகைகள்

  - எங்கே அவள்!?
  - ஒரு கரப்பான் பூச்சியின் நினைவு!
  - அடடா மழைடா அடை மழைடா! - வியட்நாம்
  - இன்றைய கிச்சிலிக்கா பாருங்கோ!
  - மூணு மூனா சொல்லணுமாமே!

  சன்னலை மூடு

  ReplyDelete
 2. மாப்ள .. பிளாக் எல்லாம் இப்ப வேலை செய்யுதா..

  இல்லை இதுவும் குறுக்கு வழியா?

  ReplyDelete
 3. யோவ் அந்த போட்டோவுல இருக்கறது அந்த பிரபல பதிவர்தானே?

  ReplyDelete
 4. //////நெருடல்: என்ன இருந்தாலும் எனக்கு ஒரு சின்ன நெருடல் இருந்தது.....அந்த பதிவின் முதல் வாக்கியத்துல வரும் இரண்டு நகரங்களில் உள்ளவர்கள் தான் டீசன்ட்டு ஆனவங்க என்பது போல தோற்றத்தை உருவாக்கி இருக்கிறார்...////////

  இல்லையா பின்ன?

  ReplyDelete
 5. ////புடிக்காதது: என்ன சொல்ல வர்றாருன்னு என் குறை மூளைக்கு எட்டவே இல்ல ஹிஹி! ///////

  அவர் எதுவுமே சொல்ல வரலையாம்...

  ReplyDelete
 6. மாம்ஸ் இன்னைக்கும் குறுக்கு வழியா?

  ReplyDelete
 7. //////இவரு பேரு நிரூ இவரு இந்த மனைவியின் மானத்தை விற்று மகுடம் வாங்கிய பிரபல எழுத்தாளர்! பதிவுல யாரையா குறிப்பிட்டு சொல்லி இருக்கார்....அவர் யாருன்னு தெரியல...//////

  அது நிரூபனைத்தவிர யாருக்குமே தெரியாதாமே?

  ReplyDelete
 8. /////இது ஒரு நகைச்சுவை விமர்சனம் மட்டுமே...இதில் வரும் பதிவர்களுக்கு ஆட்சேபனை இருந்தால் ஹிஹி நான் ஒன்னும் சொல்றதுக்கில்ல....//////

  பண்றதையும் பண்ணிப்புட்டு லொல்ல பாத்தியா....?

  ReplyDelete
 9. இன்னைக்கு பார்ட் டூ போட்டாச்சு... அதையும் குறுக்கு வழியில் படிக்கவும். உங்க குறை மூளைக்கு புரியும்.

  ReplyDelete
 10. ////கொசுறு: இந்த பிளாக்கர் வேல செய்யாம போயிடுச்சி என்னத்த பண்றது தெரியல.../////

  எலேய்ய் போயி ஆபீஸ்ல ஆணிய புடுங்குலேய்ய்.....

  ReplyDelete
 11. இன்டலி இனச்சுட்டேன்.... tamil10 இணையல

  ReplyDelete
 12. நான் எல்லாத்தலயும் இணைச்சுட்டேன்...

  ReplyDelete
 13. இன்னைக்கு கச்சேரி களை கட்டுதே!

  ReplyDelete
 14. ///////இது ஒரு நகைச்சுவை விமர்சனம் மட்டுமே...இதில் வரும் பதிவர்களுக்கு ஆட்சேபனை இருந்தால் ஹிஹி நான் ஒன்னும் சொல்றதுக்கில்ல....//////
  எங்க சிபி மாதிரி, மன்னிச்சுன்னு சொல்வீங்களோன்னு பாத்தேன்.

  ReplyDelete
 15. பதிவுலகின் நாரதரே!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 16. எங்கயோ புகைய ஆரம்பிச்சிடுச்சு போல..
  ம்ம்ம் எங்களுக்கும் பொழுது போகும்.
  நடத்துங்க நடத்துங்க.
  அடுத்த பதிவு எப்போ????

  ReplyDelete
 17. புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  சைட் கப்பிலை என்னையும் கடிச்சிருக்கிறீங்களே.

  ReplyDelete
 18. //இதன் மூலம் வாரம் ஒரு முறை அந்த வாரத்துல என்னை கவர்ந்த பதிவுகளை வரிசைப்படுத்தி போடலாம்னு ஒரு முயற்சி//
  எப்படில்லாம் பதிவு எழுத ஐடியாப் பிடிக்கிறாங்க..நாம இன்னும் டெவலப் ஆகணும் போலிருக்கே.

  ReplyDelete
 19. //என்ன சொல்ல வர்றாருன்னு என் குறை மூளைக்கு எட்டவே இல்ல ஹிஹி! // உங்களுக்கு மட்டுமா.....  //புடிச்சது: இவரோட டைப்புக்கள் அடங்கிய பதிவுகள்...// டைப்புகள்னா என்ன மாப்பு?  //இது ஒரு நகைச்சுவை விமர்சனம் மட்டுமே...// பண்றதையும் பண்ணிப்புட்டு..

  ReplyDelete
 20. வித்தியாசமான முயற்ச்சி... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 21. இது ஒரு நகைச்சுவை விமர்சனம் மட்டுமே...இதில் வரும் பதிவர்களுக்கு ஆட்சேபனை இருந்தால் ஹிஹி நான் ஒன்னும் சொல்றதுக்கில்ல....//


  தக்காளி என்ன வந்தாலும் சரி..நீ போடு, ( வெட்டுனா உன்னைத்தானே வெட்டுவாய்ங்க?)

  ReplyDelete
 22. புடிக்காதது: என்ன சொல்ல வர்றாருன்னு என் குறை மூளைக்கு எட்டவே இல்ல ஹிஹி//

  இந்த சாக்குல உனக்கு மூளை இருக்குன்னு சொல்லிகிட்டியே?

  ReplyDelete
 23. //புடிச்சது: இவரோட டைப்புக்கள் அடங்கிய பதிவுகள்...//
  ஆமா அவரு என்ன டைப்பு? புரியலயே!

  ReplyDelete
 24. ம்ம் தொடருங்க தொடருங்க ))

  ReplyDelete
 25. மொத்ததில என்னதான்பா சொல்ல வரிங்க ?

  ReplyDelete
 26. என்னய்யா சொல்ல வர்றே....??

  ReplyDelete
 27. சிபி கிடக்கான் டுபுக்கு, நீ ஏன்யா டென்ஷன் ஆவுறே.....விடுய்யா ஹி ஹி....

  ReplyDelete
 28. நல்ல முயற்சி நடக்கட்டும்

  ReplyDelete
 29. ஹிஹி புது முயற்சி..உக்கார்ந்து ஜோசிப்பீன்களோ??அதென்ன முருங்ககாய் சிபி?

  ReplyDelete
 30. ஐய்ய்ய்யாயா சண்டை, சண்டை இனி நல்லா வேடிக்கை பார்க்கலாம், பொழுதும் நல்லா போகும்

  ReplyDelete
 31. வித்தியாசமா தான் இருக்கு நல்லது அண்ணே கலக்கிட்டிங்க

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி