இதெல்லாம் எப்படி இருக்கு!

வணக்கம் நண்பர்களே......


இந்த விஷயத்தை பாருங்க......


இந்த கொடுமைகளையும் பாருங்க.....


இந்த கொடுமைய பாருங்க.....


ஹிஹி!


கொசுறு: வீட்ல கொஞ்சம் சமையல் வேலை அதான் ஹிஹி!
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

26 comments :

  1. கொசுறு: வீட்ல கொஞ்சம் சமையல் வேலை அதான் ஹிஹி!>>>

    இவ்ளோ ஆசையா நீங்க சமைச்சும் வீட்டுல திட்டு வாங்கரிங்களே... காரத்தை கொஞ்சம் கொறச்சு போடுங்க ...

    ReplyDelete
  2. வீடியோ எல்லாம் சூப்பர் ..

    ReplyDelete
  3. முக்கியமா அந்த விபத்து வீடியோ கலக்கல்..

    ReplyDelete
  4. ஹையோ... கொடுமை தாங்க முடியல

    ReplyDelete
  5. நல்லா சமைக்கிறீங்கப்பா!

    ReplyDelete
  6. வாரம் முழுதும் உள்ள மன இறுக்கத்தை

    குறைக்கும் முதல் காணொளி அருமை மாப்ள


    மூன்றாவது கொடுமை பிற உயிரை காப்பாற்ற தன்னுயிரை கொடுக்க வேண்டியிருக்கு


    நாலாவது குசும்பு

    ReplyDelete
  7. கடைசி வீடீயோ பார்த்து குடல் அறுந்து போச்சுப்பா...

    ReplyDelete
  8. பகிர்வுகள் அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. சூப்பர் காமடி கிளிப்ஸ்

    ReplyDelete
  10. தல...

    முதல் வீடியோவுக்கே வயிறு வலிக்குது...

    அடுத்ததை பார்த்துக்கிட்டு இருக்கேன்...

    ReplyDelete
  11. கடைசி வீடியோ சிரிப்பை அடக்க முடியல ....

    ReplyDelete
  12. இதெல்லாம் பாக்கும்போது நமக்கு சிரிப்பா இருக்கு ஆனா அத அனுபவிச்சவனுட நிலைமை ? எவ்வலவு பண இழப்பு எவ்வலவு அவமரியாதை எவளவு மானக்கேடு.... கஷ்டம் தான் :(

    ReplyDelete
  13. இன்னுமா சமைச்சி முடிக்கல?

    ReplyDelete
  14. ஹா ஹா ஹா அண்ணே முடியல....

    ReplyDelete
  15. சொம்பு அண்ணே சொம்பு ஹி ஹி....

    ReplyDelete
  16. மாம்ஸ்..முதல் வீடியோல முதல்ல வர்ற குழந்தை நீங்கதானா?

    ReplyDelete
  17. காணொளி காட்சிகள் கலக்கல்

    ReplyDelete
  18. விபத்து வீடியோ கலக்கல்..

    ReplyDelete
  19. பகிர்வு அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  20. மாப்ள விக்கி க்கு

    நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. ஆஹா.. நிறைய வேலையிருந்தால் இப்படி கூட சமாளிக்கலாமா?

    ReplyDelete
  22. எல்லா வீடியோக்களும் நல்ல இருக்குங்க.. எனது ஓட்டும் கடைசி வீடியோவுக்கு..

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி