அடப்பாவி இப்படியா சொதப்பறது....!

வணக்கம் நண்பர்களே......

இந்த விஷயத்த பாத்துட்டு உங்க ரிவைண்ட் வாழ்கைக்கு போயிட்டு வாங்க....


கொசுறு: எப்படி இருக்கு சொதப்பல்ஸ்...ஹிஹி!  
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

22 comments :

  1. பிரியாணி எனக்கே!

    ReplyDelete
  2. யார் பண்ண டப்பிங் இது? விக்கி வேலையா?

    சூப்பர்!

    ReplyDelete
  3. சீக்கிரம் திரட்டில இணைய்யா..சாப்பிடப் போகணும்.

    ReplyDelete
  4. மாப்ள எங்கிருந்து இதெல்லாம் எடுக்கற..
    நேத்து தோணி மேட்டரும் சூப்பர்..

    ReplyDelete
  5. அஹ்ஹா... வீடியோ பார்க்காமல் கமெண்ட் போடமுடியாது போல தெரியுதே...

    ReplyDelete
  6. அப்பாடா... எனக்கு முன்னாடி கமெண்ட் போட்டவங்கலும் வீடியோ பாத்த மாதிரி தெரியலையே? # கிளப்பி விடுதல்..

    ReplyDelete
  7. இது சொதப்பல் இல்லை விக்கி பாடம் இங்கிருந்து தான் ஆரம்பிக்குது

    நல்ல படம் நல்ல பாடம்

    ReplyDelete
  8. தக்காளி.. உனக்கு ஏன்யா இந்த சொறிஞ்சிவிட்ற வேலை? :))

    ReplyDelete
  9. அருமையான சொதப்பல்ஸ்
    அடுத்தவங்க சொதப்பறது நமக்கேன்
    சிரிப்பாகவும் சந்தோஷமாகவும் இருக்கு
    நம்ம லிஸ்டில் சேர்த்திட்டார் என்கிற
    அற்ப காரணமாகக் கூட இருக்குமோ
    அருமையான பதிவு
    பார்க்கத் தந்த்மைக்கு நன்றி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. இதைத் தான் சொதப்பல் என்று சொல்வார்களோ.

    கூகுலுக்கு வந்த தலையிடியை பார்த்தீர்களா ?500 மில்லியன் டொலரினை தண்டப் பணமாக வழங்கிய கூகிள்

    ReplyDelete
  11. நல்ல புரொடக்ஷன் !

    ReplyDelete
  12. அருமையா சொதப்பீட்ட மாப்பிள...ஓட்டெல்லாம் போட்டாச்சு..

    காட்டான் குழ போட்டான்..

    ReplyDelete
  13. ஏத்தி விடுறதே கூட இருக்கிற பசங்களுக்கு பொழப்பா போச்சு

    ReplyDelete
  14. விக்கி..செங்கோவி பிரியாணி அவ்வளவையும் காலி பண்ணிட்டார் போல...

    ReplyDelete
  15. m.பாலாஜி கலக்கிட்டாருங்க...சூப்பர்ர்...சூப்பர் சூப்பர் சூப்பர் பாஆஆஆஅஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  16. நினைவலைகள் தொடர்ந்து வந்தால்:)

    ReplyDelete
  17. நல்லா படம் காட்டுங்க.

    ReplyDelete
  18. திடீர்னு வீடியோ பக்கம் போன மர்மம் என்ன?

    ReplyDelete
  19. சூப்பர் மாம்ஸ்! நான் ஏற்கனவே பார்த்திருக்கேன்! :-)

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி