பதிவரே என் பதிவுக்கு வரமுடியுமா...முடியாதா!!

வணக்கம் நண்பர்களே.......
இந்தப்பதிவை எழுத தூண்டிய அன்பு நண்பர்களுக்கு நன்றிகள்....என்ன நண்பர்களே ஆரம்பிப்போமா...

இந்த தமிழ்மண விஷயம் ஆரம்பிச்சதுல இருந்தே...7 வது ஓட்டுக்கு ஆளா(!) பறக்கும்படி ஆயிடுச்சி(ஹிஹி நான் உற்படத்தான்!)..ஏன்னா அப்போத்தானே முதல் பக்கத்துல வர முடியும்.....


நான்(!) உற்பட எல்லா நண்பர்களுமே ஒரு வித பிடிமானத்துக்க்காகத்தான் பதிவுகளை இடுகிறோம்...இருந்தாலும் பய புள்ளைங்க ஒருத்தர் நம்ம பதிவுக்கு வந்து போய் இருக்காரே....அவருக்கு எம்புட்டு வேலை(!) மற்றும் நேர 
விரயம்(!௦ )தாண்டி வந்துட்டு போயிருக்காரு அப்படின்னு அவரு பதிவுக்கு வர்ரதில்லன்னு பெரிய விவாதமே நடக்குது(எங்க!)...

இது பத்தாம சாட்ல பேசுற விஷயத்தை எல்லாம் பதிவா போட்டு கொல்றது(நானும்தேன்!)...நைசா பேசி விஷயத்த கறந்து(!) அந்த நண்பரையே போட்டு தாளிக்கறது(!) போன்ற அரும்பெரும் விஷயங்கள் வந்து போய்க்கொண்டு இருக்கின்றன(!)...


பதிவெழுத மேட்டர்(விஷயம்!) வேண்டி யோசிக்கும் மக்கள் இந்த அன்னா(அண்ணா அல்ல!) எழுதாம தவிர்த்து வந்ததையும் காண முடிஞ்சது....இந்த விஷயத்துல எதாவது போட்டு(எழுதி!) கெட்ட பெயர் வந்துருமோன்னு பயந்தவங்களையும் தெரிஞ்சிக்க நல்ல வாய்ப்பா அமைஞ்சது கடந்த 15 நாள்கள்(!).....


சரி விஷயத்துக்கு வரேன்(கொட்ட வேண்டியது கொட்டிட்டேன்!)....முடிஞ்ச வரை அடுத்தவர் பதிவுக்கு போயிட்டு அவங்க வரலன்னு அவச்தைப்படாதீங்க...அவங்களுக்கு பல இன்னல்கள் நடந்திருக்கலாம்...

நேரம் இல்லாம இருக்கலாம்

நெட் கட்டாயிட்டு இருக்கலாம்

ஒரு நாளைக்கு 100 பதிவுகளுக்கு போறதில மறந்து(!) இருக்கலாம்...

வோட்கா மண்டைக்கு அதிகமா ஏறி இருக்கலாம்....

etc..........அதனால உங்க கடமைய(!) செய்யுங்க பலன் கண்டிப்பா எதிர் பாருங்க(!) கிடைக்கும்...என்ன கொஞ்சம் லேட்டாகும் அம்புட்டுதான்(ஹிஹி!)

கொசுறு: இவை எனக்கு நானே கொட்டிக்கொண்ட கொட்டுக்கள்(அப்படியும் வச்சிக்கலாம்!)ஹிஹி!....குட்டிச்சுவர் தொடர் திங்கள் வரும் என்று தெரிவித்துகொள்கிறேன்(கொல்கிறேன்!)
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

55 comments :

 1. >>
  இது பத்தாம சாட்ல பேசுற விஷயத்தை எல்லாம் பதிவா போட்டு கொல்றது(நானும்தேன்!)...நைசா பேசி விஷயத்த கறந்து(!) அந்த நண்பரையே போட்டு தாளிக்கறது(!) போன்ற அரும்பெரும் விஷயங்கள் வந்து போய்க்கொண்டு இருக்கின்றன(!)...

  ini இ நி உன் கிட்டே ஜாக்கிரதையா இருந்துக்கறேன்.. எச்சரிக்கைக்கு நன்றி

  ReplyDelete
 2. தக்காளி இன்னைக்குத்தான் எல்லாருக்கும் புரியற மாதிரி பதிவு போட்டிருக்கான்..

  ReplyDelete
 3. வரமுடியாதுயா உங்க பதிவுக்கு என்ன ஆள் வைச்சு மிரட்டுவீன்களா??

  ReplyDelete
 4. ஹிஹி தெளிவா ஒரு பதிவா???அவ்வ்வ்வ்

  ReplyDelete
 5. சரி...சரி... நீங்க சொல்றது சரி தான். அப்புறம் நம்ம பதிவுக்கு மறக்காம வந்திருங்க...

  ReplyDelete
 6. யோக்கியன் சொல்லிட்டான் சொம்பை தூக்கி உள்ளே வை......ராஸ்கல்.....

  ReplyDelete
 7. எலேய் மக்கா ஓவராயிருச்சோ ஹி ஹி இன்னைக்கி சனிகிழமை இல்லையா....

  ReplyDelete
 8. எந்த வோட்காவை குடிச்சே மக்கா சிமிர்னாப், கிங் ராபர்ட்...? ஹி ஹி....

  ReplyDelete
 9. இது பத்தாம சாட்ல பேசுற விஷயத்தை எல்லாம் பதிவா போட்டு கொல்றது(நானும்தேன்!)...நைசா பேசி விஷயத்த கறந்து(!) அந்த நண்பரையே போட்டு தாளிக்கறது(!) போன்ற அரும்பெரும் விஷயங்கள் வந்து போய்க்கொண்டு இருக்கின்றன(!)...//

  உளறி தொலச்சிட்டியேய்யா இனி ஒரு பய உண்மைய பேசமாட்டான் உன்கிட்டே ஹே ஹே ஹே ஹே மாட்னான் தக்காளி ராஸ்கல்....

  ReplyDelete
 10. தமிழ்மணம் நாசமா போச்சா...???

  ReplyDelete
 11. தமிழ்மணம் கோர்த்து விட்டு ஓட்டும் போட்டாச்சு.....

  ReplyDelete
 12. வணக்கம் விக்கி அண்ணா,
  எப்படி இருக்கிறீங்க.
  இரு பதிவுகளைத் தவற விட்டு விட்டேன், மன்னிக்கவும்,

  ReplyDelete
 13. பதிவரே என் பதிவுக்கு வரமுடியுமா...முடியாதா!!//

  ரெண்டு நாள் ப்ளாக் பக்கமே வரலை என்றதும், எனக்கே ஒரு தனிப் பதிவா..
  அவ்.........

  ReplyDelete
 14. இந்தப்பதிவை எழுத தூண்டிய அன்பு நண்பர்களுக்கு நன்றிகள்....என்ன நண்பர்களே ஆரம்பிப்போமா...//

  மாமோய்.........வலிக்குது மாமோய்...........

  ReplyDelete
 15. இந்த தமிழ்மண விஷயம் ஆரம்பிச்சதுல இருந்தே...7 வது ஓட்டுக்கு ஆளா(!) பறக்கும்படி ஆயிடுச்சி(ஹிஹி நான் உற்படத்தான்!)..ஏன்னா அப்போத்தானே முதல் பக்கத்துல வர முடியும்.....//

  ரொம்பத் தான்யா...உற்று நோக்குறீங்க.

  ReplyDelete
 16. இது பத்தாம சாட்ல பேசுற விஷயத்தை எல்லாம் பதிவா போட்டு கொல்றது(நானும்தேன்!)...நைசா பேசி விஷயத்த கறந்து(!) அந்த நண்பரையே போட்டு தாளிக்கறது(!) போன்ற அரும்பெரும் விஷயங்கள் வந்து போய்க்கொண்டு இருக்கின்றன(!)..//

  இனிமே எல்லோரும் ஜாக்கிரதையா இருங்க, இல்லே விக்கிலீக்ஸ் உங்க மேட்டருகளை ரிலீஸ் பண்ணிடுவாரு,

  ReplyDelete
 17. கொசுறு: இவை எனக்கு நானே கொட்டிக்கொண்ட கொட்டுக்கள்(அப்படியும் வச்சிக்கலாம்!)ஹிஹி!....குட்டிச்சுவர் தொடர் திங்கள் வரும் என்று தெரிவித்துகொள்கிறேன்(கொல்கிறேன்!)//
  ஸப்பா.....என்னம்மா போட்டுத் தாழிக்கிறாங்க.

  ReplyDelete
 18. கடமையை செய்துவிட்டோம். படங்கள் அருமை. பொங்கிய பொங்கலும்தான்!

  ReplyDelete
 19. தமிழ்மனம் 5

  ReplyDelete
 20. பட் உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...

  ReplyDelete
 21. கூடுமானவரையில் நம்மைதொடர்கிற பதிவர்களின்
  பதிவுக்கெல்லாம் போய் பார்வையிட்டு
  பின்னூட்டம் இட்டுவிடுகிறேன்
  சுய நலம் காரணமில்லை
  உண்மையைச் சொன்னால் நான் தொடர்கிற
  பதிவர்கள் தங்கள்பதிவுகளில் புதிதான
  தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஒன்றை
  வைத்துத்தான் பதிவை போடுகிறார்கள்
  நீங்கள் சொல்வதுபோல் சமயங்களில்
  நெட் லொல்லு தாங்கமுடியவில்லை
  த.ம.7

  ReplyDelete
 22. //வோட்கா மண்டைக்கு அதிகமா ஏறி இருக்கலாம்....//

  இது தான் மாப்பிள்ளைக்கு நடந்திருக்கும்.

  ReplyDelete
 23. அண்ணன் ஏதேதோ சொல்ராறு நமக்குதான் ஒன்னுமே பிரியமாட்டுது ... சரி நம்ம ஓட்ட போட்டுடுவோம்.. தமிழ்மணம் பத்து இன்ட்லி எட்டு ...

  ReplyDelete
 24. இவரு என்னைக்குத் தான் புரியிற மாதிரி எழுதப் போறாரோ..ஹும்.

  ReplyDelete
 25. நான் கரக்டா வந்துட்டேன் ஐயா. ஆள் வச்செல்லாம் மிரட்டாதிங்க.

  ReplyDelete
 26. மாப்பூ இப்படி போட்டுத்தாக்குதே கொஞ்சம் வேலைகூட இனி எல்லோரின் பதிவுக்கும் போகலாம் அதுதான் குத்துவிட்டாச்சே!

  ReplyDelete
 27. புது பதிவர்களுக்கு தேவையான அட்வைஸ் (அடுத்தவுங்க பதிவை எட்டிப் பார்க்காதவர்கள் அனைவருமே புது பதிவர்கள்தான் )

  ReplyDelete
 28. உங்க கடமைய(!) செய்யுங்க பலன் கண்டிப்பா எதிர் பாருங்க(!) கிடைக்கும்...என்ன கொஞ்சம் லேட்டாகும் அம்புட்டுதான்(ஹிஹி!)

  ஒவ்வொரு வலைப்பதிவர்களும் புரிந்துகொள்ளவேண்டிய வலைதத்துவம்!!!!!!

  ReplyDelete
 29. படங்கள் அருமையாக உள்ளன நண்பா.

  ReplyDelete
 30. தக்காளி, அந்த பர்ஸ்ட் படம் உன்ன பத்திதானே?

  ReplyDelete
 31. ஆமாய்யா தமிழ்மணம் ஓட்ட ஒண்ணுகூட விடாம வாங்கி வைய்யி, நான் கூட எல்லாத்தையும் வெச்சு அண்ணாநகர்ல ரெண்டு ப்ளாட் வாங்கி போட்டுட்டேன்..............

  ReplyDelete
 32. சிபியும், மனோவும் உங்க தளத்திற்கு சரியா வருவதில்லை என்பதற்கே ஒரு பதிவா!

  ReplyDelete
 33. நான்லாம் உங்க பதிவை மிஸ் பண்றதில்லை. அதனால், பயமில்லை.

  ReplyDelete
 34. அருமையான கடமை தவறாத பகிர்வு.

  ReplyDelete
 35. இன்னைக்குதான் இது மாதிரியான இடுகைகளைப் படிக்கிறேன். மிகவும் சுவையாகவே இருக்கிறது. வியபதி

  ReplyDelete
 36. நீங்க சொல்வது உண்மை தான் நண்பரே

  இருந்தாலும் எத்தனை தடவை போனாலும் உன் பதிவிற்கு வர மாட்டேன் என்று கங்கனம் கட்டி கொண்டு
  இருப்பவர்களை என்ன செய்வது .

  மற்ற பதிவுகளில் அவர்களை பார்க்கும் பொழுது மனம் சங்கட படுகிறதே நண்பரே.

  யாரையும் வற்புருத்த முடியாது , இப்போ உங்களை மாதிரி நட்புக்கள் ஓடி வந்து உரிமையாய் பின்னூட்டமிட்டு செல்லும்பொழுது ஒரு உறவை பார்த்த திருப்தி நண்பரே.

  உங்களை போன்றவர்களை நேரில் பார்க்க வில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சந்தோசம்.

  கணினியில் உட்கார்ந்தாலே போதும் உங்களைப் போன்ற உறவு தானே மனதில் வந்து உட்கார்ந்து எனது கவலைகளை போக்குகிறது.

  பகிர்வுக்கு நன்றி மாப்ள(இப்பிடி அழைக்கும் பொழுது எப்பிடி மனம் கிடைத்த உறவுக்காக சந்தோசப் படுகிறது)

  ReplyDelete
 37. தமிழ்மணம் 20  ///அதனால உங்க கடமைய(!) செய்யுங்க பலன் கண்டிப்பா எதிர் பாருங்க(!) கிடைக்கும்...என்ன கொஞ்சம் லேட்டாகும் அம்புட்டுதான்(ஹிஹி!)///


  அட..... இது நல்லா இருக்கே....

  ReplyDelete
 38. ரைட்டு எதுக்கும் நாம ஒரு ஓட்ட குத்திட்டு போவோம்

  ReplyDelete
 39. என்னாச்சு மாம்ஸ், ஏன் இந்த பீலீங்...

  ReplyDelete
 40. மாப்ள என்ன பலன் கிடைக்கும்?

  ReplyDelete
 41. வந்துட்டேங்க! :)

  ReplyDelete
 42. விக்கி அண்ணா அண்ணா உங்க கனவு நிஜம் ஆகிவிட்டது
  விழித்துக்கொள்ளுங்கள். தமிழ் மணம் 23 .போட்டாச்சு
  அடுத்த பதிவில எனக்கு ஒரு 23 தாண்டனும் எண்டு ஒரே
  தவிப்பு .இத தலைப்பாப் போட்டு என் ஆசையை நிறைவேற்றுங்கள்
  அண்ணே..பிளீஸ் ........ஹி...........ஹி.........ஹி......

  ReplyDelete
 43. நல்லா மிரட்டுரிங்க

  ReplyDelete
 44. சீச்றேட்லாம் வெளிய விடாதீங்க... த. ம 7 ..அப்புறம் 70 ஆயிறும்....

  ReplyDelete
 45. மாம்ஸ் லேட்டா வந்துட்டேன் மன்னிச்கிக்கொங்கோ...

  ReplyDelete
 46. //இது பத்தாம சாட்ல பேசுற விஷயத்தை எல்லாம் பதிவா போட்டு கொல்றது(நானும்தேன்!)...நைசா பேசி விஷயத்த கறந்து(!) அந்த நண்பரையே போட்டு தாளிக்கறது(!) போன்ற அரும்பெரும் விஷயங்கள் வந்து போய்க்கொண்டு இருக்கின்றன(!)...//

  ஆஹா இனிமே உசார இருப்போம்ல.... மாம்ஸூ நல்லா கிளப்புரீங்க பீதிய

  ReplyDelete
 47. வோட்கா மண்டைக்கு அதிகமா ஏறி இருக்கலாம்....//

  வோட்கா அதிகமா போனா... பின்னுட்டம் போட வர நேரமில்லாம இருக்கலாம் ஃபாலோயரா சேர கூடவா நேரமில்லாம போகும்.... எப்படியிஎல்லாம் ச்மாளிக்கிறாங்க்கைய அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 48. வோட்கா 26 ... அடச்சே தமிழ் மணம் 26 ஹி ஹி ஹி

  ReplyDelete
 49. "....அவருக்கு எம்புட்டு வேலை(!) மற்றும் நேர விரயம்(!௦ )தாண்டி வந்துட்டு போயிருக்காரு" என்பது எவ்வளவு உண்மை. எனது பிளாக்கில் விபத்துக்களை குறைப்பதற்கான முயற்சி எடுத்திருக்கிறேன். இதனால் ஓரிருவர் பயன் அடைந்தாலும்கூட திருப்திதான் அவைநாயகன்

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி