ரம்ஜான் நாளில் ஒரு இனிய அறிவிப்பு ஜெக்கு நன்றி!

வணக்கம் நண்பர்களே....


தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த குரலுக்கு இசைந்து மூவரின் தூக்கு தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டி மாண்பு மிகு அம்மா அவர்கள் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள்....அதற்க்கு அனைத்து வித கட்சினரும் ஆதரவு தந்தது மனதுக்கு அமைதி அளிக்கிறது.....

அம்மூவரின் குடும்பத்தாருக்கு எம் வாழ்த்துக்கள்....விரைவில் அவர்தம் உறவுகளை பற்ற ஆண்டவன் அருள் எங்கும் பொங்கும் என்ற வாழ்த்துடன்....

நண்பர்களே...நல்லது நடக்கும் என்ற நம்பிக்கைக்கு.....முதல் வெற்றி....

நல்ல நாளில் நல்ல முடிவெடுத்த முதல்வருக்கும்....இதனை எடுக்கசெய்த தமிழ் மக்களுக்கும் எம் நன்றிகள்....

ஜெய்ஹிந்த்...

இது ஒரு சந்தோஷமே...திரட்டிகளில் இணைக்க வேண்டாம் என்று நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்..நன்றி!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

9 comments :

 1. சூப்பர் மாப்ள நல்ல செய்தி சொல்லி இருக்க

  ReplyDelete
 2. நண்பா...மற்றுமொரு இனிய செய்தி நீதிமன்றம் வழங்கியுள்ளது.

  ReplyDelete
 3. போராடிய அனைவருக்கும் நன்றி..

  ReplyDelete
 4. மக்கள் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி இது ...

  ReplyDelete
 5. தமிழக மக்களின் ஒட்டுமொத்த எண்ணங்களுக்கு
  கிடைத்த மாபெரும் வெற்றி
  நல்லதே நினைப்போம்
  நல்லதே நடக்கும்

  ReplyDelete
 6. நல்ல நாளில் நல்ல முடிவெடுத்த முதல்வருக்கும்....இதனை எடுக்கசெய்த தமிழ் மக்களுக்கும் எம் நன்றிகள்....

  ஜெய்ஹிந்த்...

  ReplyDelete
 7. நல்லதே நடக்கும்...

  ReplyDelete
 8. நல்ல சேதி பாஸ்,
  காத்திருப்போம், நிச்சயம் இன்னும் சிறப்பான சேதி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி