கிச்சிளிக்காஸ்- 13.9.11

வணக்கம் நண்பர்களே....



இன்னைக்கு பாக்கப்போறீங்க நீங்க வித்தியாசமா (எல்லாம் ஹிந்தி டப் effect!)....

எத்தனையோ முகங்களை பாத்து இருப்பீங்க...இப்படி பாத்து இருக்கீங்களா..


எத்தனையோ டான்ஸ் பாத்து இருப்பீங்க....இப்படி பாத்து இருக்கீங்களா....


இந்த குழந்தை தான் பெரிய குழந்தயாம்பா......


இந்த வயசுல swimming start பண்ணலாமா....


இந்த சிரிப்புக்குத்தானே ஏங்குகிறோம்....


கொசுறு: இன்னைக்கு ஷோ எப்படிங்க...பணி நெருக்குதல் காரணமாக சில நாள்களாக இப்படித்தான் போட்டு கிட்டு இருக்கேன்...சீக்கிரத்தில் பழைய பாணிக்கு திரும்பிடுவேன்...அதுவரை பொறுத்தருளுங்கள் நண்பர்களே!
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

17 comments :

  1. வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! இனிய செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்!

    இருங்க வீடியோ பார்த்துட்டு வர்ரேன்!

    ReplyDelete
  2. funny faces பார்த்தா சிரிக்க முடியல... அருவருப்பு...

    ReplyDelete
  3. சொன்னாமாதிரி சீக்கிரமே உங்க பழைய பாணிக்கு திரும்புங்க...

    ReplyDelete
  4. உங்களை கும்மாச்சி கும்மியிருக்காரு... பார்த்தீங்களா...

    ReplyDelete
  5. கொசுறு: இன்னைக்கு ஷோ எப்படிங்க...பணி நெருக்குதல் காரணமாக சில நாள்களாக இப்படித்தான் போட்டு கிட்டு இருக்கேன்...சீக்கிரத்தில் பழைய பாணிக்கு திரும்பிடுவேன்...அதுவரை பொறுத்தருளுங்கள் நண்பர்களே!///

    சார்! இந்தப் பாணியில என்ன குறை இருக்கு? இதுகூட சூப்பர் சார்!

    இன்னிக்கு ஆல் வீடிடோஸ் சூப்பர் சார்!

    அந்தக் குண்டு மனிதனின் டான்ஸ் மை ஃபேவரிட்!

    ReplyDelete
  6. பார்க்க சந்தோஷமாய் இருக்கையா.. அது சரி உங்கட பிளாக்க ஓப்பன் பண்ணினா ஏன் அது வலப்பக்கமும் இடப்பக்கமுமா ஓடிக்கொண்டு இருக்கையா.. ஓட்ட குத்தேக்க அது மாறிபோனா நான் பொறுப்பிள்ள ஆமா..

    ReplyDelete
  7. @ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

    வருகைக்கு நன்றிங்க மணி!

    " ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
    கொசுறு: இன்னைக்கு ஷோ எப்படிங்க...பணி நெருக்குதல் காரணமாக சில நாள்களாக இப்படித்தான் போட்டு கிட்டு இருக்கேன்...சீக்கிரத்தில் பழைய பாணிக்கு திரும்பிடுவேன்...அதுவரை பொறுத்தருளுங்கள் நண்பர்களே!///

    சார்! இந்தப் பாணியில என்ன குறை இருக்கு? இதுகூட சூப்பர் சார்!

    இன்னிக்கு ஆல் வீடிடோஸ் சூப்பர் சார்!

    அந்தக் குண்டு மனிதனின் டான்ஸ் மை ஃபேவரிட்!"
    >>>>>>>>

    மாப்ள உங்க வருகைக்கும்...தங்கள்மேலான கருத்துக்களுக்கும் நன்றிங்க...தொடர்கிறேன்!

    ReplyDelete
  8. "Philosophy Prabhakaran said...
    funny faces பார்த்தா சிரிக்க முடியல... அருவருப்பு..."

    நண்பா வருகைக்கு நன்றி...இப்பிடியும் இருக்காங்கன்னு போட்டேன்...
    ....................

    "Philosophy Prabhakaran said...
    சொன்னாமாதிரி சீக்கிரமே உங்க பழைய பாணிக்கு திரும்புங்க..."

    >>>>>>>>>

    கண்டிப்பா மினிஸ்டர் வாராரு அதான் ரொம்ப வேலைங்க!
    ................................

    " Philosophy Prabhakaran said...
    உங்களை கும்மாச்சி கும்மியிருக்காரு... பார்த்தீங்களா...

    >>>>>>>>>>

    பாத்தேனுங்க...அது அவரோட பெருந்தன்மைங்க!"

    ReplyDelete
  9. @காட்டான்

    "காட்டான் said...
    பார்க்க சந்தோஷமாய் இருக்கையா.. அது சரி உங்கட பிளாக்க ஓப்பன் பண்ணினா ஏன் அது வலப்பக்கமும் இடப்பக்கமுமா ஓடிக்கொண்டு இருக்கையா.. ஓட்ட குத்தேக்க அது மாறிபோனா நான் பொறுப்பிள்ள ஆமா.."

    >>>>>>>>>

    வாங்க மாப்ள எப்படி இருக்கீங்க....அது என்னன்னு பாக்குறேனுங்க!

    ReplyDelete
  10. மாம்ஸ், வீடியோ பாக்க நேரமில்லை... இப்போ வருகைப்பதிவும், வாக்குகள் மட்டுமே.

    ReplyDelete
  11. வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! இனிய செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்! அட இது கூட நல்லாயிருக்கே. இருங்க கந்தசாமி அய்யாவை இந்தப்பக்கம் வரச்சொல்றேன். இதை வைத்தே ஒரு பதிவு எழுதிவிடப் போகிறார். குழந்தைகளிடம் இந்த காணொளியை காட்டுகின்றேன்.

    ReplyDelete
  12. மாம்ஸ் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  13. கைவசம் பல லிங்க் வெச்சிருப்பே போல?

    ReplyDelete
  14. பொறுத்திருக்கிறோம் நண்பரே..

    ReplyDelete
  15. ஹா..ஹா...
    வித்தியாசமான முகங்கள்...

    ReplyDelete
  16. விக்கி உங்க ப்ளாக் ஓபன் பண்ணா கட்டிங் வுட்டா மாதிரி ஆடுது, ரெண்டு க்வாட்டார் அடிச்சா தான் ஓட்டே போடா முடியுது.

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி