கிச்சிளிக்காஸ் - 4.9.11

வணக்கம் நண்பர்களே.....


தில் எனும் வார்த்தை நமக்கு நெஞ்சுறுதி என்ற பொருள்படும்....பாருங்க.....


இப்படி மிதந்தா எப்படி இருக்கும்....

கிரிகெட் சிதறல்.....


அடப்பாவிகளா.......


கொசுறு: நாளையிலிருந்து பட்டய கெளப்புவோம்ல! 
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

32 comments :

  1. இன்று முதல் நீ வீடியோ விக்கி எனும் நாமத்தால் அழைக்கப்படுவாய்

    ReplyDelete
  2. தினமும் தமிழ்மணத்துல நான் தான் இணைக்கறேன்.அதுக்கு கைம்மாறா மாசம் ஒரு போஸ்ட் என்னை மறைமுகமா தாக்கி பதிவு போடுவியே? அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  3. @சி.பி.செந்தில்குமார்

    உன்ன எதுக்குய்யா தாக்கனும்....நான் பிள்ள பூச்சிகள தாக்கரதில்ல என் வெயிட்(எடை!) தெரியும்ல ஹிஹி!

    ReplyDelete
  4. ஐயோ ஒரே வீடியோவா போட்டு கொல்றாறே!!!

    ReplyDelete
  5. //@சி.பி.செந்தில்குமார்

    உன்ன எதுக்குய்யா தாக்கனும்....நான் பிள்ள பூச்சிகள தாக்கரதில்ல என் வெயிட்(எடை!) தெரியும்ல ஹிஹி!

    //

    ஹிஹி கக்கக்கா பிக்கக்கா~!விக்கின்னா சும்மாவா ஹிஹி

    ReplyDelete
  6. @மைந்தன் சிவா

    வாங்க மாப்ள வாங்க....எதோ பொழப்பு இப்படியாவது ஓடுதே....ஹிஹி!

    ReplyDelete
  7. அப்படி போடு இப்படி போடு கண்ணா!

    ReplyDelete
  8. இதே ஜான்டி ரோட்ஸ் ரன் அவுட் லைவில் பார்த்திருக்கிறேன் ...மறக்க முடியாத நிகழ்வு அது

    ReplyDelete
  9. இப்போல்லாம் விக்கியின் கிச்சிளிக்காசுக்கு நான் பயங்கர fan ஆகிட்டு வரேன்.
    அதென்ன ஊறுகாயா ? ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  10. பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  11. ஆமா முதல் படம் எதுக்கு?
    வீட்டில நீங்க சமையல் என்று காண்பிக்கவா...
    அவ்...

    ReplyDelete
  12. காணொளிகள் களைகட்டுது மாம்ஸ்....

    ReplyDelete
  13. முதல் இரண்டு வீடியோவையும் பார்த்ததில் இருந்து அடிவயிற்றை
    கலக்குகின்றது .அருமையான கண்காட்சி.நன்றி சார்
    பகிர்வுக்கு ............

    ReplyDelete
  14. காணொளிகள் பிரமாதம்!

    ReplyDelete
  15. சி.பி.செந்தில்குமார் said...
    இன்று முதல் நீ வீடியோ விக்கி எனும் நாமத்தால் அழைக்கப்படுவாய்//


    ஹா ஹா ஹா ஹா நாசமா போச்சு போ....

    ReplyDelete
  16. பயபுள்ள இவனும் திருந்திட்டானோ ஒரே வீடியோ மயமா இருக்கு...?

    ReplyDelete
  17. என் ஒரு வில்லத்தனம்...

    ஹா ஹா ஹா ஹா

    ReplyDelete
  18. வணக்கம் மிலிடரி ஆஃபீஸர்! கும்புடுறேனுங்க!

    ( ஸார், உங்கள இப்புடி அழைக்குறதில ஒண்ணும் ஆட்சேபனை இல்லையே! புடிக்கலைன்னா சொல்லிடுங்க! மாத்திடுவோம் )

    அப்புறம் எல்லா வீடியோவும் வியக்க வைக்குது! நல்லா செலெக்ட் பண்ணி எடுத்திருக்கீங்க!வாழ்த்துக்கள்!

    ’ கொசுறு: நாளையிலிருந்து பட்டய கெளப்புவோம்ல! ’

    ஸார், இன்னிக்கே பட்டைய கெளப்பீட்டீங்க ஸார்!

    ReplyDelete
  19. தமிழ் மணம் பதினாறு

    காணொளி எல்லாமே தேனாறு

    பகிர்வுக்கு நன்றி மாம்ஸ்

    ReplyDelete
  20. பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  21. //நாளையிலிருந்து பட்டய கெளப்புவோம்ல// வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  22. வீடியோக்கள் அத்தனையும் கலக்கல் மாப்பிள )

    ReplyDelete
  23. காணொளிகள் கண்டேன் சிரித்தேன்.

    வேர்களைத்தேடி வந்த தங்களுக்கு இலக்கியத்தேனீ

    என்னும் விருது வழங்கி மகிழ்கிறேன்

    http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_04.html

    நன்றி.

    ReplyDelete
  24. முதல் வீடியோ பார்க்கவே பயமா இருக்கு பாஸ்.

    ReplyDelete
  25. ரெண்டாவது வீடியோ..என்னம்மா கார் ஓட்டுறாங்க பாருங்க.

    ReplyDelete
  26. மூனாவது வீடியோ...நல்லாத் தான் மோட்டார் பைக் ஓடுறாங்க பாருங்க...

    ReplyDelete
  27. காணொளி கலக்கல் மாம்ஸ்...நாளையிலருந்து பட்டைய கிளப்புங்க மாம்ஸ் ம்ம்ம்ம்

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி