வாங்க பார்க்கலாம்(பழகலாம்!)

வணக்கம் நண்பர்களே....

வாங்க பார்க்கலாம்(பழகலாம்!)....

ஜிம்முல இப்படி ஓடி இருக்கீங்களா.....ஹிஹி!


இந்தப்பொழுது எப்படி இருந்திருக்கும்.....


நெனச்சி பாருங்க.....இப்படி...


How is it....


கொசுறு: என்னப்பா எப்படி இருந்தது ஷோ...இதாவது புரிஞ்சிதா...பதிவுதான் புரியலன்னு சொல்றாங்க அறிவாளிங்க....இதாவது ஹிஹி!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

21 comments :

 1. தமிழ்மணம் இணைக்க முடியல மாப்ள..

  ReplyDelete
 2. யோவ் விக்கி குழந்தை என்ன புட்பால் மாதிரி யூஸ் ப்ணறிங்க...

  குழைந்தையை போய் தண்டவாளத்தில் விட்டுக்கிட்டு...

  ReplyDelete
 3. ஏங்க அவருக்கு ஓடுறதற்க்கு சொல்லி கொடுத்திங்க.... நிற்கறதுக்கு சொல்லி கொடுக்கலன்னா எப்படி...

  ReplyDelete
 4. பாவங்க அவர இறக்கி விட்டிருக்கலாம்ல.ஓடுற பஸ்சுல இருந்து குதிக்குற மாதிரி குதிக்குறாரு ஹாஹா

  ReplyDelete
 5. அண்ணே எல்லாமே சூப்பர்

  ReplyDelete
 6. காணொளிகள் நல்லாயிருக்கு நண்பா.

  ReplyDelete
 7. ட்ரைன் மோதியிருந்த கூட அந்த குழந்தைக்கு லேசான அடிதான் பட்ருக்கும் மாம்ஸ்..

  என்னா..ஒத...

  ReplyDelete
 8. தமிழ்மணத்தில் இணைத்தாகிவிட்டது .பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 9. tamil manam 3

  ஹி ஹி நல்லா தான் இருக்கு கானொளி

  ReplyDelete
 10. சிரிப்பு சிரிப்பா வருதே முதலாவதும் மூன்றாவதும் பார்த்து சிரிப்ப அடக்க முடியவில்லை ...மிக்க நன்றி பகிர்வுக்கு .போடவேண்டிய அத்தனை ஓட்டும் போட்டாச்சு .நன்றி பகிர்வுக்கு ...

  ReplyDelete
 11. சிரிப்பு தாங்க முடியல மாம்ஸ் ...காணொளி சூப்பர் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. ப்ளாக் மூன் ஸ்டூடியோஸ் அருமை ட்ரையின் பிக்சரை தூக்கிபோடுவது

  ReplyDelete
 13. மனசு பக்குங்குது மாம்ஸ் ....

  ReplyDelete
 14. எல்லாமே சூப்பர் மாம்ஸ்!

  ReplyDelete
 15. தமிழ்மணம் 7 - அதென்னவோ தெரியல இன்னிக்கு நிறைய ஏழு!

  ReplyDelete
 16. பழக வந்திட்டோமில்ல பாஸ்..
  ஹி....ஹி....

  ReplyDelete
 17. நண்பர்களின் பின்னூட்டங்களில் அன்பால்(!) மிரட்டுவதால், நேற்றைய பதிவையும் படிச்சி சாரி பார்த்து ஓட்டு போட்டுட்டேன்.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி