வேட்டைக்கார வேம்பு!

வணக்கம் நண்பர்களே....

இவர தெரியும்ல....


இன்னைக்கு நம்ம நடைமுறை அரசியல் சொல்லி இருக்கேன்...

இது யாரு....


இது யாரின் நிலை...நீங்களே முடிவு பண்ணுங்க....


அண்ணனின் நிலை இப்படி இருக்க காஞ்சிபுரத்தில் இருக்கும் நண்பர் குமுறினார் இப்படி...

மாப்ள...இப்பத்தான்யா அடிச்சி புடிச்சி ஒரு நிலைமைக்கு வந்தேன்...நெறைய இழந்திட்டேன்....இப்போ தனியா நிக்க போறோம்னு தலைவர் சொல்லிட்டாரு மறுபடியும் முதல்ல இருந்தா கண்ண கட்டுதுய்யா....

கொசுறு: அதுக்கு தான் சொல்றது சரக்கடிக்கரதுக்கெல்லாம் தலைவன சேத்துக்ககூடாதுன்னு ஹிஹி! 
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

23 comments :

  1. jaali jaali tamimanam inaiya maattenguthu jaali jaali

    ReplyDelete
  2. hai marupadiyum jaali jaali inaiya maattenguthu jaali jaali he he he he

    ReplyDelete
  3. விக்கிக்கும் தமிழ்மணத்துக்கும் விவாகரத்து....

    ReplyDelete
  4. புது இடுகைகள் எதுவும் காணப்படவில்லை.



    --------------------------------------------------------------------------------

    இந்தப் பதிவில் இருந்து தமிழ்மணத்தால் திரட்டப்பட்ட கடந்த ஐந்து இடுகைகள்


    - இந்த மாதிரி இருந்தா நல்லா இருக்குமே(தப்பாய்யா!)

    - கிச்சிளிக்காஸ் - 22.9.11

    - இப்படியும் ஒரு தாய்!

    - கிச்சிளிக்காஸ் - மிலிடரி 22.9.11

    - பதிவுலகில் அரசியல்வாதிகளின் அணி வகுப்பு!



    சன்னலை மூடு

    ReplyDelete
  5. ரெண்டு வீடியோ வும் கல்கண்டு

    அருமை

    ReplyDelete
  6. இந்த அரசியல் எல்லாம் நமக்கு ஒண்ணும் புரியாதுங்க!
    த.ம.தகராறு!

    ReplyDelete
  7. யோவ் வோட்டு போட்டவங்க மட்டும் அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறை முதல்ல இருந்து ஆட்டத்த ஆரம்பிக்கும் பொழுது ஓட்டு வாங்கினவங்க ஆரம்பிக்க கூடாதா?

    ReplyDelete
  8. கேப்டனுக்கு இப்ப ரிஸ்க் எடுக்கிறது எல்லாம் ரஸ்க் சாப்பிடுறது மாதிரி

    ReplyDelete
  9. ////மறுபடியும் முதல்ல இருந்தா கண்ண கட்டுதுய்யா../// இது தான் நிரந்தரம் பாஸ் ஹிஹி

    ReplyDelete
  10. அண்ணே அது யாருண்ணே????

    ReplyDelete
  11. >>கொசுறு: அதுக்கு தான் சொல்றது சரக்கடிக்கரதுக்கெல்லாம் தலைவன சேத்துக்ககூடாதுன்னு ஹிஹி!

    நண்பனா சேர்த்துக்கலாமா?

    ReplyDelete
  12. என்னதான் காப்டனா இருந்தாலும் 'J' டீம் இல்லாம முடியுமா...அவ்....

    ReplyDelete
  13. மறுபடியும் மொதல்ல இருந்ந்தா? ஆஹா?

    ReplyDelete
  14. கேப்டனா கொக்கா...

    வணக்கம் சாரே நான் பதிவுலகில் காலடி எடுத்துவைத்து இருக்கும் ஒரு குழந்தை எனக்கும்..உங்கள் ஆதரவைத்தாருங்கள்..

    ReplyDelete
  15. அட... துப்பறியும் சாம்பு..

    ReplyDelete
  16. ///மறுபடியும் முதல்ல இருந்தா கண்ண கட்டுதுய்யா../// இது தான் நிரந்தரம்

    ReplyDelete
  17. அண்ணே,
    உங்களுக்கு ஓவர் குசும்பணே...

    ஹா....
    ஹா...

    ReplyDelete
  18. என்னமோ காணொளி.. மாம்ஸ்

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி