முயற்சிக்கிறேன் பதிவர்களே...!

வணக்கம் நண்பர்களே...
இப்படி இருக்கணும் போல...


என்னை பாதித்த காட்சிகள்...


சிலருக்கு இப்படியும் பதில் சொல்லலாம்...


last but not least...

நன்றி!
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

29 comments :

  1. அருமையான பகிர்வு .
    மிக்க நன்றி மனத்தைக் கவர்ந்த பதிவினைப் பகிர்ந்துகொண்டமைக்கு....

    ReplyDelete
  2. தமிழ்மணம் இணைச்சி ஓட்டும் போட்டாச்சு...

    ReplyDelete
  3. எனக்கு பிடிச்ச படம் விக்கி ஆனா இந்த படத்துல வர்ற ஹீரோ மாதிரி ஆகணும்ன்னா அனாதையா தான் இருக்கணும்

    ReplyDelete
  4. சீமானின் அனல் பறக்கும் பேச்சிற்கு வித்திட்டதும் இப் படம் தானே..

    ReplyDelete
  5. என்னைக்க கவர்ந்த திரைப்படங்களில் ஒன்று...


    தீவிரவாதத்திற்க்கு எதிரான தீவீரவாதம் என்ற அடிப்படையில் சீமானின் கோவம் கொந்தளித்த திரைப்படம்...

    இந்த காட்சிகளில் புல்லரிக்காத மற்றும் கண்களங்காத யாரும் இல்லை எனலாம்...

    ReplyDelete
  6. என்னை பாதித்த திரைப்படம்...

    பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  7. ஹோட்டலில் ஒரு காட்சி வரும் கதாநாயகியை கிண்டல் செய்யும் ரவுடிகளிடம் பேசும் காட்சியும் அற்ப்புதம்...

    இனி என்ன செய்ய....

    எனும் வசனம் மிகவும் எதார்த்தமானது...

    அந்த காட்சியையும் பகிர்ந்திருந்தால்...
    நன்றாக இருந்திருக்கும்...

    என்னைப்போல் ஒருவன்...

    ReplyDelete
  8. தம்பி - என்னைக்கவர்ந்த படங்களில் ஒன்று!

    ReplyDelete
  9. புரட்சிகரமான பதிவு... நல்ல தொகுப்பு..

    ReplyDelete
  10. சீமானின் தம்பியா )

    ReplyDelete
  11. சூப்பர்!!! மாம்ஸ்!
    கலக்கல்
    கலக்கல்
    கலக்கல் பதிவு .
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. சூப்பர் .மாம்ஸ்
    கலக்கல்
    கலக்கல்
    கலக்கல் பதிவு .
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. எனக்கு ரொம்ப பிடிச்ச படம் மாப்ள.

    ReplyDelete
  14. முயற்சிகள் வெற்றியடையட்டும்

    ReplyDelete
  15. நல்ல படம் மாம்ஸ். மாதவன் சிறப்பாக நடித்திருப்பார்.

    ReplyDelete
  16. என்ன சொல்லுரதுனே தெரியல , இருந்தாலும் சொல்லுறேன் . இந்தியா ல இருந்த இந்த மாதிரி எல்லாம் மாற முடியாது அதனால மாப்ளே நீ வியநாம் லையே இப்படி மாறிடு அப்புறமா இந்தியா வா சரியா?
    நெக்ஸ்ட் டைம் நீ இந்தியா வரும் போது இப்படி தம்பி படம் மாஎதவன் மாதிரி தான் வரணும் சரியா?

    அதுக்காக மாதவன் மாதிரி நீளமா முடிய வளர்த்துக்கிட்டு வந்துடாதே மாப்ளே . .

    ஒகே ?

    ReplyDelete
  17. நல்ல தொகுப்பு.பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  18. வீடியோ ஆபீஸ்ல 'விக்கி'ட்டு..வீட்ல போய் பார்க்கிறேன்...நண்பரே...

    ReplyDelete
  19. பகிர்வுக்கு நன்றி அய்யா!

    ReplyDelete
  20. எனக்கு கூட இந்த பாடல் வரிகள் பிடிக்கும் மாம்ஸ்

    ReplyDelete
  21. பசு மாடு ஆத்தாவ அம்மான்னு சொல்லுது !பச்ச தமி'ல'னோ மம்மின்னு சொல்லுறான்!

    ReplyDelete
  22. இப்ப என்னை என்ன செய்ய சொல்றீங்க... இப்ப என்னை என்ன செய்யச் சொல்றீங்க...!!!

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி