பதிவர் திரு. நிரூபன் அவர்களே...!

வணக்கம் நண்பர்களே....


உங்கள் அனைவருக்கும் வணக்கம்....

நல்லவர் யாரோ நான் மானிடத்துக்கு எதிராக தவறான பதிவுகளை...குறிப்பாக உலக பெரியண்ணனுக்கு எதிராக பதிவிடுவதாக கூகுல் இடம் புகார் தெரிவித்ததாகவும்....அதன் அடிப்படையில் என் இலவச ப்ளோகை நிறுத்தி வைத்து விட்டது.....கூகுல்...

இன்று உங்களுடன் மீண்டும் தொடர்புகொள்ள காரணம்.....திரு. நிரூபன் அவர்களின் கடின உழைப்பு எனபதை சொல்லிக்கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்....

திரு. நிரூபன் அவர்களுக்கு என் நன்றிகளும்....வாழ்த்துக்களும்.....

எனக்காக வருத்தப்பட்ட திரு. சிபி(ஜொள்ளர்!), திரு. பன்னி குட்டி(கலாய்ப்பு திலகம்!), திரு. வைகை(ப்ளோகுக்கு நெடுங்காலம் வருகை தராதவர்!) மற்ற கடவுளை வேண்டிய(ஹிஹி!) அனைத்து பதிவர்களுக்கும் நன்றி...நன்றி நன்றி..

தக்காளி இதோடு தொலைந்தான் என்று எதிர்பார்த்த அன்பு நண்பன் திரு. மனோ அவர்களுக்கும் நன்றி...

ஜெய் ஹிந்த்...

விககிஉலகம் குமார் 

Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

31 comments :

  1. நிருபன் வாழ்க!

    ReplyDelete
  2. நன்றி ஒரு சொல்றதுக்கே ஒரு பதிவு?? ரொம்ப சந்தோஷம்ங்க...

    ReplyDelete
  3. வருக..வருக!

    நிரூவுக்கும் நன்றி.

    ReplyDelete
  4. நன்றி நிரூபன்

    ReplyDelete
  5. ராஸ்கல் தப்பிச்சிட்டானே.....?? ம்ம்ம் இனி என்ன பண்ணலாம்???

    ReplyDelete
  6. எனக்கும் நிரூபன்தான்யா பிளாக் மெக்கானிக்...!!!

    ReplyDelete
  7. அப்பிடி என்னையா பெரியண்ணைகளைப்பற்றி போட்டீங்க...!!! அய்யோ அய்யோ தக்காளிய பெரியாள் ஆக்கிட்டாங்களே..!!!

    ReplyDelete
  8. ப்ளாக் மெக்கானிக் நிருபன் சார் வாழ்க, பல தடைகளை தாண்டி மீண்டு வந்த அண்ணன் விக்கி உலகம் வாழ்க.. கூகிளிடம் போட்டுகுடுத்து ஆப்பு வைக்க முயற்சித்த பெரியவர்கள் வாழ்க.. ஓடி வந்து ப்ளாகுல சேர்ந்தும் நன்றியில நம்ம பெயர சேர்த்துக்காத விக்கி அண்ணனுக்கு கண்டனம்..

    ReplyDelete
  9. எவண்டா அவன் எங்க சங்கத்து ஆளு ப்லோகை முடக்கியது, படுவா பிச்சிபுடுவேன் பிச்சி.

    ReplyDelete
  10. தக்காளி எப்படியோ எஸ்கேப் ஆகிடுச்சு......

    ReplyDelete
  11. ஆஹா பெரியண்ணன் அளவுக்கு மாம்சுக்கு எதிரிகள் இருக்காங்கப்பா?

    ReplyDelete
  12. நண்பர் நிருபன் இருக்க பயமேன்... தொடர்ந்து கலக்குங்க மாம்ஸ்

    ReplyDelete
  13. /////நல்லோர் உளரேல்
    அவர்பொருட்டு பெய்யும் மழை////

    சகோ நிரூபன்
    உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
    நல்வரவு மாம்ஸ்.....

    ReplyDelete
  14. "விககி"உலகம் குமார்.////உலகம் விக்கக்(விக்கினா தண்ணி தேவப்படுமில்ல,அதனாலையோ?) கூடாதுன்னு "க்"போடாம "க" போட்டிருக்காரு,ஹி!ஹி!ஹி!

    ReplyDelete
  15. நிரூபன் இருக்கப் பயமேன்?

    ReplyDelete
  16. விக்கியண்ணா பெரியண்ணாவுக்கு எதிரா எழுதவில்லையே பிரான்ஸ் பற்றித்தானே எழுதினார் !  கடவுளே விக்கியண்ணாவுக்கு இப்படி ஒரு கொடுமையா?

    ReplyDelete
  17. நிரூபனின் பதிவுலக தொண்டு வாழ்க!

    ReplyDelete
  18. நமக்கு தான் அடுத்த வேட்டு...நிருபன்ட்ட முன்னாடியே சொல்லி வைக்கணும் போல...
    நீங்க .com ஆரம்பிச்சுட்டீங்கன்னு நினைச்சேன்...Welcome back...

    ReplyDelete
  19. அண்ணாச்சி எனக்கும் 2 தடவை நிருபன் தான் எடுத்தத் தந்தான்...

    3 தரம் நானே எடுத்திட்டன்.. ஒண்ணுக்கும் ஜோசிக்கமா எழுதுங்க தடுக்கிறவனுக்கு வழி தெரிஞ்சா எடுக்கிறவனுக்கும் தெரியும் தானே..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    Fashion Show ல் கவிண்டு விழுந்த அழகிகள் படங்கள்

    ReplyDelete
  20. நிரூபன் எனக்கும் ஒரு முறை உதவி செய்துள்ளார். அவருக்கு பாராட்டு விழா எடுத்தே தீர வேண்டும்.

    ReplyDelete
  21. நிரூ, நன்றிகள் பல.

    ReplyDelete
  22. //! சிவகுமார் ! said...

    நிரூபன் எனக்கும் ஒரு முறை உதவி செய்துள்ளார். அவருக்கு பாராட்டு விழா எடுத்தே தீர வேண்டும்.//
    ஆமா, பதிவர் சந்திப்பு போட்டாலே வாறதில்லை. இதுல பாராட்டு விழாவிற்கு வந்து . . . .

    ReplyDelete
  23. மீண்ட உங்களுக்கும் வரவைத்த
    நரூபனுக்கு நன்றி!


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. தல...
    இதுக்கெல்லாம் தனிப் பதிவா போடுவீங்க.

    ஹையோ...ஹையோ.

    மெயிலில் ஒரு நன்றி மடல் அனுப்பினது போதா;-)))))

    உங்களின் அன்ப் என்னைப் புல்லரிக்கச் செய்கிறது.

    ReplyDelete
  25. அய்யோ மாம்ஸ FBI ஐ வேற தேடிட்டு இருக்கா :-))

    ReplyDelete
  26. வருக மாம்ஸ்! திரூபனுக்கு நன்றி!

    ReplyDelete
  27. இந்த நிரூபன் தான் கண்டு பிடிச்சாரா? அட சட் வடை போச்சே!!!!!!!!!!!!!!!

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி