பதிவுலகில் அரசியல்வாதிகளின் அணி வகுப்பு!

வணக்கம் நண்பர்களே....


இந்த பரந்த பதிவுலகில் நீங்கள் நினைப்பதை சொல்ல ஒரு சந்தர்ப்பம்....பதிவுலகில் அரசியல்வாதிகளாக நீங்க நினைப்பவர் பெயரை சொல்லலாம்...இது ஒரு ஜாலி பதிவு....எனவே மனக்கசப்புகளை தள்ளி வைத்து விட்டு ஜாலியாக குறிப்பிடவும்....

பதிவுலக ஜெ யார்...

கலைஞ்சர் ....

வைகோ....

விஜயகாந்த்...

ராமதாஸ்....

திருமா.....

சுவாமி....etc...


இதுக்கு மேலே நீங்களே யோசிங்க...நேரிடையா குறிப்பிட விரும்பாதவங்க உள்குத்தா சொல்லுவாங்கன்னு நெனைக்கிறேன் ஹிஹி...கொளுத்தி போட்டாச்சி...சீக்கிரத்தில் பதில்கள் கொடுப்பீங்கன்னு நினைக்கிறேன்.....ஹிஹி...

கொசுறு: ஜாலிலோ ஜிம்கானா....இப்போதைக்கு மாநிலம் மட்டுமே...இது ஒரு என்னவோட்டமே...(பம்முவது ஏனோ!)
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

45 comments :

 1. எனக்கு ஒன்னுமே புரியலையே....!!!

  ReplyDelete
 2. என்னய்யா சொல்ல வருரீர்????

  ReplyDelete
 3. வருகிற பின்னூட்டத்தை தனி பதிவா போடுவீங்க இல்ல.. அப்ப படிச்சுக்கிறேன்...

  ReplyDelete
 4. பதிவுலகின் ஜெயலலிதா, நாதாரி சிபி எப்பூடீ...?

  ReplyDelete
 5. சாரி கலைஞர்தான் சிபி ஹி ஹி...

  ReplyDelete
 6. ஜெ ... philosophyaar

  கலைஞ்சர் ....cable annan

  வைகோ....namma unamai thamilan.

  விஜயகாந்த்...namma jackie annan

  ராமதாஸ்....vedanthangal annan

  திருமா.....tamilvaasiyaar

  சுவாமி....rajapattaiyar, vandhemataram sasiyaar

  விக்கி கேட்டாரு நான் சொன்னேன் ...சண்டைக்கு வராதீங்க அன்னங்களா !!

  ReplyDelete
 7. ஹிஹி இந்த விளாட்டுக்கு நான் வரேல்ல )))

  ReplyDelete
 8. விக்கி கொளுத்தி போட்டுட்டான் இனி யார் தலையெல்லாம் உருளப் போகுதோ தெரியலை...

  ReplyDelete
 9. அது நம்மள நோக்கி வருது...

  ஓடு... ஓடு.....

  #எதுக்கு? ஏன்?

  ReplyDelete
 10. மாப்ள அருண்குமார் சாய்ச்சிடானே.. சாய்ச்சிட்டானே...

  ReplyDelete
 11. திடீர்னு எனக்குக் கண்ணு ரொம்ப மங்கலாத்தெரியுது. ஒரு எழுத்துமே புடிபடலே! அப்பாலிக்கா வாறேன்! :-)

  ReplyDelete
 12. பதிவுலக கலைஞர் கஸாலி. அது மட்டும் தெரியும்.

  ReplyDelete
 13. haiyo....haiyo.... tamizhaga election'ku vikki pathivulaga koottani serkkiraaro?n'ku vikki pathivulaga koottani serkkiraaro?

  ReplyDelete
 14. இங்கேயும் உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம்ன்னு உத்தேசமா?

  ReplyDelete
 15. இந்த விளையாட்டுக்கு நான் வரலா....

  ஆனா நான் எம்ஜிஆர்...  எப்பூடி...

  ReplyDelete
 16. நானும் ஆட்டத்துக்கு வரல... ஓரமா நின்னு வேடிக்கை பார்க்கிறேன்.

  ReplyDelete
 17. மொத்த அரசியல் வாதிகளின் தலைவர் விக்கி

  ReplyDelete
 18. @!* வேடந்தாங்கல் - கருன் *!

  நானா உங்கள சைக்கள வாத்யாரே.. விக்கி பயபுள்ளத்தான் சாச்சிவிட சொல்லுச்சி.

  ReplyDelete
 19. This comment has been removed by the author.

  ReplyDelete
 20. சுபமுகூர்த்தம் பண்ணிட்டீங்க, முடிவு எப்போ கிடைக்கும்?

  ReplyDelete
 21. மொதல்ல உங்களோட இந்த ஐடியாவுக்கு ஹாட்ஸ் ஆஃப்! சூப்பர்! ஐடியா!

  ஆனா பதில் சொன்னா கோவிச்சுடுவாங்க பாஸ்!

  ReplyDelete
 22. ஙாட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே விக்கி!விக்கி!!

  ReplyDelete
 23. அவுட் ஆஃப் சிலபஸ் !

  ReplyDelete
 24. முடிவுகளை எப்ப ரிலீஸ் பண்ணுவீங்கனு சொல்லி அனுப்புங்க..

  ReplyDelete
 25. அருன்குமார்தான் சின்சியரா பதில் சொல்லி இருக்கார். அரசிஅயலுக்கும் நமக்கும் ரொம்பதூரம். மீ எஸ்கேப்பு

  ReplyDelete
 26. அருன்குமார்தான் சின்சியரா பதில் சொல்லி இருக்கார். அரசிஅயலுக்கும் நமக்கும் ரொம்பதூரம். மீ எஸ்கேப்பு

  ReplyDelete
 27. அருன்குமார்தான் சின்சியரா பதில் சொல்லி இருக்கார். அரசிஅயலுக்கும் நமக்கும் ரொம்பதூரம். மீ எஸ்கேப்பு

  ReplyDelete
 28. அருன்குமார்தான் சின்சியரா பதில் சொல்லி இருக்கார். அரசிஅயலுக்கும் நமக்கும் ரொம்பதூரம். மீ எஸ்கேப்பு

  ReplyDelete
 29. மாம்ஸ் நான் அரசியலுக்கு குழந்தை

  ReplyDelete
 30. சித்ரா
  பன்னிகுட்டி
  நாஞ்சில்மனோ
  பிலாசப்பி பிரபா
  அருள்
  ஜாக்கி சேகர்
  விக்கி

  ReplyDelete
 31. என்ன கேட்டிங்க ...
  காது சரியா கேட்கலை ??

  ReplyDelete
 32. ஓட்டு போட்டாசிங்க
  முடிவு எப்ப வருமுங்க!

  ஓருவேளை எம்முடிவை
  சொன்னா ஆட்டோ வருமோங்க
  நன்றிங்க!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 33. சூப்பர் பதிவு

  கலக்கல்

  வாழ்த்துக்கள் விக்கி

  இன்னும் ஒரு மாசத்துக்கு எல்லாரும் அடிச்சுட்டு ரத்த காயத்தோட பதிவுலகுல உலாவுவதை காணலாம் ஐ ஜாலி......... ஹி...ஹி...ஹி...

  ReplyDelete
 34. @சிவகுமார்

  //பதிவுலக கலைஞர் கஸாலி. அது மட்டும் தெரியும்.//

  நீங்க எப்படி கஸாலிய கலைஞ்சர்ன்னு சொல்ல போச்சு? இத வன்மையா கண்டிக்கிறேன். நீங்க கண்டிப்பா இதுக்கு விளக்கம் கொடுக்கணும்.... அவர் எப்ப்பேர்பட்ட மனுஷன்... அவர போயி................ மனசே சரியில்ல சகோ சிவா :-(

  (அப்பா... கொளுத்தி போட்டாச்சு..... )

  ReplyDelete
 35. மாம்ஸ் எல்லாமே நாந்தான் எப்புடி???

  ReplyDelete
 36. பதிவுலகில யாரு எப்பிடின்னு தெரியாது ஆனா சூப்பஸ்டார தெரியுமையா தமிழ்மணமே ஒத்துக்கொண்டிருக்கையா...!!!!))

  ReplyDelete
 37. ஹி ஹி நான் இந்த விளையாட்டுக்கு வரல்ல

  ReplyDelete
 38. மாம்ஸ்... ஆஹா... அது சஸ்பென்ஸ்ல இருக்கட்டும்யா... இவிங்களுக்கெல்லாம் ஓட்டு போடறமோ இல்லையோ ... உங்களுக்கு மறக்காம போடரோம்யா... எஸ்கேப்

  ReplyDelete
 39. பதிவுலக கலைஞர் சிபிதான்.
  ஏன்னா அவர்தான் கருப்பு கண்ணாடி போட்டு இருக்கார்.

  ReplyDelete
 40. அண்ணே, நான் இந்த வெளாட்டுக்கு வரலை,.........

  ஹி....ஹி..

  கொளுத்திப் போட்டு விட்டு நீங்க எஸ் ஆகிடுவீங்க.
  மாட்டிக்கிட்டு நாம தான் முழிக்கனுமே?

  ReplyDelete
 41. முதல்முறையா பதிவை விட பின்னூட்டங்கள் ரசிக்க வைத்தது...

  ReplyDelete
 42. @ அஞ்சாசிங்கம்
  அய்யா என்னை ராமதாசோட ஒப்பிட்டுட்டீங்கன்னு நினைச்சு பதறினேன்... நல்லவேளையா நம்ம கேப்டன்... பொருத்தம்தான்...

  ReplyDelete
 43. பதிவுலகின் நாரதரே! சுப்ரமணீயம் சாமியே!! உன் நல்ல மனசு போல் உனக்கு வாழ்க்கை அமையட்டும்!!!!!!!!!!!!!!!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி