எரிச்சலூட்டிய பதிவர்!(நீயெல்லாம்!)

வணக்கம் நண்பர்களே..... 



பதிவுலகம் பல வித்தியாசமான சண்டைகளை கண்டு இருக்கிறது...அதுவும் நாலு (நானூறு!) பேருக்கு தெரிஞ்ச பதிவராயிட்டாலே பிரச்சன ஸ்டார்ட் ஆயிரம் ச்சே ஆயிடும்...பலருக்கு அறிவுரை(அட்வைஸ்!) கொடுக்குறேன்னு தடால்னு இறங்குவாங்க...அதுவும் தங்களுக்கு புரிஞ்சிதோ இல்லையோ...எல்லாமே தெரிஞ்சாப்போலையே அடுக்கிட்டு போவாங்க....


இதுவும் அப்படிப்பட்ட ஒரு பதிவுலக மேதையின்(!) உண்மை வாழ்கையில் நடந்த காதை(கதை அல்ல!)...

சமீபத்தில் ஒரு பதிவர் தன் மனக்குமுறலை பதிவாக வெளிப்படுத்தி இருந்தார்...அதை அவர் முழுவதுமாக வெளிப்படுத்தியிருந்தால் இன்னொரு பதிவரின் டங்குவார்(!) அறுந்திருக்கும்...யாரு செய்ஞ்ச புண்ணியமோ பெயரை வெளிப்படுத்தாமல் விட்டு விட்டார்...அந்தப்பதிவை போட்டு விட்டு அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை...

உண்மையில் நடந்த்தது என்ன...விசாரணையில் இறங்கினோம்(ஹிஹி!)...


பதிவை இப்படி போடலாம்...அப்படி போடலாம்னு தான் சொல்லி கேள்வி பட்டு இருக்கோம்...ஆனா நம்ம நண்பர் சொன்னது இருக்கே யம்மாடி...இந்த நேரத்துக்கு நீங்க பதிவ போடுறதால எனக்கு வாசகர் வருகை(!) கம்மியாயிடுது(ஹிஹி!)...அதனால நீங்க இந்த நேரத்துல பதிவு போடாதிங்க....அந்த நேரத்துல(!) போடுங்க(நொந்த நேரத்திலியா டவுட்டு!)....உங்க பதிவுல ஏன் இப்படி சாதாரண போட்டோ போடுறீங்க...அசத்தலா ஸ்பெஷல்(!) போட்டோ போடுங்க...என்றாரே பார்க்கலாம்...அதுவும் இல்லாமல் பல அறிவுரைகளை அள்ளி தெளித்திருக்கிறார்...(முடியல முடியல!)..


இதில் கொடுமை என்னவென்றால் இந்த விஷயங்களை மேற்ப்படி பதிவர் எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை...ஏனெனில் கிட்ட தட்ட 47(!) ஈ மெயில்களை அனுப்பி டார்ச்சர் செய்த்திருக்கிறார் நம்ம(!) நண்பர்....இதனால் தன் பொறுமையை இழந்த பாதிக்கப்பட்ட பதிவர்...

போங்கடா நீங்களும் உங்க அட்வைசும் என்று சொல்லி கொஞ்ச நாளைக்கு பதிவுலகம் பக்கமே வர வேண்டாம் என்று முடிவெடுத்து ஒதுங்கி விட்டார்.....இருந்தும் மனது தாங்காமல் இந்த கொடுமையை ஒரு பாவப்பட்ட பதிவரிடம்(!) சொல்லி என்ன செய்வது என்று கேட்டே விட்டார்...அதற்க்கு அந்த பாவப்பட்ட பதிவரும்...விடுங்க நான் பேசி புரிய வைக்கிறேன் என்று சொன்னதாக கள நிலவரம் சொல்கிறது....

இதிலிருந்து புலனாவது என்னவெனில் சிலருக்கு பதிவுலகம் எனும் போதை தலைக்கேறி பைத்தியக்கார நிலையில் கொண்டு விட்டிருக்கிறது...

கொசுறு: இது பாதிக்கப்பட்ட பதிவருக்கான பதிவல்ல இனி யாரும் பாதிக்கப்படக்கூடாது என்ற ஆற்றாமையே...முடிந்த வரை அடுத்தவரை தன் வழிக்கு கொண்டுவர முயற்சிக்காதீர்கள் என்ற சிறு தகவலுடன் விடை பெறுகிறேன் நன்றி!....
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

31 comments :

  1. யப்பா யாருலேய் அந்த அப்பாடக்கரு....???

    ReplyDelete
  2. யப்பா யாருலேய் அந்த அப்பாடக்கரு....???

    ReplyDelete
  3. யப்பா யாருலேய் அந்த அப்பாடக்கரு....???

    ReplyDelete
  4. யப்பா யாருலேய் அந்த அப்பாடக்கரு....???

    ReplyDelete
  5. யப்பா யாருலேய் அந்த அப்பாடக்கரு....???

    ReplyDelete
  6. கொய்யால முப்பது தடவை வேள்வி சாரி கேள்வி கேட்டுருக்கேன் யாருன்னு சொல்லிட்டு போங்க ஹி ஹி...

    ReplyDelete
  7. புது இடுகைகள் எதுவும் காணப்படவில்லை.



    --------------------------------------------------------------------------------

    இந்தப் பதிவில் இருந்து தமிழ்மணத்தால் திரட்டப்பட்ட கடந்த ஐந்து இடுகைகள்


    - என்றா இன்னைக்கு கிச்சளிக்காஸ்ல - 24.9.11

    - வியட்நாமிய பொழுதுகள்...!

    - வேட்டைக்கார வேம்பு!

    - இந்த மாதிரி இருந்தா நல்லா இருக்குமே(தப்பாய்யா!)

    - கிச்சிளிக்காஸ் - 22.9.11



    சன்னலை மூடு

    ReplyDelete
  8. ஒண்ணுமே புரியல உலகத்தில, என்னமோ நடக்குது மர்மமா இருக்குது

    ReplyDelete
  9. தமிழ்மணம் இணைச்சி ஒட்டும் போட்டாச்சு நல்லாயிரு போ....bahrain time 7 : 30 pm.

    ReplyDelete
  10. மக்கா! கேளுங்க....கேளுங்க... கேட்டுட்டே இருங்க...

    ReplyDelete
  11. யார்லே சொல்லுங்களே!!

    ReplyDelete
  12. யார்லே சொல்லுங்களே!!

    ReplyDelete
  13. உண்மை, உண்மை, உண்மையைத்தவிர வேறில்லை.

    ReplyDelete
  14. 400-க்கு மேல் ஃபாலோயர்ஸ் உள்ள பதிவர், அப்புறம் ஆயிரம் பதிவு போட்டவரா? இதுதான் க்ளுவா? ஆயிரம் பதிவுன்னா லாஜிக்கா இல்லியே? ஆயிரத்துக்கு என்னவா இருக்கும்?

    ReplyDelete
  15. இருண்டதும் தெரியல விடிஞ்சதும் தெரியல...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    7 ம் அறிவு பாடலில் ஹரிஷ் ஜெயராஜ் அரைத்தமாவும், சுட்ட வடையும்

    ReplyDelete
  16. தம்பி.. நீ தான் வம்பு சண்டைக்கே போகாத நல்லவன் ஆச்சே!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  17. சினிமா கிசு கிசு போல முடிச்சவுக்க விட்டுட்டிங்களே )))

    ReplyDelete
  18. ஏதோ சம்பவம் சம்பவம் எண்டுவான்களே! அது எங்கையோ நடந்திருக்கு..

    ReplyDelete
  19. என்னமோ நடக்குது, மர்மமாய் இருக்குது... ஒண்ணுமே புரியல

    ReplyDelete
  20. என்னமோ நடக்குது பதிவுலகத்துல... க்ளு தரப்படாதா மாம்ஸ்

    ReplyDelete
  21. முடிந்த வரை அடுத்தவரை தன் வழிக்கு கொண்டுவர முயற்சிக்காதீர்கள் /

    அருமையான அறிவுரைக்குப் பாராட்டுக்கள்...

    ReplyDelete
  22. யாருன்னு கேட்டா சொல்லவா போறீங்க

    நன்றி மாம்ஸ் பதிவுக்கு

    ReplyDelete
  23. அண்ணே, நீங்க இந்த மாதிரி ஆளுங்களுக்குப் பதிவு போட்டு ஏன் டைம்மை வேஸ்ட் பண்றீங்க...


    அந்தாளு வயசு போனதால ஏதோ சொல்லிக்கிட்டிருக்காரு...

    வயசு போனால் தத்துவம் சொல்ல தோனும் என்பது அவரோட அந்தப் பதிவைப் படிக்கையில் தான் புரிந்தது...

    ReplyDelete
  24. ஐயோ ஐயோ இதுவும் ஒரு காமடி வகையறாதான்... கணக்கெடுக்காதீங்க மாப்ளே

    ReplyDelete
  25. சி.பி.செந்தில்குமார்
    September 25, 2011 2:27 AM
    தம்பி.. நீ தான் வம்பு சண்டைக்கே போகாத நல்லவன் ஆச்சே!!!!!!!!!!!!!!!!!!!//


    அப்போ ஆள் யாருன்னு நீயாவது சொல்லுடா மூதேவி....

    ReplyDelete
  26. வணக்கம் சார் அருமையா சொல்லி இருக்கீங்க நான் பதிவுலகில் புதிய பதிவருங்க ஆனால் என்னை ஒரு பிரபல பதிவர் உடைய டீம் ஒன்னு சேந்து நான் அவங்க டீம்ல இருக்கிற ஒரு பதிவர் போல எழுதுறனாம் என்று என்னை ஓரங்கட்ட பாத்துச்சுகள் இதுல என்ன கொடுமைனா நான் யாரை மாதிரி எழுதுறன் என்று சொன்னாங்களோ அவரே என்னை மதிச்சு அவருடைய பதிவுகளுக்கு கமண்ட்போட்டால் போடுறார் ஆனால் அந்த டீம் முறுக்கிக்கொண்டு திரியுது இப்படியும் நடக்குது.

    ReplyDelete
  27. எங்கயோ புகையுதே..

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி