சூனா பானாக்களுடன் one நேர்காணல்...!

வணக்கம் நண்பர்களே.....

இவரை தெரியாத ஆட்கள் இந்தியாவில் இல்லை எனலாம்.....எதற்க்கெடுத்தாலும் எதிர்வாதம் புரிதல்...பலரின் வயிதெறிசல்களை கொட்டிக்கொள்வது இவரின் சுபாவம்....இவர் நல்லவர் போலவே நடித்து வந்து பயன் அடைந்தவர்(!)....இவருடன் ஒரு நகைச்சுவை பேட்டி.....


டவுசர் கிழிந்து கொண்டு இருக்கும் இந்நேரத்தில்(!) இவரோட பேட்டியும் பாருங்க....


என்னா டான்சு......


அடப்பாவமே....


இது எப்படி இருக்கு.....


கொசுறு: விடுமுறையில் ஊரை சுத்துவதால்(!)...இப்படி வீடியோவா போட்டு கொல்றேன்(!) ஹிஹி....சாரி நண்பர்களே.......பொறுத்துகோங்கப்பா!
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

29 comments :

  1. ஹா ஹா டோனி பேட்டி சூப்பர்

    ReplyDelete
  2. எனக்குத்தான் வடையா

    ReplyDelete
  3. அண்ணே, இங்கே என்ன நடக்குது....

    ReplyDelete
  4. முதல் ரெண்டும் பார்த்தேன் பாஸ்!

    ReplyDelete
  5. நேர்காணல் காணொளிகள்
    அசத்துது மாம்ஸ்.....

    ReplyDelete
  6. அடங்கோ.. மைனஸ் ஓட்டு வாங்கற அளவு நீ பெரிய ஆள் ஆகிட்டியா?

    ReplyDelete
  7. //
    விடுமுறையில் ஊரை சுத்துவதால்(!)...இப்படி வீடியோவா போட்டு கொல்றேன்(!) ஹிஹி....சாரி நண்பர்களே.......பொறுத்துகோங்கப்பா!
    //

    வேற வழி .. பொறுத்து கொள்கிறோம்

    ReplyDelete
  8. முதல்வன் வீடியோ சூப்பர்

    ReplyDelete
  9. சூப்பர் மாம்ஸ்! முதல்வன் :-)

    ReplyDelete
  10. மாம்ஸ் சூப்பரு .இதுல சில கானொளி எடுத்து வச்சிருக்கேன் ஆனா பதிவிடுல

    ஹா ஹா மாம்ஸ் போட்டா என்ன மாப்ள போட்டா என்ன

    ReplyDelete
  11. நகைச்சுவை கலக்கல் !

    ReplyDelete
  12. தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டுக்கொண்டிருப்பதால் இனி நீங்கள்
    "வீடியோ விக்கி" வாழ்க.. என்று அன்போடு அழைக்கப்படுவீர்கள்... ஹி..ஹி..ஹி..

    ReplyDelete
  13. அட..பாவிகளா..., பகிர்தலுக்கு கூட நெகட்டிங் ஓட்டா?

    ReplyDelete
  14. //ஒரு நாள் நீங்க தள்ளிகிட்டு போய் பாரு அப்ப தெரியும்.//

    நம்ம ஊரில் பொன்னுங்க நிலமை அவ்வளவு மோசமா இருக்கு.

    ReplyDelete
  15. ஆஹா!மைனஸ் ஓட்டா கலக்குங்க!

    ReplyDelete
  16. அசத்தல் தொகுப்பு...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  17. மைனஸ் ஓட்டு வாங்கியதின் மூலம் தாங்களும் மிகப்பெரிய பிரபலபதிவர் என்பதை நிருபித்துவிட்டீர்கள்..

    வாழ்த்துக்கள...

    ReplyDelete
  18. இதுக்கு எதுக்கு மைன்ஸ் ஓட்டு?

    ReplyDelete
  19. மாப்ள , ரெண்டு நாலா பிரகாஷ் நம்மூருக்கு வந்திருந்தார். அவருடன் சுற்றியதால். வர முடிய வில்லை..

    ReplyDelete
  20. .இவர் நல்லவர் போலவே நடித்து வந்து பயன் அடைந்தவர்(!)....//

    பகிர்வு அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  21. ஹய் தக்காளி ராஸ்கல் மைனஸ் ஓட்டு வாங்கிட்டான் ஜாலி ஜாலி ஹய்யோ ஹய்யோ அய்யா மைனஸ் ஓட்டு போட்ட புண்ணியவானே நீ நல்லா இருக்கோணம் ம்ஹும்.....

    ReplyDelete
  22. ஆத்தாகிட்ட பஞ்சாயத்தாயிட போவுது மாம்ஸ்...
    கடைசி டைலாக் சூப்பர்..

    ReplyDelete
  23. கண்டிப்பா ஓட்டு போடனுமா??? மாட்டேன்...

    ReplyDelete
  24. மாம்ஸ்... காணொளி கலக்கல்

    ReplyDelete
  25. எல்லாம் அருமை. நம்ம கடை பக்கமும் கொஞ்சம் வந்து போகிறது.

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி