பரோட்டா மாஸ்டரும்.....Tea ++ம்!(கிசிளிக்காஸ்!)

வணக்கம் நண்பர்களே....





என்னமா செய்யறாங்க வேலை.....

பாருங்கய்யா....


டீ மாஸ்டர்.....

இவரு எப்படி.....


ஜிம்மில் ஓட முடியாதவர்கள் இவர்கள்....


கொசுறு: இன்னைக்கு ஷோ எப்படி...எனக்கு பக்க பக்கமா கமண்ட்ஸ் வேணாமுங்க...நச்சுன்னு நாலு வார்த்த போட்டாலே போதுமுங்க.....
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

42 comments :

  1. எலேய் அந்த மொரோக்காகாரி எங்கே???

    ReplyDelete
  2. >>கொசுறு: இன்னைக்கு ஷோ எப்படி...எனக்கு பக்க பக்கமா கமண்ட்ஸ் வேணாமுங்க...நச்சுன்னு நாலு வார்த்த போட்டாலே போதுமுங்க.....

    1.நச் 2 .நச் 3 .நச் 4 .நச்

    4 நச்.. இப்போ ஓக்கேவா? தம்பி

    ReplyDelete
  3. Blogger MANO நாஞ்சில் மனோ said...

    எலேய் அந்த மொரோக்காகாரி எங்கே???

    அட பறக்கா வெட்டி

    ReplyDelete
  4. சி.பி.செந்தில்குமார் Says: September 10, 2011 4:28 PM
    வீடியோ விக்கி வாழ்க//



    டேய் அண்ணா, தக்காளி மொரோக்கோகாரி பற்றி சொல்லவே இல்லை ஏன்னு கேளுடா..?

    ReplyDelete
  5. சி.பி.செந்தில்குமார் said...
    >>கொசுறு: இன்னைக்கு ஷோ எப்படி...எனக்கு பக்க பக்கமா கமண்ட்ஸ் வேணாமுங்க...நச்சுன்னு நாலு வார்த்த போட்டாலே போதுமுங்க.....

    1.நச் 2 .நச் 3 .நச் 4 .நச்

    4 நச்.. இப்போ ஓக்கேவா? தம்பி//

    உன்னை எவன்டா முத்தம் குடுக்க சொன்னது மூதேவி...

    ReplyDelete
  6. சி.பி.செந்தில்குமார் said...
    Blogger MANO நாஞ்சில் மனோ said...

    எலேய் அந்த மொரோக்காகாரி எங்கே???

    அட பறக்கா வெட்டி//

    உன்னை விடவாடா நாதாரி...?

    ReplyDelete
  7. விக்கியுலகம் said...
    @சி.பி.செந்தில்குமார்

    வந்த வரைக்கும் நன்றிங்கோ....//

    இந்த பரதேசி முதல்ல ஓட்டு போட்டானான்னு கேளுய்யா...?

    ReplyDelete
  8. @MANO நாஞ்சில் மனோ

    எலேய் நெசமா விஷயத்த போட்டா...உன் நெலமைய நெனச்சி பாரு ஹிஹி!

    ReplyDelete
  9. @சி.பி.செந்தில்குமார்

    " சி.பி.செந்தில்குமார் said...
    >>கொசுறு: இன்னைக்கு ஷோ எப்படி...எனக்கு பக்க பக்கமா கமண்ட்ஸ் வேணாமுங்க...நச்சுன்னு நாலு வார்த்த போட்டாலே போதுமுங்க.....

    1.நச் 2 .நச் 3 .நச் 4 .நச்

    4 நச்.. இப்போ ஓக்கேவா? தம்பி"

    >>>>>>>>>>>>

    அவனா நீ....இப்படி அலையறியே...ஆண்டவா என்னத்த சொல்ல!

    ReplyDelete
  10. விக்கியுலகம் said...
    @MANO நாஞ்சில் மனோ

    எலேய் நெசமா விஷயத்த போட்டா...உன் நெலமைய நெனச்சி பாரு ஹிஹி!//

    என்னை எதுக்குலேய் இதுல செர்க்குறே..?

    ReplyDelete
  11. விக்கியுலகம் said...
    @சி.பி.செந்தில்குமார்

    " சி.பி.செந்தில்குமார் said...
    >>கொசுறு: இன்னைக்கு ஷோ எப்படி...எனக்கு பக்க பக்கமா கமண்ட்ஸ் வேணாமுங்க...நச்சுன்னு நாலு வார்த்த போட்டாலே போதுமுங்க.....

    1.நச் 2 .நச் 3 .நச் 4 .நச்

    4 நச்.. இப்போ ஓக்கேவா? தம்பி"

    >>>>>>>>>>>>

    அவனா நீ....இப்படி அலையறியே...ஆண்டவா என்னத்த சொல்ல!//

    ஹா ஹா ஹா ஹா மாட்டுனான் சிபி ஹி ஹி...

    ReplyDelete
  12. அட்டகாசமான வீடியோக்கள்! அதுவும் அந்தப் பரோட்டா வீடியோவில் தெரிகிற ஒருங்கிணைப்பு இருக்கிறதே..சூப்பர்! இன்னொரு முறை வந்து சாவகாசமாகப் பார்த்து ரசிக்கணும். :-)))

    ReplyDelete
  13. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    ரசித்தேன்.

    >>>>>>>>>

    வருகைக்கு நன்றிங்க!

    ReplyDelete
  14. சேட்டைக்காரன் said...
    அட்டகாசமான வீடியோக்கள்! அதுவும் அந்தப் பரோட்டா வீடியோவில் தெரிகிற ஒருங்கிணைப்பு இருக்கிறதே..சூப்பர்! இன்னொரு முறை வந்து சாவகாசமாகப் பார்த்து ரசிக்கணும். :-)))

    >>>>>>>>>>>

    வருகைக்கு நன்றிங்க மாப்ள!

    ReplyDelete
  15. ம்ம் கலேக்‌ஷன் நல்லாயிருக்கு
    வாழ்த்துக்கள் பக்கி ச்சீ விக்கி
    டங்கு சிலிப்பயிடுத்து மாப்ள

    ReplyDelete
  16. என்ன இது இண்ட்லியில் ஓட்டு போட போன உங்கள் இடுகை இணைக்கப்பட்டது நன்றி அப்புடியின்னு சொல்லுது

    இண்ட்லிக்கு இன்ன ஆச்சு மாப்ள

    ReplyDelete
  17. "நச்சுன்னு நாலு வார்த்த" போதுமா மாப்ள

    ReplyDelete
  18. படம் அனைத்தும் அருமை
    நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. வீடியோஸ் அருமை மாம்ஸ்... அடிக்கடி கிச்சு கிச்சு மூட்டறிங்களே

    ReplyDelete
  20. விக்கி விடியோக்கள் அனைத்தும் அருமை. அதிலும் "இவரு எப்படி" சூப்பர்.

    ReplyDelete
  21. 1.நச் 2 .நச் 3 .நச் 4 .நச்

    4 நச்.. இப்போ ஓக்கேவா?

    ReplyDelete
  22. சிங்கத்துக்கூட பாசமா கொஞ்சராரு பாருங்க அவரு தாங்க உண்மையிலயே சிங்கம்

    ReplyDelete
  23. வீடியோ வீடியோ வீடியோ... வேற எதும் சரக்கு இல்லையா ?

    ReplyDelete
  24. சத்தியமா இவரு டீயாத்துறத யாராலும் காப்பியடிக்க முடியாது

    ReplyDelete
  25. காணொளிகள் கலக்கல் மாம்ஸ்....

    ReplyDelete
  26. அனைத்து வீடியோக்களையும் ரசித்தேன்.

    ReplyDelete
  27. எல்லா வீடியோவும் சூப்பர் நச்யா....... ! (கமெண்ட் ஓகேவா மாப்ள?)

    ReplyDelete
  28. நச்...
    Youtube ல வேலை பார்க்கிறீங்களா...?

    ReplyDelete
  29. வணக்கம் சார் நச்சு ...நச்சு ....நச்சு ....நச்சு போதுங்களா ?....
    அப்ப நா போயிட்டு வரட்டுங்களா?..........

    அருமை எல்லாம் பார்த்து ரசித்தேன் .மிக்க நன்றி உங்கள்
    பகிர்வுக்கு .(நாம ஓட்டுப் போட்டாச்சு இவரு போடுவாரா...?)

    ReplyDelete
  30. அருமையான பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  31. நல்ல பதிவு,மாம்ஸ் !

    ReplyDelete
  32. கொசுறு: இன்னைக்கு ஷோ எப்படி...எனக்கு பக்க பக்கமா கமண்ட்ஸ் வேணாமுங்க...நச்சுன்னு நாலு வார்த்த போட்டாலே போதுமுங்க.....////

    ஏன் சார், இதுக்கு முன்னாடி யாராவது உங்களுக்கு பக்கம் பக்கமா கமெண்டு போட்டு, கொன்னுருக்காங்களா? இல்லைத்தானே!

    ReplyDelete
  33. அரசியல் சம்பந்தப்பட்ட உங்களின் கேள்விக்கான பதில்கள் சொல்ல ஒரு புதிய தளம் ஆரம்பித்துள்ளோம். இன்றைய ஸ்பெஷல்:@இந்திராகாந்தி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், வைகோ, காந்தி, ராஜாஜி(அதிரடி அரசியல் கேள்வி பதில்கள் ஆரம்பம்)

    ஒருமுறை வாருங்களேன் பிளீஸ்..

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி