Ulan Bator போச்சே ஹிஹி!

வணக்கம் நண்பர்களே.....


Ulan Bator - என்பது மங்கோலியாவின் தலைநகரம்...வீட்ல பில்டப்பன்னது எல்லாம் வீணா பூடிச்சி.....பய புள்ளைங்க நல்லா ஏத்தி விட்டு புட்டு இப்போ யாரோ ஒரு பெரிய தல இங்க வருதுன்னு சொல்லி எல்லாத்தையும் நிறுத்தி வச்சிடுசிங்க.....


இதாம்பா அந்த நாடு...


ஒரு $$$$ வாதியால பயணம் தள்ளிப்போச்சி...முடியல முடியல...இருக்கட்டும் உலகம் உருண்டை(யாருப்பு அங்க சிரிக்கறது!)....சீக்கிரத்துல செல்லுவேங்கர நம்பிக்கையுடன்...


கொசுறு: யாரு இப்போ கேட்டா கொசுறு போடலன்னு...கொய்யால!
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

21 comments :

  1. தமிழ்மணம் சேர்துட்டோமில்ல..

    ReplyDelete
  2. மக்கா நீ நல்லா மப்புல இருக்கேன்னு உளவுத்துறை ரிப்போர்ட் வந்துருக்கு, எலேய் எதுக்குலெய் ஒரு நாளைக்கு முப்பது நாப்பது பதிவு போட்டு கொல்லுறீங்க படுபாவிகளா பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல்...

    ReplyDelete
  3. வேடந்தாங்கல் - கருன் *! said...
    தமிழ்மணம் சேர்துட்டோமில்ல..//



    அப்பிடியே குறுக்கே விழுந்து ஓடிப் போயிர்ய்யா, விழுந்து கடிச்சி வச்சிரப்போறான் தக்காளி...

    ReplyDelete
  4. அமைதி அமைதி மாம்ஸ்
    இப்ப பாக்கலனா அப்புறம் பாக்கலாம்

    tamil manam votted

    ReplyDelete
  5. சூப்பர் வீடியோ மாம்ஸ் ஹி ஹி ஹி

    ReplyDelete
  6. அய்யோ.... மங்கோலியா போச்சே...

    ReplyDelete
  7. நானும் என்னவோ ஏதோன்னு வந்து எட்டி பார்த்தா காமடி பீஸ்

    ReplyDelete
  8. சீக்கிரத்துல செல்லுவேங்கர நம்பிக்கையுடன்...
    -:)

    ReplyDelete
  9. வீடியோ சூப்பர்

    ReplyDelete
  10. நீங்க போகாட்டி எங்களுக்கும்தானே நஷ்டம்
    அவசியம் உங்க நம்பிக்கை வீண்போகாது
    முதல் வீடியோ மிக மிக அருமை .வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. லூஸ்ல விடுங்க மாம்ஸ்...
    இன்னைக்கு இல்லைனா நாளைக்கு
    ஆமா......

    ReplyDelete
  12. மாம்ஸ் டோண்ட் ஃபீல்... இப்ப இல்லன்னா இன்னொரு நாள்... கண்டிப்பா போறீங்க...வாழ்த்துக்கள். முதல் கானொளி அருமை மாம்ஸ்

    ReplyDelete
  13. Ulan Bator-ன்னா வியட்நாம் பாஷைல வடையா இருக்கும்ன்னு நினைச்சேன்...

    ReplyDelete
  14. வீடியோ விக்கி கலக்கறானோ

    ReplyDelete
  15. கலக்கிட்டீங்க மாம்ஸ் !

    ReplyDelete
  16. வீடியோ எல்லாம் நல்லா இருக்கு

    ReplyDelete
  17. //
    அய்யோ.... மங்கோலியா போச்சே...
    //

    reppitee

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி