கடவுளே ஏன் இப்பிடி...கிச்சிளிக்காஸ் 25.10.11

வணக்கம் நண்பர்களே...


பல நண்பர்கள் இந்த படத்தை பார்த்து இருப்பீர்கள்...பார்க்காத நண்பர்களுக்காக...ரசிச்சி பார்க்க மீண்டும் ஒரு முறை....


குழந்தைன்னா சும்மாவா...


இதான் சைக்கிள் சவாரியா..ஹிஹி அதுவும் இப்படியா....


இது ஆக்ஷன்...


இப்படியும் பிளைட் ஓட்டலாம்...


Last but not least....


கொசுறு: இந்த ஷோ உங்கள மகிழ்விக்கவே...தலைப்பு உங்களை கவரவே...!
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

29 comments :

  1. அப்பாடா முதல் அட்டனன்ஸ்

    வீடியோ பார்த்திட்டு வருகிறேன்

    ReplyDelete
  2. எல்லாவீடியோவும் சூப்பரு அண்ணே...

    ReplyDelete
  3. தம்பி, வீடியோ விக்கி. அதெப்பிடி நான் பதிவு போட்ட அதே டைம் 1 செகண்ட் கூட வித்தியாசம் இல்லாம போட்டே? ஏதாவது உளவுப்ப்டை?

    ReplyDelete
  4. இன்ட்லி'ல ஓட்டு போடாதேன்னு சிபி சொன்னான் என்ன சொல்றே நீ...???

    ReplyDelete
  5. MANO நாஞ்சில் மனோ said...

    எல்லாவீடியோவும் சூப்பரு அண்ணே...

    தம்பி. பதிவு போட்டு 19 செகண்ட் தான் ஆகுது, அதுக்குள்ள 24 நிமிஷம் ஓடற 5 வீடியோ எப்படி பார்த்தே? FF போட்டா?

    ReplyDelete
  6. சி.பி.செந்தில்குமார் said...
    தம்பி, வீடியோ விக்கி. அதெப்பிடி நான் பதிவு போட்ட அதே டைம் 1 செகண்ட் கூட வித்தியாசம் இல்லாம போட்டே? ஏதாவது உளவுப்ப்டை?//

    நீங்க படுத்துற படுத்தளுக்கு உளவுத்துறை ஒரு கேடா???

    ReplyDelete
  7. MANO நாஞ்சில் மனோ said...

    இன்ட்லி'ல ஓட்டு போடாதேன்னு சிபி சொன்னான் என்ன சொல்றே நீ...???\
    \

    அடங்கொன்னியா? உனக்கு இண்ட்லில ஓட்டே போடத்தெரியாது

    ReplyDelete
  8. சி.பி.செந்தில்குமார் said...
    MANO நாஞ்சில் மனோ said...

    எல்லாவீடியோவும் சூப்பரு அண்ணே...

    தம்பி. பதிவு போட்டு 19 செகண்ட் தான் ஆகுது, அதுக்குள்ள 24 நிமிஷம் ஓடற 5 வீடியோ எப்படி பார்த்தே? FF போட்டா?//

    ஹி ஹி எல்லாம் ஒரு பந்தாதான் ஹி ஹி...

    ReplyDelete
  9. ஓ ப்ளைட் இப்படிக்கூட ஓட்டலாமா ?

    அத்தனையும் சூப்பர்

    தங்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள் மாம்ஸ்

    நன்றி
    சம்பத்குமார்

    ReplyDelete
  10. நல்ல கலெக்சன்..

    எல்லாம் சூப்பர்

    ReplyDelete
  11. சி.பி.செந்தில்குமார் said...
    MANO நாஞ்சில் மனோ said...

    இன்ட்லி'ல ஓட்டு போடாதேன்னு சிபி சொன்னான் என்ன சொல்றே நீ...???\
    \

    அடங்கொன்னியா? உனக்கு இண்ட்லில ஓட்டே போடத்தெரியாது//

    டேய் இன்ட்லியில ஓட்டு'ன்னு இருக்காதுடா பரிந்துரை'ன்னு இருக்குறதுல குத்தசொல்லு விக்கியை, ராஸ்கல் இவளவு நாளும் ஓட்டு போடாமதான் போயிருக்கான், ஹி ஹி இன்னைக்குதான் செக் பண்ணுனேன், நாதாரி நீயும் இல்லை ஹி ஹி...

    ReplyDelete
  12. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    நல்ல கலெக்சன்..

    எல்லாம் சூப்பர்//

    ???????????????????????

    ReplyDelete
  13. எல்லா ஓட்டும் குத்தியாச்சு, உலவு தவிர, ஏன்னா நீ இணைக்கல ஹி ஹி...

    ReplyDelete
  14. அடங்க... என்னங்கடா இது அதுக்குள்ளே இம்புட்டு ரணகளம்!

    ReplyDelete
  15. எல்லா ஓட்டும் போட்டாச்சு மாம்ஸ்

    ReplyDelete
  16. வீடியோ எல்லாம் அசத்தல் பாஸ்

    ReplyDelete
  17. இந்த ஷோ உங்கள மகிழ்விக்கவே...தலைப்பு உங்களை கவரவே./

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. கிச்சிளிக்காஸ்

    ReplyDelete
  19. தலைப்பும் பதிவும் அருமை
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
    மனம் கனிந்த தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. நண்பரே மிக சிறிய வயதிலேயே பார்த்த படங்கள் இவை. இப்போதும் பொழுது போகவில்லை என்றால். டிவிடியில் போட்டு பார்ப்பேன் மனம் லேசாகி விடும்.

    ReplyDelete
  21. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் மாம்ஸ்

    ReplyDelete
  22. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
  23. தொகுப்புக்கள் அழகு பாஸ்

    ReplyDelete
  24. தீபாவளி வாழ்த்துகள்.

    ReplyDelete
  25. தீபாவளி வாழ்த்துகள்....

    ReplyDelete
  26. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரா. இந்நாளில் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நோய், நொடியின்றி பூரண நலத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  27. இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. நல்லதொரு தேர்வு பகிர்வுக்க மிக்க நன்றி சகோ.வாழ்த்துக்கள் .....

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி