கிச்சிளிக்காஸ் - 28.10.11

வணக்கம் நண்பர்களே...
குழந்தைகளை மிருக நண்பர்களிடம் பழக விடும்போது ஜாக்கிரதை...இப்படியும் நடக்கலாம்...


என்ன கொடும இதெல்லாம்...


இந்த குழந்தைய பாருங்க...


இவளின் சிரிப்பை பாருங்க...


தூங்குப்பா...


கொசுறு: நல்ல இரவு உங்களுக்காக!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

27 comments :

 1. வீடியோ லோடு ஆகுது ...
  பாத்துட்டு சொல்லுறேன் மாம்ஸ் ....

  ReplyDelete
 2. என்னது? இந்த நேரத்துல வீடியோஸ்?

  ReplyDelete
 3. வீடியோ எல்லாம் கலக்கல் நன்பேண்டா ஹி ஹி....

  ReplyDelete
 4. எலேய் நடுராத்திரியில பதிவு போடுற ஆளு நீ ஒருத்தன்தாம்லேய்....!!!

  ReplyDelete
 5. இருந்தாலும் சின்ன புள்ளைங்க வச்சிருக்கிறவங்க கொஞ்சம் சாக்குரதையா இருங்கய்யா...

  ReplyDelete
 6. தமிழ்வாசி - Prakash said...
  என்னது? இந்த நேரத்துல வீடியோஸ்?//

  ஹா ஹா ஹா ஹா விடிஞ்சிருச்சின்னு நினச்சிட்டான்யா...

  ReplyDelete
 7. NAAI-NAKKS said...
  வீடியோ லோடு ஆகுது ...
  பாத்துட்டு சொல்லுறேன் மாம்ஸ் ...//

  நான் எப்பவோ பார்த்துட்டேன் அண்ணே...

  ReplyDelete
 8. கிச்சிளிக்காஸ்

  ReplyDelete
 9. என்ன மாம்ஸ் திடீர்னு வீடியோ போட்டு அசத்துரிங்க..
  ஹிட்ஸ்-மோகம் வந்துருச்சா....

  குட்டு நைட்டு... கண் முழிச்சு தூங்குங்க, பாய்..........

  ReplyDelete
 10. கலக்கல் காணொளிகள் மாம்ஸ்...

  ReplyDelete
 11. ஆமா அந்த சின்னபுள்ளை யாரே பார்த்து இளக்காரமாக சிரிக்குது.

  அதைப் பற்றி சொல்லவே இல்லை

  ReplyDelete
 12. எல்லாமே சின்னப் புள்ளைங்களா இருக்கு!

  ReplyDelete
 13. எனக்கும் மிருக நண்பர்களிடம் இப்படி ஒரு அனுபவம் வைத்திருக்கிறது சின்ன வயதில், ஆனா சொல்ல வெட்கமா இருக்குது

  ReplyDelete
 14. அனைத்து வீடியோக்களும் அருமை(சத்தியமாக இது டெம்ளேட் கமண்ட் இல்லை....டெம்ளேட் கமண் இருப்பதால்....அருமை..சூப்பர்..என்கிற வார்தையே கமண்ட்களில் பயன் படுத்த முடியாமல் இருக்கு..ஹி.ஹி.ஹி.ஹி)

  ReplyDelete
 15. 1.நம்ம சொந்தக்காரங்க....அப்படித்தா இருப்பாங்க...
  2.க்யூட்
  3.க்யூட்..க்யூட்..
  4.சோ..ஸ்வீட்

  ReplyDelete
 16. பெற்றோர்களுக்கு ஒரு விழிப்புணர்வு பதிவு. பகிர்வுக்கு நன்றி சகோ

  ReplyDelete
 17. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 18. வீடியோவா?ஒண்ணும் வரல்லை!

  ReplyDelete
 19. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது ! http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 20. தம்பி... நான் 1 கேட்கறேன்.. சரி விடு தனி மெயில்ல பேசிக்கலாம், அப்புறம் நீ பாட்டுக்கு கோவிச்சுக்குவே

  ReplyDelete
 21. காணொளி கலக்கல் மாம்ஸ்...

  ReplyDelete
 22. மாப்ள நான் ரொம்ப லேட் ன்னு நினைக்கிறேன்..
  ஹீ..ஹீ...

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி