தீவிர ரசிகர்கள் வரவேண்டாமுங்கோ! - கிச்சிளிக்காஸ் - 31.10.11

வணக்கம் நண்பர்களே...


பாருங்க ஜனங்களே...உங்களுக்கு பிடிச்சிருந்தா ஷோ பாருங்க...அப்புறம் நான் அவர தாக்குனே இவர தாக்குனேன்னு சொல்லாதீங்க...எல்லாமே இணையத்துல இருந்து சுட்டது அதனால பொங்க வேணாமுங்க...  

வாங்க வலைசனத்துக்கு போவோம்...


இது எப்பிடி இருக்கு....



ரைட்டு....


துரை இங்கிலீஸ்ல பின்னுது...


இது தான் இருக்கறதுலையே கொடுமை...



கொசுறு: அடங்கொன்னியா தாங்க முடியலடா சாமி...Where is MR. Panni kutty!
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

30 comments :

  1. யோவ் நான் இங்கதான் இருக்கேன்..... கிளாச கீழ வெச்சிட்டு, பீஏவ தள்ளி நிக்க சொல்லிட்டு பாரும்....

    ReplyDelete
  2. ங்கொய்யால கடைசி வீடியோ ஹஹ்ஹா........ கவுண்டர் பிரிச்சிட்டாரு.........

    ReplyDelete
  3. என்னது சுட்டதா? ஹா ஹா ஓக்கே ஓக்கே .. யாரோ ஒரு மானஸ்தரு ஒரு பிளாக்ல என் பதிவுகள் அனைத்துமே என் சொந்த சரக்குதான்னு கமெண்ட் போட்டாரு இன்னைக்கு ஒரு பிளாக்ல ஹா ஹா

    ReplyDelete
  4. //// விக்கியுலகம் said...
    @பன்னிக்குட்டி ராம்சாமி

    வணக்கமுங்க//////

    என்ன இன்னும் இறங்கலையா?

    ReplyDelete
  5. @சி.பி.செந்தில்குமார்

    ஆமா உனக்காகத்தான் சண்டைக்கு போயி நாங்கலாம் இப்படி இருக்கோம் நீ பேசாத தம்பி!

    ReplyDelete
  6. @பன்னிக்குட்டி ராம்சாமி

    " பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //// விக்கியுலகம் said...
    @பன்னிக்குட்டி ராம்சாமி

    வணக்கமுங்க//////

    என்ன இன்னும் இறங்கலையா?"

    >>>>>>>>>>>

    பய புள்ளைங்க ஒரு மணிநேரம் அதிகமா இங்க இருக்கணும்னு சொல்லிட்டு இருக்குற பிகர எல்லாம் ஓட்டிட்டு போயிடுச்சிங்க ஹிஹி!

    ReplyDelete
  7. எப்படிங்க உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி வீடியோ எல்லாம் கண்ணுல மாட்டுது... அதிலேயும் அந்த கடைசி, மிரண்டு போயிருக்கேன்

    ReplyDelete
  8. ///// விக்கியுலகம் said...
    @சி.பி.செந்தில்குமார்

    ஆமா உனக்காகத்தான் சண்டைக்கு போயி நாங்கலாம் இப்படி இருக்கோம் நீ பேசாத தம்பி!///////

    என்னதிது....?

    ReplyDelete
  9. @suryajeeva

    எல்லாம் உங்களுக்கு தான் மாப்ள!

    ReplyDelete
  10. @பன்னிக்குட்டி ராம்சாமி

    ஒரு பேச்சிக்கு சொல்லக்கூடாதா ஹிஹி!

    ReplyDelete
  11. மாம்ஸ் நானும் இங்க தான் இருக்கேன்

    நெட் வேளை செய்யாததால தாமதம்

    ReplyDelete
  12. @M.R

    மாப்ள பாங்கோ பாங்கோ!

    ReplyDelete
  13. மாம்ஸ்... கொரியர்ல அருவா வியட்நாம் வருது....
    இருந்தாலும் கடைசி கலக்கல்...

    ReplyDelete
  14. @veedu

    மாப்ள அருவாவா வேணாமா..ரெண்டு குண்டு(bomb!) அனுப்ப சொல்லுங்க ஹிஹி!

    ReplyDelete
  15. தக்காளி மாதிரியே இங்கிலீசு பேசுறார் டி ஆர் ஹி ஹி....

    ReplyDelete
  16. மகா ஜனங்களே, தக்காளியும் இப்பிடித்தான் ஆங்கிலம் பேசுவான் வேணும்னா சிபி'கிட்டே கேட்டுப்பாருங்கோ ஹி ஹி...

    ReplyDelete
  17. அய்யோ...அய்யோ கவுண்டர் கவுண்டர்தானுகோ

    ReplyDelete
  18. கலக்கல் காணொளிகள் மாப்ள, சிரிச்சி மாளல, கவுண்டர் ம்.ம்ம்ம்..

    ReplyDelete
  19. மாப்பு, நம்ம தளபதி, ஹிட்லரையே அலற வச்சிடாரே? பெரியாளு தான்யா விஜய்.

    ReplyDelete
  20. பழைய பஞ்சாங்கம்ய்யா இது, வெளியே வந்து பல வருஷம் ஆச்சே....!!!!

    ReplyDelete
  21. காணொளிகளில் குசும்பு
    களைகட்டுது மாம்ஸ்...

    ReplyDelete
  22. சிரிக்க வைத்த பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ .......

    ReplyDelete
  23. மாம்ஸ், வீடியோஸ் ஜூப்பரு....

    ReplyDelete
  24. புகுந்து விளையாடுங்க!

    ReplyDelete
  25. சிரிப்பு, சிரிப்பு, சிரிப்பு.

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி