வியட்நாம்(Vietnam) பொழுதுகள் - 7


வணக்கம் நண்பர்களே...
இந்த பதிவு ஒரு இடைச்செருகல் மற்றும் மீள் இணைப்பு....நீங்களும் இந்த நாட்டில் உள்ள யத்தார்தத்தை தெரிந்து கொள்ள இந்த பதிவு...

கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி....முன்னேற்ற பாதையிலே மனச வச்சி....மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ.......விவசாயி...விவசாயி..

எனக்கு எப்பெல்லாம் நேரம் கெடைக்குதோ.......அப்பெல்லாம் வியாபாரம் மற்றும் அதே நேரத்துல நம்ம நாட்டுக்கு அனுப்புராப்போல எதாவது உபயோகமான பொருள தேடி கொண்டு இருப்பேன்....அப்படித்தான் நேத்து ஒரு ஊருக்கு பயணமானேன்........

அன்பான மக்கள்........மஞ்சள் மக்கள், கருப்பு தக்காளிய(!) பாத்து சந்தோசமா பேசுனது மனசுக்கு இன்னும் அதிக சந்தோசத்த கொடுத்தது.........சரி விஷயத்துக்கு வர்றேன்........

இந்த ஊரு நகரத்திலிருந்து உள் வாங்கி இருக்கு...விவசாயம் மட்டுமே மேலோங்கி இருக்கு....அதில் முக்கியமா இந்த செடி ரொம்ப முக்கியமா பட்டது எனக்கு....ஏன்னா இந்த செடி விளையற பூமி...தங்கம் விளையற மாதிரி.....


இதன் பெயர் ஆர்டி என்று சொல்லப்படுது....இதில் இருந்து தான் மலேரியாவுக்கு எதிரான மருந்து கிடைக்கப்படுது...ரொம்ப அரிய வகை தாவரம் இது...அதிக பட்சம் 5 அடி உயரம் வரை வளருமாம்....இந்தியாவிலும் விளையுது ஆனா நிறைய இல்ல(இந்தியாவிலே இதன் தேவை அதிகம்!) ........ஏன்னா இது ஒரு குறிப்பிட்ட கால நிலையில தான் விளையுமாம்....வருசத்துல நாலு மாசம் மட்டுமே அறுவடை......


இந்த செடி 1000 கிலோ போட்டு அதனோட சில பொருள்கள் சேர்த்து அரைச்சி எடுத்தா 3 கிலோ மட்டுமே அந்த மூலப்பொருள்(ஆர்டிமிசினின்) வரும்....அப்போ பாத்துக்கோங்க எவ்ளோ கிலோ செடி தேவைப்படுதுன்னு ...

இதை பக்கத்து நாடான சீனா எப்படியும் வளைக்க முயற்சித்து தோத்துடுச்சி(போரில் மட்டுமில்லாம, விவசாயத்திலும்!)..அதாவது இந்த மூலப்பொருளின் விலையை அடி மாட்டு விலைக்கு விற்றால் வியத்நாமிய வியாபாரம் முடங்கிடும்னு அவங்க யோசிச்சி இருக்காங்க........ஏன்னா அவங்க நாட்டுலயும் இந்த செடி விளையுது......பல விவசாயிகள் நொடிஞ்சி போயி இந்த செடிய பயிரிடுரத நிறுத்திட்டாங்க.......


அப்பிடியும் கடந்த 10 வருசமா போராடி ஜெயிச்சிட்டு இருக்கும் ஒரு விவசாயி மற்றும் வியாபாரிய தான் நான் சந்திச்சேன்........இந்தியர் அப்படின்ன உடனே அவரும் நல்லா பேசுனாரு......இப்போ அந்த பொருள் இந்தியாவுக்கு மலேரியா எதிர்ப்பு மருத்துவத்துக்காக அனுப்ப ஒப்பந்தம் கைய்யேழுத்தாயிடுச்சி...வியாபாரமா இருந்தாலும் அது நம்ம நாட்டுக்குன்னு நினைக்கும் போது ஒரு சின்ன சந்தோசம்..............


கொசுறு: எந்த நாட்டுல இருந்தாலும் ஏதாவது ஒரு வகையில சொந்த நாட்டுக்கு உதவியா இருக்க முயற்சிக்கணும் அப்படிங்கற ஒரு சின்ன முயற்சியே இது.........அந்த படங்கள்....புதிய தம்பதி(!) மற்றும் அந்த வழியே போகும் குழந்தைகள்(!)....


Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

20 comments :

 1. இப்ப வரைக்கும் இணைக்க முடியல...

  ReplyDelete
 2. >>எந்த நாட்டுல இருந்தாலும் ஏதாவது ஒரு வகையில சொந்த நாட்டுக்கு உதவியா இருக்க முயற்சிக்கணும் அப்படிங்கற ஒரு சின்ன முயற்சியே இது.....


  தக்காளிட்ட எனக்குப்பிடிச்சதே இந்த நாட்டுப்பற்றுதான் வெல்டன்!!!

  ReplyDelete
 3. மீள்பதிவானாலும் நல்ல பகிர்வு...

  ReplyDelete
 4. இதுபற்றி நாம ஏற்கனவே வாய்ஸ் சாட்ல பேசியிருக்கோம்ல.

  ReplyDelete
 5. // எந்த நாட்டுல இருந்தாலும் ஏதாவது ஒரு வகையில சொந்த நாட்டுக்கு உதவியா இருக்க முயற்சிக்கணும் அப்படிங்கற ஒரு சின்ன முயற்சியே இது.......//
  விக்கிக்கு ராயல் சல்யூட்.

  ReplyDelete
 6. நல்ல பதிவு ஓட்டு போட்டாச்சு

  ReplyDelete
 7. இன்று என் வலையில்
  http://kobirajkobi.blogspot.com/2011/10/blog-post.html
  வெடி புஸ்வானம் - கவலையில் பதிவர்

  ReplyDelete
 8. அருமை.. புதிய தகவல்களும் இணைந்து சூப்பர்

  ReplyDelete
 9. கொசுறு: எந்த நாட்டுல இருந்தாலும் ஏதாவது ஒரு வகையில சொந்த நாட்டுக்கு உதவியா இருக்க முயற்சிக்கணும் அப்படிங்கற ஒரு சின்ன முயற்சியே இது.........அந்த படங்கள்....புதிய தம்பதி(!) மற்றும் அந்த வழியே போகும் குழந்தைகள்(!)....///////

  உங்கள் கடமை உணர்ச்சி என்னை கதி கலங்க வைக்குது!

  ReplyDelete
 10. யோவ் மாப்ள உண்மைய சொல்லு நீ தனியா போனியா இல்ல.......?

  ReplyDelete
 11. அரிய தகவல் மாம்ஸ் அறிந்து கொண்டேன்

  ReplyDelete
 12. சுவையான தகவல் விக்கியண்ணா!

  ReplyDelete
 13. சுவையான தகவல். ரசனையான படங்கள்.

  நவராத்திரி வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 14. விக்கி தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
 15. //எந்த நாட்டுல இருந்தாலும் ஏதாவது ஒரு வகையில சொந்த நாட்டுக்கு உதவியா இருக்க முயற்சிக்கணும் அப்படிங்கற ஒரு சின்ன முயற்சியே இது.........//
  அது!

  ReplyDelete
 16. அண்ணாச்சி,

  ஆர்டி செடி பற்றிய பதிவினைப் பொருத்தமான இடத்தில் இணைத்திருக்கிறீங்க.

  நான் முதலும் படித்தேன்.

  மறுபடியும் இந்தச் செடி பற்றிய என் நினைவுகளை மீட்டிக் கொள்ள உங்கள் பதிவு உதவியிருக்கிறது.

  அடுத்த பாகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி