வியட்நாம் பொழுதுகள் - 9

வணக்கம் நண்பர்களே..........


இதன் பெயர் Long Bien Bridge...........
முந்தய பொழுதுகளுக்கு....வியட்நாம் (13)
 
வியட்நாம் பொழுதுகளின் வரிசையில் இதுவும் ஒரு இடைச்செருகல்...


இது 1903 இல் திறந்து வைக்கப்பட்ட பாலம்........அப்போதைய பிரெஞ்சு அரசால் உருவாக்கப்பட்டது.........இந்த பாலத்தை உருவாக்கிய பிரெஞ்சு கணிப்பொறியாளர்கள் Dayde & Pille. 1899 - 1902 அதாவது மூன்று வருடமாகியது இதை முடிக்க......அப்போது வடக்கு வியட்நாம் பிரெஞ்சு காலனியின் கீழ் இருந்தது.....3000 வியட்நாமியர்கள் இந்த பாலத்தின் வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர்....1954 இல் வடக்கு வியத்னாம் சுதந்திரம் அடைந்தது..........


இந்த பாலம் மட்டுமே ஹனாய் நகரத்தை முக்கிய துறைமுகமான ஹைபாங் உடன் இணைக்கும் ஒரே பாலமாக இருந்து வந்தது. இங்கு ஓடும் சிவப்பு ஆறு (Red Rivar!) மேல் கட்டப்பட்ட பாலம் இது.....1967 இல் அமெரிக்க போர் விமானம் வீசிய குண்டு இந்த பாலத்தை பலமாக தாக்கியது.......இந்த பாலத்தை அழித்து விட்டால், வியத்நாமியர்கள் துறை முகத்தில் இருந்து துண்டிக்கப்படுவார்கள் என்று நினைத்து அழிக்க நினைத்தனர்.....அந்த துறைமுகம் மூலம் ரஷ்ய உதவிகள் மற்றும் இந்திய உதவிகள் வந்து கொண்டு இருந்தன வியத்நாமுக்கு..........பலமான அடிவாங்கிய இப்பாலம் கடினமான பராமரிப்பினால் மீண்டும் தன் வேலையை தொடர்ந்தது.......இந்த பாலத்தில் இன்றும் ஒரே நேரத்தில் ட்ரெயின்,சிறு ரக வாகனங்கள்,பாத சாரிகள் செல்லுமாறு இருப்பது இதன் சிறப்பு..........


கொசுறு: பாலத்தை அழித்து விட்டால் ஜெயிச்சி விடலாம் என்று கனவு கண்டு தோற்ற விஷயம்!

Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

20 comments :

 1. வணக்கமுங்கோ

  ReplyDelete
 2. மூன்று வருடம் என்பது குறைவுதான்... பாலம் கட்டும்போது நிறைய பேர் இறந்திருப்பார்களே...

  ReplyDelete
 3. நல்ல தகவல் நண்பா

  ReplyDelete
 4. பாலத்தின் முந்தைய தோற்றம் முதல் தற்போதைய நிலை வரை அழகாக வரிசையாக படங்கள் பல கதைகளை சொல்லாமல் சொல்லியது. பயனுள்ள வரலாற்றுத் தகவல். தொடருங்கள். காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 5. அருமையான வரலாற்றுப் பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 6. அசத்தலான தகவல் பாஸ்

  ReplyDelete
 7. வியட்நாமின் வரலாற்றை தெரிந்து கொள்ள வாய்ப்பளித்த விக்கி மாம்ஸ்க்கு நன்றி

  ReplyDelete
 8. இடை சொருகலும் அருமையாக தான் இருக்கிறது...

  ReplyDelete
 9. பகிர்வுக்கு நன்றி மாப்ளே!

  ReplyDelete
 10. தம்பி!! சரித்திரப்பதிவா?

  ReplyDelete
 11. அழகிய படங்கள்
  அறிய வேண்டிய வரலாற்றுத்
  தொடர் தொடருங்கள் தொடர்
  வோம் நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 12. அறியாத புதிய தகவல் அதற்க்கேற்ற புகைப்படங்கள் .அருமை மிக்க நன்றி பகிர்வுக்கு .........

  ReplyDelete
 13. தல அருமையான வரலாற்றுப் பதிவு

  ReplyDelete
 14. பல அறியாத தகவல்கள்..

  பகிர்வுக்கு நன்றிகள்..

  ReplyDelete
 15. அரிய புதிய தகவல்கள்...!!!

  ReplyDelete
 16. ரொம்ப ரொம்ப வியட்னாம் பற்றி பேசி உன் மூக்கும் சப்பையாகிறாமல் பார்த்துக் கொ[ல்]ள்ளவும்.....

  ReplyDelete
 17. வரலாற்றுச் சிறப்பு மிக்க வியட்னாமியப் பாலம் பற்றிய பகிர்விற்கு நன்றி பாஸ்.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி