யார் இந்த ரம்யா பரசுராம்!..திரு.ஐடியா மணி அவர்களுக்கு ஒரு பகிரங்க கடிதம்...!

வணக்கம் நண்பர்களே...

இன்று திரு. ஐடியா மணி பதிவுலகில் மீண்டும் சண்டையா? இதற்கு முடிவே இல்லையா அவர்களின் தளத்தில் நடந்து கொண்டு இருக்கும் கருத்து மோதலில்....யாரோ ரம்யா பரசுராம் என்ற பெயரில் ப்ரோபைலை மறைத்து கருத்து இட்டு இருக்கிறார்கள்....

அதற்க்கு நண்பர்கள் திரு. ஐடியா மணி மற்றும் திரு. நிரூபன் என்னை சம்பந்த்தப்படுத்தி கருத்துக்களை பரி மாறி இருக்கிறார்கள்...இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்....

நண்பர்களே....யாரோ செய்யும் தவறான அணுகுமுறைக்கு என்னை மறைமுகமாக அசிங்கப்படுத்த நினைக்க வேண்டாம்...நான் உங்களுடன் கருத்து மோதல் இருந்தால் பகிரங்கமாக சொல்லிவிடவே விரும்புவேன்...அப்படி தனிப்பட்ட விஷயமாக சொல்லவேண்டும் என்றால் தங்கள் மெயிலுக்கு என் கருத்துக்களை அனுப்பி விடுவேன்...

இது யார் என்று எனக்கு சத்தியமாக தெரியாது...வீணாக என் மனதை புண் படுத்த வேண்டாம்...இது போல எனக்கு உங்களிடம் சண்டையிட ஏதும் காரணங்களும் இல்லை....நன்றி 

இப்படிக்கு....

விக்கி...


Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

38 comments :

 1. ஆயுத பூஜை வாழ்த்துக்கள்!!!!

  ReplyDelete
 2. சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. யோவ் என்னய்யா நடக்குது இங்க?

  ReplyDelete
 4. எப்படியோ பிராப்ளம் சாரி பிரபலம் ஆகிட்டிருக்கீங்க.

  ReplyDelete
 5. என்ன தான் நடக்குது இங்கே???

  ReplyDelete
 6. வணக்கம் பாஸ்!

  என்னது உங்களைப் பற்றி சொன்னோமா? எப்படி?

  எதை வைத்துக்கொண்டு அப்படிச் சொல்லுறீங்க?

  அண்ணே கமெண்டுகளை மறுபடியும் ஆழமாக வாசியுங்க! நாங்கள் உங்களைச் சொல்லியிருக்கோமா? அல்லது,

  அந்த “ தென்னை மரத்து காவலன்” பதிவரை சொல்லியிருக்கோமா என்று புரியும்!

  ஏன்ணே! அதுக்குள்ளாரவா, தனிப்பதிவு! நீங்க சும்மா இருங்கண்ணே! பெண் பேரில் ஏமாற்றும் அவருக்கு, இன்னும் கொஞ்சம் குடுக்கணும்!

  ReplyDelete
 7. என்ன நண்பா ஏன் இந்த கோபம்

  ReplyDelete
 8. ஏனிந்த கோபம்!?

  ReplyDelete
 9. vicky cool man , calm down

  stay cool . nothing to worry

  you keep writing your blogs . .

  ReplyDelete
 10. நீங்க இல்லன்னு சொல்லிட்டாரே!

  ReplyDelete
 11. ஏன் மாம்ஸ்? கூல்....!

  ReplyDelete
 12. என்னப்பா இது...

  பதிவுலகம் கோகுற போக்கே சரியில்லை...
  சாடுவதும் சண்டையிடுவதையும் நிறுத்திவிட்டு சகஜ நிலைக்கு திரும்புபடி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்..

  ReplyDelete
 13. Powder Star - Dr. ஐடியாமணி said...

  //////அந்த “ தென்னை மரத்து காவலன்” பதிவரை சொல்லியிருக்கோமா என்று புரியும்! //////

  இது யாருய்யா.....? ஏற்கனவே இருக்கற பிரச்சனை பத்தாதுன்னு இதுவேறயா?

  ReplyDelete
 14. இன்ட்லிக்கும் எனக்கும் இன்னும் ஒத்து வரலை ஓட்டு போடமுடியலை...!!!

  ReplyDelete
 15. @Powder Star - Dr. ஐடியாமணி


  Powder Star - Dr. ஐடியாமணி said...52
  @நிரூபன்

  அப்புறமா காமம், பாலியல் என்று சொல்லுவது நாகரிகமான இலக்கிய மொழின்னு அறிஞர்களே சொல்லியிருக்காங்களே..

  நீங்க இருக்கிற ஜிங் ஜாங் மொழி நாட்டில இவற்றையெல்லாம் வேற மாதிரிப் பார்க்கிறாங்களோ;-))))//////////

  மச்சி, அங்க இருக்குற ஆக்களுக்கு மூஞ்சி மட்டும்தான் சப்பட்டை என்று நினைத்தேன்! ம் ..... மூளையும்!


  >>>>>>>>>>

  இதுக்கு என்ன அர்த்தம் சொல்லுங்க!

  ReplyDelete
 16. Powder Star - Dr. ஐடியாமணி said...62
  @நிரூபன்

  அப்புறமா காலேஜ் பொண்ணுங்க போட்டோ போடுறவங்க. அட்டு பிகர் சொட்டுபிகர் என்று சொங்கித் தலைப்பு வைக்கிறவங்களை தமிழ்மணம் ஒன்னும் பண்ணாதா?
  நல்லா வைக்கிறாங்கய்யா பஞ்சாயத்து! போயிப் புள்ள குட்டியை ஜிங் ஜாங்ஹ்
  சூங் ஸ்கூலில சேர்த்துப் படிக்க வையுங்க..///////////

  புள்ளைகள் ஆவது ஹோசிமின் மாதிரி அறிவாளியாக இருக்கட்டும்!

  >>>>>>>

  இதுக்கு என்ன அர்த்தம் சொல்லுங்க!

  ReplyDelete
 17. @Powder Star - Dr. ஐடியாமணி


  நிரூபன் said...74
  பதிவுலகத்திற்கு ஏன் வந்தோம்?
  மனசில் உள்ள கவலைகளை மறந்து ஜாலியாகா தமிழ் பேசி தமிழ் உறவுகளோடு பழகி சந்தோசமா இருக்கத் தானே..

  அப்படீன்னா நீங்களும் இனிமே பெண் வேசம் போட்டு பேசுறதை விட்டிட்டு ஒழுங்கா நல்ல போர் வீரனா சாரி நல்ல பையனா மாறுங்க சார்..


  ஊருக்கு மட்டும் நான் வம்பிழுப்பதில்ல, சண்டைக்குப் போவதில்லை என்று பசப்பு வார்த்தை பேசாதீங்க சார்.

  >>>>>>>>>>>>>>>

  இதுக்கு என்ன அர்த்தம்!

  ReplyDelete
 18. @கவிதை வீதி... // சௌந்தர் //

  கவிதை வீதி... // சௌந்தர் //
  October 6, 2011 2:39 PM
  என்னப்பா இது...

  பதிவுலகம் கோகுற போக்கே சரியில்லை...
  சாடுவதும் சண்டையிடுவதையும் நிறுத்திவிட்டு சகஜ நிலைக்கு திரும்புபடி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்..://///////

  நண்பா அவர்களை நிறுத்தச் சொல்! நாங்களும் நிறூத்துகிறோம்!

  ReplyDelete
 19. @பன்னிக்குட்டி ராம்சாமி

  பன்னிக்குட்டி ராம்சாமி
  October 6, 2011 2:49 PM
  Powder Star - Dr. ஐடியாமணி said...

  //////அந்த “ தென்னை மரத்து காவலன்” பதிவரை சொல்லியிருக்கோமா என்று புரியும்! //////

  இது யாருய்யா.....? ஏற்கனவே இருக்கற பிரச்சனை பத்தாதுன்னு இதுவேறயா?//////////

  அண்ணே இவரு பழைய ஆள்தான்! இப்ப லேட்டஸ்டா பெண்வேஷம் போட்டிருக்காரு!

  ReplyDelete
 20. @விக்கியுலகம்

  @Powder Star - Dr. ஐடியாமணி


  Powder Star - Dr. ஐடியாமணி said...52
  @நிரூபன்

  அப்புறமா காமம், பாலியல் என்று சொல்லுவது நாகரிகமான இலக்கிய மொழின்னு அறிஞர்களே சொல்லியிருக்காங்களே..

  நீங்க இருக்கிற ஜிங் ஜாங் மொழி நாட்டில இவற்றையெல்லாம் வேற மாதிரிப் பார்க்கிறாங்களோ;-))))//////////

  மச்சி, அங்க இருக்குற ஆக்களுக்கு மூஞ்சி மட்டும்தான் சப்பட்டை என்று நினைத்தேன்! ம் ..... மூளையும்!


  >>>>>>>>>>

  இதுக்கு என்ன அர்த்தம் சொல்லுங்க!////////

  ஹி ஹி ஹி ஜப்பானியர்கள், சீனர்கள் போன்றவர்களுக்கு முகம் சப்பையாக இருக்கும், அதுபோல மூளையும் சப்பையா இருந்திடக் கூடாது என்று சமூக அக்கறையோடு,சர்வதேச தரத்தில் போடப்பட்ட கமெண்டு எப்படித் தவறாகும்???

  ReplyDelete
 21. @விக்கியுலகம்

  விக்கியுலகம்
  October 6, 2011 3:05 PM
  Powder Star - Dr. ஐடியாமணி said...62
  @நிரூபன்

  அப்புறமா காலேஜ் பொண்ணுங்க போட்டோ போடுறவங்க. அட்டு பிகர் சொட்டுபிகர் என்று சொங்கித் தலைப்பு வைக்கிறவங்களை தமிழ்மணம் ஒன்னும் பண்ணாதா?
  நல்லா வைக்கிறாங்கய்யா பஞ்சாயத்து! போயிப் புள்ள குட்டியை ஜிங் ஜாங்ஹ்
  சூங் ஸ்கூலில சேர்த்துப் படிக்க வையுங்க..///////////

  புள்ளைகள் ஆவது ஹோசிமின் மாதிரி அறிவாளியாக இருக்கட்டும்!

  >>>>>>>

  இதுக்கு என்ன அர்த்தம் சொல்லுங்க!////////

  ஹோசிம் என்பவர் நேரு, காந்தி, மா ஓ சே துங், பிடல் காஸ்ரோ மாதிரி ஒரு முக்கியமான அறிவாளி! ஆற்றல் மிக்கவர்! அவரைப் போல எமது குழந்தைகளும் வளர்க்கப்பட வேண்டும், என்று குடும்ப நல மேம்பாடு கருதி போடப்பட்ட கமெண்டு அண்ணே!

  குடும்ப அக்கறை எப்படி குற்றமாகும்???

  ReplyDelete
 22. @விக்கியுலகம்

  @Powder Star - Dr. ஐடியாமணி


  நிரூபன் said...74
  பதிவுலகத்திற்கு ஏன் வந்தோம்?
  மனசில் உள்ள கவலைகளை மறந்து ஜாலியாகா தமிழ் பேசி தமிழ் உறவுகளோடு பழகி சந்தோசமா இருக்கத் தானே..

  அப்படீன்னா நீங்களும் இனிமே பெண் வேசம் போட்டு பேசுறதை விட்டிட்டு ஒழுங்கா நல்ல போர் வீரனா சாரி நல்ல பையனா மாறுங்க சார்..


  ஊருக்கு மட்டும் நான் வம்பிழுப்பதில்ல, சண்டைக்குப் போவதில்லை என்று பசப்பு வார்த்தை பேசாதீங்க சார்.

  >>>>>>>>>>>>>>>

  இதுக்கு என்ன அர்த்தம்! ////////

  சார், சில பேர் “ குடி உடல் நலத்தை கெடுக்கும்னு” மேடைல பேசுவாங்க! ஆனா மூக்கு முட்ட குடிப்ப்ய்ய்ங்க!

  அதுமாதிரி சிலபேர் சண்டை வேணாம் சமாதானமா போயிடலாம்னு சொல்லுவாங்க! ஆனா சண்டை போடுவாங்க!

  அப்படியான மனிதர்களிடம் நாம எச்சரிக்கையாக இருக்கணும்னு, பொதுநலக் கருத்துக்களை வலியுறுத்தும் கமெண்டு போட்டது தப்பாகுமா?

  ReplyDelete
 23. @Powder Star - Dr. ஐடியாமணி

  " Powder Star - Dr. ஐடியாமணி said...
  @விக்கியுலகம்

  @Powder Star - Dr. ஐடியாமணி


  Powder Star - Dr. ஐடியாமணி said...52
  @நிரூபன்

  அப்புறமா காமம், பாலியல் என்று சொல்லுவது நாகரிகமான இலக்கிய மொழின்னு அறிஞர்களே சொல்லியிருக்காங்களே..

  நீங்க இருக்கிற ஜிங் ஜாங் மொழி நாட்டில இவற்றையெல்லாம் வேற மாதிரிப் பார்க்கிறாங்களோ;-))))//////////

  மச்சி, அங்க இருக்குற ஆக்களுக்கு மூஞ்சி மட்டும்தான் சப்பட்டை என்று நினைத்தேன்! ம் ..... மூளையும்!


  >>>>>>>>>>

  இதுக்கு என்ன அர்த்தம் சொல்லுங்க!////////

  ஹி ஹி ஹி ஜப்பானியர்கள், சீனர்கள் போன்றவர்களுக்கு முகம் சப்பையாக இருக்கும், அதுபோல மூளையும் சப்பையா இருந்திடக் கூடாது என்று சமூக அக்கறையோடு,சர்வதேச தரத்தில் போடப்பட்ட கமெண்டு எப்படித் தவறாகும்???"

  >>>>>>>>>>>>

  அப்போ நீங்க சொல்றவரு ஜப்பானோ சைனாவையோ சேந்த ஆளு அப்படித்தானே!

  ReplyDelete
 24. அண்ணே வேற எதுனாச்சும் பாயிண்டுகள் இருக்கா?????

  சொன்னா நம்புங்கண்ணே! ஹன்சிகா மேல சத்தியமா நாம உங்கள சொல்லல! பாருங்க நீங்க பதிவு போட்டதும், அந்த ரம்யா மேடம் பம்மிக்கிட்டு இருக்காங்க!

  அவங்க பாவம் இல்லையா?? அவங்ககூட சண்டை போடுறதுன்னுதான் பேச்சு!

  பேச்சு பேச்சாத்தாண்ணே இருக்கணும்! நீங்க எதுக்குங்க குறுக்க வந்துகிட்டு!

  அப்புறம் ரம்யா மேடம், தமிழ்மணத்தை தூக்குவேன்னு சொன்னது உங்களையும் சேர்த்துதான்!

  ” தூக்குறதுல” நல்ல அனுபவம் உள்ளவங்க போல!

  ReplyDelete
 25. @விக்கியுலகம்

  @Powder Star - Dr. ஐடியாமணி

  " Powder Star - Dr. ஐடியாமணி said...
  @விக்கியுலகம்

  @Powder Star - Dr. ஐடியாமணி


  Powder Star - Dr. ஐடியாமணி said...52
  @நிரூபன்

  அப்புறமா காமம், பாலியல் என்று சொல்லுவது நாகரிகமான இலக்கிய மொழின்னு அறிஞர்களே சொல்லியிருக்காங்களே..

  நீங்க இருக்கிற ஜிங் ஜாங் மொழி நாட்டில இவற்றையெல்லாம் வேற மாதிரிப் பார்க்கிறாங்களோ;-))))//////////

  மச்சி, அங்க இருக்குற ஆக்களுக்கு மூஞ்சி மட்டும்தான் சப்பட்டை என்று நினைத்தேன்! ம் ..... மூளையும்!


  >>>>>>>>>>

  இதுக்கு என்ன அர்த்தம் சொல்லுங்க!////////

  ஹி ஹி ஹி ஜப்பானியர்கள், சீனர்கள் போன்றவர்களுக்கு முகம் சப்பையாக இருக்கும், அதுபோல மூளையும் சப்பையா இருந்திடக் கூடாது என்று சமூக அக்கறையோடு,சர்வதேச தரத்தில் போடப்பட்ட கமெண்டு எப்படித் தவறாகும்???"

  >>>>>>>>>>>>

  அப்போ நீங்க சொல்றவரு ஜப்பானோ சைனாவையோ சேந்த ஆளு அப்படித்தானே!///////////

  அண்ணே உங்ககிட்ட சொல்றதுல என்ன இருக்கு??? கனடாவுல இருந்து கமெண்டு போட்டுவிட்டு, ஐ பி ய மறைச்சு, ஜப்பான்ல இருந்து கமெண்டு போடுறமாதிரி காட்டிக்கொள்ளலாம்!

  அந்தளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துட்டுது! இப்போ நான் ஃபிரான்ஸ்ல இருக்குறது உங்களுக்குத் தெரியும்! ஆனா, பாக்கிஸ்தான்ல இருந்து கமெண்டு போடுறமாதிரி என்னால கமெண்டு போட முடியும்!

  ஹி ஹி ஹி அந்த ஆசாமி, கனடாவோ, அமெரிக்காவில் இருந்தோதான் கமெண்டு போட்டிருக்கணும்! அவருக்கு வலைவிரிச்சுட்டோம்!

  சிக்காமல் போக மாட்டார்!

  நீங்க ஒதுங்கிக்குங்கண்ணே! குற்றவாளி தப்பிக்கப் போறான்!

  ReplyDelete
 26. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

  ReplyDelete
 27. @Powder Star - Dr. ஐடியாமணி

  நண்பா ஒன்னு சொல்லிக்கறேன்...நான் உங்க கிட்ட சண்ட போட இந்த பதிவ போடல...விளங்கி கொள்ளவே போட்டேன்...ஆனா இப்பவும் நீங்க சொல்றாப்போல நிரூபன் சொல்லல...அவர் சொன்னது...ஒரு அரபு நாட்டுல இருந்து வந்த கமண்ட்ஸ் மற்றும் கம்ப்லைன்ட்டால தான் பிரச்சனன்னு...ரெண்டு பேரும் வித்தியாசமா சொல்றீங்க...இருக்கட்டும் பரவாயில்ல...உங்க நேரத்தை எனக்காக இங்கு வந்து செலவு செய்ததுக்கு நன்றி...

  ReplyDelete
 28. @விக்கியுலகம்

  நண்பா ஒன்னு சொல்லிக்கறேன்...நான் உங்க கிட்ட சண்ட போட இந்த பதிவ போடல...விளங்கி கொள்ளவே போட்டேன்...ஆனா இப்பவும் நீங்க சொல்றாப்போல நிரூபன் சொல்லல...அவர் சொன்னது...ஒரு அரபு நாட்டுல இருந்து வந்த கமண்ட்ஸ் மற்றும் கம்ப்லைன்ட்டால தான் பிரச்சனன்னு...ரெண்டு பேரும் வித்தியாசமா சொல்றீங்க...இருக்கட்டும் பரவாயில்ல...உங்க நேரத்தை எனக்காக இங்கு வந்து செலவு செய்ததுக்கு நன்றி...:///////////

  அண்ணே நீங்க ஃபீல் பண்ணாதீங்க! நானும் நிரூவும் தனித்தனியே விசாரணை நடத்திக்கிட்டு இருக்கோம்! குற்றவாளியைக் கண்டுபுடிச்சதும் கண்டிப்பா உங்ககிட்ட சொல்லுவோம்!

  அதுவரைக்கும் பொறுமையா இருங்கண்ணே!

  அண்மையில் ஒருத்தர் யாழ்ப்பாணத்தில் இருந்து, எங்க கூட சண்டைக்கு வந்தாரு! ஆனா அவரு யாழ்ப்பாணத்தில இல்ல!

  ஜெர்மனியில இருக்காரு! அவரோட வீட்டு விலாசம் முதற்கொண்டு, டெலிஃபோன் நம்பர் எல்லாத்தையும் கண்டு புடிச்சோம்!

  ராத்திரில அவரு போதைல இருப்பாரு அப்டீன்னு ஊகிச்சு, ஒரு பொம்பளைக்கு சில டாலர்களை அள்ளி வீசி, அவருகூட 3 மணி நேரம் பேச வச்சோம்!

  பொம்பள பேசினவுட மச்சான் கவுந்துட்டாரு! உடனே நிரு ஃபோனைப் பறிச்சு, கிழி கிழின்னு கிழிச்சாரு!

  அதோட அந்த 58 வயது நபர் பொத்திக்கிட்டு இருக்காரு!

  இதெல்லாம் வெளியால சொல்றதில்லை! இப்போ இதைச் சொன்னதுக்காக நிரூ என்னைத் திட்டப் போறாரு!

  சரிண்ணே நான் கெளம்புறேன்! பை!

  ReplyDelete
 29. அண்ணே,வம்பை விலைக்கு வாங்கிற ஆளுங்க"அவங்க" இல்லைன்னு உங்களுக்குத் தெரியும்!அதான்,விளக்கமா பப்ளிக்கா சொல்லுறாங்களே?ஏண்ண மண்டய உடைச்சுக்கிறீங்க!இந்தப் பதிவ தூக்கிடுங்கண்ணே!நல்லால்ல!

  ReplyDelete
 30. விடுங்க பாஸ் .. எல்லாம் நன்மைக்கே

  ReplyDelete
 31. வலைப் பதிவில் குழுமியிருக்கும் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்

  விக்கி அண்ணாவின் உள உரத்திற்கும் வெளிப்படையான களம் அமைத்து பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டும் என்கின்ற நல்ல மனத்திற்கும், இவ் இடுகைக்கும் தலை வணங்குகின்றேன்.

  பதிவுலகம் இரண்டாகப் பிளந்து விடும் என்று விக்கி அண்ணா தவறுதலாக ஐடியாமணியின் ப்ளாக்கில் எழுதிய கமெண்டு தான் இன்றைய சர்ச்சைகள் வரை காரணமாகி விட்டது. விக்கி அண்ணா அந்தக் கமெண்டை எழுதியதும் நான் தனிப்பட்ட முறையில் அவரை மெயில் மூலம் தொடர்பு கொண்டு விளக்கம் கோரி, அதற்கப்புறம் பின்னூட்டங்களில் கும்மும் குணத்தினை விட்டு, நானும் பதிவுலகத்தை சொற்களால் தான் இரு துருவங்களாகப் பிரிக்க முடியுமே தவிர, செயலால் பிரிக்க முடியாது எனும் உண்மையினை விளக்கப் படத்தின் உதவியுடன் இந்தப் பதிவில் எழுதியிருந்தேன்.
  http://www.thamilnattu.com/2011/09/blog-post_661.html

  அதன் பின்னர் பதிவுலகில் எந்தவிதமான உரசல்களுமின்றி திறந்த வெளித் தொடர்பாடலோடும், புரிந்துணர்வோடும் நாம் அனைவரும் இன்று வரை இருந்தோம். ஆனால் நேற்றைய தினம் என் வலைப் பதிவிலும், ஐடியாமணி, மதிசுதா ஆகியோரின் வலைப் பதிவிலும், ரம்யா பரசுராம் என்ற அனானி - கருப்பாடு அவர்கள் போலி புரோபைலில் பல ஏளனமான நையாண்டி நிறைந்த, மற்றும் எச்சரிக்கையோடு கூடிய பின்னூட்டங்களை எழுதியிருந்தார்.

  சொந்தமாக ஒரு ப்ளாக் வைத்திருக்கும் இவர், ஆண் பெயரில் உள்ள இந்த கருப்பாடு ஏன் இவ்வாறு வேறு பெயரில் பின்னூட்டமிட வேண்டும் என்பது எமக்கு இப்போது தான் புரிந்திருக்கிறது. இந்த பெண் வேஷம் போடும் ஆண்,

  ஏலவே விக்கி அண்ணா ஐடியாமணி ப்ளாக்கில் வைஷாலினி என்ற பெயரில் ஒரு கமெண்ட் போட்ட காரணத்தினை அடிப்படையாக வைத்து நானும் விக்கி அண்ணா தான் இந்த ரம்யா என்று நினைத்து இன்று காலை ஐடியாமணி ப்ளாக்கில் என்னையும், பதிவுலக சொந்தங்களையும் குறி வைத்து எழுதப்பட்ட பின்னூட்டங்களால் எற்பட்ட விரக்தியினால் என் நிலையினையும் மீறி என் கோபத்தினை விக்கி அண்ணா என்ற நினைப்பில் காட்டி விட்டேன்.

  இங்கே என் தவறு என்னவென்றால், உண்மையில் விக்கி அண்ணாவிடம் ஒரு மெயில் அனுப்பி நீங்களா அந்த ரம்யா பரசுராம் என்று கேட்டு விட்டு, விசாரணை செய்த பின்னர் ரம்யா பரசுராம் யார் என்று அறியப்படுத்தியிருக்கலாம்.

  என்னுடைய அறியாமையும், "ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம்" எனும் குணமும் விக்கி அண்ணா மீதான கோபத்திற்கு காரணமாக அமைந்து விட்டது.

  பின்னூட்டங்கள் தொடரும்.

  ReplyDelete
 32. இரண்டு ஏலவே விக்கி அண்ணா வேறு பெயரில் போட்ட பின்னூட்டத்தை அடிப்படையாக வைத்தே இதுவும் அவராக இருக்கலாம் எனும் நோக்கில் இன்றைய தினம் அவரிடம் விசாரித்தறியாது நானும் ஆத்திரத்தில் பின்னூட்டம் போட்டு, தேவையற்ற குரோதங்களை வளர்த்துக் கொள்ள காரணமாகி விட்டேன்.

  புரிந்துணர்வற்ற வகையில் செயற்பட்ட இந்த தவறுக்காக அனைவரிடத்திலும் மன்னிப்புக்கோருவதோடு, இனிமேல் வலையுலகில் இத்தகையக முரண்பாடுகள் இட பெறா வண்ணம் நாம் அனைவரும் ஒற்றுமையோடு செயற்பட வேண்டும் எனவும் பணிவாக வேண்டிக் கொள்கிறேன்.

  இந்த அனுபவங்கள் பதிவர்களாகிய நமக்கு முதலும் கடைசியுமாக இருக்கட்டும்! ஆகவே இன்று முதல் நாம் அனைவரும் ஒற்றுமையோடு பிரிவினை ஏதுமின்றி அனானிகள் கருப்பாடுகள் போன்ற ரம்யாக்கள் பதிவர்கள் மத்தியில் உருவாகச் சந்தர்ப்பம் கொடுக்காது செயற்பட வேண்டும் என பணிவாக கேட்டுக் கொள்கின்றேன்.

  நடந்த சம்பவங்கள் அனைத்திற்கும் என் சிரம் தாழ்த்தி மன்னிப்புக் கோரி விடை பெறுகின்றேன்!

  நன்றி!

  ReplyDelete
 33. விக்கி!எல்லாம் சரியாப் போச்சா?
  நல்லதே நடக்கட்டும்.

  ReplyDelete
 34. என் மனதில் நானோ விக்கி அண்ணா தான் இவ்வாறு செய்கின்றார் என்று நினைத்துப் பின்னூட்டங்களை எழுதிக் கொண்டிருந்தேன். ஆனால் ஐடியாமணியோ, வேறு ஒரு நபரைத் தன் மனதில் இருத்தித் தாக்கிக் கொண்டிருந்தார்.

  ஆதலால் தான் இந்த குழப்ப நிலை மேலும் பூதாகாரமாகியிருக்கிறது.

  ReplyDelete
 35. அண்ணாச்சி பிந்திய வருகைக்கு மன்னிக்கவும்...

  விடுங்க..

  நான் தேடி அலையும் சந்தோசத்தை யாரோ எம்மை தாக்கி பெறுகிறார்கள் கடவுளின் கருணை பெற்றவர்கள் அப்படியே சந்தேசமாக இருக்கட்டும்..

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி