சென்னை எனும் நகரம்...!

வணக்கம் நண்பர்களே....சென்னை ஒரு பார்வை...


ஹிஹி...


இங்கு இதை செய்தால் அதால் அடிவாங்குவார்களாம்.........


வெளிநாட்டுக்காரங்களுக்கு ஆட்டோ ஓட்ட கத்துகொடுக்குறோம் பாருங்க...


இதை பற்றி கருத்து சொல்ல முடிய வில்லை.....


இப்படி வண்டி ஓட்டுங்க விளங்கிடும்....


Last but not least.....


கொசுறு: வீடியோக்கள் உங்களுக்கு பல விஷயங்களை தெரிவிக்கும் என்ற நம்பிக்கையுடன் நன்றி! 
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

22 comments :

 1. இந்திய நகரங்களில் என்னைக் கவர்ந்தது சென்னை மட்டுமே!

  ReplyDelete
 2. பதிவு உலகில் "நாங்கள்"
  மிகவும் மென்மையானவர்கள் !

  எங்கள் இதயங்களை கிழித்தால்...
  அதில் !
  அப்போது !
  "பூத்த பூக்களின் மணங்களை !"
  மட்டும். எப்போதும் காணலாம் ....

  எனது சக நண்பனின். மற்றும்
  நண்பனின் நண்பன் அவர்களின்
  வழி மற்றும் வலி.!
  அது எனது மற்றும் எங்களின்
  வழி மற்றும் வலி.!

  இப்போதும்! எங்களுடன் தமிழ் உண்டு .
  ஆனால் அதற்க்கு தனி மனம் @ மணம் உண்டு .

  நாங்கள் அன்பின் ஏசு தான்! அது .
  ஆனி அடிபவனின் சுத்தியல்க்குதான்!
  தெரிவதில்லை !!
  ஆனால் அடிப்பவனுக்கு ..!!!!!.

  எதிரி என்றாலும் எங்களை....
  கண்டிக்கவும் தவறு என்றால்
  தண்டிக்கவும் உரிமை உண்டு .
  ஆனால் விமர்சிக்க..............
  அதற்கு !!!.....

  வேண்டாம் ...........
  நாங்கள் நாங்களாக இருக்கிறோம் ..
  நீங்கள் நீங்களாக ! இல்லை.!!
  அதான் வருத்தம்!!!! இப்போது.
  நண்பனாக பிரிவோம் ...
  பிறகு சந்திப்போம்! சக மனிதனாக!!


  அன்புடன்
  யானைக்குட்டி

  ReplyDelete
 3. மாம்ஸ்.. சென்னை ஞாபகம் வந்திருச்சா?

  ReplyDelete
 4. என் இனிய அன்பின் மாம்ஸ் ,
  மன்னிக்கவும் .......அது
  தமிழ் மணம்...
  கண்டன கவிதை ...
  உங்கள் பார்வைக்கு
  பாசமுடன்
  யானை குட்டி ...

  ReplyDelete
 5. என் இனிய அன்பின் மாம்ஸ் ,
  மன்னிக்கவும் .......அது
  தமிழ் மணம்...
  கண்டன கவிதை ...
  உங்கள் பார்வைக்கு
  பாசமுடன்
  யானை குட்டி ...

  ReplyDelete
 6. ஆமா வழக்கமா கிச்சிளிக்காஸ் நு தானே பெயர் வரும் இந்த மாதிரி பதிவுக்கு

  ReplyDelete
 7. அருமையான படங்கள்
  சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா ?
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்!

  ReplyDelete
 9. >>கொசுறு: வீடியோக்கள் உங்களுக்கு பல விஷயங்களை தெரிவிக்கும் என்ற நம்பிக்கையுடன் நன்றி!

  haa haa என்னமோ ரஞ்சிதா - நித்யானந்த வீடியோ போட்டமாதிரி பில்டப்பு?

  ReplyDelete
 10. அண்ணே நானும் வந்துட்டேன் அண்ணே, ஹி ஹி....

  ReplyDelete
 11. பழைய மெட்ராஸை பார்க்க ஆச்சர்யமாதான் இருக்கு!!!!

  [[கொய்யால நீதான் சென்னையை பார்த்ததே கிடையாதே, ஹி ஹி நான் என்னைய சொன்னேன்]]

  ReplyDelete
 12. சி.பி.செந்தில்குமார் said...
  >>கொசுறு: வீடியோக்கள் உங்களுக்கு பல விஷயங்களை தெரிவிக்கும் என்ற நம்பிக்கையுடன் நன்றி!

  haa haa என்னமோ ரஞ்சிதா - நித்யானந்த வீடியோ போட்டமாதிரி பில்டப்பு?//

  நீ திருந்தப்போறதில்லைடா வெண்ணை....

  ReplyDelete
 13. தக்காளி ஏதாவது வீடியோ லைப்ரரி ஆரம்பிக்க போறியா?

  ReplyDelete
 14. அந்த கிரிக்கெட் சவால் நடிகை குளிக்கிறது எப்படின்னு வீடியோ ரிலீஸ் பண்ணி இருக்காங்களாமே?

  ReplyDelete
 15. /////சி.பி.செந்தில்குமார் said...
  >>கொசுறு: வீடியோக்கள் உங்களுக்கு பல விஷயங்களை தெரிவிக்கும் என்ற நம்பிக்கையுடன் நன்றி!

  haa haa என்னமோ ரஞ்சிதா - நித்யானந்த வீடியோ போட்டமாதிரி பில்டப்பு/////

  அண்ணே இன்னுமா அந்த நெனப்புல இருக்கீங்க? அதுக்கப்புறம் பல வீடியோ வந்துச்சுண்ணே.....

  ReplyDelete
 16. பகிர்வுக்கு நன்றி மாம்ஸ்

  ReplyDelete
 17. நல்ல வீடியோ தொகுப்புக்கள் பாஸ்

  ReplyDelete
 18. முதல் photo மட்டும் ok, வீடியோ தெரியல... மாம்ஸ்........

  ReplyDelete
 19. எல்லா வீடியோசும் சூப்பர் .நான்சென்னையில் ரிக்க்ஷா ஓட்டற வெள்ளைக்காரப்பாவை ,வெள்ளக்கரம்மாவை கூட பார்த்தேனே

  ReplyDelete
 20. "இந்தப்" படங்களைப் பார்த்தால், "அந்தப்" படங்களே தேவலாம் என்று சொல்லத் தோன்றுகிறது.

  #வீடியோவ டிசெபில் பண்ணி இருக்காங்க மாம்ஸ்.. ஒண்ணுமே பாக்கல.. அவ்வ்வ்..

  ReplyDelete
 21. //சி.பி.செந்தில்குமார் said...

  >>கொசுறு: வீடியோக்கள் உங்களுக்கு பல விஷயங்களை தெரிவிக்கும் என்ற நம்பிக்கையுடன் நன்றி!

  haa haa என்னமோ ரஞ்சிதா - நித்யானந்த வீடியோ போட்டமாதிரி பில்டப்பு?//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி