தமிழ்த்தாயே துரோகிகளை மன்னிப்பாயா!

வணக்கம் நண்பர்களே...


தலைப்ப பார்த்த உடனே உங்களுக்கு புரிஞ்சி இருக்குமே...அது தாங்க அதே தான்...இனி தொடர்வோமா......

கல் தோன்றி மண்தோன்றா....டேய் நிறுத்து இத தானே இந்த அரசியல்வாதிங்க(வியாதிங்க!) ஆரம்பிப்பாங்க...நீ ஏன் இப்படி....சரி ரூட்ட மாத்திக்கறேன்...

காலம் காலமாக தமிழ் இனத்தில் துரோகிகள் இருந்து கொண்டே வருகின்றனர்...ஆனாலும் நமக்கு சட்டுன்னு ஞாபகம் வர்றது யாரு...அண்ணே நீங்க தான்னே வாங்க உங்களுக்கு தான் முதலிடம்....

இவர் பெயர் எட்டப்பன் இவரை பற்றி சில வரலாற்று உண்மைகள்...


எட்டப்பன் தமிழர்கள் வரலாற்றில் மறக்க முடியாத பெயர்...

பிறந்தது - எட்டயபுரம்(இயற்பெயர் இளச நாடு)

பழி - வீர பாண்டிய கட்ட பொம்மனை காட்டி கொடுத்தது

ஆறுதல் - இதே எட்டயபுர மண்ணில் மகா கவி பாரதி பிறந்ததால்(முண்டாசு கவிஞ்சன்..தமிழ் இனத்தின் விடி வெள்ளி)

இனி....

வணக்கம் நான் எட்டப்பன் பேசுகிறேன்....

அய்யா நீங்க எல்லாம் என்னைய இன்று வரைக்கும் தூத்துறீங்களே ஏன்...என்னோட அப்போதைய நிலவரம் தெரியுமா உங்களுக்கு...நான் எம்புட்டு நல்லவன் தெரியுமா....வீரபாண்டியார்(அய்யயோ சேலம் அல்ல!) நான் சொல்றத கேட்டு இருந்தா இம்புட்டு பிரச்சன வந்து இருக்காது....ஆனா, கேக்கல அதுக்கு நான் என்ன பண்றது...எனக்கும் குடும்பம், குட்டி(இது புள்ள குட்டிங்க!) இருந்தது...ஆனா அதை வெளிய சொல்ல முடியாது(பிரச்சனைகளை!)...அப்படி இருக்க நான் என்னை காப்பாற்றி கொள்ளவே அப்படி ஒரு முடிவு எடுத்தேன்....


வெள்ளக்காரனால தூக்கில் ஏற்றி கொல்லப்பட்ட வீரபாண்டிக்கு வரலாறு புகழ் செலுத்தும்போது...என்னையும் இன்று வரை மறக்காமல் சொல்லி செல்கிறது...இதுவே என்னுடைய ஆளுமை....

அண்ணே அதெல்லாம் சரி ஏன் துரோகம் பண்ணீங்க...உங்களுக்கு தான் அவரு எம்புட்டு நண்பரா இருந்தாரு...

எமக்கு அதெல்லாம் ஒரு பொருட்டல்ல...அன்றைக்கு வெள்ளையனால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே அப்படி ஒரு செய்கையை யாம் செய்தோம்....

ஆனாலும், அண்ணே இது ஏத்துக்கற மாதிரி இல்லையே....முழுக்க சுயநலம் தானே இதுல இருக்கு....


இதுல என்ன சுயநலம்...என் ஆட்சிக்குட்பட்ட மக்களை காப்பதே என் முதல் கடமை...அதையே நான் செய்தேன்...அப்படி நான் செய்ய வில்லை என்றால் வெள்ளையன் என்னையும், என் குடிக்களையும் அல்லவா அழித்திருப்பான்...என் மக்களை காப்பாற்ற எனக்கு வேறு வழி தெரிய வில்லை...நண்பா...

அண்ணே அந்த வார்த்தை மட்டும் சொல்லாதீங்க...வேணாம்னே இப்படி சொல்லி சொல்லி தானே கட்ட பொம்மனை போட்டு தள்ளிடீங்க...வேணாம்னே உங்க சகவாசம்...உங்கள யாருன்னே மறுபடியும் எழுந்து வர செய்தது...

ஊழ்வினை உருத்து வந்து வந்து ஊட்டும் என்பார்களே...அதன் காரணமாகவே யாம் மறுபிறவி எடுத்துள்ளோம்...

ஐயோ ஒரு பிறவி எடுத்ததுக்கே பல்லாயிரம் மக்களை கொண்டு போயிட்டீங்க...இதுல மறுபிறவி வேறயா அண்ணே...எங்கள விட்ருங்க....நாங்க பாவம்..நம்பி நம்பியே நாசமா போன இனம்...அதுவும் உங்கள போல பம்முரவங்கள பாத்தாலே எங்களுக்கு அலர்ஜி விட்ருங்க...

கொசுறு: இது வரலாற்று பக்கங்களில் இருந்து இன்றைய காலகட்டத்திற்கு ஒரு துளி அவ்வளவே...தமிழ்த்தாயே இப்படிப்பட்ட துரோகிகளை மன்னிப்பாயாக...நன்றி..

ஜெய் ஹிந்த்!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

35 comments :

 1. கும்மாங்குத்து!

  ReplyDelete
 2. ஆஹா, நான்தான் முதல் குத்தா?

  ReplyDelete
 3. என்ன மேன்... ஏதோ தமிழ்த்தாயோட செகரட்டரி மாதிரி பேசுற...

  ReplyDelete
 4. அவனானானானானானானா ..........

  இவன் ....????

  ReplyDelete
 5. தம்பிக்கு நாட்டுப்பற்று ஜாஸ்தி ஒத்துக்கறேன் அவ்வ்வ்வ்

  ReplyDelete
 6. நல்லா காமெடியா இருக்குங்கோ...

  ReplyDelete
 7. //இது வரலாற்று பக்கங்களில் இருந்து இன்றைய காலகட்டத்திற்கு ஒரு துளி அவ்வளவே...தமிழ்த்தாயே இப்படிப்பட்ட துரோகிகளை மன்னிப்பாயாக.//


  கண்டிப்பாக தமிழ்த்தாய் மன்னிப்பாள்..

  ஜெய்ஹிந்த் !

  ReplyDelete
 8. என்னவோ சொல்ல வரீங்கன்னு தெரியுது, கிளியரா தெரியல... அப்புறமா யாராவது பின்னூட்டம் போடுவாங்க அப்ப புரிஞ்சுக்கிறேன்

  ReplyDelete
 9. அந்த எட்டப்பனை விட மோசமான எட்டப்பர்கள் இப்போது உள்ளனர் ...இப்போது இருப்பவர்களை அடையாளம் காண்பதும் சிரமம் ...

  ReplyDelete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. மாம்ஸ் வந்தேன் ,படித்தேன் ,சென்றேன்

  ReplyDelete
 12. மாம்ஸ் அருமை எட்டப்பனை கூட ரசிக்கிற மாதிரி சொல்லி இருக்கீங்க

  ReplyDelete
 13. ம்ம்ம்ம்.. கொஞ்சமா புரியுது... :) :) :)

  ReplyDelete
 14. வணக்கம்! நல்லாருக்கு!எட்டப்பன் புள்ளையா பாரதி?தகவலுக்கு நன்றி!

  ReplyDelete
 15. நீ எப்படிய்யா யோசிக்கிற இது போல...

  ReplyDelete
 16. பாரதியை தமிழ்த்தாய் ஏற்றுக்கொண்டாளே, எட்டப்பனையும் மன்னிப்பாள்.

  ReplyDelete
 17. வெள்ளக்காரனால கழுவில் ஏற்றி கொல்லப்பட்ட வீரபாண்டிக்கு வரலாறு புகழ் செலுத்தும்போது//

  அண்ணே ஒரு திருத்தம், கழு வேற தூக்கு வேற ஹி ஹி....

  ReplyDelete
 18. அடேய் எட்டப்பனை எதுக்குடா இப்போ எழுப்புனே, அதான் "கருணை" என்ற பெயரில் சில நாதாரி பன்னாடைங்க இருக்காங்களே இங்கே...!!!!

  ReplyDelete
 19. என்னோட அப்போதைய நிலவரம் தெரியுமா உங்களுக்கு...நான் எம்புட்டு நல்லவன் தெரியுமா....வீரபாண்டியார்(அய்யயோ சேலம் அல்ல!) நான் சொல்றத கேட்டு இருந்தா இம்புட்டு பிரச்சன வந்து இருக்காது....ஆனா, கேக்கல அதுக்கு நான் என்ன பண்றது...எனக்கும் குடும்பம், குட்டி(இது புள்ள குட்டிங்க!) இருந்தது...ஆனா அதை வெளிய சொல்ல முடியாது(பிரச்சனைகளை!)...அப்படி இருக்க நான் என்னை காப்பாற்றி கொள்ளவே அப்படி ஒரு முடிவு எடுத்தேன்....//

  அடங்கொன்னியா, எட்டப்பனின் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு ஹி ஹி...

  ReplyDelete
 20. சுத்தமாப் புரியலே! அதுனாலே அப்பாலிக்கா வாறேன்

  ReplyDelete
 21. வரலாறு... நன்றிங்கோ....

  ReplyDelete
 22. அண்ணே இந்த உள்துறை அமைச்சரா இருக்காரே ஒருத்தர் அவருதான் எனக்கு சட்டுன்னு ஞாபகம் வர்றாரு...

  ReplyDelete
 23. யாருங்க எட்டப்பனின் மறுபிறவி?!

  ReplyDelete
 24. அருமை

  ஜெய் ஹிந்த்!

  ReplyDelete
 25. யாரங்கே...இவரை தூக்கில் போடுங்கள்...

  ReplyDelete
 26. 19ம் நூற்றாண்டு எட்டப்பனை துகிலுரிப்பது போல் 21ம் நூற்றாண்டு எட்டப்பனை தோலை உரித்து உப்பும்,மிளகாயும் தடவியிருக்கிறீர்கள்...நண்பரே!

  ReplyDelete
 27. மறுபடியும் ஆரம்பிச்சிட்டான்யா தக்காளி..... ஒரு எழவும் புரியல.....

  ReplyDelete
 28. அருமை, வித்தியாசம், பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி