இருந்தாலும் உனக்கு கொழுப்பு அதிகம்டா!

வணக்கம் நண்பர்களே...
இது கொழுப்பு அதிகமா இருந்தா மனிதர்கள் செய்யும் செயல்களின் தொகுப்புகள் உங்களுக்காக...ஹிஹி...


அடப்பாவி....

கொழுப்பு அதிகமானா சுவத்துல முட்டிப்பாங்கலாம்ன்னு சும்மாவா சொன்னாங்க...


மக்களே..சனிக்கிழம ஓவரா சரக்கடிச்சா இப்படித்தான் ஹிஹி...


போலீஸ் சறுக்குனா இப்படிதானோ...


இது உடல் கொழுப்பு....

last but not least.....


கொசுறு: கடைசி வீடியோ யாருன்னு தெரியுதா...


கொசுறு: எப்படி இருந்துது ஷோ நண்பர்களே...
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

28 comments :

  1. நீங்க கலக்குக்ங்க மாமு ...

    ReplyDelete
  2. சூப்பர்

    சூப்பர்

    சூப்பர் மாம்ஸ்

    ReplyDelete
  3. கலக்கல் வீடியோஸ்....... ஹைலைட் குட்டி ஜோதான்.........

    ReplyDelete
  4. அப்ப இது தான் கொழுப்பா

    ReplyDelete
  5. வீடியோவில் கொழுப்பு ரொம்ப ஜாஸ்தியா இருக்கே

    ReplyDelete
  6. கிச்சிளிக்காஸ்

    ReplyDelete
  7. இது குட்டி ஜோ'வா ஆச்சர்யமா இருக்கே ம்ம்ம்ம்...!!!!!

    ReplyDelete
  8. அண்ணே, குடிகாரன் லிஸ்ட்ல நம்பர் ஒன், அந்த படியில குப்புற கிடக்குறது நீங்கதானே அண்ணே, ஏன்னா இன்னைக்கு சனிகிழமை அதான் கேட்டேன் ஹி ஹி...

    ReplyDelete
  9. கலக்கல் காணொளிகள் மாம்ஸ்...

    ReplyDelete
  10. மாம்ஸ் சூப்பர் மாம்ஸ்

    ReplyDelete
  11. வீடியோ விக்கி வாழ்க!!! ( இனி வாரா வாரம் சனிக்கிழமை இதே கமெண்ட் தாண்டி )

    ReplyDelete
  12. இருந்தாலும் உனக்கு கொழுப்பு அதிகம்டா!//

    மாம்ஸ் உங்கள பாத்து இப்படி யாராவது சொல்லிட்டாங்களா?

    ReplyDelete
  13. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  14. கிச்சிலி கிச்சிலிக்கா

    ReplyDelete
  15. கொழுப்பு அதிகமானா சுவத்துல முட்டிப்பாங்கலாம்ன்னு சும்மாவா சொன்னாங்க...

    ReplyDelete
  16. நல்ல பகிர்வு பாஸ் ரசித்தேன் நன்றி

    ReplyDelete
  17. ஜோதிகாவையும் சிம்புவையும் கலந்து கட்டி ஆடும் அந்த குட்டிப்பிசாசு...
    உண்மையில் யாரு?

    ReplyDelete
  18. கொலாஸ்ட்ரல் குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் இடுகை! (கொஞ்சம் வித்தியாசமாப் பின்னூட்டம் போடணும்னு ஒரு நப்பாசை!) :-)

    ReplyDelete
  19. உடலில் கொழுப்பு மிகையான அளவில் இருந்தால் நோய்ன்னு சொல்லுவாங்க இங்க வேறமாதிரியில்ல இருக்கு?

    ReplyDelete
  20. வணக்கம் மாப்பிள.. 
    வீடியோக்கள் அருமை கடைசி வீடியோவில் இந்த குத்து குத்தும் அந்த வாண்டு யாரு உங்க மகளா??? நம்ம வீட்டிலேயும் இப்படித்தான் டாக்குத்தர் பட பாட்டுகளுக்கு என்னுடைய வாண்டுகள் குத்து போடுறாங்க ஹி ஹி(வெளியாலதான் டாக்குத்தர கடிக்கலாம் வீட்டில..????)

    ReplyDelete
  21. //மக்களே..சனிக்கிழம ஓவரா சரக்கடிச்சா இப்படித்தான் ஹிஹி...//
    இது ஞாயமுங்கோ!

    ReplyDelete
  22. அந்த வீடியோ உங்க ஹோம் வீடியோதானே?!

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி