நாக்காளர்களே சிந்திப்பீர்களா...!

வணக்கம் நண்பர்களே...


நீங்க விரும்பறீங்களோ இல்லையோ...உள்ளாட்சி தேர்தல் வந்துடிச்சி!...அதுக்கு என்னங்கரீங்களா...சொல்றேன்...அதுக்கு முன்னாடி ஓட்டு போடுவது எப்படின்னு அண்ணன் உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப் போடலாம் வாங்க சொன்னத பாருங்க..

இதுவரைக்கும் கட்சிகளை பாத்து ஓட்டு போட்டவர்கள் ரொம்ப சாக்கிரதையா நல்ல மனுசங்களா பாத்து ஓட்டு போடும் நேரமிது(அப்போ இதுக்கு முன்னாடி!)...அதாங்க இந்த உள்ளாட்சி தேர்தல்ல நிக்கறவங்க அனைவரும் நம்ம கூட நல்லா பழகுரவங்களா இருப்பாங்க(!)...


அதுவும் நாம அடிக்கடி சந்த்திக்கற நபர்களாவும் இருக்கும்...மாமா, மச்சான்னு பழகுற அளவுக்கு தோஸ்துக்களும்(!) இருப்பாங்க...அதனால யோசிச்சி போடுங்க...உங்க ஏரியா உங்க கையில....ரோசன பண்ணுங்க...அடிப்படை விஷயங்கள மாத்துற தேர்தல் இது...


அதுவும் இந்த முறை அம்மா(யம்மா தாயி!), அய்யா(கொய்யா!), மாமா(தெரியும்ல!), டேங்கர் லாரி(!) ஓடிப்போனவன், சுண்ட காஞ்சி காசுனவன், எட்டி பாத்தவன், மருக்கா மருக்கா பேசுனவன் இவங்க எல்லாம் தனி தனியா...வகை வகையா, ரக ரகமா நிக்கறாங்க....

இதுல அவங்க பலம் பெருகுதோ இல்லையோ...நம்ம பலம் பெருக வரும் தேர்தல் இது...அதனால யோசிங்க யோசிங்க...நல்லா யோசிங்க ஒருமுறைக்கு பல முறை யோசிங்க....ஆனா, சரியான ஆளா அதுவும் நம்ம பேச்சை கேக்கலன்னா சந்தில நிக்க வச்சி பொளப்போம்ங்கர பயம் உள்ள ஆள(நடக்கற கதையா!) தேர்ந்தெடுங்க....நன்றி..


கொசுறு: முடிந்தவரை சென்னை வர ஆயத்தமாகும் தக்காளி...உங்க அனைவருக்கும் என் பொன்னான வாக்குகள்(மவனே உனக்கு ஒரு ஓட்டுதானே...ஓவரா கூவுர!!)
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

21 comments :

 1. தம்பி.. என்ன டைட்டில் இது? அண்ணிட்ட காட்டி அப்ரூவல் வாங்கியாச்சா? அப்போ சரி!!

  ReplyDelete
 2. இந்த முறையாவது பந்தா ஏதும் பண்ணாமல் கோவை வரவும்.. ( பதிவர் சந்திப்பு பதிவு தேத்திடலாம்)

  ReplyDelete
 3. எல்லோரும் யோசிக்க வேண்டிய விஷயம் எளிமையா சொல்லி இருக்கீங்க ..

  ReplyDelete
 4. ஸலாம் சகோ.விக்கி...

  மக்கள் மத்தியில் மைக் பிடித்து பொய்வாக்கு கொடுத்து தேர்தலில் வாக்குகள் வாங்கிட்டு, அப்புறம் நாகாக்காமல் வாயால் கயிறு திரிக்கும் 'நாக்காளர்களை' அக்குவேறு ஆணிவேராய் அலசி ஆராய்ந்து அதன் பின்னர் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை அளிக்கும்படி வாக்காளர்கள், நாக்காளர்கள் பற்றி சிந்திக்கவும்.... ஓட்டு வாங்கிய நாக்களர்கள், வாக்காளர்கள் பற்றி சிந்திக்கவும்........

  (ஸ்ஸ்ஸ்...அப்பாடா..... விரல் எல்லாம் பின்னுதே...)

  ...இப்படியாக உங்கள் பதிவின் தலைப்பே ஆயிரம் வரிகள் சொல்லுதே தக்... ஸாரி... சகோ.விக்கி..!

  யாருப்பா அங்கே சோடா.. அண்ணனுக்கு சோடா... உடையுங்கப்பா...

  ReplyDelete
 5. நாக்காளரா? நல்ல வேளை, நாக்கமூக்காளர்களேன்னு சொல்லாத வரையில் சரிதான்! :-)

  அட்றாட்றா நாக்கமூக்கா...!

  ReplyDelete
 6. சி.பி.செந்தில்குமார் Says:
  October 7, 2011 5:26 PM
  தம்பி.. என்ன டைட்டில் இது? அண்ணிட்ட காட்டி அப்ரூவல் வாங்கியாச்சா? அப்போ சரி!!//

  ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 7. சி.பி.செந்தில்குமார் said...
  இந்த முறையாவது பந்தா ஏதும் பண்ணாமல் கோவை வரவும்.. ( பதிவர் சந்திப்பு பதிவு தேத்திடலாம்)//

  டேய் டேய் நாயே, என்னை கூப்பிடாம சந்திச்சீங்கன்னா உங்க ரெண்டு பேரையும் சொறி நாய் கடிச்சி வைக்கும் ஜாக்ரதை....

  ReplyDelete
 8. கொசுறு: முடிந்தவரை சென்னை வர ஆயத்தமாகும் தக்காளி...உங்க அனைவருக்கும் என் பொன்னான வாக்குகள்(மவனே உனக்கு ஒரு ஓட்டுதானே...ஓவரா கூவுர!!//

  சரி சரி அப்போ நானும் கெளப்புறேன் ஸாரி கிளம்புறேன்....

  ReplyDelete
 9. மாப்ள வரியா சீக்கிரம் வா இங்க கொஞ்ச பெற சுளுக்கு எடுக்க வேண்டி இருக்கு ஹீ ஹீ

  ReplyDelete
 10. //கொசுறு: முடிந்தவரை சென்னை வர ஆயத்தமாகும் தக்காளி...//
  வருக வருக தமிழ்மகனே. நெல்லையிலும்சில உயிர்கள், உறவுகள் உங்கள் வருகையை எதிர்பார்த்திருக்கும்.

  ReplyDelete
 11. அதுவும் நாம அடிக்கடி சந்த்திக்கற நபர்களாவும் இருக்கும்...மாமா, மச்சான்னு பழகுற அளவுக்கு தோஸ்துக்களும்(!) இருப்பாங்க...அதனால யோசிச்சி போடுங்க...உங்க ஏரியா உங்க கையில....ரோசன பண்ணுங்க...அடிப்படை விஷயங்கள மாத்துற தேர்தல் இது...


  ஆமாய்யா சொன்னது சரிதான் மாப்ள

  ReplyDelete
 12. என்னதான் மாமன் மச்சானாக இருந்தாலும் பதவி என்று வந்ததும் வேறு மாதிரி ஆகிவிடுகிறார்களே

  ReplyDelete
 13. ரஜினி மாதிரி ஆதரவு யாருக்குன்னு சொல்லாம போறீங்க...

  அண்ணனுக்கு எல்லாரும் மறக்காம நாக்கை சாரி வாக்கை போட்டுருங்க...-:)

  ENZOY ...the late summer in Chennai...

  ReplyDelete
 14. தேர்தலுக்கான பதிவும் நல்லாருக்கே!

  ReplyDelete
 15. நாக்காளர்கள்?!நல்ல பெயரா இருக்கே!
  உள்ளாட்சித் தேர்தல் பற்றிய நல்ல பதிவு.

  ReplyDelete
 16. சரிங்க மாம்ஸ் சிந்திக்கிறோம்

  ReplyDelete
 17. நாக்காலர்ணா யாரு???

  ReplyDelete
 18. 49 'O' போட போவதில் மாற்றம் இல்லை, நேற்று கிடைத்த அதிர்ச்சி தகவல் ஒவ்வொரு வேட்பாளருக்கும் 15 லட்சம் sponsor கிடைக்கிறதாம்...

  ReplyDelete
 19. தேர்தல் பற்றிய நல்ல பதிவு.

  ReplyDelete
 20. அட என்ன மாம்ஸ் யாரு வந்தாலும் நடக்குறது தான்... பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி